புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
prajai | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கருணாநிதியின் ஜனாதிபதி ஆசை
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
ஜனாதிபதி பதவிக்கு, முன்னாள் சபாநாயகர் சங்மாதான் இப்போதைக்கு போட்டியில் இறங்கியுள்ளார். காங்கிரஸ் தரப்பிலிருந்து, யார் போட்டியிடப்போகிறார் என்பதை, இதுவரை சோனியா வெளியிடாமல் மவுனம் காத்துவருகிறார். துணை ஜனாதிபதி அமித் அன்சாரி, பிரணாப் முகர்ஜி, மத்திய அமைச்சர் ஷிண்டே, தற்போதைய சபாநாயகர் மீரா குமார் என, பலருக்கு இந்த பதவியில் அமர ஆசை. தி.மு.க., தலைவர் கருணாநிதிக்கும், ஜனாதிபதி பதவி மேல் விருப்பம் போலிருக்கிறது! சமீபத்தில், இரண்டு தி.மு.க., அமைச்சர்கள் சில எம்.பி.,க்கள் இது தொடர்பாக, முக்கிய அரசியல் பிரமுகர்களை சந்தித்து, "தலைவரை ஜனாதிபதி வேட்பாளராக்குங்கள்' என்று கேட்டனர். பிரபல எதிர்க்கட்சித் தலைவரை அந்த தி.மு.க., குழு சந்தித்து விஷயத்தைச் சொன்னதுமே, அவர் ஆடிப்போனாராம். உங்கள் தலைவருக்கு வயதாகிவிட்டதே, இந்த பதவியில் அவரால் என்ன செய்ய முடியும் என்று கேட்டார் அந்த தலைவர். "ஜனாதிபதி பதவியில் தலைவரை அமர்த்த நாங்கள் ஆசைப்படுகிறோம்' என்று தி.மு.க., வினர் சொல்ல, ஆளுங்கட்சி கூட்டணியில் உள்ள மகாராஷ்டிர தலைவரை பார்க்கும் படி சொன்னார் அந்த எதிர்க்கட்சி தலைவர். உடனே, தி.மு.க.,வினர் அவரைச் சந்தித்தனர். விஷயத்தைக் கேட்ட அவரும் அதிர்ச்சியடைந்தார். சரியான பதில் சொல்லாமல், பார்க்கலாம் என்று இவர்களை வழியனுப்பி வைத்தார் அந்த மகாராஷ்டிர தலைவர். இப்படி திடீரென இந்த பதவி மேல் தி.மு.க., ஏன் ஆசைப்படவேண்டும்? ஜனாதிபதி கோதாவில், இந்த அம்மா இறங்கும் போது தலைவர் சும்மா இருக்கலாமா, அதனால் தான் தலைவருக்கு லாபி செய்கிறோம் என்கின்றனர் தி.மு.க.,வினர்.
ஹீரோவான மோடி: எந்த ஒரு விஷயமும், தன்னைச் சுற்றியே நடக்க வேண்டும், தனக்குத் தான் முக்கியத்துவம் கிடைக்க வேண்டும் என்பதில் குறியாக இருப்பவர், குஜராத் மாநில முதல்வரும், பா.ஜ.,வின் தலைவர்களில் ஒருவருமான நரேந்திர மோடி. குஜராத்தை, இந்தியாவின் முன்னோடி மாநிலமாக திகழச் செய்த மோடி, தேசிய அரசியலில் வர விரும்புகிறார். ஆனால், பா.ஜ., தலைவர் நிதின் கட்காரி, அருண் ஜெட்லி உட்பட பலர் இதை எதிர்க்கின்றனர். மும்பையில் நடைபெற்ற பா.ஜ., மாநாட்டில் கலந்து கொள்ள மறுத்தார். இவரை எதிர்த்த சஞ்சய் ஜோஷி பதவி விலகிய பிறகுதான், மும்பை மாநாட்டில் கடைசியில் கலந்து கொண்டார் மோடி. யார் இந்த சஞ்சய் ஜோஷி? 1995ல் முதன் முறையாக பா.ஜ., குஜராத்தில் ஆட்சியைக் கைப்பற்றியது. கேசுபாய் படேல் முதல்வரானார். ஆனால், உட்கட்சிப் பூசலில் சங்கர்சிங் வகேலா பா.ஜ.,விலிருந்து விலகி, தனிக்கட்சி ஆரம்பிக்க சுரேஷ் மேத்தாவை முதல்வராக்கியது பா.ஜ., தலைமை. அப்போது சஞ்சய் ஜோஷி முக்கிய பதவியில் இருந்தார். இந்த உட்கட்சி விவகாரத்தில், மோடியை குஜராத்திலிருந்து வெளியே கிளப்பினார் ஜோஷி. மோடி, ஹரியானா பா.ஜ.,வை கவனிக்க அனுப்பப்பட்டார். நமக்கும் நேரம் வரும் என்று காத்திருந்த, மோடி பிறகு முதல்வரானார் இப்போ தன் எதிரி ஜோஷியை ஓரங்கட்டிவிட்டார். தனக்குத்தான் மக்கள் ஆதரவு உள்ளது என்பதை அத்வானி. கட்காரி உட்பட அனைத்து தலைவர்களுக்கும் எடுத்துக் காட்டியுள்ள மோடி, இனி பா.ஜ.,வின் பிரதமர் வேட்பாளராக தன்னை நிலைநிறுத்தியுள்ளார்
முலாயம் சிங்கின் பேரம்: சோழியன் குடுமி சும்மா ஆடாது என்பார்கள். சமாஜ்வாதி கட்சி தலைவர் முலாயம் சிங்கின் கதையும் அப்படித்தான். காங்கிரசை எதிர்த்து, உ.பி.,யில் போட்டியிட்டு ஆட்சியைப் பிடித்தது இவருடைய கட்சி. ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் மூன்றாவது ஆண்டு நிறைவு விழாவில், முலாயம் சிங் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டு, அவருக்கு மேடையில் தனி இடம் ஒதுக்கப்பட்டது. இது, மற்ற கூட்டணி கட்சிகளுக்கு வருத்தத்தை அளித்துள்ளது. கூட்டணியில் உள்ள மம்தா பானர்ஜி ஆதரவை வாபஸ் பெற்றுக் கொண்டால், அதை சமாளிக்கவே முலாயம் சிங்கை நாடியுள்ளது காங்கிரஸ். அதனால் தான் இந்த அளவிற்கு அவருக்கு வரவேற்பு. சும்மா இருப்பாரா முலாயம்? மத்திய அமைச்சர் பதவி வேண்டும் அதுவும், பாதுகாப்பு துறை தேவை என்று, காங்கிரசிடம் கேட்டுள்ளார் முலாயம். ஏற்கனவே, இத்துறையில் அமைச்சராக இருந்தவர் இவர். ஆனால், காங்கிரசுக்கு இதில் விருப்பமில்லை. விடுவாரா முலாயம்? உடனே, அடுத்த கணையைத் தொடுத்தார். என்னை துணை ஜனாதிபதி ஆக்கிவிடுங்கள் என்கிறாராம். எதையோ பிடிக்கப்போய், ஏதோ மாட்டியது மாதிரி ஆகிவிட்டது காங்கிரசுக்கு! என்ன செய்வது என்று தெரியாமல், மவுனமாக உள்ளது மேலிடம்
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=474525
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
- GuestGuest
எந்திரிச்சு நிக்கவே முடியலையாம் அவருக்கு......................
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
தி.மு.க., தலைவர் கருணாநிதிக்கும், ஜனாதிபதி பதவி மேல் விருப்பம் போலிருக்கிறது! சமீபத்தில், இரண்டு தி.மு.க., அமைச்சர்கள் சில எம்.பி.,க்கள் இது தொடர்பாக, முக்கிய அரசியல் பிரமுகர்களை சந்தித்து, "தலைவரை ஜனாதிபதி வேட்பாளராக்குங்கள்' என்று கேட்டனர்.
அது ஒண்ணு தான் குறை தாத்தாவுக்கு
அது ஒண்ணு தான் குறை தாத்தாவுக்கு
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அம்மா அந்தப் பக்கம் பிரதமர் பதவி வேண்டும் என்று பிஜேபி யோடு பேச்சுவார்த்தையில் இருக்கார்.
அய்யா இந்தப் பக்கம் ஜனாதிபதி பதவி வேண்டும் என்று காங்கிரசோடு பேச்சுவார்த்தையில் இருக்காரா?
இரண்டில் எந்த ஒன்று நடந்தாலும் - டோடல் இந்தியா ஸ்தம்பித்து விடும்.
அய்யா இந்தப் பக்கம் ஜனாதிபதி பதவி வேண்டும் என்று காங்கிரசோடு பேச்சுவார்த்தையில் இருக்காரா?
இரண்டில் எந்த ஒன்று நடந்தாலும் - டோடல் இந்தியா ஸ்தம்பித்து விடும்.
என்ன கொடுமை இது ..
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
ஒரு படத்துல ரஜினி வடிவேலுவை பார்த்து சொல்லும் ஜோக் தான் இந்த செய்தியை கேட்டதும் ஞாபகம் வருது ராஜா.. ஒருத்தனுக்கு எந்திரிச்சி நிக்கவே முடியாதாம்... ஹி ஹி அதுக்குமேல ........ராஜா wrote:புரட்சி wrote:எந்திரிச்சு நிக்கவே முடியலையாம் அவருக்கு......................
புரட்சி wrote:எந்திரிச்சு நிக்கவே முடியலையாம் அவருக்கு......................
அவருக்கு
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
எனக்கும் மதன் சொன்னதும் , அந்த ஜோக் தான் ஞாபகத்துக்கு வந்தது , அதான் சிரிசுட்டேன்வாத்தியார் wrote:ஒரு படத்துல ரஜினி வடிவேலுவை பார்த்து சொல்லும் ஜோக் தான் இந்த செய்தியை கேட்டதும் ஞாபகம் வருது ராஜா.. ஒருத்தனுக்கு எந்திரிச்சி நிக்கவே முடியாதாம்... ஹி ஹி அதுக்குமேல ........ராஜா wrote:புரட்சி wrote:எந்திரிச்சு நிக்கவே முடியலையாம் அவருக்கு......................
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
ராஜா wrote:எனக்கும் மதன் சொன்னதும் , அந்த ஜோக் தான் ஞாபகத்துக்கு வந்தது , அதான் சிரிசுட்டேன்வாத்தியார் wrote:ஒரு படத்துல ரஜினி வடிவேலுவை பார்த்து சொல்லும் ஜோக் தான் இந்த செய்தியை கேட்டதும் ஞாபகம் வருது ராஜா.. ஒருத்தனுக்கு எந்திரிச்சி நிக்கவே முடியாதாம்... ஹி ஹி அதுக்குமேல ........ராஜா wrote:புரட்சி wrote:எந்திரிச்சு நிக்கவே முடியலையாம் அவருக்கு......................
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2