புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 11:31 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அன்பால் அழகாய்  வாழ்த்திட வேண்டுகிறேன்   பி.ஜி.ராமன் - Page 4 Poll_c10அன்பால் அழகாய்  வாழ்த்திட வேண்டுகிறேன்   பி.ஜி.ராமன் - Page 4 Poll_m10அன்பால் அழகாய்  வாழ்த்திட வேண்டுகிறேன்   பி.ஜி.ராமன் - Page 4 Poll_c10 
15 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அன்பால் அழகாய்  வாழ்த்திட வேண்டுகிறேன்   பி.ஜி.ராமன் - Page 4 Poll_c10அன்பால் அழகாய்  வாழ்த்திட வேண்டுகிறேன்   பி.ஜி.ராமன் - Page 4 Poll_m10அன்பால் அழகாய்  வாழ்த்திட வேண்டுகிறேன்   பி.ஜி.ராமன் - Page 4 Poll_c10 
217 Posts - 52%
ayyasamy ram
அன்பால் அழகாய்  வாழ்த்திட வேண்டுகிறேன்   பி.ஜி.ராமன் - Page 4 Poll_c10அன்பால் அழகாய்  வாழ்த்திட வேண்டுகிறேன்   பி.ஜி.ராமன் - Page 4 Poll_m10அன்பால் அழகாய்  வாழ்த்திட வேண்டுகிறேன்   பி.ஜி.ராமன் - Page 4 Poll_c10 
142 Posts - 34%
mohamed nizamudeen
அன்பால் அழகாய்  வாழ்த்திட வேண்டுகிறேன்   பி.ஜி.ராமன் - Page 4 Poll_c10அன்பால் அழகாய்  வாழ்த்திட வேண்டுகிறேன்   பி.ஜி.ராமன் - Page 4 Poll_m10அன்பால் அழகாய்  வாழ்த்திட வேண்டுகிறேன்   பி.ஜி.ராமன் - Page 4 Poll_c10 
17 Posts - 4%
prajai

10 Posts - 2%
சண்முகம்.ப
அன்பால் அழகாய்  வாழ்த்திட வேண்டுகிறேன்   பி.ஜி.ராமன் - Page 4 Poll_c10அன்பால் அழகாய்  வாழ்த்திட வேண்டுகிறேன்   பி.ஜி.ராமன் - Page 4 Poll_m10அன்பால் அழகாய்  வாழ்த்திட வேண்டுகிறேன்   பி.ஜி.ராமன் - Page 4 Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
அன்பால் அழகாய்  வாழ்த்திட வேண்டுகிறேன்   பி.ஜி.ராமன் - Page 4 Poll_c10அன்பால் அழகாய்  வாழ்த்திட வேண்டுகிறேன்   பி.ஜி.ராமன் - Page 4 Poll_m10அன்பால் அழகாய்  வாழ்த்திட வேண்டுகிறேன்   பி.ஜி.ராமன் - Page 4 Poll_c10 
8 Posts - 2%
Jenila

4 Posts - 1%
jairam

ஜாஹீதாபானு

3 Posts - 1%
Rutu

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்பால் அழகாய் வாழ்த்திட வேண்டுகிறேன் பி.ஜி.ராமன்

Page 4 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Mon May 28, 2012 1:09 pm

First topic message reminder :

அன்பான உறவுகளே,

இம்மாதம் முப்பதாம் இன்நாளில் நானும்
நம்முடைய சென்னைக்கு நண்பகலில் சென்று
திருவல்லி கேணியிலே திட்டப்படி தங்கி
ஒருநாள் வெற்றி(யை) ஒருமனதாய் நன்கடைய
படிப்பிற்கும் என்றன் பணிக்கும் வெளியே
அடியெடுத்து செல்லுமெனை அன்பால் அழகாய்
வாழ்த்திட வேண்டுகிறேன் நான்

அந்நாள் முதல் சில வருடம் எந்தன் ஆன்லைன் விளக்கு எரியாது நம் ஈகரையில்.
உங்கள் அன்பாலே இவ்வளவு நாள் கட்டுண்டு இருந்தேன் சில காலம் கட்டவிழ்கிறேன். உங்கள் ஆசியோடும் அன்போடும்.........

நன்றிகள் உறவுகளே

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue May 29, 2012 6:00 am

Aathira wrote:மன்னிக்கனும் ராமன். தலைப்பைக் கொஞம் மாற்றியிருக்கிறேன்.

இப்பொழுது தான் தலைப்பு அழகாய் இருக்கிறது மா நன்றிகள் புன்னகை சூப்பருங்க

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Tue May 29, 2012 6:35 am

வாழ்த்துக்கள் தம்பி இராமன். நன்றாகப் படித்து நல்லபடி வெற்றியுடன் வரவேண்டும். திருவல்லிக்கேணியில் ஹாப்பி மான்சன் என்று வேறு சொல்கிறீர்கள். அதே இடத்தில், சிலநாட்கள் தெரிந்தவர் ஒருவரின் அறையில் அவரின் கட்டலுக்கு அடியில் படுத்துக்கொண்டு இருந்தவன் நான். பிரெசிடென்சி கல்லூரியின் விக்டோரியா ஹாஸ்டலில் தங்க இடம் கிடைக்க தாமதம் ஆனதால். இது நடந்தது 1975 ம் வருடம். மகிழ்ச்சி மகிழ்ச்சி அவ்வப்போது தொலைபேசியில் தொடர்பு கொள்ளுங்கள். சரியா?

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue May 29, 2012 7:23 am

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:வாழ்த்துக்கள் தம்பி இராமன். நன்றாகப் படித்து நல்லபடி வெற்றியுடன் வரவேண்டும். திருவல்லிக்கேணியில் ஹாப்பி மான்சன் என்று வேறு சொல்கிறீர்கள். அதே இடத்தில், சிலநாட்கள் தெரிந்தவர் ஒருவரின் அறையில் அவரின் கட்டலுக்கு அடியில் படுத்துக்கொண்டு இருந்தவன் நான். பிரெசிடென்சி கல்லூரியின் விக்டோரியா ஹாஸ்டலில் தங்க இடம் கிடைக்க தாமதம் ஆனதால். இது நடந்தது 1975 ம் வருடம். மகிழ்ச்சி மகிழ்ச்சி அவ்வப்போது தொலைபேசியில் தொடர்பு கொள்ளுங்கள். சரியா?

தாங்களும் அந்த இடத்தில் தங்கியிருந்தீர்கள் என்பதை என்னால் நம்பவே முடியவில்லை ஐயா.......மிக்க மகிழ்ச்சியாக உள்ளது......... ஜாலி

நிச்சயம் தொடர்பில் இருப்பேன் ஐயா.....மிக்க நன்றிகள் புன்னகை நன்றி

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue May 29, 2012 1:33 pm

வாழ்த்துகள் பிஜி ரொம்ப சந்தோசம் அருமையிருக்கு அருமையிருக்கு

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue May 29, 2012 1:42 pm

en manamaarntha vaazhththukal biji.

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue May 29, 2012 1:47 pm

வாங்க ராமன் தம்பி வாங்க.. சென்னைக்கு வாங்க.... உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

புதிய வேலை கிடைத்தமைக்கு வாழ்த்துக்கள்.. என் போன் நம்பர் இருக்கு தானே.... மறந்துடாதீங்க

avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Tue May 29, 2012 1:48 pm

திருவெல்லிக்கேணி விநாயகா மெஸ்ஸின் சுவை மற்றும் அன்பு உங்களுக்கு கிட்டும். மேன்சென் வாழ்க்கை மிகவும் அற்புதமான ஒன்று.

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue May 29, 2012 3:16 pm

ஜாஹீதாபானு wrote:வாழ்த்துகள் பிஜி ரொம்ப சந்தோசம் அருமையிருக்கு அருமையிருக்கு

நன்றிகள் பாட்டி புன்னகை நன்றி

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue May 29, 2012 3:17 pm

உமா wrote:என் மனமார்ந்த வாழ்த்துகள் பிஜி .

நன்றிகள் அக்கா புன்னகை நன்றி

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue May 29, 2012 3:18 pm

வாத்தியார் wrote:வாங்க ராமன் தம்பி வாங்க.. சென்னைக்கு வாங்க.... உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

புதிய வேலை கிடைத்தமைக்கு வாழ்த்துக்கள்.. என் போன் நம்பர் இருக்கு தானே.... மறந்துடாதீங்க

மிக்க நன்றிகள் சார்.........உங்கள் நம்பர் பத்திரமாக என்னிடம் உள்ளது சார்...உங்க கிட்ட இருந்து லெக் பீஸ் சாப்பிடாம விட மாட்டேன்........ சிரி நன்றி

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Sponsored content

PostSponsored content

Page 4 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக