புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:08 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:53 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:47 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:28 pm
» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:00 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:54 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:25 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:56 pm
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:55 pm
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Yesterday at 5:49 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:47 pm
» கருத்துப்படம் 22/06/2024
by mohamed nizamudeen Yesterday at 5:41 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:37 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:31 pm
» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Yesterday at 4:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 21, 2024 8:54 pm
» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:55 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:54 pm
» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Fri Jun 21, 2024 12:16 pm
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Fri Jun 21, 2024 8:05 am
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
ayyamperumal |
| |||
manikavi |
| |||
Anitha Anbarasan |
| |||
Guna.D |
| |||
Srinivasan23 |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
ayyamperumal |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
| |||
Karthikakulanthaivel |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிவந்த உதடுக்கு வீட்டிலேயே லிப் கிளாஸ் தயாரிக்கலாம்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
![சிவந்த உதடுக்கு வீட்டிலேயே லிப் கிளாஸ் தயாரிக்கலாம் 30-lip-gloss-300](https://2img.net/h/tamil.boldsky.com/img/2012/05/30-lip-gloss-300.jpg)
லிப்ஸ்டிக் போட்டு உதட்டினை அழகு படுத்துவதற்கு பெரும்பாலான பெண்கள் விரும்புகின்றனர். ரசாயன பொருட்கள் அடங்கிய லிப்ஸ் டிக் அலர்ஜியை ஏற்படுத்தி உதடு புண்ணாகிவிடும். எனவே லிப்ஸ் டிக் உபயோகிப்பதற்கு அச்சப்படுபவர்கள் லிப் கிளாஸ் உபயோகிக்கலாம். இது உதட்டில் அடிக்கிற கலரில் இருக்காது ஆனாலும் உதடு அழகாக இருக்கும். கடைகளில் விற்பனை செய்யப்படும் லிப் கிளாஸ் வாங்குவதை விட வீட்டில் நாமே சிவந்த உதட்டிற்கு ஏற்ப லிப் கிளாஸ் தயாரிக்கலாம் என்கின்றனர் அழகியல் நிபுணர்கள்.
லிப் கிளாஸ் தயாரிக்க தேனிக்களின் மெழுகு, விளக்கெண்ணெய், பீட்ரூட் ஜூஸ், போதுமானது. 2 டேபிள் ஸ்பூன் தேனீக்களின் மெழுகை ஒரு பாத்திரத்தில் போட்டு சூடேற்றவும். உருகிய உடன் ஸ்டவ்வை நிறுத்திவிடவும். இதனுடன் ஒரு டேபிள் ஸ்பூன் விளக்கெண்ணெய் மிக் செய்து நன்றாக கிரீம் பதத்திற்கு வரும் அளவிற்கு கலக்கவும். இந்த கலவையில் பீட்ரூட் ஜூஸ் சேர்த்து கலக்கவும். இந்த கலவை சிவப்பு நிறத்தில் மினுமினுப்போடு வரும். அதிக அளவு நிறம் வேண்டும் என்பவர்கள் பீட்ரூட் சாறை அதிகரிக்கலாம். இயற்கை லிப் கிளாஸ் தயார். இந்த லிப் கிளாஸை சுத்தமான பாக்ஸ்சில் போட்டு குளிர்ச்சியான இடத்தில் வைக்கவும்.
இந்த லிப் க்ளாஸை ரெகுலராக அப்ளை செய்யலாம் பக்க விளைவுகள் எதுவும் ஏற்படாது. இந்த லிப் க்ளாஸ் உடன் தேன், வென்னிலா எசன்ஸ் ஆகியவைகளை கலந்தால் வாசனையாகவும், உதட்டில் சுவையாகவும் இருக்கும். செந்நிற லிக் க்ளாஸ் வேண்டும் என்பவர்கள் ஸ்ட்ராபெரிஸ் பயன்படுத்தலாம். தேனி மெழுகு வேண்டாம் என்பவர்கள் பெட்ரோலியம் ஜெல்லியை பயன்படுத்தியும் லிப் க்ளாஸ் தயாரிக்கலாம்.
வீட்டில் தயாரிக்கப்படும் லிப் க்ளாஸ் எப்பொழுதும் ப்ரிட்ஜில் குளியாகவே வைத்திருக்க வேண்டும் என்கின்றனர் அழகியல் நிபுணர்கள்.
நன்றி போல்ட் ஸ்கை
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ரகசியமா ஏதோ காத கடிச்சிருப்பாங்களா இருக்கும்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
தம்பி எனக்கு கோபம் வராதுராஜா wrote:நல்ல ஐடியா , நிறைய பேருக்கு உபயோகபடும்.
ஆமா அண்ணே , இன்னிக்கு காலைல வரும்போது நீங்க காதுல லிப்ஸ்டிக் போட்டுருந்தீங்களே என்ன விஸேஷம்??![]()
![ஒன்னும் புரியல](/users/1813/71/41/02/smiles/838572.gif)
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
முதல் பிண்ணுட்டமே உங்களைதான் எதிர்பார்த்தேன்யினியவன் wrote:ரகசியமா ஏதோ காத கடிச்சிருப்பாங்களா இருக்கும்.
ஏன்னா என்னை கலாய்க்க எங்க இருந்தாலும் ஓடி வந்துடுவீங்கனு
![ஒன்னும் புரியல](/users/1813/71/41/02/smiles/838572.gif)
அதான் தெரியுமே இதுக்கே ஒரு காதுல லிப்ஸ்டிக் போட்டாச்சு ,கோபம் வந்துச்சுண்ணா அப்புறம் முகத்துல தக்காளி சட்னி தான் ......முரளிராஜா wrote:தம்பி எனக்கு கோபம் வராதுராஜா wrote:நல்ல ஐடியா , நிறைய பேருக்கு உபயோகபடும்.
ஆமா அண்ணே , இன்னிக்கு காலைல வரும்போது நீங்க காதுல லிப்ஸ்டிக் போட்டுருந்தீங்களே என்ன விஸேஷம்??![]()
![]()
![சிரிப்பு](/users/1813/71/41/02/smiles/403484.gif)
![கோபம்](/users/1813/71/41/02/smiles/44296.gif)
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
நமக்குள்ள ஏதோ பூர்வ ஜென்ம பந்தமோ, பாவமோ இருக்கு முரளி - இந்த ஜென்மத்தில அதை சரி பண்ணிடுவோம் கவலைப் படாதீங்க.முரளிராஜா wrote:முதல் பிண்ணுட்டமே உங்களைதான் எதிர்பார்த்தேன்யினியவன் wrote:ரகசியமா ஏதோ காத கடிச்சிருப்பாங்களா இருக்கும்.
ஏன்னா என்னை கலாய்க்க எங்க இருந்தாலும் ஓடி வந்துடுவீங்கனு![]()
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
என்ன இது இன்னும் சின்னப் புள்ள தனமா? மாடர்னா கெட்சப்புன்னு சொல்லுங்கப்பு...ராஜா wrote:அதான் தெரியுமே இதுக்கே ஒரு காதுல லிப்ஸ்டிக் போட்டாச்சு ,கோபம் வந்துச்சுண்ணா அப்புறம் முகத்துல தக்காளி சட்னி தான் ......![]()
![]()
![]()
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
இப்படி ஓவரா கலாய்ச்சா தலைமை நடத்துனர்ட்ட கம்ப்ளைன்ட் பண்ணிடுவேன் ஜாக்கிரதைராஜா wrote:அதான் தெரியுமே இதுக்கே ஒரு காதுல லிப்ஸ்டிக் போட்டாச்சு ,கோபம் வந்துச்சுண்ணா அப்புறம் முகத்துல தக்காளி சட்னி தான் ......முரளிராஜா wrote:தம்பி எனக்கு கோபம் வராதுராஜா wrote:நல்ல ஐடியா , நிறைய பேருக்கு உபயோகபடும்.
ஆமா அண்ணே , இன்னிக்கு காலைல வரும்போது நீங்க காதுல லிப்ஸ்டிக் போட்டுருந்தீங்களே என்ன விஸேஷம்??![]()
![]()
![]()
![]()
![]()
யாருகிட்ட மோதறோம்னு தெரியாம மோதிட்டீங்க
பரவாயில்லை அண்னன் லவ் மூடில் இருந்ததால தப்பிச்சீங்க
போங்க தம்பி போங்க
![ஒன்னும் புரியல](/users/1813/71/41/02/smiles/838572.gif)
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
![சிவந்த உதடுக்கு வீட்டிலேயே லிப் கிளாஸ் தயாரிக்கலாம் 5888](https://2img.net/h/challaram.com/images/5888.jpg)
அப்பாடா, பயந்துட்டாங்க இரண்டு பேரும்
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» உடல் மற்றும் சரும வலியை தணிப்பதற்கு வீட்டிலேயே மருந்து தயாரிக்கலாம்!!!
» மல்லையா மகனுடன் லிப் டு லிப் - அதிர வைத்த 'ராணா' நாயகி தீபிகா!!
» நாய்க்கு ஆசையாக லிப் டு லிப் கிஸ் கொடுத்த டால்பின் (வீடியோ இணைப்பு)
» லிப் டூ லிப் கிஸ்ஸில் கிறங்கடிக்கும் பாலிவுட் நடிகைக்கு சிலை
» லிப்ஸ் ( உதடுக்கு ) டிப்ஸ் & இயற்க்கை அழகு குறிப்புகள்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|