புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm
» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:48 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
prajai |
| |||
ஜாஹீதாபானு |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
prajai |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!
Page 22 of 76 •
Page 22 of 76 • 1 ... 12 ... 21, 22, 23 ... 49 ... 76
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
First topic message reminder :
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள்
உறவுகளுக்கு என் அன்பு வணக்கங்கள். இந்தத் திரியில் ஒவ்வொருநாளும் ஒரு குறள் வெண்பா பதியப்படும். அது குறித்து உங்களின் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாம். அவ்வாறே, குறள் எழுதத் தெரிந்தவர்கள் தங்களின் குறள்களை இத்திரியில் பதிவுசெய்ய அன்புடன் அழைக்கிறேன். வாருங்கள் வந்து நல்ல வெண்பாவைத் தாருங்கள்.
இதோ எனது முதல் குறள்
இன்றுமுதல் இத்திரியை யாத்திடுவேன் இப்படியாய்
நன்றியுடன் ஈகரையில் நான்

![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
இதோ எனது முதல் குறள்
இன்றுமுதல் இத்திரியை யாத்திடுவேன் இப்படியாய்
நன்றியுடன் ஈகரையில் நான்
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
மிகவும் நன்று இராமன். விரும்பினேன் உங்களின் குறளைபிஜிராமன் wrote:
அருமை ஐயா, இந்தப் போரில் தன்னால் முடிந்த அளவு போரிட்டு விடும் தேனீக்கள்......
வேட்டையாளன் இப்போரில் வெற்றி பெறாவிட்டால்
வீட்டிலேநாம் தேனுன்ப தெங்கு
நன்றிகள் ஐயா![]()
![]()
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
மிகவும் நன்று இராமன்...விரும்பினேன் உங்களின் குறளைபிஜிராமன் wrote:
இன்று பெரும்பான்மையினருக்கு இருக்கும் பிரச்சினையை அழகாய் கூறி உள்ளீர்கள் ஐயா......
ஊதுமுடல் வற்றி உடனே இளைத்திட
போதிய நற்பயிற்சி செய்
நன்றிகள் ஐயா......![]()
![]()
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
நமது ஈகரையில் உள்ள "மரபுப் பா பயிலரங்கம்" சென்று அங்கு கொடுக்கப்பட்டிருக்கும் எளிமையான பாடங்களை தினமும் நன்கு படியுங்கள். அடிப்படை மிகவும் அருமையாகச் சொல்லப்பட்டுள்ளது. அதை முறையாக, பொறுமையாகப் படித்தால் பா இயற்றுவது மிகவும் சுலபமாகிவிடும். இன்றே தொடங்குங்கள் ஹிஷாலி அவர்களே.ஹிஷாலீ wrote:oke aiya avvare seikiren. mikka nanrikal aiyaDr.சுந்தரராஜ் தயாளன் wrote:மிகவும் நன்றி ஹிஷாலீ ... உங்களுக்கும் வெண்பா எழுத வேண்டும் என்று நீண்ட நாட்களாக ஆசை என்பதை நானறிவேன். தொடர்ந்து வாருங்கள். குறள் வெண்பா எழுதி நல்ல பயிற்சி பெற்ற பின் வேறு வெண்பாக்கள் எழுதுவது எளிமை ஆகிவிடும்.ஹிஷாலீ wrote:ithai naan kavanikkave illai mikavum payanulla pathivu nanrikal aiyaa![]()
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
![தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 22 Sbix](https://2img.net/r/ihimizer/img440/9044/sbix.jpg)
குறள் வெண்பா : ௦௩௨ (032)
காலையிலே காசெடுக்கக் கால்கடுக்கக் காத்திருக்க
வேலைவிட்டு வெட்டுமிவள் வேஸ்ட்டு
கா/லையி/லே – கா/செடுக்/கக் - கால்/கடுக்/கக் - காத்/திருக்/க
வே/லைவிட்/டு - வெட்/டுமி/வள் - வேஸ்ட்/டு
நேர்/நிரை/நேர் – நேர்/நிரை/நேர் – நேர்/நிரை/நேர் – நேர்/நிரை/நேர்
நேர்/நிரை/நேர் – நேர்/நிரை/நேர் – நேர்/நேர்(நேர்பு)
கூவிளங்காய் – கூவிளங்காய் – கூவிளங்காய் – கூவிளங்காய்
கூவிளங்காய் – கூவிளங்காய் – காசு
எதுகை : காலையிலே; வேலைவிட்டு
மோனை :
காலையிலே காசெடுக்கக் கால்கடுக்கக் காத்திருக்க
வேலைவிட்டு வெட்டுமிவள் வேஸ்ட்டு
ஈற்றுச்சீர் : வேஸ்ட்டு > நேர்பு -> நாள், மலர், காசு, பிறப்பு
இப்படம் முகநூளில் இருந்து எடுக்கப்பட்டது. முதலில் பதிவிட்டவருக்கு நன்றி.
பணம் எடுப்பதற்காக மக்கள் பாஸ் புத்தகத்துடன் ஆறாம் எண் கவுண்டரின் வெளியில் நின்று காத்துக்கொண்டிருக்க கூண்டின் உள்ளில் உள்ள வங்கி அதிகாரி கணினியில் சீட்டு விளையாடிக்கொண்டுள்ளார் பாருங்கள். இவருக்கு ஒருவேளை, தேசிய விருது கிடைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:
குறள் வெண்பா : ௦௩௨ (032)
காலையிலே காசெடுக்கக் கால்கடுக்கக் காத்திருக்க
வேலைவிட்டு வெட்டுமிவள் வேஸ்ட்டு
கா/லையி/லே – கா/செடுக்/கக் - கால்/கடுக்/கக் - காத்/திருக்/க
வே/லைவிட்/டு - வெட்/டுமி/வள் - வேஸ்ட்/டு
நேர்/நிரை/நேர் – நேர்/நிரை/நேர் – நேர்/நிரை/நேர் – நேர்/நிரை/நேர்
நேர்/நிரை/நேர் – நேர்/நிரை/நேர் – நேர்/நேர்(நேர்பு)
கூவிளங்காய் – கூவிளங்காய் – கூவிளங்காய் – கூவிளங்காய்
கூவிளங்காய் – கூவிளங்காய் – காசு
எதுகை : காலையிலே; வேலைவிட்டு
மோனை :
காலையிலே காசெடுக்கக் கால்கடுக்கக் காத்திருக்க
வேலைவிட்டு வெட்டுமிவள் வேஸ்ட்டு
ஈற்றுச்சீர் : வேஸ்ட்டு > நேர்பு -> நாள், மலர், காசு, பிறப்பு
இப்படம் முகநூளில் இருந்து எடுக்கப்பட்டது. முதலில் பதிவிட்டவருக்கு நன்றி.
பணம் எடுப்பதற்காக மக்கள் பாஸ் புத்தகத்துடன் ஆறாம் எண் கவுண்டரின் வெளியில் நின்று காத்துக்கொண்டிருக்க கூண்டின் உள்ளில் உள்ள வங்கி அதிகாரி கணினியில் சீட்டு விளையாடிக்கொண்டுள்ளார் பாருங்கள். இவருக்கு ஒருவேளை, தேசிய விருது கிடைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
இது போன்ற சில கிரகங்களால் தான், அரசு அலுவலங்கள் கிரகம் புடித்தது போல் உள்ளன.......
மிகவும் அருமையான உண்மையை உரைக்கும் குறள் ஐயா நன்றிகள்......
வெட்டியாய் வெட்டிட வெட்கபடா இச்சடத்தை
வெட்டி எறிந்தால் சிறப்பு
நன்றிகள் ஐயா
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
மிகவும் நன்றி தம்பி இராமன்...நல்ல குறள்...ஆயினும் நம் நாடு சனநாயக நாடு ஆயிற்றே வெட்டி எல்லாம் எரிய முடியாதே ...சட்டம் அதன் கடமையைச் செய்யும்...ஒரு பத்து பதினைந்து வருடம் கழித்து...விட்டுவிடலாம்...என்ன செய்வதுபிஜிராமன் wrote:
இது போன்ற சில கிரகங்களால் தான், அரசு அலுவலங்கள் கிரகம் புடித்தது போல் உள்ளன.......
மிகவும் அருமையான உண்மையை உரைக்கும் குறள் ஐயா நன்றிகள்......
வெட்டியாய் வெட்டிட வெட்கபடா இச்சடத்தை
வெட்டி எறிந்தால் சிறப்பு
நன்றிகள் ஐயா![]()
![]()
![ஒன்னும் புரியல](/users/1813/71/41/02/smiles/838572.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
நன்று தம்பி பகவதி...ஒரு இரண்டொரு வார்த்தைகள் எழுதக்கூடாதா?...நீங்களும் அந்த மலையாளத்து கேசவன் நாயர் போல ''எமொடிகான்'' போட ஆரம்பித்து விட்டீர்களே?இரா.பகவதி wrote:![]()
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
![தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 22 Moneyvg](https://2img.net/r/ihimizer/img41/7883/moneyvg.jpg)
குறள் வெண்பா : ௦௩௩ (033)
நோட்டுக்கள் தேக்குவதை நோக்கமாய் கொண்டவரால்
நாட்டின் வளர்ச்சி நசிந்து
----- பி.ஜி. ராமன்
நோட்/டுக்/கள் தேக்/குவ/தை நோக்/கமாய் கொண்/டவ/ரால்
நாட்/டின் வளர்ச்/சி நசிந்/து
நேர்/நேர்/நேர் – நேர்/நிரை/நேர் – நேர்/நிரை – நேர்/நிரை/நேர்
நேர்/நேர் – நிரை/நேர் – நிரை/நேர்(நிரைபு)
தேமாங்காய் – கூவிளங்காய் – கூவிளம் – கூவிளங்காய்
தேமா – புளிமா – பிறப்பு
எதுகை : நோட்டுக்கள்; நாட்டின்
மோனை : நோட்டுக்கள் – நோக்கமாய்; நாட்டின் – நசிந்து
ஈற்றுச்சீர் : நசிந்து > நிரைபு -> நாள், மலர், காசு, பிறப்பு
இப்படம் கூகுள் “படங்கள்” பகுதியில் இருந்து எடுத்தது. கூகுளுக்கு நன்றி
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
பாட்டுக்கள் பாடுவதை பாதையாய்ப் போட்டிட்டால்
நோட்டுக்கள் நாடாது நினைவு
நோட்டுக்கள் நாடாது நினைவு
- Sponsored content
Page 22 of 76 • 1 ... 12 ... 21, 22, 23 ... 49 ... 76
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 22 of 76
|
|