புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Ammu Swarnalatha |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!
Page 5 of 76 •
Page 5 of 76 • 1, 2, 3, 4, 5, 6 ... 40 ... 76
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
First topic message reminder :
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள்
உறவுகளுக்கு என் அன்பு வணக்கங்கள். இந்தத் திரியில் ஒவ்வொருநாளும் ஒரு குறள் வெண்பா பதியப்படும். அது குறித்து உங்களின் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாம். அவ்வாறே, குறள் எழுதத் தெரிந்தவர்கள் தங்களின் குறள்களை இத்திரியில் பதிவுசெய்ய அன்புடன் அழைக்கிறேன். வாருங்கள் வந்து நல்ல வெண்பாவைத் தாருங்கள்.
இதோ எனது முதல் குறள்
இன்றுமுதல் இத்திரியை யாத்திடுவேன் இப்படியாய்
நன்றியுடன் ஈகரையில் நான்

![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
இதோ எனது முதல் குறள்
இன்றுமுதல் இத்திரியை யாத்திடுவேன் இப்படியாய்
நன்றியுடன் ஈகரையில் நான்
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
உணமைதான் தம்பி, சுலபமாகத்தான் இருக்கும். ஆனால் அதிக நேரம் செலவாகுமே? பார்க்கிறேன்.பிஜிராமன் wrote:வீ ணாய் அலைந் துநீ வீ தியெல் லாம் சுற் றிவ ர
நேர் நேர் நிரை நிரை நேர் நிரை நேர் நேர் நிரை நேர்
தேமா கருவிளம் கூவிளங்காய் கூவிளங்காய்
கா ணா மல் போ குமுன் கா சு
நேர் நேர் நேர் நேர் நிரை நேர் பு
தேமாங்காய் கூவிளம் காசு
மிகவும் அருமை ஐயா.......தங்களின் இந்த முயற்சிக்கு நாங்கள் என்றும் உடனிருப்போம்......
ஐயா ஒரு விண்ணப்பம், இந்த அசை பிரித்து எழுதுவதை, வேறு வேறு வர்ணங்கள் உபயோகித்து வித்தியாசப் படுத்திக் காட்டினால், இன்னும் சுலபமாக இருக்கும் என்று கருதுகிறேன் ஐயா.....
நன்றிகள் ஐயா![]()
![]()
![]()
![]()
![]()
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
நீங்களும் சேர்ந்துதான் இந்தத் திரியை நடத்தப் போகிறோம். ஆகவே ஒருவருக்கொருவர் நன்றி சொல்லிக்கொள்ள வேண்டுமா?பிஜிராமன் wrote:இத்திரியில் இன்றைய குறளாக அலங்கரிப்பது அருமைத் தம்பி பி. ஜி. ராமன் எழுதியுள்ள குறள் வெண்பாவாகும். மிக அழகிய நடையில் அருமையான கருத்தைச் சொல்லியுள்ள தம்பி இராமனுக்கு என் பாராட்டுக்கள்.
மிக்க நன்றிகள் ஐயா.....![]()
![]()
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
இது எனது நாற்பதடி வெண்பாவில் நாக அவர்கள் பின்னுட்டமாக பதிவிட்டது.கேசவன் wrote:இந்த குறள் எப்படி உள்ளது என்று யாராவது சொல்லுகள்இதை எழுதியவர் நமது ஈகரை naka அவர்கள்உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை
இதன் கருத்து நன்றாக உள்ளது கேசவன் நாயரே...ஆயினும் வெண்பா என்று சொல்லுவதற்கு கொஞ்சம் குறைகள் களையப்பட வேண்டும்.
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
மிகவும் நன்று தம்பி இராமன். நல்ல விளக்கம்பிஜிராமன் wrote:உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை
வணக்கம் கேசவன்,
யாராவது விளக்கம் கொடுங்கள் என்று கேட்டுள்ளதாலும், ஐயா ஆப் லைன் இல் இருப்பதாலும், எனக்கு தெரிந்ததை ஐயாவிடம் கற்றதை வைத்து கூறுகிறேன்.....
மேலே குறிப்பிட்டுள்ள செய்யுள், குறள் வெண்பாவில் வராது, இது குறள் வெண்செந்துறையை சார்ந்தது ஆகும்.
குறள் வெண்பா என்பது, முதல் அடியில் நான்கு சீர்களும், இரண்டாம் அடியில் மூன்று சீர்களும், கொண்டிருக்க வேண்டும். மேலும், தளை தட்டாமல் வந்து, கடைசி சீர் ஆனது நாள், காசு, மலர், பிறப்பு என்ற இந்த நான்கு வாய்ப்பாட்டில் ஒன்றில் முடியும் படி அமைந்திருத்தல் வேண்டும்.
மேலும் விவரங்களை ஐயா கூறுவார். நன்றிகள் கேசவன்....
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
எல்லோரையும் நமது ஈகரையிலேயே உள்ள இந்தத் திரியை முறையாகப் படிக்கும்படிச் சொல்வோம்.
http://www.eegarai.net/t22654-topic
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
அது சரி கேசவன் நாயரே...ஏதென்கிலும் மனசிலாயோ...நம்முட அணியன் ராமன் பரஞ்சது ?கேசவன் wrote:![]()
![]()
![]()
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
மிகவும் நல்ல முயற்சி தம்பி இராமன். ஆயினும் நீங்கள் ஊண் என்பதை இறைச்சி/மாமிசம் எனக் கொண்டு இந்த வெண்பாவை மாற்றியுள்ளீர்கள். ஊண் என்றால் பொதுவாக உணவு என்றுதானே பொருள்படுகிறது? தமிழ் அகராதியின் துணை கொண்டு பார்க்கவேண்டும். ஊண் என்றால் இறைச்சி அல்லது மாமிசம் என்று பொருளாகாது என்று கருதுகிறேன்பிஜிராமன் wrote:மேலே குறிப்பிட்டுள்ள செய்யுளை, எழுதியவரின் அனுமதியுடன் மாற்றி எழுதினால்கேசவன் wrote:![]()
![]()
![]()
உண்ணுவது எல்லாம் உணவல்ல ஊணினை
உண்ணா உணவே உணவு
என்று எழுதலாம் கேசவன்.
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
மிகவும் நன்று இராமன். சிறிது மற்றம் செய்து பதிவிடல்லாம் என்று கருதுகிறேன்பிஜிராமன் wrote:
இதுவும் நன்றாக உள்ளதே ராமன் அவர்களே .ஐயா வரட்டும் அவரிடமே ஆலோசனை கேட்டுவிடலாம்
அப்படியே ஆகட்டும் கேசவன்.....![]()
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
மிகவும் நன்று நாக சுந்தரம் அவர்களே...உங்களின் சிலேடைக் கவிதைகளைப் படித்தபின்பு, குறிப்பாக 'சிலேடையில் ஈகரை' கவிதையைப் படித்தபின்பு எனக்குத் தோன்றியது இது. நான்கு அளவடிகள் கச்சிதமாய் அமைத்து, எதுகை மோனை தவறாமல் சிறப்பாக கலிவிருத்தமாக எழுதி எங்களை களிப்படையச் செய்தீர். உங்களுக்கு வெண்பா எழுத வராது என்பது எனக்கு சற்று சந்தேகத்தை உருவாக்குகிறது. உண்மை யிலேயே உங்களுக்கு குறள் வெண்பா/வெண்பா எழுத வராதா? சரி போகட்டும்...நான் அனுப்பிய தனி மடலைப் படித்தீர்களா?naka wrote:ஈகரை உறவுகளுக்கு வணக்கம். தவறை சுட்டிக்காட்டி திருத்தியதற்கு மிகவும்
நன்றி. மேலும் கற்க ஆவலாக உள்ளேன். தமிழ் கற்றோர் மத்தியில் உள்ளதற்கு
இதுவே பயன்.
நண்பன் நாக சுந்தரம்.
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
பிஜிராமன் wrote:மேலே குறிப்பிட்டுள்ள செய்யுளை, எழுதியவரின் அனுமதியுடன் மாற்றி எழுதினால்கேசவன் wrote:![]()
![]()
![]()
உண்ணுவது எல்லாம் உணவல்ல ஊணினை
உண்ணா உணவே உணவு
என்று எழுதலாம் கேசவன்.
உண்ணுவது எல்லாம் உணவல்ல மாமிசத்தை
உண்ணா உணவே உணவு
இப்படி எழுதுவதே சரியாகும் என்று கருதுகிறேன்
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
அருமை அய்யா ஆனால் இங்கு மாமிசம் என்பதற்கு பதிலாக வேறு எதாவது சொல் உபயோகிக்கலாமாஉண்ணுவது எல்லாம் உணவல்ல மாமிசத்தை
உண்ணா உணவே உணவு
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
![தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 5 1357389](https://2img.net/r/ihimg/scaled/thumb/217/1357389.jpg)
![தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 5 59010615](https://2img.net/r/ihimg/scaled/thumb/689/59010615.jpg)
![தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 5 Images3ijf](https://2img.net/r/ihimg/scaled/thumb/580/images3ijf.jpg)
![தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 5 Images4px](https://2img.net/r/ihimg/scaled/thumb/856/images4px.jpg)
- Sponsored content
Page 5 of 76 • 1, 2, 3, 4, 5, 6 ... 40 ... 76
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 5 of 76
|
|