புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 29 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 29 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 29 Poll_c10 
40 Posts - 63%
heezulia
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 29 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 29 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 29 Poll_c10 
19 Posts - 30%
mohamed nizamudeen
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 29 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 29 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 29 Poll_c10 
2 Posts - 3%
வேல்முருகன் காசி
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 29 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 29 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 29 Poll_c10 
2 Posts - 3%
viyasan
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 29 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 29 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 29 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 29 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 29 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 29 Poll_c10 
232 Posts - 42%
heezulia
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 29 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 29 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 29 Poll_c10 
216 Posts - 39%
mohamed nizamudeen
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 29 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 29 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 29 Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 29 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 29 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 29 Poll_c10 
21 Posts - 4%
prajai
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 29 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 29 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 29 Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 29 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 29 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 29 Poll_c10 
11 Posts - 2%
Rathinavelu
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 29 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 29 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 29 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 29 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 29 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 29 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 29 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 29 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 29 Poll_c10 
7 Posts - 1%
mruthun
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 29 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 29 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 29 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

Page 29 of 76 Previous  1 ... 16 ... 28, 29, 30 ... 52 ... 76  Next

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed May 30, 2012 9:53 pm

First topic message reminder :

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள்
உறவுகளுக்கு என் அன்பு வணக்கங்கள். இந்தத் திரியில் ஒவ்வொருநாளும் ஒரு குறள் வெண்பா பதியப்படும். அது குறித்து உங்களின் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாம். அவ்வாறே, குறள் எழுதத் தெரிந்தவர்கள் தங்களின் குறள்களை இத்திரியில் பதிவுசெய்ய அன்புடன் அழைக்கிறேன். வாருங்கள் வந்து நல்ல வெண்பாவைத் தாருங்கள். மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

இதோ எனது முதல் குறள்

இன்றுமுதல் இத்திரியை யாத்திடுவேன் இப்படியாய்
நன்றியுடன் ஈகரையில் நான்

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Fri Jul 13, 2012 8:33 am

நாகசுந்தரம் wrote:அசையும் தளையும் அழகாய் அமைத்தால்
இசையாய் இசையும் கவி

ஐயா குறள் மிகவும் நன்றாக உள்ளது. இலக்கணம் படித்து பிழையின்றி எழுத முயற்சித்து வருகிறேன். ௧௦௦ பதிவுகள் கடந்ததும் தங்களுக்கு அனுப்புகிறேன். நன்றி.
மிகவும் நல்லது நாகசுந்தரம் அவர்களே...நாக என்று இருந்ததை நீட்டி விட்டீர்களா...நல்லது. விரைவில் நூறு பதிவுகள் முடித்துவிடுவீர்கள். தொடர்ந்து வந்து இங்கு தினமும் பதியும் குறள்களை தவறாமல் படியுங்கள். நான், பி.ஜி.ராமன் மற்றும் சதாசிவம் எல்லோரும் எப்படி குறள்களை அமைக்கிறோம், எதுகை, மோனை, மற்றும் சீர்களுக்கு இடையில் தளை எவ்வாறு வருகிறது என்பதை கவனியுங்கள். அதைப்போலவே வேறு வார்த்தைகளை உபயோகித்து எழுதிப்பாருங்கள். மிக விரைவில் நீங்கள் நல்ல குறள்களை எனக்கு தர போகின்றீர்கள், அது நிச்சயம். மகிழ்ச்சி மகிழ்ச்சி

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Fri Jul 13, 2012 8:38 am

பிஜிராமன் wrote:

பாட்டினைத் தேர்ந்து பகிர்ந்து கவிவளர்க்கும்
நாட்டம் நலம்பயக்கும் நன்கு

ஐயா, எத்தனை கவிதைகளை படித்திருந்தால், இந்த குறளுக்கு என்று பொருத்தமான பாரதிதாசனார் பாடலை தாங்கள் கண்டு பகிர்ந்திருப்பீர்கள். அருமை ஐயா...தங்களின் இந்த செயல் வியப்பூட்டுகிறது, நம் தமிழைப் போலவே.
மோனையது வெண்பாவில் முக்கியமாய் நிற்கணும்
யானைக்கு தந்தத்தைப் போல்

என்று அழகாய் அழுத்தமாய் கூறிவிட்டீர்கள்
நன்றிகள் ஐயா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
இந்தப் பின்னுட்டத்திலேயே இரண்டு அருமையான குறள்களை தந்துள்ளீர்கள். வாழ்த்துகள் இராமன். உங்கள் அக்காவின் திருமண வேலைகளை எல்லாம் முடித்துவிட்டு மீண்டும் ஈகரையில் இணைந்துள்ளீர்கள். வாருங்கள்....தொடர்ந்து குறள் வெண்பா தாருங்கள். மகிழ்ச்சி மகிழ்ச்சி

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Fri Jul 13, 2012 9:02 am

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 29 Noname15

குறள் வெண்பா : ௦௪௩(043)

அனைவரும் வந்திங்கே அன்புடனே சேர்ந்து
நனைவோம்நாம் நற்குறளால் நன்கு

----- பி. ஜி. ராமன்

அனை/வரு/மே - வந்/திங்/கே - அன்/புட/னே - சேர்ந்/து
நனை/வோம்/நாம் - நற்/குற/ளால் – நன்/கு

நிரை/நிரை/நேர் – நேர்/நேர்/நேர் – நேர்/நிரை/நேர் – நேர்/நேர்
நிரை/நேர்/நேர் – நேர்/நிரை/நேர் – நேர்/நேர்(நேர்பு)

கருவிளங்காய் – தேமாங்காய் – கூவிளங்காய் – தேமா
புளிமாங்காய் – கூவிளங்காய் – காசு

எதுகை : னைவருமே; னைவோம்நாம்

மோனை :னைவருமே – ன்புடனே; னைவோம்நாம் – ற்குறளால் – ன்கு

ஈற்றுச்சீர் : நன்கு > நேர்பு -> நாள், மலர், காசு, பிறப்பு
படம் கூகுள் "படங்கள்" பகுதியில் இருந்து எடுக்கப்பட்டது. கூகுளுக்கு நன்றி.

மிக அழகிய வெண்பாவைத் தந்த நம் தம்பி இராமனுக்கு என் பாராட்டுக்கள். மோனை சிறப்புற அமைய வேண்டி இந்தக் குறளிலும் சில மாற்றங்கள் செய்து இங்கு பதிவு செய்கிறேன். ஒரு வெண்பாவுக்கு எதுகை எவ்வளவு முக்கியமோ அதே அளவு மோனையும் சிறப்புற அமைத்தல் வேண்டும். அப்போது தான் ஓசை நயம் சிறப்பாக அமையும். செப்பலோசை என்றால் என்ன என்று கூகுள் செய்து படியுங்கள். மிக நல்ல கட்டுரைகள் உள்ளன. இப்போதுதான் குறள் எழுத ஆரம்பித்து உள்ளவர்கள் இது குறித்து கவலைபட வேண்டாம். பின்பு பார்த்துக் கொள்ளலாம்.
மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jul 13, 2012 9:14 am

இன்றுதான் இப்பகுதியில் நுழைகிறேன், சிறப்பான திரியாகத் திகழும் இப்பகுதியைப் படித்துவிட்டு மீண்டும் வருகிறேன்!

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 29 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
நாகசுந்தரம்
நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 377
இணைந்தது : 27/12/2011
https://tamizsangam.com/

Postநாகசுந்தரம் Fri Jul 13, 2012 11:24 am

படத்தில் உள்ள மழை போல குளிர் அடிக்கும் குறள் மழையில் நனைத்தேன். நன்றி.

Uploaded with ImageShack.us
சந்திரகி
சந்திரகி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 275
இணைந்தது : 30/06/2012

Postசந்திரகி Fri Jul 13, 2012 2:02 pm

மழையின் துளி மண்ணுக்கு தேன்
குறளின் வழி மனதுக்கு தேன்

குறளும் படமும் மிக அருமை ஐயா.

மெய் வருத்தம் பாரார், பசி நோக்கார்
கண் துஞ்சார், எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார்
செவ்வி அருமையும் பாரார்; அவர்தம்
கருமமே கண்ணாயினார்
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Jul 13, 2012 2:43 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:
பிஜிராமன் wrote:

பாட்டினைத் தேர்ந்து பகிர்ந்து கவிவளர்க்கும்
நாட்டம் நலம்பயக்கும் நன்கு

ஐயா, எத்தனை கவிதைகளை படித்திருந்தால், இந்த குறளுக்கு என்று பொருத்தமான பாரதிதாசனார் பாடலை தாங்கள் கண்டு பகிர்ந்திருப்பீர்கள். அருமை ஐயா...தங்களின் இந்த செயல் வியப்பூட்டுகிறது, நம் தமிழைப் போலவே.
மோனையது வெண்பாவில் முக்கியமாய் நிற்கணும்
யானைக்கு தந்தத்தைப் போல்

என்று அழகாய் அழுத்தமாய் கூறிவிட்டீர்கள்
நன்றிகள் ஐயா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
இந்தப் பின்னுட்டத்திலேயே இரண்டு அருமையான குறள்களை தந்துள்ளீர்கள். வாழ்த்துகள் இராமன். உங்கள் அக்காவின் திருமண வேலைகளை எல்லாம் முடித்துவிட்டு மீண்டும் ஈகரையில் இணைந்துள்ளீர்கள். வாருங்கள்....தொடர்ந்து குறள் வெண்பா தாருங்கள். மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றிகள் ஐயா மகிழ்ச்சி மகிழ்ச்சி

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Jul 13, 2012 2:52 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 29 Noname15

குறள் வெண்பா : ௦௪௩(043)

அனைவரும் வந்திங்கே அன்புடனே சேர்ந்து
நனைவோம்நாம் நற்குறளால் நன்கு

----- பி. ஜி. ராமன்

அனை/வரு/மே - வந்/திங்/கே - அன்/புட/னே - சேர்ந்/து
நனை/வோம்/நாம் - நற்/குற/ளால் – நன்/கு

நிரை/நிரை/நேர் – நேர்/நேர்/நேர் – நேர்/நிரை/நேர் – நேர்/நேர்
நிரை/நேர்/நேர் – நேர்/நிரை/நேர் – நேர்/நேர்(நேர்பு)

கருவிளங்காய் – தேமாங்காய் – கூவிளங்காய் – தேமா
புளிமாங்காய் – கூவிளங்காய் – காசு

எதுகை : னைவருமே; னைவோம்நாம்

மோனை :னைவருமே – ன்புடனே; னைவோம்நாம் – ற்குறளால் – ன்கு

ஈற்றுச்சீர் : நன்கு > நேர்பு -> நாள், மலர், காசு, பிறப்பு
படம் கூகுள் "படங்கள்" பகுதியில் இருந்து எடுக்கப்பட்டது. கூகுளுக்கு நன்றி.

மிக அழகிய வெண்பாவைத் தந்த நம் தம்பி இராமனுக்கு என் பாராட்டுக்கள். மோனை சிறப்புற அமைய வேண்டி இந்தக் குறளிலும் சில மாற்றங்கள் செய்து இங்கு பதிவு செய்கிறேன். ஒரு வெண்பாவுக்கு எதுகை எவ்வளவு முக்கியமோ அதே அளவு மோனையும் சிறப்புற அமைத்தல் வேண்டும். அப்போது தான் ஓசை நயம் சிறப்பாக அமையும். செப்பலோசை என்றால் என்ன என்று கூகுள் செய்து படியுங்கள். மிக நல்ல கட்டுரைகள் உள்ளன. இப்போதுதான் குறள் எழுத ஆரம்பித்து உள்ளவர்கள் இது குறித்து கவலைபட வேண்டாம். பின்பு பார்த்துக் கொள்ளலாம்.
மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி

மழையின் படமென் மனதில் நிறங்கள்
குழைத்து வரையும் குறள்

தங்களின் படங்களின் தேர்வும், தரும் விளக்கமும் என்றும் என் இமையை விரிக்க செய்கிறது ஐயா....தொடருங்கள் தங்களின் திருப்பணியை....நன்றிகள் ஐயா....என் குறளுக்கு அழகு சேர்த்தமைக்கு..... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

எப்படி என்றெனை எப்பொழுதும் ஆச்சர்ய
மப்பில்ஆழ்த் தும்உம் செயல்
மகிழ்ச்சி மகிழ்ச்சி

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Fri Jul 13, 2012 11:30 pm

தாலாட்டுக் குறள்
-- அருமை நண்பர் அகரம் அமுதன் அவர்கள்

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sat Jul 14, 2012 9:47 am

சிவா wrote:இன்றுதான் இப்பகுதியில் நுழைகிறேன், சிறப்பான திரியாகத் திகழும் இப்பகுதியைப் படித்துவிட்டு மீண்டும் வருகிறேன்!
மிகவும் நன்றி...சிவா. உங்களின் வரவு எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுக்கிறது. வாழ்த்துகள். மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content

Page 29 of 76 Previous  1 ... 16 ... 28, 29, 30 ... 52 ... 76  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக