புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சென்னையில் பெட்ரோல் தடுப்பாடு எதிரொலி: ஒரே நாளில் மாநகர பேருந்து வசூல் ரூ.3 கோடி!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
சென்னை: பெட்ரோல், டீசல் தட்டுப்பாட்டை அடுத்து சென்னை மாநகரப் பேருந்துகளின் மூலம் ஒரே நாளில் ரூ.3 கோடி வருவாய் கிடைத்துள்ளது.
பெட்ரோல் விலை உயர்வைத் தொடர்ந்து கடந்த சில நாட்களாக சென்னையில் பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு நிலவியது. இதனால் வாகன ஓட்டிகள் பெட்ரோல் பங்குகளில் நீண்ட வரிசையில் நின்று பெட்ரோல், டீசல் வாங்கினர். மணிக் கணக்கில் நீண்ட வரிசையில் நின்று நேரத்தை வீணடிக்க விரும்பாத பலர் வாகனங்களை விட்டுவிட்டு மாநகர பேருந்துகளில் அலுவலகம் சென்றனர். இதனால் சாலைகளில் வாகனப் போக்குவரத்து வெகுவாகக் குறைந்தது.
ஆனால் மாநகரப் பேருந்துகளில் கூட்டம் அலைமோதியது. இந்த திடீர் கூட்டத்தால் மாநகரப் பேருந்துகளில் கடந்த 21ம் தேதி ரூ.2 கோடியே 80 லட்சமும், 28ம் தேதி ரூ. 2 கோடியே 99 லட்சத்து 8, 600 வசூல் ஆனது. காணும் பொங்கல் அன்று மாநகரப் பேருந்துகளின் வருவாய் ரூ.3 கோடியாக இருந்தது. தற்போது பெட்ரோல், டீசல் தட்டுப்பாட்டால் வருவாய் ரூ.3 கோடியைத் தொட்டுள்ளது. நேற்றும் பேருந்துகளில் கூட்டம் நிரம்பி வழிந்ததால் நேற்றைய வசூலும் ரூ.3 கோடியாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னையில் 3,222 மாநகரப் போருந்துகள் ஓடுகின்றன. அவற்றின் தினசரி வசூலை ரூ.2 கோடியே 84 லட்சமாக உயர்த்த அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்நிலையில் பெட்ரோல் தட்டுப்பாட்டால் மாநகரப் பேருந்துகள் இலக்கை அடைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி ஒன் இந்தியா

அரசுக்கு நல்லதா? அரசியல்வாதிகளுக்கு நல்லதா?ராஜா wrote:அப்ப பெட்ரோல் விலை இப்படியே இருக்கட்டும் அரசுக்கும் நல்லது மக்களின் பணமும் கொஞ்சம் மிச்சமாகும்.ஜேன் செல்வகுமார் wrote:அப்ப பெட்ரோல் இல்லனா அரசுக்கு லாபம்
ஏன் இந்த அதிர்ச்சி ... தினமும் பெட்ரோல் போடுவதற்கு பதில் பஸ்ஸிலோ / ரயிலிலோ பாஸ் எடுத்துவிட்டால் எவ்வளவு மிச்சமாகும்....ஜேன் செல்வகுமார் wrote::அடபாவி:ராஜா wrote:அப்ப பெட்ரோல் விலை இப்படியே இருக்கட்டும் அரசுக்கும் நல்லது மக்களின் பணமும் கொஞ்சம் மிச்சமாகும்.ஜேன் செல்வகுமார் wrote:அப்ப பெட்ரோல் இல்லனா அரசுக்கு லாபம்
enakku straight bus illa annaa.bike la 20 kms than bus la 40 kms poganum.2 bus pidichu poganum annaa.ராஜா wrote:ஏன் இந்த அதிர்ச்சி ... தினமும் பெட்ரோல் போடுவதற்கு பதில் பஸ்ஸிலோ / ரயிலிலோ பாஸ் எடுத்துவிட்டால் எவ்வளவு மிச்சமாகும்....ஜேன் செல்வகுமார் wrote::அடபாவி:ராஜா wrote:அப்ப பெட்ரோல் விலை இப்படியே இருக்கட்டும் அரசுக்கும் நல்லது மக்களின் பணமும் கொஞ்சம் மிச்சமாகும்.ஜேன் செல்வகுமார் wrote:அப்ப பெட்ரோல் இல்லனா அரசுக்கு லாபம்
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
நீங்க எது சொன்னாலும் சரியா தான் சொல்லுவீங்க தலராஜா wrote:ஏன் இந்த அதிர்ச்சி ... தினமும் பெட்ரோல் போடுவதற்கு பதில் பஸ்ஸிலோ / ரயிலிலோ பாஸ் எடுத்துவிட்டால் எவ்வளவு மிச்சமாகும்....ஜேன் செல்வகுமார் wrote::அடபாவி:ராஜா wrote:அப்ப பெட்ரோல் விலை இப்படியே இருக்கட்டும் அரசுக்கும் நல்லது மக்களின் பணமும் கொஞ்சம் மிச்சமாகும்.ஜேன் செல்வகுமார் wrote:அப்ப பெட்ரோல் இல்லனா அரசுக்கு லாபம்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
லைப்ல கலர் புல்லான அந்த நாற்பது KM பயணத்தை அனுபவிக்க குடுத்து வைக்கல உங்களுக்கு.ஜேன் செல்வகுமார் wrote:
enakku straight bus illa annaa.bike la 20 kms than bus la 40 kms poganum.2 bus pidichu poganum annaa.
தினமும் என்பது கிலோ மீட்டர் அண்ணா.என்னால் முடியாது.backpainயினியவன் wrote:லைப்ல கலர் புல்லான அந்த நாற்பது KM பயணத்தை அனுபவிக்க குடுத்து வைக்கல உங்களுக்கு.ஜேன் செல்வகுமார் wrote:
enakku straight bus illa annaa.bike la 20 kms than bus la 40 kms poganum.2 bus pidichu poganum annaa.
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» வரலாறு காணாத பக்தர்கள் கூட்டம்: திருப்பதியில் ஒரே நாளில் ரூ.1.87 கோடி உண்டியல் வசூல் ; தரிசனத்துக்கு 16 மணி நேரம் ஆகிறது
» பாக்ஸ் ஆபிஸ் ஹிட்டில் முதல் இடம் : ஒரே நாளில் ரூ. 22 கோடி வசூலை அள்ளியது பாடிகார்ட்
» சென்னை மாநகர பேருந்து தாறுமாறாக ஓடியது - குடிபோதையில் ஓட்டுனர்
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
» சென்னையில் உள்ள மேம்பாலங்கள் மூடல்! – மாநகர காவல் அறிவிப்பு!

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2