புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
prajai | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
டாக்டர் மாரிமுத்துசரவணன் - இவரல்லவோ மனிதர்
Page 1 of 1 •
நண்பர்களுக்கு , இந்த செய்தியின் உண்மை தன்மை பற்றி எனக்கு தெரியாது , செய்தி மனதை தொட்டதால் பகிர்கிறேன். ஈரோடு பகுதி நண்பர்கள் இவரை பற்றி மேலதிக செய்திகள் தெரிந்தால் பகிரவும்.
-ராஜா
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
நல்லது விதைத்தார்;நேர்மை விளைந்தது!!!
ஈரோடு எஸ் ஜி மெட் மருத்துவமனைக்கு,சில மாதங்களுக்கு முன்பு சாலை விபத்தில் காயப்பட்டு உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த குருமூர்த்தி என்பவரைக் கொண்டுவந்தார்கள்.மற்ற பெரு வர்த்தக மருத்துவமனைகளில் ரூ.50,000/-முன் தொகை கட்டினால் தான் அட்மிஷனே நடக்கும்.ஆனால்,எஸ் ஜி மெட் மருத்துவமனை தலைமை மருத்துவர் டாக்டர் மாரிமுத்துசரவணன்,குருமூர்த்திக்கு சிகிச்சை அளித்து உயிரைக் காப்பாற்றினார்.டாக்டர்களுக்குத் தரவேண்டிய கட்டணம் நீங்கலாக மருத்துவமனைக்கு ரூ.88,000/-செலவாயிற்று.குருமூர்த்தி குடும்பத்தினரிடம் இருந்ததோ ரூ.5,000/-மட்டுமே!
சில மாதங்களுக்குப் பிறகு குருமூர்த்தி அந்த மருத்துவமனைக்கு தானாகவே வந்து ரூ.30,000/-கொடுத்தார். “என்னால் முடிந்தது இவ்வளவுதான்” என்று கூறி கண்கலங்கினார்.
எம்.பி.பி.எஸ்.முடித்தும் ஒரு பெரு வர்த்தக மருத்துவமனையில் பணிபுரிந்த மாரிமுத்துசரவணன்,அங்கு மனித உயிரைவிட பணமே பிரதானமாக இருந்ததைப் பார்த்து,மனசாட்சியை அடகு வைத்துவிட்டு அங்கு வேலை செய்ய மனமில்லாமல் அந்தப்பணியை உதறினார்.
ஸ்ரீகணபதி மருத்துவம்,கல்வி அறக்கட்டளை தொடங்கினார்.86 டாக்டர்கள் உள்பட 486 நண்பர்கள் இந்த அறக்கட்டளையில் இணைந்திருக்கிறார்கள்.
நன்றி:ஆன்மீககடல் ,ஆனந்த விகடன் 25.4.12; விஜயபாரதம்,பஞ்சாமிர்தம் பகுதி,பக்கம் 13,18.5.12
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
நல்ல விஷயம். இதுபோல் நாமனைவரும் நம்மால் இயன்ற
அளவு செய்தாலே - மெச்சப்படும் சொச்சமுள்ள
இயலாதவர்களின் நிலை.
அளவு செய்தாலே - மெச்சப்படும் சொச்சமுள்ள
இயலாதவர்களின் நிலை.
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
இப்படியும் தெய்வ வடிவில் சில மனிதர்கள் இருக்க தான் செய்கிறார்கள்
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
அவருக்கு என் மனமார்ந்த பாராட்டுகள்
நன்றி இனியவன் அண்ணா ,முரளி அண்ணா & பிளேடு .
அதற்காக தானே நாமும் முயற்சி செய்து வருகிறோம் அண்ணா , சிவா ஊரில் இருக்குறப்பவே ஆரம்பித்து விட வேண்டும் என அக்காவிடம் சொல்லியிருக்கிறேன் பார்ப்போம் இந்த வருடத்திலாவது நடக்கிறதா என்று.யினியவன் wrote:நல்ல விஷயம். இதுபோல் நாமனைவரும் நம்மால் இயன்ற
அளவு செய்தாலே - மெச்சப்படும் சொச்சமுள்ள
இயலாதவர்களின் நிலை.
- செந்தில் முருகன்புதியவர்
- பதிவுகள் : 19
இணைந்தது : 26/12/2011
:suspect: unmaiyana doctor enbavar ivar than
மெய் பொருள் காண்பது அறிவு.............
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
மிகவும் ஆச்சரியமாய் இருக்கிறது....அதுவும் ஈரோட்டிலா?...நம்ப முடியவில்லை....கோவை, திருப்பூர், ஈரோடு, பெருந்துறை, சேலம் வரையில் உள்ள மருத்துவமனை டாக்டர்கள் பெரும்பாலும் பிணம் தின்னும் மலை கழுகை விட கேவலமாக அல்லவா நடந்து கொள்கிறார்கள்
மனிதாபிமான மனிதர் , அவரின் சேவைக்கு தலை வணங்குகின்றேன்
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
டாக்டா். மாாிமுத்த சரவணன் அவா்களுக்கு மனமாா்ந்த பாராட்டுக்கள். அவரது நற்செயல்கள் நற்பலன்களை கொடுக்க எனது ஆசிகள்.
அதே சமயம்...
மருத்துவ துறையில் தனியாா் மருத்துவமனைகளில் ஒவ்வொரு வியாதிக்கும், அறுவை சிகிச்சைக்கும் ஏன் கட்டுபாடற்ற கட்டணத்தை கட்டும்படி கேட்கின்றனா். இதற்கனெ மருத்துவ கவுன்சிலில் கட்டுபாடு விதிமுறைகள் ஏதும் இல்லையா? பிரபலமான மருத்துவா் இதை தவறு என்று கருதி, வெளியேறுகிற நிலை வந்திருப்பதை அரசு கண்டு ஏன் இப்படிப்பட்ட தவறுகளை அனுமதிக்கிறது? அவருக்கு இருக்கின்ற நல்மனசாட்சி மற்ற மருத்துவா்களுக்கும், அரசுக்கும் இல்லாமற் போனது ஏனோ?!! மருத்துவமனைகளில் நடக்கின்ற அதிக கட்டண உயா்வை குறித்த ஊழல், சாமான்யன் மருத்துவ வசதி பெற இயாலா நிலை பற்றி - யாராவது ஆய்வு செய்து கருத்து வெளியிட்டால் நலமாயிருக்கும் என கருதுகிறேன்.
அதே சமயம்...
மருத்துவ துறையில் தனியாா் மருத்துவமனைகளில் ஒவ்வொரு வியாதிக்கும், அறுவை சிகிச்சைக்கும் ஏன் கட்டுபாடற்ற கட்டணத்தை கட்டும்படி கேட்கின்றனா். இதற்கனெ மருத்துவ கவுன்சிலில் கட்டுபாடு விதிமுறைகள் ஏதும் இல்லையா? பிரபலமான மருத்துவா் இதை தவறு என்று கருதி, வெளியேறுகிற நிலை வந்திருப்பதை அரசு கண்டு ஏன் இப்படிப்பட்ட தவறுகளை அனுமதிக்கிறது? அவருக்கு இருக்கின்ற நல்மனசாட்சி மற்ற மருத்துவா்களுக்கும், அரசுக்கும் இல்லாமற் போனது ஏனோ?!! மருத்துவமனைகளில் நடக்கின்ற அதிக கட்டண உயா்வை குறித்த ஊழல், சாமான்யன் மருத்துவ வசதி பெற இயாலா நிலை பற்றி - யாராவது ஆய்வு செய்து கருத்து வெளியிட்டால் நலமாயிருக்கும் என கருதுகிறேன்.
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1