புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 36 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 36 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 36 Poll_c10 
84 Posts - 46%
ayyasamy ram
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 36 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 36 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 36 Poll_c10 
69 Posts - 38%
T.N.Balasubramanian
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 36 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 36 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 36 Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 36 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 36 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 36 Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 36 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 36 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 36 Poll_c10 
5 Posts - 3%
Balaurushya
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 36 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 36 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 36 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 36 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 36 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 36 Poll_c10 
2 Posts - 1%
prajai
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 36 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 36 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 36 Poll_c10 
2 Posts - 1%
Manimegala
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 36 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 36 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 36 Poll_c10 
2 Posts - 1%
சிவா
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 36 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 36 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 36 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 36 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 36 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 36 Poll_c10 
435 Posts - 47%
heezulia
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 36 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 36 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 36 Poll_c10 
320 Posts - 35%
Dr.S.Soundarapandian
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 36 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 36 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 36 Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 36 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 36 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 36 Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 36 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 36 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 36 Poll_c10 
30 Posts - 3%
prajai
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 36 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 36 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 36 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 36 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 36 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 36 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 36 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 36 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 36 Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 36 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 36 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 36 Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 36 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 36 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 36 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

Page 36 of 76 Previous  1 ... 19 ... 35, 36, 37 ... 56 ... 76  Next

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed May 30, 2012 9:53 pm

First topic message reminder :

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள்
உறவுகளுக்கு என் அன்பு வணக்கங்கள். இந்தத் திரியில் ஒவ்வொருநாளும் ஒரு குறள் வெண்பா பதியப்படும். அது குறித்து உங்களின் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாம். அவ்வாறே, குறள் எழுதத் தெரிந்தவர்கள் தங்களின் குறள்களை இத்திரியில் பதிவுசெய்ய அன்புடன் அழைக்கிறேன். வாருங்கள் வந்து நல்ல வெண்பாவைத் தாருங்கள். மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

இதோ எனது முதல் குறள்

இன்றுமுதல் இத்திரியை யாத்திடுவேன் இப்படியாய்
நன்றியுடன் ஈகரையில் நான்

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Thu Jul 19, 2012 4:48 pm

நல்ல பயனுள்ள மருத்துவ தகவல் பதிந்தமைக்கு ராமனுக்கும், அய்யாவுக்கும் நன்றி..

கற்றாழை நல்கரிச லான்கன்னி செம்பரத்தை
வற்றாது கொட்டா(து) சிகை

கற்றாழை, கரிசலாங்கண்ணி, செம்பரத்தை (செம்பருத்தி =ரெட் காட்டன்) உள்ள தைலங்கள் தலைக்கு தேய்த்தால், தலை முடி வற்றாமல், கொட்டாமல் நன்கு வளரும்.

சதாசிவம்
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 36 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Thu Jul 19, 2012 7:16 pm

அய்யா அருமையாக உள்ளது

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Fri Jul 20, 2012 8:34 am

சதாசிவம் wrote:நல்ல பயனுள்ள மருத்துவ தகவல் பதிந்தமைக்கு ராமனுக்கும், அய்யாவுக்கும் நன்றி..
கற்றாழை நல்கரிச லான்கன்னி செம்பரத்தை
வற்றாது கொட்டா(து) சிகை

கற்றாழை, கரிசலாங்கண்ணி, செம்பரத்தை (செம்பருத்தி =ரெட் காட்டன்) உள்ள தைலங்கள் தலைக்கு தேய்த்தால், தலை முடி வற்றாமல், கொட்டாமல் நன்கு வளரும்.
மிகவும் அருமை....தம்பி சதாசிவம்...மிக அழகிய குறள்...பாராட்டுக்கள். மகிழ்ச்சி

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Fri Jul 20, 2012 8:35 am

இரா.பகவதி wrote:அய்யா அருமையாக உள்ளது
மிகவும் நன்றி தம்பி பகவதி... மகிழ்ச்சி

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Fri Jul 20, 2012 8:54 am

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 36 Muthiyorillam

குறள் வெண்பா : ௦௫௦(050)

தந்தையும் தாயையும் தக்கபடி பேணாதோர்
கந்தையாம் எந்தன் கணிப்பு

----- சதாசிவம், மலேசியா

தந்/தையும் தா/யையும் தக்/கப/டி பே/ணா/தோர்
கந்/தையாம் எந்/தன் கணிப்/பு

நேர்/நிரை – நேர்/நிரை – நேர்/நிரை/நேர் – நேர்/நேர்/நேர்
நேர்/நிரை – நேர்/நேர் – நிரை/பு

கூவிளம் – கூவிளம் – கூவிளங்காய் – தேமாங்காய்
கூவிளம் – தேமா – பிறப்பு

எதுகை : ந்தையும்; ந்தையாம்

மோனை : ந்தையும் – தாயையும் – க்கபடி; ந்தையாம் – ணிப்பு

ஈற்றுச்சீர் : கணிப்பு > நிரைபு -> நாள், மலர், காசு, பிறப்பு

இன்று இந்தத் திரி துவங்கி ஐம்பது நாட்கள் ஆகிவிட்டது. இது ஐம்பதாவது குறள் ஆகும். இன்று இந்த அழகிய குறளைத் தந்துள்ளவர் எனது அருமைத் தம்பி கவிஞர். சதாசிவம் அவர்கள். அவருக்கு என் வாழ்த்துகள். சொல்லியிருக்கும் கருத்துக்கு மாற்றுக்கருத்து ஏதும் சொல்வதற்கில்லை. பெற்றோரைப் பேணாத பிள்ளைகள் கந்தைத் துணியிலும் கீழானவர்களே. நன்றி, தம்பி சதாசிவம். மகிழ்ச்சி
மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Fri Jul 20, 2012 9:18 am

"ஐம்பது நாட்கள் - ஐம்பது குறள்" காணச் செய்து ...

தமிழுக்கும், ஈகரைக்கும் பெருமை சேர்த்த மதிப்பிற்குரிய திரு.சுந்தர்ராஜ் தயாளன் ஐயா அவர்களை மனதார பாராட்டுகிறேன்.

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

(பின்னூட்டங்கள் இடா விட்டாலும் தங்கள் குறள்களை தவறாது வாசித்து வருகிறேன் என்பதையும் தெரியப்படுத்திக் கொள்கிறேன்)

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 36 154550தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 36 154550தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 36 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 36 154550தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 36 154550தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 36 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Fri Jul 20, 2012 11:10 am

அய்யா தங்களின் தமிழ்ப்பணி தொடரட்டும். ஐம்பதை கடந்த உங்களுக்கு என் வெண்பாக்கள்,

பாலும் நறுந்தேனில் மூழ்கிய தீம்பழமும்
நாளும் நவிலும் அமிழ்தமிழை -வாளும்நல்
வேலும் இருமயிலும் சொற்றமிழ் வேந்தனால்
கோளும் விலகும் நிதம்

பாலில், நல்ல தேனில் மூழ்கிய இனிய பழத்தை நாளும் தருகிறது உங்களின் அமுதத் தமிழ், வாளும், நல்ல வேலும் இரண்டு பெண் மயில்களுக்கு சொந்தமான தமிழுக்கு வேந்தனான முருகனால் தினமும் குறைவில்லாமல் நடைபெறட்டும்.

ஐம்பதை நன்கமைத்தும் அன்பை அறிவித்தீர்
ஐம்பது ஐந்நூற்று ஐம்பதாகும் - ஐம்புலனும்
ஐய்யமில்லாத் தேன்சுவைக்கும் அந்நாளுக் கப்பாலும்
ஐங்கரத்தான் காத்திடுவான் காண்

ஐம்பது குறள்களை நன்கு அமைத்து (உம்) உங்களின் தமிழன்பை எங்களுக்கு அறிவித்தீர். ஐம்பது மென்மேலும் வளர்ந்து ஐந்நூற்று ஐம்பதாகும். எங்களின் ஐம்புலன்களும் தேன் சுவையை சுவைப்பது போல் ஐய்யமில்லாமல் தமிழை சுவைக்கும், அந்நாள் வரையிலும், அதற்கு அப்பாலும் ஐங்கரத்தான் யானை முகத்தான் விநாயகர் நம்மை காத்திடுவார். இதை நாம் காண்போம்.

சதாசிவம்
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 36 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Jul 20, 2012 12:04 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 36 Katraalai

குறள் வெண்பா : ௦௪௯(049)

சோற்றுக்கற் றாழையாம் சொட்றொன்று போதுமாம்
ஆற்றுமாம் தீக்காயம் அஃது
----- பி.ஜி. ராமன்

சோற்/றுக்/கற் - றா/ழையாம் - சொட்/றொன்/று - போ/துமாம்
ஆற்/றுமாம் - தீக்/கா/யம் - அஃ/து

நேர்/நேர்/நேர் – நேர்/நிரை – நேர்/நேர்/நேர் – நேர்/நிரை
நேர்/நிரை – நேர்/நேர்/நேர் – நேர்/பு

தேமாங்காய் – கூவிளம் – தேமாங்காய் – கூவிளம்
கூவிளம் – தேமாங்காய் – காசு

எதுகை : சோற்றுக்கற்; ற்றுமாம்

மோனை : சோற்றுக்கற் – சொட்றொன்று; ற்றுமாம் – ஃது

ஈற்றுச்சீர் : அஃது > நேர்பு -> நாள், மலர், காசு, பிறப்பு

தம்பி இராமனுக்கு என் பாராட்டுக்கள். "ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்" என்று சொல்வதைப்போல சோற்றுக் கற்றாழையின் ஒரு பயனைக்குறித்து இக் குறளை எழுதியுள்ளார். ஒவ்வொரு பயனாக எழுத ஆரம்பித்தால் குறைந்தது ஒரு நூறு குறளாவது எழுதவேண்டி இருக்கும். மேலும் அறிந்துகொள்ள விரும்புவோருக்கு, சோற்றுக் கற்றாழை என்று கூகுள் செய்தால் போதும். படத்திற்கும் கட்டுரைக்கும் கூகுளுக்கு நன்றி சொல்வோம்.

சோற்றுக் கற்றாழையில் உடலுக்குத் தேவையான வைட்டமின்கள், தாதுக்கள், அமினோ அமிலங்கள் அனைத்தும் உள்ளன. இதை ஒரு சர்வரோக நிவாரணி என்றுகூட அழைக்கலாம். உடலுக்குத் தேவையான நோய் எதிர்க்கும் ஆற்றலை கற்றாழை வழங்குகிறது
வேறு பெயர்கள்- சோற்றுக் கற்றாழை, கன்னி, தாழை. குமரி
தாவரப்பெயர்- AloebarbadensisLinn,Liliaceae,Aloevera,Aloeferox,Aloeafricana,Aloe, spicata, Aloe perji.
சதைப்பற்றுடன் கூடிய தடிப்பான அடுக்கு மடல் கொண்ட செடி வகை. கற்றாழை மடல்கள் இருபுறமும் முள்போல் சொரசொரப்பான ஓரங்களைக் கொண்டிருக்கும், பக்கக் கன்றால் உற்பத்தியைப் பெருக்கும்.
இலை மற்றும் வேர், இலையில் உள்ள சதைப்பற்றான ஜெல். ஒடித்தால் வரும் மஞ்சள் நிற திரவம் வரும்.
தோல் நீக்கிய சோற்றை ஏழு முறை கழுவி கசப்பு நீக்கி குழம்பாகச் சமைத்துண்டால் தாதுவெப்பு அகன்று தாகந்தணியும், ஏழு முறை கழுவுவது. அதை சுத்தி செய்யும் முறையாக சித்தர்களால் கூறப்படுகிறது .
சிறந்த மலச்சிக்கல் போக்கி.
ஒரு வகை இனிப்புக் கூழ் மூலநோயிக்கு மருந்தாகும்.
கடும் வயிற்றுப்புண்ணுக்கு இலையின்சாறு பயன் படுகிறது.
இதன் ஜெல் தோலின் மேல் தடவினால் வெப்பத்தின் தன்மையை போக்கும்.
முக அழகு சாதனமாகப்பயன் படுகிறது.
அழகு சாதன பொருள்களின் அத்தியாவசிய மூலப் பொருளாக விளங்குகிறது.
சித்த மருந்துவர்களால் ‘குமரி’ என்றழைக்கப்படும் இத்தாவரத்தின் தாயகம் தென்னாப்பிரிக்கா மற்றும் அரேபிய நாடுகளாகும்.
எப்பொழுதும் வாடாத வகையைச் சார்ந்த இத்தாவரம் வெப்பமான பகுதிகளில் வயல் வரப்புகளிலும் உயரமான பகுதிகளில் வேலிகளிலும் வளரக்வடியது. பல பருவங்கள் வாழக்கூடியது. சதைப்பற்றுள்ள நீச்சத்து மிக்க குறுச்செடி. இலைகள் அடுக்கடுக்காக ரோஜா இதழ்கள் போன்று அமைந்திருக்கும்.
கற்றாழையில் சோற்றுக் கற்றாழை சிறு கற்றாழை பெரும் கற்றாழை பேய்க் கற்றாழை கருங் கற்றாழை செங்கற்றாழை இரயில் கற்றாழை எனப் பல வகை உண்டு. இதில் சோற்றுக் கற்றாழை மருத்துவ குணங்களுக்கென்று பயன்படுத்தப்பட்டு வருகிறது. இலைச்சாறுகளில் ஆந்த்ரோகுயினோன்கள்இ ரெசின்கள் பாலிசக்கரைடு மற்றும் ‘ஆலோக்டின்பி’ எனும் பல வேதிப்பொருட்கள் உள்ளன. கற்றாழையிலிருந்து வடிக்கப்படும் மஞ்சள் நிற திரவம் ‘மூசாம்பரம்’ எனப்படுகிறது.
தளிர்பச்சை இளம்பச்சை கரும்பச்சை எனப் பலவிதமாக உள்ள சோற்றுக்கற்றாழை முதிர்நதவற்றில்தான் மருத்துவத்தன்மை மிகுந்து காணப்படுகின்றன.
இன்றைய அனைத்து அழகுசாதனப் பொருட்களின் தயாரிப்பிலும் தவறாது இடம் பெறுவது கற்றாழைதான். இதன் சாறு சருமத்தின் ஈரப்பதத்தை சமன் செய்வதுடன்இ சர்ம நோய்களையும் குணப்படுத்துகிறது.
முகத்திலுள்ள கரும்புள்ளிகள் தழும்புகள் வெயில் பாதிப்புகள் உலர்ந்த சருமம் என சரும நோய் எதுவாக இருந்தாலும் சிறிது கற்றாழைச் சாறை தினமும் தடவி வர நல்ல குணம் கிடைக்கும்.
ஆண்கள் சவரம் செய்யும் பொழுது ஏற்படும் கீறல்கள் காயங்களுக்கும் உடனடி நிவாரணம் பெற கற்றாழைச் சாறை பயன்படுத்தலாம். தீக்காயங்களுக்கும் ‘உடனடி டாக்டர்’ கற்றாழைச் சாறுதான்.
இதன் சாறை இரவு வேளையில் முகத்தில் தேய்த்து காலையில் வெந்நீரால் கழுவ முகத்தில் உள்ள கருமை நீங்கி முகம் பொலிவு பெறும்.
கேசப் பராமரிப்பில் தலைக்கு கறுப்பிடவும் கேசத்தின் வளர்ச்சியைத் தூண்டவும் பயன்படுகிறது. தலையில் ஏற்படும் கேசப் பிரச்னைகள் மற்றும் பொடுகை நீக்குகிறது. தோல் இறுக்கத்திற்கு சுகமளிக்கும் மருந்தாகிறது. கற்றாழை சோறை தேங்காய் எண்ணெயுடன் காய்ச்சி தலைக்குத் தேய்த்து வர கேசம் நன்கு செழித்து வளரும். எண்ணெய் குளியல் செய்ய கண் குளிர்ச்சி மற்றும் சுக நித்திரை உண்டாகும்.
நமது தோலில் நீரை விட நான்கு மடங்கு வேகமாக கற்றாழைச் சாறு ஊடுருவக் கூடியது. வைட்டமின் சி மற்றும் பி சத்துகளும் தாதுக்களும் நிறைந்தது இச்சாறு. சருமத்திலுள்ள கொலாஜன் எனப்படும் கொழுப்பு சத்தை குறைக்கக்கூடிய புரோட்டீன் கற்றாழையில் அதிகம் காணப்படுவதால் முகத்திலுள்ள சுருக்கம் வயோதிக தோற்றத்தை குணப்படுத்துகிறது. மேலும் இந்த எண்ணெய் பெண்களின் மாதாந்திர ருதுவை ஒழுங்குபடுத்தும். கர்ப்பவதிகளுக்கு கருச்சிதைவை உண்டாக்கும்.
உள் மருந்தாக வயிற்றுப் புண் மற்றும் வயிறு சம்பந்தமான நோய்களைக் குணப்படுத்தும்.
சோற்றுக் கற்றாழை சோறை எடுத்து எண்ணெயிலிட்டுக் காய்ச்சித் தலைமுழுகி வர மயிர் வளர்வதுடன் நல்ல தூக்கமும் உண்டாகும்.
வைட்டமின் சத்துகள் குறைவதால் மூட்டுகளுக்கு இடையே உள்ள கூழ் போன்ற திரவம் குறைகிறது.இதனால் மூட்டுவலி ஏற்படுகிறது. இவற்றை சரியான நேரத்தில் சரி செய்யாவிட்டால் மூட்டு வலி என்பது குணப்படுத்த முடியாத ஒரு நோயாக மாறி விடக்கூடும்.
மூட்டு வலியிலிருந்து நிவாரணம் பெற "அலோசன் ஹெல்த் டிரிங்க்' உதவும். இதில் உள்ள ஊட்டச் சத்துகள் நிறைந்த தண்ணீர் உடலில் குறைவாக உள்ள நீர்ச் சத்தை அதிகப்படுத்தி மூட்டுகள் சரியாக இயங்குவதற்குத் தேவையான கூழ் போன்ற திரவத்தை உற்பத்தி செய்ய உதவுகிறது.
மனித உடலில் மடிந்து போன செல்களை மீண்டும் உயிர்ப்பித்து எல்லா வகையான மூட்டு வலிகளுக்கும் இந்த பானம் நிவாரணம் அளிக்கிறது.
சுகம் தரும் சோற்றுக் கற்றாழை வீட்டிலேயே இருக்கவேண்டிய ஒரு அழகிய மூலிகை .அழகுதரும் மூலிகை

மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்:

மிக மிக அருமையான குறளுக்கேற்ற கட்டுரை ஐயா.....இங்கு நேற்றிலிருந்து இணைய இணைப்பு துண்டிக்கப் பட்டு இருந்ததால் என்னால் பின்னூட்டம் இட முடியவில்லை ஐயா.....இன்று மீண்டும் வந்ததும் வந்தேன்.......நன்றிகள் ஐயா....... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Jul 20, 2012 12:05 pm

சதாசிவம் wrote:நல்ல பயனுள்ள மருத்துவ தகவல் பதிந்தமைக்கு ராமனுக்கும், அய்யாவுக்கும் நன்றி..

கற்றாழை நல்கரிச லான்கன்னி செம்பரத்தை
வற்றாது கொட்டா(து) சிகை

கற்றாழை, கரிசலாங்கண்ணி, செம்பரத்தை (செம்பருத்தி =ரெட் காட்டன்) உள்ள தைலங்கள் தலைக்கு தேய்த்தால், தலை முடி வற்றாமல், கொட்டாமல் நன்கு வளரும்.

மிக்க நன்றிகள் ஐயா......அருமையான மருத்துவ குறள் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Jul 20, 2012 12:06 pm

இரா.பகவதி wrote:அய்யா அருமையாக உள்ளது

நன்றிகள் பகவதி மகிழ்ச்சி

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Sponsored content

PostSponsored content

Page 36 of 76 Previous  1 ... 19 ... 35, 36, 37 ... 56 ... 76  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக