புதிய பதிவுகள்
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by ayyasamy ram Today at 8:54 pm

» ஹெல்மெட் காமெடி
by ayyasamy ram Today at 8:53 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்னுடைய பார்வையில் கடவுள்....ஒரு மாறுபட்ட சிந்தனை - Page 3 Poll_c10என்னுடைய பார்வையில் கடவுள்....ஒரு மாறுபட்ட சிந்தனை - Page 3 Poll_m10என்னுடைய பார்வையில் கடவுள்....ஒரு மாறுபட்ட சிந்தனை - Page 3 Poll_c10 
37 Posts - 40%
heezulia

30 Posts - 32%
Dr.S.Soundarapandian

12 Posts - 13%
Rathinavelu

7 Posts - 8%
mohamed nizamudeen

4 Posts - 4%
Guna.D

1 Post - 1%
mruthun

Sindhuja Mathankumar

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
என்னுடைய பார்வையில் கடவுள்....ஒரு மாறுபட்ட சிந்தனை - Page 3 Poll_c10என்னுடைய பார்வையில் கடவுள்....ஒரு மாறுபட்ட சிந்தனை - Page 3 Poll_m10என்னுடைய பார்வையில் கடவுள்....ஒரு மாறுபட்ட சிந்தனை - Page 3 Poll_c10 
105 Posts - 45%

82 Posts - 35%

16 Posts - 7%

12 Posts - 5%

7 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
என்னுடைய பார்வையில் கடவுள்....ஒரு மாறுபட்ட சிந்தனை - Page 3 Poll_c10என்னுடைய பார்வையில் கடவுள்....ஒரு மாறுபட்ட சிந்தனை - Page 3 Poll_m10என்னுடைய பார்வையில் கடவுள்....ஒரு மாறுபட்ட சிந்தனை - Page 3 Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel

மொஹமட்

2 Posts - 1%
manikavi

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்னுடைய பார்வையில் கடவுள்....ஒரு மாறுபட்ட சிந்தனை

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

நந்து
நந்து
பண்பாளர்

பதிவுகள் : 56
இணைந்தது : 07/03/2012

Postநந்து Mon May 28, 2012 6:11 pm

First topic message reminder :

என்னுடைய பார்வையில் கடவுள்....

இந்த பதிவை படித்து முடிக்கும் வரை ஒரு ஒரு நிமிடம் கடவுள் என்பதை பற்றி நாம் இது வரை எண்ணி வந்ததை அப்படியே நிருத்திவிடுவோம். அப்போதுதான் கடவுளை பற்றி நான் என்ன கூற முயல்கிறேன் என எளிதில் உணரலாம்.

உலகைப் படைத்தது யார்..?

உயிரை படைத்தது யார்..?

நம்மை இயங்கச் செய்வது யார்..?

இது அணைத்திற்க்கும் காரணம் யார்..?

இதற்கு என்னால் இரண்டு பதில்கள் பொருந்தும் விதத்தில் கூற முடியும்

1.இவையனைத்தும் எதேட்சையாக நடந்திருக்கும்.

அதாவது அணைத்தும் எதிர்பாராமல் நடந்திருக்கலாம்.

கணித கோட்பாடான நிகழ்தகவின் (probability) படி பார்த்தால்,
நம் பெருவெளியில் எத்தனையோ கோடி கோள்கள் உள்ளன.
அதில் உயிர்கள் வாழ ஏதுவான இடத்தில் ஒரு கோள் அமைந்ததற்கு நாம் வியக்க வேண்டியதில்லை. அப்படி அமையப்பெற்றதுதான் நம் பூமி,அதில் தோன்றிய உயிர்கள் மற்றும் அணைத்தும்.

ஆனால் பூமியானது உயிர்வாழ முழுதும் தகுந்த இடமாக உள்ளதே, ‘ஒரு சிறந்த ஆசிரியர் இன்றி சிறந்த மாணவன் உண்டாக முடியுமா?’, ‘ஒரு சிறந்த குயவன் இன்றி சிறந்த பாணை உண்டாகுமா?’, ‘ஒரு சக்தி இல்லாமல் இது முடியுமா?’ என நமக்கு தோன்றும்.

2.எனவே ஒரு சக்தி இதை செய்கிறது என கொள்ளலாம். அதை நாம் இயற்கை சக்தி என வைத்துக்கொள்வோம். கடவுள் என்றாலும் சரியே.

அடுத்தது இப்படி ஒரு சக்தி இருக்கிறது என்றால், அதன் வலிமை, அதன் பலம், அதன் ஆற்றல், சக்தி எந்த அளவு இருக்கும் என ஆராய்வது மிக மிக முக்கியமான ஒன்று.

இது 'அளவு கடந்த, நினைத்ததை உடனே நடத்தி முடிக்கக் கூடிய, தவறே செய்யாத,நம்மை ஆபத்திலிருந்து காக்க கூடிய ஒன்றா? 'என கேட்டால் இல்லவே இல்லை என்பதுதான் என் பதில். இதற்கு ஆதாரம் தருகிறேன். ஏனெனில்
ஆராயாமல் பிறர் கூறுவதை உன்மைதான் என்று சிந்திக்காமல் கடைபிடிப்பவன் மூடன் என்று, நான் கூறவில்லை ஐயன் வள்ளுவன் கூறியுள்ளான்.

ஆதாரம் 1.

இந்த ‘இயற்கை அல்லது கடவுள் சக்தி’ எல்லையற்ற ஆற்றல் பெற்றது எனில் இந்த பூமியை ஒரே கணத்தில் படைத்து. அடுத்த கணத்தில் சூரியனை, தாவரங்களை படைத்து அதற்கு அடுத்த கணத்தில் விலங்குகளை படைத்து அதையுண்ணும் விலங்குகளையும் படைத்திருந்திருக்கலாம்.
ஆனால் அவ்வாறு நடந்ததா?. இல்லையே.
பெருவெடிப்பு நடந்தது, சூரியன் உண்டானது. அது உடைந்து பூமி வந்தது. அது நன்கு எரிந்து ,அவைந்தது. குளிர்ந்த்து. இப்படி பல லட்சோப லட்ச ஆண்டுகள் கூடித்தான் இந்த பூமியை உருவாக்கியது. ஏனெனில் இந்த கடவுள் அளவான சக்தி யுடையதே , உடனே நினைத்ததை முடிக்க அதனால் இயலாது.

ஆதாரம் 2.

ஆம் இதற்கான சான்றுதான் பரிணாம வளர்ச்சி.
ஒரு தட்சன் ஒரு மரப்பிடி செய்து அது மண்வெட்டியுடன் பொருந்தவில்லை என்றால் என்ன செய்வான் மீண்டும் செதுக்கி பொருத்துவான் . அதைத்தான் இயற்கை செய்கிறது.
முதலில் பாம்பை காலுடன் படைத்தது. அது அதை அதிகம் பயன்படுத்தாமல் இருந்ததால் அதை நீக்கி விட்டது.
மனிதனுக்குகூட கீழ் முதுகில் பயனற்ற சிறு எலும்பு உள்ளதாம்.
அது முன்னர் வாலாய் இருந்து. பயன் படுத்தாமல் இருந்ததால், தேய்ந்ததாம். வரும் காலத்தில் அது முற்றிலும் மறைந்துவிடுமாம்.
இதன்மூலம் நாம் உணர்வது இந்த இயற்கை அல்லது கடவுள் சக்தி தவறு செய்யக்கூடியது.
அதை உணர்ந்து மற்ற வெகு காலம் ஆகும்.

ஆதாரம் 3.

இயற்கை தாவரங்களை படைத்து. பின்னர் ஏன் அதையுண்ணும் விலங்குகளையும் படைத்தது?. தாவரத்தை கடவுளுக்கு பிடிக்காததனாலா?
இல்லை, விலங்குகளை கடவுளுக்கு பிடித்ததனாலா? அப்படி பிடித்திருந்தால்
ஊண் உண்ணிகளை படைத்திருக்காதே..!
ஒரே ஒரு காரணம்தான் “இயற்கை ஒரு சமநிலை விரும்பி”.
தாவரத்தை கட்டுப்படுத்த விலங்குகளையும் அதை கட்டுப்படுத்த ஊண் உண்ணிகளையும் படைத்தது.
கொள்ளப்படுதலும் கொள்ளுதலும் இதன் படைப்பே.
ஒன்றை யோசியங்கள் நமக்கு தீமை செய்பரை கடவுள் தண்டிப்பார் என்றால் நாம் எத்தனை தாவரங்களை கொல்கிறோம். இதற்கு கடவுள் நம்மை தண்டிப்பார் என்றால் நாம் படைக்கப்பட்டிருப்போமா. நலமாக வாழ்வோமா?
இருந்தாலும் இயற்கை நம்மை படைக்கிறது. பிற ‘உயிரை கொள்ளும் மிருகங்களையும்’ படைக்கிறது.
ஏன் ?
காரணம் இயற்கை அல்லது கடவுளை பொறுத்தமட்டில் தீமைகள் என்று ஏதும் இல்லை.
உண்மை என்னவென்றால் இவை (தீமை செய்பவை என கருதப்படுபவை) படைக்கப்பட்டதன் நோக்கமே நாம் 'கொடியது' என நிணைப்பதை செய்வதற்க்குத்தான்.
மான் கடவுளை வணங்கினால் புலிகளெல்லாம் சைவமாகிவிடுமா?
ஆவப்போவதில்லை, புலியை சமாளிக்க திறன் இருந்தால் மான் வாழட்டும்.
நாம் கடவுளை வணங்கினால் மட்டும் எப்படி நம்மை நாடும் தீயன நீங்கிவிடும்?

கடைசி ஆதாரம்

கடல் ஆண் சீல்களில் 90 சதவிதம் இனப்பெருக்கம் செய்ய முடிவதில்லை
காரணம் என்னவென்று தெரியுமா?
பலம் வாய்ந்த ஒரு ஆண் சீல் தன் பகுதியில் உள்ள அணைத்து பெண்களையும் கைப்பற்றி விடும் . ஏதேனும் ஓர் இளம் ஆண் சீல் உணர்ச்சிவசப்பட்டு ஏதேனும் செய்துவிட்டால் அதற்கு மரணதண்டனைதான்.
இப்படி படைக்கப்பட காரணம் என்ன கடவுள் கொடுமை காரனா?
ஆம் நமக்கு அவ்வாறுதான் தெரியும். ஆனால் இயற்கையின் மற்றொரு
கொள்கை இங்கு உள்ளது.
பலமுள்ளவை நிலைத்திருக்கும் என்பது.(Fittest will survive)
பலமுள்ள சீல் பலமுள்ள சந்ததியை உருவாக்கும் .பலமற்றது பலமற்ற சந்ததியை உருவாக்கும்.
இதன் விளைவை யோசித்து பாருங்கள்.
அந்த பலமற்றது நன்றாக தன் உடலை வலுப்படுத்தும்.
இவ்வாறு எல்லா இளம் சீல்களும் எண்ணும் இதனால் ஒரு வலிமையான சீல் சமூகம் உண்டாகும்.
என்ன இயற்கையின் அறிவு.

இப்படிப்பட்ட இயற்கைக்கு நன்றி கூறலாம்.
வேண்டுதல் என்பது தேவையற்றது.
அதை வேண்டுவதால் ஆவது ஒன்றுமில்லை.
நாம் வேண்டுவதையும் அது நிரைவேற்றப்போவதில்லை.
நாம் வேண்டுவது அதற்கு தெரியப்போவதுமில்லை.
அதைத்தான் எனது முதல் பதிவான

கடவுளை வணங்கவேண்டுமா........?-ல்

பதித்திருந்தேன்

சரி கடவுள் எல்லைகளற்றவர் என நம் முன்னோர்கள் கூறி வந்தனரே
அதற்கு காரணம் என்னவாக இருக்கும் என்று எனது பதிவான

வாங்க யோசிக்கலாம் 'கடவுள்' எனும் கற்பனையைப் பற்றி..!–ல்

கூற முயன்றுள்ளேன்.

இப்போது இந்த பதிவு எனது கடவுள் பற்றிய கருத்தையும் முந்தைய பதிவுகளுக்கு எனது பதிலாகவும் அமையும் எனும் நம்பிக்கையில் முடிக்கும் உங்கள் நன்பன்.

எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.

நன்றி

நந்து
நந்து
பண்பாளர்

பதிவுகள் : 56
இணைந்தது : 07/03/2012

Postநந்து Wed May 30, 2012 12:01 pm

positivekarthick wrote:அருமை நண்பா இதில் மிக்க உடன்பாடு ல்
கொண்டவன் நான் !நன்றி
நன்றி நண்பரே

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Wed May 30, 2012 1:28 pm

நந்து wrote:

என்னை பொருத்தவரை கோவிலானது கடவுள் என்ற ஒரு விசியத்தை தாண்டி பலவற்ற தன்னகத்தே கொண்டுள்ளது.
ஏனென்றால் நாம் கூறுகிறோமே கடவுள் தூனிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான் என்று பின்னர் நம் முன்னோர்கள் ஏன் கோவில்களை கட்டி அங்கு வந்து வழிபட்டனர்.

காரணம் கோவில்கள் சமூக உறவுகளை வளர்க்கும் அருமையான இடம்.
அதுவே அதன் முக்கிய நோக்கமும் கூட.
மேலும் இவை நம் கலாச்சாரத்துடன் நெறுங்கிய தொடர்புடையது.
அதனால்தான்.

மேலும் நம்மை போன்ற இளசுகள் கண்டிப்பாக போக வேண்டிய இடம் அது பாஸ்.

மேலே உள்ள கருத்துக்கள் அருமை நண்பா... என்னுடைய பார்வையில் கடவுள்....ஒரு மாறுபட்ட சிந்தனை - Page 3 224747944 என்னுடைய பார்வையில் கடவுள்....ஒரு மாறுபட்ட சிந்தனை - Page 3 224747944 என்னுடைய பார்வையில் கடவுள்....ஒரு மாறுபட்ட சிந்தனை - Page 3 224747944
கடைசி வரி அவசியமானவை... சிரி

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed May 30, 2012 2:54 pm

நந்து wrote:நான் யாரையும் வற்புறுத்தவில்லை நன்பா.அதனால் எனக்கு ஆவது ஒன்றும் இல்லை.எனினும் நாம் நமது முன்னோர்களின் செயல்களை தீர்க்கமாக ஆராயவேண்டும்.
என் சிந்தையில் முளைத்ததை இங்கு சிதறியுள்ளேன்.உங்களுக்கு தெரிந்தவற்றை நான் விரும்புகிறேன்.இதனால் இந்த தளமானது பலரது அறிவுகளை இணைக்கும் ஒரு பாலமாக மாறும் என்பது எனது எண்ணம்.நிச்சயம் மாற்றுக்கருத்துகள் வாதங்களை உண்டாக்கும்.
ஆனால் வாதம் செய்வோர் உன்மையை பகுத்தறியக்கூடிய மனநிலையில் இருந்தால் வாதம் வேதமாக மாறலாம்.ஏனென்றால் ஒரு கருத்தை ஒரே ஒரு மூளை யோசிப்பதை காட்டிலும் பல மூளைகள் யோசித்தால் வெகு எளிதில் தீர்வை அடையலாம்.
நான் பிடித்த முயலுக்கு மூன்று கால்தான் என்றால் விவாதம் விடை தேடாது.

நாத்திகம், பகுத்தறிவு என்பன ஒன்றும் கிடையாது. காலம் காலமாக சொல்லிவந்ததை அப்படியே கடைபிடிப்பது ஆன்மீகம். இதற்க்காகத்தான் கதைகள் என்பன உண்டாகின.
அதை பகுத்தறிந்து ஏன் அவ்வாறு செய்யவேண்டும் செய்யாவிடில் என்ன ஆகும் என சிந்திப்பது நாத்திகம்.
பெரியார் பாசையில் அணிலை ராமன் தொட்டவுடன் கோடு விலுந்தது என்றவுடன், ஆகா கடவுளின் படைப்போபோ படைப்பு என கூறுவது ஆண்மீகம்.
அப்போது சீதையின் மீது எத்தனை கோடுகள் இருந்திருக்கும் என வினவுவது பகுத்தறிவு அல்லது நாத்திகம்
தாங்கள் பதிலுக்கு மிக்க நன்றி நந்து சூப்பருங்க தாங்கள் பதில் மட்டுமல்ல தங்கள் பதிவுகளும் கண்ணியமாக யாரையும் புண்படுத்தாமல் உள்ளது மகிழ்ச்சியே

எனக்கும் ஒரு கேள்வி உள்ளது

காலம் காலமாக சொல்லிவந்ததை அப்படியே கடைபிடிப்பது ஆன்மீகம் என்று குரிபிட்டிருந்திர்கள் ஆனால் இன்றைய பகுத்தறிவுவாதிகள் சுயமாக சிந்தித்து முயற்சி செய்து அறிந்துகொண்டதைத்தான் கூறுகிறார்களா இல்லை அவர்களின் முன்னோர் பெரியார் போன்றவர்களின் கொள்கைகளையும் கருத்துக்களையும் ஆராயாமல் அப்படியே தங்கள் கருத்துகளாக ஏற்றுகொள்கிறார்களா என்று அன்பு மலர் அன்பு மலர்

என்னை பொறுத்தவரை ஆத்திகமும் நாத்திகமும் ஒரே புள்ளியிலிருந்து புறப்பட்டு எதிர்த் திசைகளில் பயணிக்கிற இரு வேறு நம்பிக்கைகள்.அந்தப் பொதுப் புள்ளி கடவுள்.கடவுள் இருக்கிறார் என்று நம்பி அதை நிரூபிக்கிற ஆர்வத்துடன் ஒரு புறம் சென்றது ஒரு பிரிவு. இல்லை என்று நம்பி அதை நிரூபிக்கிற ஆர்வத்துடன் வேறொரு புறம் சென்றது மற்றொரு பிரிவு. இது ஒரு வட்டப் பாதை. இரண்டு பிரிவும் மீண்டும் ஒரு இடத்தில் சந்திக்கப் போவது உறுதி. அது எப்போது என்பது அவர்களின் வேகத்தைப் பொறுத்தது.பொதுவாக ஒன்றை ஒப்புக் கொள்கிற பொது காரணங்கள் தேவையிருப்பதில்லை.“நீ என்னை நம்புகிறாயா?” என்று யாராவது கேட்கிற போது “ஆமாம்” என்று சொன்னால், பொதுவாக ஏன் என்று யாரும் கேட்பதில்லை. ‘அட, நம்மைக் கூட நம்புகிறானே!’ என்கிற வியப்பு இருந்தாலொழிய ஏன் என்று கேட்க மாட்டார்கள்.“இல்லை” என்று சொன்னால், உடனே ‘ஏன்’ என்று கேட்பார்கள்.புத்திசாலிகளுக்கு கடவுள் தன்னைக் காட்டிக் கொள்வதில்லையோ என்கிற சந்தேகம் எனக்கு அடிக்கடி எழும். ‘என்னைத் தேடிக் கண்டுபிடி’ என்று விட்டு விடுகிறார்.கேள்வி கேட்காமல் ஒத்துக் கொள்கிறவர்களுக்கு அதிக சந்தேகங்கள் வைக்கிறதில்லை அவர். தான் யார், எங்கிருக்கிறேன் என்பதை உணர்த்தி விடுகிறார் அவர்களுக்கு. இதன் அடிப்படையில் வந்ததுதான் சரணாகதி தத்துவம் என்று நினைக்கிறேன் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

ஈகரை தமிழ் களஞ்சியம் என்னுடைய பார்வையில் கடவுள்....ஒரு மாறுபட்ட சிந்தனை - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed May 30, 2012 3:04 pm

balakarthik wrote:கேள்வி கேட்காமல் ஒத்துக் கொள்கிறவர்களுக்கு அதிக சந்தேகங்கள் வைக்கிறதில்லை அவர். தான் யார், எங்கிருக்கிறேன் என்பதை உணர்த்தி விடுகிறார் அவர்களுக்கு. இதன் அடிப்படையில் வந்ததுதான் சரணாகதி தத்துவம் என்று நினைக்கிறேன் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
மிகவும் சரி பாலா.... மகிழ்ச்சி

avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Wed May 30, 2012 3:08 pm

எந்த கடிகாரமும் இல்லாமல் இரவு படுத்த நாம் காலை எழுகிரோமே அந்த biological clock தான் கடவுள். பிச்சை காரனை பார்த்தவுடன் தர்மம் செய்ய ஆணையிடும் மனதே கடவுள். துயர் கண்டு பொங்கும் மனமே கடவுள். மனமே கோவில் அதில் உள்ள ஆத்மாவே கடவுள்

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
Narmadha
Narmadha
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 10
இணைந்தது : 22/05/2012

PostNarmadha Wed May 30, 2012 3:57 pm

கடவுள் சம்பந்தப்பட்ட அனைத்து பதிவுகளையும் படித்தேன்..
"கடவுள் பயம் அவசியம் ஒவ்வொருவருக்கும் தேவை... நமக்கு மேல் ஒருவன் இருக்கிறார் என்ற அச்ச உணர்வு மனிதர்களுக்கு அவசியம் தேவை" என்று எல்லோரும் சொல்கிறார்கள்.
என்னுள் ஒரு கேள்வி எழுகிறது..ஆறாவது அறிவான பகுத்தறிவு உள்ள நாம் எதற்கு பயப்படவேண்டும்.தவறு செய்பவர்கள்தான் அச்சப்படவேண்டும்.தவறுகளுக்கு இடம் கொடுக்காமல்...நல்ல மனிதராக நாம் வாழ்ந்தால்..எதற்கும்... யாருக்கும்... என்றுமே.. பயப்பட தேவையில்லை...தமிழராகிய நாம் தலை நிமிர்ந்து வாழலாம்.
தவறு செய்தால் வாத்தியார் அடிப்பார்...அப்படி என்றால் மிகவும் ஒழுங்கான் மாணவர்கள் எல்லாம் வாத்தியார் அடிப்பார் என்பதற்காகத்தான் தவறுகளே செய்யாமல் இருக்கிறார்களா?.அவர்களுக்கு என்று மனம் இல்லையா?...அதன்படி அவர்கள் செல்லவில்லையா?..யாரோ ஒருவர்க்காக பயந்து வாழ்வது சரியா அல்லது நம் எண்ணங்களை நல்ல மனதுடன் நடத்துவது சரியா?..

பட்டுக்கோட்டையார் வரிகள் நினைவுக்கு வருகிறது..வேப்ப மாற உச்சியில் நின்னு பேய் ஒன்று ஆடுதுன்னு விளையாட போகும்போது சொல்லி வச்சாங்க...அவர்கள் வீரத்தை முளைக்கையிலே கில்லி வச்சாங்க...

என்னைபொருத்தவரை "தவறுகளுக்கு இடம் கொடுக்காமல்...நல்ல மனிதராக நாம் வாழ்ந்தால்..எதற்கும்... யாருக்கும்... என்றுமே.. பயப்பட தேவையில்லை...தமிழராகிய நாம் தலை நிமிர்ந்து வாழலாம்.அதுதான் நமக்கு முக்கியம்"எனவே நமது நேரத்தை நல்ல எண்ணங்களுடன்..செலவிட வேண்டும்.தேவை இல்லாத ஒன்றுக்கு பொன்னான நேரத்தை செலவு செய்யவேண்டாம். தமிழன் தமிழனாக வாழவேண்டும்...அச்சம் தவிர்த்து...நாம் தலை நிமிர்ந்து வாழவேண்டும்.எனக்கு தோன்றியதை உங்களுடன் பகிர்ந்துகொண்டேன்...நன்றி..

"நம்மால் முடியாதது யாராலும் முடியாது.யாராலும் முடியாதது நம்மால் மட்டுமே முடியும்".
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed May 30, 2012 4:44 pm

Narmadha wrote:ஆறாவது அறிவான பகுத்தறிவு உள்ள நாம் எதற்கு பயப்படவேண்டும்.தவறு செய்பவர்கள்தான் அச்சப்படவேண்டும்.தவறுகளுக்கு இடம் கொடுக்காமல்...நல்ல மனிதராக நாம் வாழ்ந்தால்..எதற்கும்... யாருக்கும்... என்றுமே.. பயப்பட தேவையில்லை...தமிழராகிய நாம் தலை நிமிர்ந்து வாழலாம்.
தவறு செய்தால் வாத்தியார் அடிப்பார்...அப்படி என்றால் மிகவும் ஒழுங்கான் மாணவர்கள் எல்லாம் வாத்தியார் அடிப்பார் என்பதற்காகத்தான் தவறுகளே செய்யாமல் இருக்கிறார்களா?.அவர்களுக்கு என்று மனம் இல்லையா?...அதன்படி அவர்கள் செல்லவில்லையா?

அதாவது மனசாட்சிக்கு பயந்து வாழவேண்டும் என்று சொல்கிறிர்கள் அப்படித்தானே சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

ஈகரை தமிழ் களஞ்சியம் என்னுடைய பார்வையில் கடவுள்....ஒரு மாறுபட்ட சிந்தனை - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Narmadha
Narmadha
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 10
இணைந்தது : 22/05/2012

PostNarmadha Wed May 30, 2012 5:01 pm

எண்ணம் சரி இல்லை என்றால் மனசாட்சிக்கு பயந்துதான் ஆகணும்...(பாலா சார் அவர்கள் சொல்வதுபோல்)

"நம்மால் முடியாதது யாராலும் முடியாது.யாராலும் முடியாதது நம்மால் மட்டுமே முடியும்".
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed May 30, 2012 5:19 pm

நாம என்னைக்கு சரியா எண்ணி இருக்கோம் அப்படி இருந்தாத்தான் நாட்டுல 110 கோடி விவேகானதர் இருந்திருப்பாங்களே

ஈகரை தமிழ் களஞ்சியம் என்னுடைய பார்வையில் கடவுள்....ஒரு மாறுபட்ட சிந்தனை - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

நந்து
நந்து
பண்பாளர்

பதிவுகள் : 56
இணைந்தது : 07/03/2012

Postநந்து Wed May 30, 2012 8:26 pm

balakarthik wrote:
என்னை பொறுத்தவரை ஆத்திகமும் நாத்திகமும் ஒரே புள்ளியிலிருந்து புறப்பட்டு எதிர்த் திசைகளில் பயணிக்கிற இரு வேறு நம்பிக்கைகள்.அந்தப் பொதுப் புள்ளி கடவுள்.கடவுள் இருக்கிறார் என்று நம்பி அதை நிரூபிக்கிற ஆர்வத்துடன் ஒரு புறம் சென்றது ஒரு பிரிவு. இல்லை என்று நம்பி அதை நிரூபிக்கிற ஆர்வத்துடன் வேறொரு புறம் சென்றது மற்றொரு பிரிவு. இது ஒரு வட்டப் பாதை. இரண்டு பிரிவும் மீண்டும் ஒரு இடத்தில் சந்திக்கப் போவது உறுதி.

நன்பரே , நாத்திகம் பற்றி தங்கள் விளக்கம் சரியானதுதான்.
ஆனால் சற்று கீழ்கண்டவாறு யோசித்துப்பாருங்கள்.
ஒருவன் கடவுள் நம்பிக்கை உடையவனாக உள்ளான் என்றால் வியக்க வேண்டியதில்லை.ஏனெனில் நம் சமூகம் அப்படிப்பட்டது.இப்படிப்பட்ட ஆன்மிகத்தால் சூழப்பட்ட சமூகத்திலிருந்து விலகி, அதை மறுக்கும் மனநிலையை அடைய நிச்சயம் ஒருவர் தன் பகுத்தறிவை பயன்படுத்தியிருக்கவேண்டும்.எனவேதான் பகுத்தறிவையும் நாத்திகத்தையும் இணைத்திருந்தேன்.

ஒரு செய்தி பெரியாரால் கூரப்பட்டிருந்தாலும், கிருபானந்த வாரியாரால் கூரப்பட்டிருந்தாலும் அதை சுயமாய் சிந்தித்தால்தான் ஒருவன் பகுத்தறிவாலன் என்பது என் எண்ணம்.
நான் எனது வாங்க யோசிக்கலாம் 'கடவுள்' எனும் கற்பனையைப் பற்றி-ல் கூறிய,தவறுகளை கட்டுப்படத்த கடவுளை உண்டாக்கினானே அவன்கூட பகுத்தறிவாலன் தான்.

Sponsored content

PostSponsored content

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக