புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கூ‌ட்ட‌ணி‌யி‌‌லி‌ரு‌ந்து வெளியேறுவோம் - மத்திய அரசுக்கு கருணாநிதி எச்சரிக்கை - Page 2 Poll_c10கூ‌ட்ட‌ணி‌யி‌‌லி‌ரு‌ந்து வெளியேறுவோம் - மத்திய அரசுக்கு கருணாநிதி எச்சரிக்கை - Page 2 Poll_m10கூ‌ட்ட‌ணி‌யி‌‌லி‌ரு‌ந்து வெளியேறுவோம் - மத்திய அரசுக்கு கருணாநிதி எச்சரிக்கை - Page 2 Poll_c10 
21 Posts - 66%
heezulia

11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கூ‌ட்ட‌ணி‌யி‌‌லி‌ரு‌ந்து வெளியேறுவோம் - மத்திய அரசுக்கு கருணாநிதி எச்சரிக்கை - Page 2 Poll_c10கூ‌ட்ட‌ணி‌யி‌‌லி‌ரு‌ந்து வெளியேறுவோம் - மத்திய அரசுக்கு கருணாநிதி எச்சரிக்கை - Page 2 Poll_m10கூ‌ட்ட‌ணி‌யி‌‌லி‌ரு‌ந்து வெளியேறுவோம் - மத்திய அரசுக்கு கருணாநிதி எச்சரிக்கை - Page 2 Poll_c10 
63 Posts - 64%

32 Posts - 32%
T.N.Balasubramanian
கூ‌ட்ட‌ணி‌யி‌‌லி‌ரு‌ந்து வெளியேறுவோம் - மத்திய அரசுக்கு கருணாநிதி எச்சரிக்கை - Page 2 Poll_c10கூ‌ட்ட‌ணி‌யி‌‌லி‌ரு‌ந்து வெளியேறுவோம் - மத்திய அரசுக்கு கருணாநிதி எச்சரிக்கை - Page 2 Poll_m10கூ‌ட்ட‌ணி‌யி‌‌லி‌ரு‌ந்து வெளியேறுவோம் - மத்திய அரசுக்கு கருணாநிதி எச்சரிக்கை - Page 2 Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen

நிகழ்நிலை நிர்வாகிகள்

கூ‌ட்ட‌ணி‌யி‌‌லி‌ரு‌ந்து வெளியேறுவோம் - மத்திய அரசுக்கு கருணாநிதி எச்சரிக்கை

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Wed May 30, 2012 1:18 pm

First topic message reminder :

தி.மு.க மத்தியில் கூட்டணியில் இருந்தாலும் மத்திய அரசு மக்கள் விரோத போக்கை கடைபிடித்தால் ஐக்கிய முற்போக்கு கூட்டணியிலிருந்து விலகும் முடிவை எடுக்க தயங்கமாட்டேன்'' எ‌ன்று ‌தி.மு.க. தலைவ‌ர் கருணா‌நி‌தி எ‌ச்ச‌ரி‌‌த்து‌ள்ளா‌ர்.

பெட்ரோல் விலை உயர்வைக் கண்டித்து தமிழகம் முழுவதும் தி.மு.க சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை தாங்கிய ‌அ‌க்‌க‌ட்‌சி‌த் தலைவ‌ர் கருணாநிதி, கடந்த காலத்திலும் மத்தியில் கூட்டணி அரசில் தி.மு.க பங்கேற்றுள்ளது. கூட்டணி அரசில் பங்கேற்றாலும் மக்களுக்கு எதிரான செயல்பாடுகளை தடுத்து நிறுத்துவதில் தயக்கம் காட்டியதில்லை.

முடிந்தவரையில் மத்திய அரசை இணங்கவைக்க முயற்சி செய்வோம். மத்திய அரசு உடன்படவில்லை என்றால் நமது கொள்கைகளையும், கோட்பாடுகளையும் காப்பதற்காக அரசிலிருந்து வெளியேறுவோம்.

சாதாரண மனிதனை பாதிக்காத வகையில் மத்திய அரசும், மாநில அரசும் பெட்ரோல் மீதான வரியைக் குறைக்க வேண்டும் என்று கருணாநிதி வலியுறுத்தினார்.

http://tamil.webdunia.com/newsworld/news/tnnews/1205/30/1120530014_1.htm

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed May 30, 2012 1:37 pm

ஜேன் செல்வகுமார் wrote:தி.மு.க மத்தியில் கூட்டணியில் இருந்தாலும் மத்திய அரசு மக்கள் விரோத போக்கை கடைபிடித்தால் ஐக்கிய முற்போக்கு கூட்டணியிலிருந்து விலகும் முடிவை எடுக்க தயங்கமாட்டேன்'' எ‌ன்று ‌தி.மு.க. தலைவ‌ர் கருணா‌நி‌தி எ‌ச்ச‌ரி‌‌த்து‌ள்ளா‌ர்

என்ன ஆச்சு மறுபடியும் கனிமேல ஏதாவது வழக்கு வராப்போல இருக்கா

ஈகரை தமிழ் களஞ்சியம் கூ‌ட்ட‌ணி‌யி‌‌லி‌ரு‌ந்து வெளியேறுவோம் - மத்திய அரசுக்கு கருணாநிதி எச்சரிக்கை - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed May 30, 2012 1:41 pm

சார்லஸ் mc wrote:பெட்ரோல் விலைவாசி குறைப்பிற்காக இவா் ஒருவராவது குரல் கொடுக்கிறாரே என்று சந்தோஷப்படுங்கள். எப்படியோ விலைவாசி குறைந்தால் சாி...

ஐ இது நல்லா இருக்கே இவுங்களுக்கு 4 ரூபாய் ஏத்தனுமுணா 7 ரூபாய் எத்தி அப்புறம் இப்படி எல்லோரும் சொன்னதும் 3 ரூபாய் குறைப்பாங்க ஆகமொத்தம் 4 ரூபாய் ஏத்தியாச்சு அதானே காலங்காலமாக நடக்குது இங்கே

ஈகரை தமிழ் களஞ்சியம் கூ‌ட்ட‌ணி‌யி‌‌லி‌ரு‌ந்து வெளியேறுவோம் - மத்திய அரசுக்கு கருணாநிதி எச்சரிக்கை - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed May 30, 2012 1:50 pm

அசுரன் wrote:
வை.பாலாஜி wrote:நாராயண இந்த --- தொல்லை தாங்க முடியல
அந்த கோடிட்ட இடத்துக்கு சரியான விடை கொசு தானே ஜி

பெருசு என்றும் பொருள் கொள்ளலாம்

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed May 30, 2012 4:24 pm

பிளேடு பக்கிரி wrote:நாளைக்கு நான் எப்போ இப்படி சொன்னேன்னு கேட்ப்பாரூ என்ன கொடுமை சார் இது
http://www.eegarai.net/t85410-topic#804535 already பல்டி அடிச்சாச்சு

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed May 30, 2012 4:36 pm

ராஜா wrote:
பிளேடு பக்கிரி wrote:நாளைக்கு நான் எப்போ இப்படி சொன்னேன்னு கேட்ப்பாரூ என்ன கொடுமை சார் இது
http://www.eegarai.net/t85410-topic#804535 already பல்டி அடிச்சாச்சு
அட ஆமா தல.. இப்போ தான் பார்த்தேன்.. இந்த கிழவனுக்கு நட்டு கழண்டு ரொம்ப நாள் ஆச்சுன்னு நினைக்கிறேன்.. 24 மணி நேரம் கூட ஆகலை, அதுக்குள்ளே மாத்தி பேசுறாரு

கூ‌ட்ட‌ணி‌யி‌‌லி‌ரு‌ந்து வெளியேறுவோம் - மத்திய அரசுக்கு கருணாநிதி எச்சரிக்கை - Page 2 Power-Star-Srinivasan
வின்சீலன்
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011

Postவின்சீலன் Wed May 30, 2012 5:23 pm

அசுரன் wrote:
பிளேடு பக்கிரி wrote:நாளைக்கு நான் எப்போ இப்படி சொன்னேன்னு கேட்ப்பாரூ என்ன கொடுமை சார் இது
அண்ணே நீங்க தெய்வம்னே... நாளைக்கு என்ன, இன்னைக்கே சொல்லிட்டாரு... நேர்காணலில் நிருபர்கள் அவரை மடக்கி பிடிச்சிட்டாங்க.... அந்த கேசட்டை எடுன்னு சொல்லி அவரு வேற ஏதோ பேப்பரை தீவிரமா படிப்பது போல பாவ்லா காட்டினாரு... சிப்பு வருது

புதிய தலைமுறை செய்திகளில் தான் இவ்வளவு கூத்தும்

அந்த அழகான காமேடிய பாக்க முடியாம போச்சே அநியாயம்

உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,

அன்புடன் தோழன்,
வின்சீலன்

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......

கூ‌ட்ட‌ணி‌யி‌‌லி‌ரு‌ந்து வெளியேறுவோம் - மத்திய அரசுக்கு கருணாநிதி எச்சரிக்கை - Page 2 Mgr
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed May 30, 2012 5:53 pm

அசுரன் wrote:
பிளேடு பக்கிரி wrote:நாளைக்கு நான் எப்போ இப்படி சொன்னேன்னு கேட்ப்பாரூ என்ன கொடுமை சார் இது
அண்ணே நீங்க தெய்வம்னே... நாளைக்கு என்ன, இன்னைக்கே சொல்லிட்டாரு... நேர்காணலில் நிருபர்கள் அவரை மடக்கி பிடிச்சிட்டாங்க.... அந்த கேசட்டை எடுன்னு சொல்லி அவரு வேற ஏதோ பேப்பரை தீவிரமா படிப்பது போல பாவ்லா காட்டினாரு... சிப்பு வருது

புதிய தலைமுறை செய்திகளில் தான் இவ்வளவு கூத்தும்
சொல்லி முடியலை அதுக்குள்ளே கிழம் இப்படி பண்ணிடுச்சே என்ன கொடுமை சார் இது

கூ‌ட்ட‌ணி‌யி‌‌லி‌ரு‌ந்து வெளியேறுவோம் - மத்திய அரசுக்கு கருணாநிதி எச்சரிக்கை - Page 2 Power-Star-Srinivasan
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed May 30, 2012 5:56 pm

பிளேடு பக்கிரி wrote:சொல்லி முடியலை அதுக்குள்ளே கிழம் இப்படி பண்ணிடுச்சே என்ன கொடுமை சார் இது
சிரி இன்னிக்கு நேத்தியா பாக்குறோம் , இப்பல்லாம் தொலைக்காட்சிகள் இவ்வளவு தெளிவா இருக்குறப்பவே இந்த பல்டி அடிக்குற மனுஷன் . அந்த காலத்தில் நிருபர்கள் short hands ல எழுதுறப்போ எந்தளவுக்கு மாத்தி மாத்தி பேசியிருப்பாரு ....

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed May 30, 2012 6:02 pm

பிளேடு பக்கிரி wrote:நாளைக்கு நான் எப்போ இப்படி சொன்னேன்னு கேட்ப்பாரூ என்ன கொடுமை சார் இது

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed May 30, 2012 6:21 pm

ராஜா wrote:
பிளேடு பக்கிரி wrote:சொல்லி முடியலை அதுக்குள்ளே கிழம் இப்படி பண்ணிடுச்சே என்ன கொடுமை சார் இது
சிரி இன்னிக்கு நேத்தியா பாக்குறோம் , இப்பல்லாம் தொலைக்காட்சிகள் இவ்வளவு தெளிவா இருக்குறப்பவே இந்த பல்டி அடிக்குற மனுஷன் . அந்த காலத்தில் நிருபர்கள் short hands ல எழுதுறப்போ எந்தளவுக்கு மாத்தி மாத்தி பேசியிருப்பாரு ....
ஆமா உண்மை தான் தல..

கூ‌ட்ட‌ணி‌யி‌‌லி‌ரு‌ந்து வெளியேறுவோம் - மத்திய அரசுக்கு கருணாநிதி எச்சரிக்கை - Page 2 Power-Star-Srinivasan
Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக