புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 40 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 40 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 40 Poll_c10 
55 Posts - 45%
ayyasamy ram
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 40 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 40 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 40 Poll_c10 
51 Posts - 41%
T.N.Balasubramanian
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 40 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 40 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 40 Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 40 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 40 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 40 Poll_c10 
3 Posts - 2%
Balaurushya
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 40 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 40 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 40 Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 40 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 40 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 40 Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 40 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 40 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 40 Poll_c10 
2 Posts - 2%
prajai
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 40 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 40 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 40 Poll_c10 
2 Posts - 2%
Manimegala
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 40 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 40 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 40 Poll_c10 
2 Posts - 2%
Ammu Swarnalatha
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 40 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 40 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 40 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 40 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 40 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 40 Poll_c10 
417 Posts - 48%
heezulia
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 40 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 40 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 40 Poll_c10 
291 Posts - 34%
Dr.S.Soundarapandian
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 40 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 40 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 40 Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 40 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 40 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 40 Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 40 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 40 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 40 Poll_c10 
28 Posts - 3%
prajai
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 40 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 40 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 40 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 40 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 40 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 40 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 40 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 40 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 40 Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 40 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 40 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 40 Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 40 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 40 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 40 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

Page 40 of 76 Previous  1 ... 21 ... 39, 40, 41 ... 58 ... 76  Next

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed May 30, 2012 9:53 pm

First topic message reminder :

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள்
உறவுகளுக்கு என் அன்பு வணக்கங்கள். இந்தத் திரியில் ஒவ்வொருநாளும் ஒரு குறள் வெண்பா பதியப்படும். அது குறித்து உங்களின் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாம். அவ்வாறே, குறள் எழுதத் தெரிந்தவர்கள் தங்களின் குறள்களை இத்திரியில் பதிவுசெய்ய அன்புடன் அழைக்கிறேன். வாருங்கள் வந்து நல்ல வெண்பாவைத் தாருங்கள். மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

இதோ எனது முதல் குறள்

இன்றுமுதல் இத்திரியை யாத்திடுவேன் இப்படியாய்
நன்றியுடன் ஈகரையில் நான்

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Tue Jul 24, 2012 6:34 am

பிஜிராமன் wrote:
தமிழினை வைத்து தலையினை காக்கும்
தமிழர்கள் தங்கிடும் நாடு

அருமை ஐயா.....மக்களை முட்டாளாக்கி முட்டாளாக்கி முட்டாள்களாகவே மாற்றும் எண்ணம் கொண்ட விஷங்கள்.....

நன்றிகள் ஐயா.... மகிழ்ச்சி மகிழ்ச்சி
மிகவும் நன்றி தம்பி இராமன். நல்ல குறள்.தொடருங்கள் மகிழ்ச்சி

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Tue Jul 24, 2012 6:54 am

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 40 Childlabour01

குறள் வெண்பா : ௦௫௪(054)

அழிப்போம் அறியாமைத் தேக்கத்தை இங்கு
ஒழிப்போம் குழந்தைத் தொழில்

----- சதாசிவம், மலேசியா

அழிப்/போம் அறி/யா/மைத் தேக்/கத்/தை இங்/கு
ஒழிப்/போம் குழந்/தைத் தொழில்

நிரை/நேர் – நிரை/நேர்/நேர் – நேர்/நேர்/நேர் – நேர்/நேர்
நிரை/நேர் – நிரை/நேர் – நிரை

புளிமா – புளிமாங்காய் – தேமாங்காய் – தேமா
புளிமா – புளிமா – மலர்

1.இயற்ச்சீர் வெண்டளை – 2.வெண்சீர் வெண்டளை – 3.வெண்சீர் வெண்டளை
4.இயற்ச்சீர் வெண்டளை – 5.இயற்ச்சீர் வெண்டளை – 6.இயற்ச்சீர் வெண்டளை

எதுகை : ழிப்போம்;ழிப்போம்

மோனை : ழிப்போம் – றியாமைத்;

ஈற்றுச்சீர் : தொழில் > நிரை -> நாள், மலர், காசு, பிறப்பு

இப்படம் கூகுளின் "படங்கள்'' பகுதியில் இருந்து எடுக்கப்பட்டது. கூகுளுக்கு நன்றிகள் உரித்தாகுக

அழகிய இக்குறளை யாத்துள்ள தம்பி சதாசிவம் அவர்களுக்கு என் வாழ்த்துகள்.
மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Jul 24, 2012 8:36 am

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 40 Childlabour01

குறள் வெண்பா : ௦௫௪(054)

அழிப்போம் அறியாமைத் தேக்கத்தை இங்கு
ஒழிப்போம் குழந்தைத் தொழில்

----- சதாசிவம், மலேசியா

அழிப்/போம் அறி/யா/மைத் தேக்/கத்/தை இங்/கு
ஒழிப்/போம் குழந்/தைத் தொழில்

நிரை/நேர் – நிரை/நேர்/நேர் – நேர்/நேர்/நேர் – நேர்/நேர்
நிரை/நேர் – நிரை/நேர் – நிரை

புளிமா – புளிமாங்காய் – தேமாங்காய் – தேமா
புளிமா – புளிமா – மலர்

1.இயற்ச்சீர் வெண்டளை – 2.வெண்சீர் வெண்டளை – 3.வெண்சீர் வெண்டளை
4.இயற்ச்சீர் வெண்டளை – 5.இயற்ச்சீர் வெண்டளை – 6.இயற்ச்சீர் வெண்டளை

எதுகை : ழிப்போம்;ழிப்போம்

மோனை : ழிப்போம் – றியாமைத்;

ஈற்றுச்சீர் : தொழில் > நிரை -> நாள், மலர், காசு, பிறப்பு

இப்படம் கூகுளின் "படங்கள்'' பகுதியில் இருந்து எடுக்கப்பட்டது. கூகுளுக்கு நன்றிகள் உரித்தாகுக

அழகிய இக்குறளை யாத்துள்ள தம்பி சதாசிவம் அவர்களுக்கு என் வாழ்த்துகள்.
மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி

குழந்தைகளை தம்தொழிலில் கொள்வார் அழிந்தால்
குழந்தைகள் ஆடும் குதித்து

எத்தனை சட்டங்கள் வகுத்தாலும் குழந்தை தொழில் இன்னும் இருந்து கொண்டு தான் ஐயா இருக்கிறது. குழந்தை தொழிலார்கள் இல்லை என்ற சொல் பலகையில் மட்டுமே நிஜமாய் உள்ளது..நிஜத்தில் பொய்யாகவே இருக்கிறது......

அருமையான குறளை தந்த சதாசிவம் ஐயாவிற்கு என் நன்றிகள் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
சந்திரகி
சந்திரகி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 275
இணைந்தது : 30/06/2012

Postசந்திரகி Tue Jul 24, 2012 9:44 am

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:

இந்தியா வல்லரசாம் இவ்வுலகில் நல்லரசாம்
சிந்தும் சிறுநீரே தீர்ப்பு

வேதனை தரும் நிலைதான். சோகம்

படத்துடன், குரள் விளக்கமும் அருமை ஐயா.

மெய் வருத்தம் பாரார், பசி நோக்கார்
கண் துஞ்சார், எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார்
செவ்வி அருமையும் பாரார்; அவர்தம்
கருமமே கண்ணாயினார்
சந்திரகி
சந்திரகி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 275
இணைந்தது : 30/06/2012

Postசந்திரகி Tue Jul 24, 2012 9:45 am

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:

எங்கும் தமிழாம் எதிலுமென் தாய்த்தமிழாம்
பொங்குபணத் தைசுவிஸ்சில் போடு

வாய்ச்சொல் வீரர்களுக்கு நல்ல சவுக்கடிதான். சூப்பருங்க

மெய் வருத்தம் பாரார், பசி நோக்கார்
கண் துஞ்சார், எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார்
செவ்வி அருமையும் பாரார்; அவர்தம்
கருமமே கண்ணாயினார்
சந்திரகி
சந்திரகி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 275
இணைந்தது : 30/06/2012

Postசந்திரகி Tue Jul 24, 2012 9:47 am

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:
அழிப்போம் அறியாமைத் தேக்கத்தை இங்கு
ஒழிப்போம் குழந்தைத் தொழில்

சூப்பருங்க அருமையிருக்கு

மெய் வருத்தம் பாரார், பசி நோக்கார்
கண் துஞ்சார், எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார்
செவ்வி அருமையும் பாரார்; அவர்தம்
கருமமே கண்ணாயினார்
சந்திரகி
சந்திரகி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 275
இணைந்தது : 30/06/2012

Postசந்திரகி Tue Jul 24, 2012 9:49 am

பணியிட மாறுதல் காரணமாய், என்னால் முன்போலே ஈகரையில் இணைந்திருக்க இயலவில்லை.

கிடைக்கும் சிறு இடைவெளிகளில் வந்து வந்து செல்கிறேன். சோகம்

தாங்கள் தரும் குறள்களை அனுபவித்து, பதிவிட இயலாமைக்கு வருந்துகிறேன். ஐயா.

இனி, வாரமொருமுறையேனும், வர முயற்சிக்கிறேன்.

நன்றிகளும், வணக்கங்களும்.

மெய் வருத்தம் பாரார், பசி நோக்கார்
கண் துஞ்சார், எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார்
செவ்வி அருமையும் பாரார்; அவர்தம்
கருமமே கண்ணாயினார்
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed Jul 25, 2012 7:08 pm

பிஜிராமன் wrote:
குழந்தைகளை தம்தொழிலில் கொள்வார் அழிந்தால்
குழந்தைகள் ஆடும் குதித்து

எத்தனை சட்டங்கள் வகுத்தாலும் குழந்தை தொழில் இன்னும் இருந்து கொண்டு தான் ஐயா இருக்கிறது. குழந்தை தொழிலார்கள் இல்லை என்ற சொல் பலகையில் மட்டுமே நிஜமாய் உள்ளது..நிஜத்தில் பொய்யாகவே இருக்கிறது......
அருமையான குறளை தந்த சதாசிவம் ஐயாவிற்கு என் நன்றிகள் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
மிகவும் நன்றி தம்பி இராமன். நல்ல குறள் தந்துள்ளீர்கள் மகிழ்ச்சி

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed Jul 25, 2012 7:13 pm

சந்திரகி wrote:
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:
இந்தியா வல்லரசாம் இவ்வுலகில் நல்லரசாம்
சிந்தும் சிறுநீரே தீர்ப்பு

வேதனை தரும் நிலைதான். சோகம்
படத்துடன், குறள் விளக்கமும் அருமை ஐயா.
மிகவும் நன்றி சந்திரகி மகிழ்ச்சி

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed Jul 25, 2012 7:15 pm

சந்திரகி wrote:
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:
எங்கும் தமிழாம் எதிலுமென் தாய்த்தமிழாம்
பொங்குபணத் தைசுவிஸ்சில் போடு

வாய்ச்சொல் வீரர்களுக்கு நல்ல சவுக்கடிதான். சூப்பருங்க
சந்திரகி wrote:
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:
அழிப்போம் அறியாமைத் தேக்கத்தை இங்கு
ஒழிப்போம் குழந்தைத் தொழில்

சூப்பருங்க அருமையிருக்கு
மிகவும் நன்றி சந்திரகி மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content

Page 40 of 76 Previous  1 ... 21 ... 39, 40, 41 ... 58 ... 76  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக