புதிய பதிவுகள்
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 7:03

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 7:01

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 7:01

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:20

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Today at 0:58

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Today at 0:52

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 0:48

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 0:30

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 0:09

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:56

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 22:06

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 21:54

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:20

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:04

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 20:50

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:39

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 20:24

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 20:22

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 20:07

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 19:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 18:55

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 18:44

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 17:50

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 14:15

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 10:11

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 5:37

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 0:50

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat 29 Jun 2024 - 18:28

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:46

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:41

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat 29 Jun 2024 - 12:27

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:26

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat 29 Jun 2024 - 12:13

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 0:38

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 19:12

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 15:10

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:38

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:32

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:31

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:29

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu 27 Jun 2024 - 22:14

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 20:50

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 18:33

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:36

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:30

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:29

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:14

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:12

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:10

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அழுகிறது இதயம்  Poll_c10அழுகிறது இதயம்  Poll_m10அழுகிறது இதயம்  Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
அழுகிறது இதயம்  Poll_c10அழுகிறது இதயம்  Poll_m10அழுகிறது இதயம்  Poll_c10 
1 Post - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அழுகிறது இதயம்  Poll_c10அழுகிறது இதயம்  Poll_m10அழுகிறது இதயம்  Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
அழுகிறது இதயம்  Poll_c10அழுகிறது இதயம்  Poll_m10அழுகிறது இதயம்  Poll_c10 
1 Post - 33%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அழுகிறது இதயம்


   
   

Page 1 of 2 1, 2  Next

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Mon 28 May 2012 - 23:01


அழுகிறது இதயம்  Crying_face_by_obsidianosky-d33vk8w

அடித்துத் துவைத்துக் கிழித்து
விரித்தால்
கிழிசல்களில் தெரிகிறது
கிழக்கு-மேற்கு-வடக்கு-தெற்கு
எப்பக்கம் திருப்பினாலும்

மெல்லிய நெய்தலில்
நெய்யப்பட்டதுதான்
இந்தப் பட்டென்றாலும்
'பட் பட்' என்றுத் தெறித்துக்
கிழியும் ஓசையில்
அழுகையின் ஒலி அமுங்கிப் போகிறது
பிறகெப்படி
பட்டுக்கென்று மரியாதை தருவான்
கிழிக்கும் மூடன்

இங்கு
அழுகையின் ஒலி
அடங்கா வலி
மூளையை முறித்துப்போடும்
மூர்க்கம்
இருதயத்தை பிடுங்கியெறியும்
வன்முறை

தகுதிப் பேணியதில்லை எதுவும்

அப்புறமென்ன
மனிதாபிமானம்-மனித நேயம்?

அடச் சீ...



அழுகிறது இதயம்  224747944

அழுகிறது இதயம்  Rஅழுகிறது இதயம்  Aஅழுகிறது இதயம்  Emptyஅழுகிறது இதயம்  Rஅழுகிறது இதயம்  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue 29 May 2012 - 2:06

வெறுப்பு, விரக்தி, வேதனை
வரிகளில் கொப்பழிக்கிறது
கோபம் மட்டும் ஊஹூம்.

வன்முறை எதிர்க்கும் மனிதனிடம்
மனித நேயம் என்ற ஒன்று இருப்பதாலேயே
வன்முறை வளர்கிறது வன்முறையாளன் முறையின்றி வாழ்கிறான்

முறைதவறினால் மனித நேயம் மறந்து தண்டித்தால் ஒழிய
வன்முறை முறையற்று பல்கிப் பெருகி இன்னல்கள் பெருகத்தான் செய்யும்.
யினியவன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்




முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Tue 29 May 2012 - 12:16

அருமை ரா ரா உங்கள் கவிதை மகிழ்ச்சி

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Tue 29 May 2012 - 12:30

அருமையான வரிகள் அண்ணா வாழ்த்துக்கள்



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

அழுகிறது இதயம்  Logo12
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue 29 May 2012 - 13:21

யினியவன் wrote:வெறுப்பு, விரக்தி, வேதனை
வரிகளில் கொப்பழிக்கிறது
கோபம் மட்டும் ஊஹூம்.

வன்முறை எதிர்க்கும் மனிதனிடம்
மனித நேயம் என்ற ஒன்று இருப்பதாலேயே
வன்முறை வளர்கிறது வன்முறையாளன் முறையின்றி வாழ்கிறான்

முறைதவறினால் மனித நேயம் மறந்து தண்டித்தால் ஒழிய
வன்முறை முறையற்று பல்கிப் பெருகி இன்னல்கள் பெருகத்தான் செய்யும்.

அருமையான பின்னூட்டம் ....
நல்ல கவிதை ராஜசேகர் அவர்களே. சூப்பருங்க




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue 29 May 2012 - 13:40

அருமை ராரா ...
யினியவன் wrote:வன்முறை எதிர்க்கும் மனிதனிடம்
மனித நேயம் என்ற ஒன்று இருப்பதாலேயே
வன்முறை வளர்கிறது வன்முறையாளன் முறையின்றி வாழ்கிறான்

முறைதவறினால் மனித நேயம் மறந்து தண்டித்தால் ஒழிய
வன்முறை முறையற்று பல்கிப் பெருகி இன்னல்கள் பெருகத்தான் செய்யும்.
தண்டித்தால் தான் தீவிரவாதி என்று முத்திரை குத்திவிடுகிறார்களே

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue 29 May 2012 - 15:14

கவிதை ரொம்ப அருமை அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun 3 Jun 2012 - 1:24

முரளிராஜா wrote:அருமை ரா ரா உங்கள் கவிதை மகிழ்ச்சி
நன்றி



அழுகிறது இதயம்  224747944

அழுகிறது இதயம்  Rஅழுகிறது இதயம்  Aஅழுகிறது இதயம்  Emptyஅழுகிறது இதயம்  Rஅழுகிறது இதயம்  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun 3 Jun 2012 - 1:27

ரிபாஸ் wrote:அருமையான வரிகள் அண்ணா வாழ்த்துக்கள்

நன்றி ரிபாஸ்...



அழுகிறது இதயம்  224747944

அழுகிறது இதயம்  Rஅழுகிறது இதயம்  Aஅழுகிறது இதயம்  Emptyஅழுகிறது இதயம்  Rஅழுகிறது இதயம்  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun 3 Jun 2012 - 1:28

நன்றி உமா அவர்களே...



அழுகிறது இதயம்  224747944

அழுகிறது இதயம்  Rஅழுகிறது இதயம்  Aஅழுகிறது இதயம்  Emptyஅழுகிறது இதயம்  Rஅழுகிறது இதயம்  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக