புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 22 I_vote_lcapதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 22 I_voting_barதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 22 I_vote_rcap 
81 Posts - 67%
heezulia
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 22 I_vote_lcapதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 22 I_voting_barதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 22 I_vote_rcap 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 22 I_vote_lcapதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 22 I_voting_barதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 22 I_vote_rcap 
9 Posts - 7%
mohamed nizamudeen
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 22 I_vote_lcapதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 22 I_voting_barதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 22 I_vote_rcap 
5 Posts - 4%
sureshyeskay
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 22 I_vote_lcapதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 22 I_voting_barதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 22 I_vote_rcap 
1 Post - 1%
viyasan
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 22 I_vote_lcapதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 22 I_voting_barதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 22 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 22 I_vote_lcapதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 22 I_voting_barதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 22 I_vote_rcap 
273 Posts - 45%
heezulia
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 22 I_vote_lcapதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 22 I_voting_barதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 22 I_vote_rcap 
221 Posts - 37%
mohamed nizamudeen
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 22 I_vote_lcapதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 22 I_voting_barதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 22 I_vote_rcap 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 22 I_vote_lcapதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 22 I_voting_barதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 22 I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 22 I_vote_lcapதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 22 I_voting_barதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 22 I_vote_rcap 
18 Posts - 3%
prajai
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 22 I_vote_lcapதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 22 I_voting_barதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 22 I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 22 I_vote_lcapதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 22 I_voting_barதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 22 I_vote_rcap 
8 Posts - 1%
Guna.D
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 22 I_vote_lcapதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 22 I_voting_barதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 22 I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 22 I_vote_lcapதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 22 I_voting_barதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 22 I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 22 I_vote_lcapதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 22 I_voting_barதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 22 I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

Page 22 of 76 Previous  1 ... 12 ... 21, 22, 23 ... 49 ... 76  Next

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed May 30, 2012 9:53 pm

First topic message reminder :

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள்
உறவுகளுக்கு என் அன்பு வணக்கங்கள். இந்தத் திரியில் ஒவ்வொருநாளும் ஒரு குறள் வெண்பா பதியப்படும். அது குறித்து உங்களின் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாம். அவ்வாறே, குறள் எழுதத் தெரிந்தவர்கள் தங்களின் குறள்களை இத்திரியில் பதிவுசெய்ய அன்புடன் அழைக்கிறேன். வாருங்கள் வந்து நல்ல வெண்பாவைத் தாருங்கள். மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

இதோ எனது முதல் குறள்

இன்றுமுதல் இத்திரியை யாத்திடுவேன் இப்படியாய்
நன்றியுடன் ஈகரையில் நான்

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sun Jul 01, 2012 9:13 am

பிஜிராமன் wrote:

அருமை ஐயா, இந்தப் போரில் தன்னால் முடிந்த அளவு போரிட்டு விடும் தேனீக்கள்......

வேட்டையாளன் இப்போரில் வெற்றி பெறாவிட்டால்
வீட்டிலேநாம் தேனுன்ப தெங்கு

நன்றிகள் ஐயா மகிழ்ச்சி மகிழ்ச்சி
மிகவும் நன்று இராமன். விரும்பினேன் உங்களின் குறளை மகிழ்ச்சி

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sun Jul 01, 2012 9:15 am

பிஜிராமன் wrote:

இன்று பெரும்பான்மையினருக்கு இருக்கும் பிரச்சினையை அழகாய் கூறி உள்ளீர்கள் ஐயா......

ஊதுமுடல் வற்றி உடனே இளைத்திட
போதிய நற்பயிற்சி செய்

நன்றிகள் ஐயா...... மகிழ்ச்சி மகிழ்ச்சி
மிகவும் நன்று இராமன்...விரும்பினேன் உங்களின் குறளை மகிழ்ச்சி

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sun Jul 01, 2012 9:19 am

ஹிஷாலீ wrote:
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:
ஹிஷாலீ wrote:ithai naan kavanikkave illai mikavum payanulla pathivu nanrikal aiyaa
மிகவும் நன்றி ஹிஷாலீ ... உங்களுக்கும் வெண்பா எழுத வேண்டும் என்று நீண்ட நாட்களாக ஆசை என்பதை நானறிவேன். தொடர்ந்து வாருங்கள். குறள் வெண்பா எழுதி நல்ல பயிற்சி பெற்ற பின் வேறு வெண்பாக்கள் எழுதுவது எளிமை ஆகிவிடும். மகிழ்ச்சி
oke aiya avvare seikiren. mikka nanrikal aiya
நமது ஈகரையில் உள்ள "மரபுப் பா பயிலரங்கம்" சென்று அங்கு கொடுக்கப்பட்டிருக்கும் எளிமையான பாடங்களை தினமும் நன்கு படியுங்கள். அடிப்படை மிகவும் அருமையாகச் சொல்லப்பட்டுள்ளது. அதை முறையாக, பொறுமையாகப் படித்தால் பா இயற்றுவது மிகவும் சுலபமாகிவிடும். இன்றே தொடங்குங்கள் ஹிஷாலி அவர்களே. மகிழ்ச்சி

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sun Jul 01, 2012 9:43 am

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 22 Sbix

குறள் வெண்பா : ௦௩௨ (032)

காலையிலே காசெடுக்கக் கால்கடுக்கக் காத்திருக்க
வேலைவிட்டு வெட்டுமிவள் வேஸ்ட்டு

கா/லையி/லே – கா/செடுக்/கக் - கால்/கடுக்/கக் - காத்/திருக்/க
வே/லைவிட்/டு - வெட்/டுமி/வள் - வேஸ்ட்/டு

நேர்/நிரை/நேர் – நேர்/நிரை/நேர் – நேர்/நிரை/நேர் – நேர்/நிரை/நேர்
நேர்/நிரை/நேர் – நேர்/நிரை/நேர் – நேர்/நேர்(நேர்பு)

கூவிளங்காய் – கூவிளங்காய் – கூவிளங்காய் – கூவிளங்காய்
கூவிளங்காய் – கூவிளங்காய் – காசு

எதுகை : காலையிலே; வேலைவிட்டு

மோனை :
காலையிலே காசெடுக்கக் கால்கடுக்கக் காத்திருக்க
வேலைவிட்டு வெட்டுமிவள் வேஸ்ட்டு

ஈற்றுச்சீர் : வேஸ்ட்டு > நேர்பு -> நாள், மலர், காசு, பிறப்பு

இப்படம் முகநூளில் இருந்து எடுக்கப்பட்டது. முதலில் பதிவிட்டவருக்கு நன்றி.

பணம் எடுப்பதற்காக மக்கள் பாஸ் புத்தகத்துடன் ஆறாம் எண் கவுண்டரின் வெளியில் நின்று காத்துக்கொண்டிருக்க கூண்டின் உள்ளில் உள்ள வங்கி அதிகாரி கணினியில் சீட்டு விளையாடிக்கொண்டுள்ளார் பாருங்கள். இவருக்கு ஒருவேளை, தேசிய விருது கிடைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. சோகம் அதிர்ச்சி

மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sun Jul 01, 2012 10:03 am

இது போன்ற சில கிரகங்களால் தான், அரசு அலுவலங்கள் கிரகம் புடித்தது போல் உள்ளன.......

மிகவும் அருமையான உண்மையை உரைக்கும் குறள் ஐயா நன்றிகள்......

வெட்டியாய் வெட்டிட வெட்கபடா இச்சடத்தை
வெட்டி எறிந்தால் சிறப்பு

நன்றிகள் ஐயா மகிழ்ச்சி மகிழ்ச்சி

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sun Jul 01, 2012 12:48 pm

சூப்பருங்க

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Mon Jul 02, 2012 9:30 am

பிஜிராமன் wrote:
இது போன்ற சில கிரகங்களால் தான், அரசு அலுவலங்கள் கிரகம் புடித்தது போல் உள்ளன.......
மிகவும் அருமையான உண்மையை உரைக்கும் குறள் ஐயா நன்றிகள்......
வெட்டியாய் வெட்டிட வெட்கபடா இச்சடத்தை
வெட்டி எறிந்தால் சிறப்பு

நன்றிகள் ஐயா மகிழ்ச்சி மகிழ்ச்சி
மிகவும் நன்றி தம்பி இராமன்...நல்ல குறள்...ஆயினும் நம் நாடு சனநாயக நாடு ஆயிற்றே வெட்டி எல்லாம் எரிய முடியாதே ...சட்டம் அதன் கடமையைச் செய்யும்...ஒரு பத்து பதினைந்து வருடம் கழித்து...விட்டுவிடலாம்...என்ன செய்வது ஒன்னும் புரியல புன்னகை

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Mon Jul 02, 2012 9:34 am

இரா.பகவதி wrote: சூப்பருங்க
நன்று தம்பி பகவதி...ஒரு இரண்டொரு வார்த்தைகள் எழுதக்கூடாதா?...நீங்களும் அந்த மலையாளத்து கேசவன் நாயர் போல ''எமொடிகான்'' போட ஆரம்பித்து விட்டீர்களே? புன்னகை

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Mon Jul 02, 2012 9:47 am

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 22 Moneyvg

குறள் வெண்பா : ௦௩௩ (033)

நோட்டுக்கள் தேக்குவதை நோக்கமாய் கொண்டவரால்
நாட்டின் வளர்ச்சி நசிந்து

----- பி.ஜி. ராமன்

நோட்/டுக்/கள் தேக்/குவ/தை நோக்/கமாய் கொண்/டவ/ரால்
நாட்/டின் வளர்ச்/சி நசிந்/து

நேர்/நேர்/நேர் – நேர்/நிரை/நேர் – நேர்/நிரை – நேர்/நிரை/நேர்
நேர்/நேர் – நிரை/நேர் – நிரை/நேர்(நிரைபு)

தேமாங்காய் – கூவிளங்காய் – கூவிளம் – கூவிளங்காய்
தேமா – புளிமா – பிறப்பு

எதுகை : நோட்டுக்கள்; நாட்டின்

மோனை : நோட்டுக்கள் – நோக்கமாய்; நாட்டின் – சிந்து

ஈற்றுச்சீர் : நசிந்து > நிரைபு -> நாள், மலர், காசு, பிறப்பு

இப்படம் கூகுள் “படங்கள்” பகுதியில் இருந்து எடுத்தது. கூகுளுக்கு நன்றி புன்னகை
மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி

நாகசுந்தரம்
நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 377
இணைந்தது : 27/12/2011
https://tamizsangam.com/

Postநாகசுந்தரம் Mon Jul 02, 2012 2:45 pm

பாட்டுக்கள் பாடுவதை பாதையாய்ப் போட்டிட்டால்
நோட்டுக்கள் நாடாது நினைவு

Uploaded with ImageShack.us
Sponsored content

PostSponsored content

Page 22 of 76 Previous  1 ... 12 ... 21, 22, 23 ... 49 ... 76  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக