புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிவந்த உதடுக்கு வீட்டிலேயே லிப் கிளாஸ் தயாரிக்கலாம் - Page 2 I_vote_lcapசிவந்த உதடுக்கு வீட்டிலேயே லிப் கிளாஸ் தயாரிக்கலாம் - Page 2 I_voting_barசிவந்த உதடுக்கு வீட்டிலேயே லிப் கிளாஸ் தயாரிக்கலாம் - Page 2 I_vote_rcap 
25 Posts - 69%
heezulia

10 Posts - 28%
mohamed nizamudeen

1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிவந்த உதடுக்கு வீட்டிலேயே லிப் கிளாஸ் தயாரிக்கலாம் - Page 2 I_vote_lcapசிவந்த உதடுக்கு வீட்டிலேயே லிப் கிளாஸ் தயாரிக்கலாம் - Page 2 I_voting_barசிவந்த உதடுக்கு வீட்டிலேயே லிப் கிளாஸ் தயாரிக்கலாம் - Page 2 I_vote_rcap 
361 Posts - 78%

56 Posts - 12%

16 Posts - 3%
Dr.S.Soundarapandian
சிவந்த உதடுக்கு வீட்டிலேயே லிப் கிளாஸ் தயாரிக்கலாம் - Page 2 I_vote_lcapசிவந்த உதடுக்கு வீட்டிலேயே லிப் கிளாஸ் தயாரிக்கலாம் - Page 2 I_voting_barசிவந்த உதடுக்கு வீட்டிலேயே லிப் கிளாஸ் தயாரிக்கலாம் - Page 2 I_vote_rcap 
8 Posts - 2%
prajai

6 Posts - 1%
E KUMARAN

4 Posts - 1%
ஜாஹீதாபானு
சிவந்த உதடுக்கு வீட்டிலேயே லிப் கிளாஸ் தயாரிக்கலாம் - Page 2 I_vote_lcapசிவந்த உதடுக்கு வீட்டிலேயே லிப் கிளாஸ் தயாரிக்கலாம் - Page 2 I_voting_barசிவந்த உதடுக்கு வீட்டிலேயே லிப் கிளாஸ் தயாரிக்கலாம் - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya

ஆனந்திபழனியப்பன்

Anthony raj

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிவந்த உதடுக்கு வீட்டிலேயே லிப் கிளாஸ் தயாரிக்கலாம்

Page 2 of 2 Previous  1, 2

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Wed May 30, 2012 6:38 pm

First topic message reminder :

சிவந்த உதடுக்கு வீட்டிலேயே லிப் கிளாஸ் தயாரிக்கலாம் - Page 2 30-lip-gloss-300
லிப்ஸ்டிக் போட்டு உதட்டினை அழகு படுத்துவதற்கு பெரும்பாலான பெண்கள் விரும்புகின்றனர். ரசாயன பொருட்கள் அடங்கிய லிப்ஸ் டிக் அலர்ஜியை ஏற்படுத்தி உதடு புண்ணாகிவிடும். எனவே லிப்ஸ் டிக் உபயோகிப்பதற்கு அச்சப்படுபவர்கள் லிப் கிளாஸ் உபயோகிக்கலாம். இது உதட்டில் அடிக்கிற கலரில் இருக்காது ஆனாலும் உதடு அழகாக இருக்கும். கடைகளில் விற்பனை செய்யப்படும் லிப் கிளாஸ் வாங்குவதை விட வீட்டில் நாமே சிவந்த உதட்டிற்கு ஏற்ப லிப் கிளாஸ் தயாரிக்கலாம் என்கின்றனர் அழகியல் நிபுணர்கள்.

லிப் கிளாஸ் தயாரிக்க தேனிக்களின் மெழுகு, விளக்கெண்ணெய், பீட்ரூட் ஜூஸ், போதுமானது. 2 டேபிள் ஸ்பூன் தேனீக்களின் மெழுகை ஒரு பாத்திரத்தில் போட்டு சூடேற்றவும். உருகிய உடன் ஸ்டவ்வை நிறுத்திவிடவும். இதனுடன் ஒரு டேபிள் ஸ்பூன் விளக்கெண்ணெய் மிக் செய்து நன்றாக கிரீம் பதத்திற்கு வரும் அளவிற்கு கலக்கவும். இந்த கலவையில் பீட்ரூட் ஜூஸ் சேர்த்து கலக்கவும். இந்த கலவை சிவப்பு நிறத்தில் மினுமினுப்போடு வரும். அதிக அளவு நிறம் வேண்டும் என்பவர்கள் பீட்ரூட் சாறை அதிகரிக்கலாம். இயற்கை லிப் கிளாஸ் தயார். இந்த லிப் கிளாஸை சுத்தமான பாக்ஸ்சில் போட்டு குளிர்ச்சியான இடத்தில் வைக்கவும்.

இந்த லிப் க்ளாஸை ரெகுலராக அப்ளை செய்யலாம் பக்க விளைவுகள் எதுவும் ஏற்படாது. இந்த லிப் க்ளாஸ் உடன் தேன், வென்னிலா எசன்ஸ் ஆகியவைகளை கலந்தால் வாசனையாகவும், உதட்டில் சுவையாகவும் இருக்கும். செந்நிற லிக் க்ளாஸ் வேண்டும் என்பவர்கள் ஸ்ட்ராபெரிஸ் பயன்படுத்தலாம். தேனி மெழுகு வேண்டாம் என்பவர்கள் பெட்ரோலியம் ஜெல்லியை பயன்படுத்தியும் லிப் க்ளாஸ் தயாரிக்கலாம்.

வீட்டில் தயாரிக்கப்படும் லிப் க்ளாஸ் எப்பொழுதும் ப்ரிட்ஜில் குளியாகவே வைத்திருக்க வேண்டும் என்கின்றனர் அழகியல் நிபுணர்கள்.
நன்றி போல்ட் ஸ்கை

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed May 30, 2012 7:24 pm

முரளிராஜா wrote:இப்படி ஓவரா கலாய்ச்சா தலைமை நடத்துனர்ட்ட கம்ப்ளைன்ட் பண்ணிடுவேன் ஜாக்கிரதை
யாருகிட்ட மோதறோம்னு தெரியாம மோதிட்டீங்க
பரவாயில்லை அண்னன் லவ் மூடில் இருந்ததால தப்பிச்சீங்க
போங்க தம்பி போங்க ஒன்னும் புரியல
சிரி சிரிப்பு சிப்பு வருது

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed May 30, 2012 7:26 pm

முரளிராஜா wrote:
ராஜா wrote: சூப்பருங்க நல்ல ஐடியா , நிறைய பேருக்கு உபயோகபடும்.

ஆமா அண்ணே , இன்னிக்கு காலைல வரும்போது நீங்க காதுல லிப்ஸ்டிக் போட்டுருந்தீங்களே என்ன விஸேஷம்?? அய்யோ, நான் இல்லை
தம்பி எனக்கு கோபம் வராது ஒன்னும் புரியல
ஆஹா காலையில அண்ணி கிட்ட காது திருகு வாங்கினதை நம்ம ராஸா கண்டுபிடிச்சிட்டாரு ஓகே!!!!

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed May 30, 2012 7:26 pm

முரளிராஜா wrote:அப்பாடா, பயந்துட்டாங்க இரண்டு பேரும்
ஆமாம் எல்லோரும் பயந்துட்டாங்காண்ணு சொல்லி , அங்க ஒளிஞ்சுருக்குற தர்மா அண்ணனை அழைச்சிட்டு வாங்க , உங்களுக்கு தான் லெக் பீசு ....

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed May 30, 2012 7:29 pm

ராஜா wrote:
முரளிராஜா wrote:அப்பாடா, பயந்துட்டாங்க இரண்டு பேரும்
ஆமாம் எல்லோரும் பயந்துட்டாங்காண்ணு சொல்லி , அங்க ஒளிஞ்சுருக்குற தர்மா அண்ணனை அழைச்சிட்டு வாங்க , உங்களுக்கு தான் லெக் பீசு ....
:அடபாவி: நாளை வரை யாரும் தர்மாவை டச் பண்ணப்பிடாது.

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக