புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am

» கருத்துப்படம் 07/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:07 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாமக்கல் மாவட்டம் மட்டும் முதலிடம் பெறுவது எப்படி? Poll_c10நாமக்கல் மாவட்டம் மட்டும் முதலிடம் பெறுவது எப்படி? Poll_m10நாமக்கல் மாவட்டம் மட்டும் முதலிடம் பெறுவது எப்படி? Poll_c10 
79 Posts - 68%
heezulia

20 Posts - 17%
mohamed nizamudeen

4 Posts - 3%
prajai

3 Posts - 3%
ஜாஹீதாபானு

Balaurushya

2 Posts - 2%
Barushree

Tamilmozhi09

1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்

nahoor

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாமக்கல் மாவட்டம் மட்டும் முதலிடம் பெறுவது எப்படி? Poll_c10நாமக்கல் மாவட்டம் மட்டும் முதலிடம் பெறுவது எப்படி? Poll_m10நாமக்கல் மாவட்டம் மட்டும் முதலிடம் பெறுவது எப்படி? Poll_c10 
133 Posts - 75%

20 Posts - 11%

7 Posts - 4%

5 Posts - 3%

3 Posts - 2%

2 Posts - 1%
kavithasankar

Karthikakulanthaivel

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாமக்கல் மாவட்டம் மட்டும் முதலிடம் பெறுவது எப்படி?

Page 1 of 2 1, 2  Next

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed May 23, 2012 11:25 am

நாமக்கல் மாவட்டம் தமிழகத்தின் கல்வி மாவட்டம் என்று அன்போடு அழைக்கப்படுகிறது. இந்த ஆண்டு முதல் ஆறு பேர் அந்த மாவட்டத்தில் இருந்தே தேர்ச்சி பெற்றதாக செய்தி வருகிறது.

வாழ்த்துக்கள்.

இருப்பினும் மற்ற மாவட்டத்தை விட இந்த மாவட்டம் மட்டும் முன்னிலை வகிப்பது எப்படி என்று பலரும் பல வித கருத்துக்களை முன்னுருத்துகிரார்கள்.

ஆனால் உண்மை என்ன. ? அங்கே மட்டும் எப்படி முதலிடம் வருகிறது.?

அங்கு சேர்க்கப்படும் மாணவர்கள் அனைவரும் சாதாரண மாணவர்கள் அல்ல. அனைவருமே பத்தாம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்று வெற்றி பெற்றவர்கள். அவர்களுக்கு இலவச சலுகை பள்ளியில் இருந்து கொடுக்கிறார்கள்.

இது போல அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை தனி வகுப்பாகவும், சராசரி மாணவர்களை தனி வகுப்பாகவும் பிரித்து கொள்கிறார்கள்.

நாமக்கல் மாவட்டம் மட்டும் முதலிடம் பெறுவது எப்படி? Education_432

இவர்களுக்கு பதினொன்றாம் வகுப்பு கிடையாது. பதினொன்றாம் வகுப்புக்கும் பனிரெண்டாம் வகுப்பு பாடத்தையே நடத்துகிறார்கள். ஆக இவர்கள் இரண்டாண்டுகள் பனிரெண்டாம் வகுப்பு படிக்கிறார்கள.

இவர்களுக்கு விடுமுரையே கிடையாது. அப்படி விடுமுறை கொடுத்தாள் அது தீபாவளி, பொங்கல் ஆகியவற்றுக்கு தலா ஒரு நாள் தருவார்கள்.

இவர்கள் அனைவரும் விடுதியில் கண்டிப்பாக தங்க வேண்டும். இதானால் ஆசிரியர் கண்காணிப்பில் எப்பொழுதும் இருக்கிறார்கள்.

காலை ஐந்து மணி முதல் இரவு பதினொருமணி வரை இவர்கள் செய்யவேண்டியது படிப்பு படிப்பு.

இடையில் கொஞ்ச நேரம் உணவருந்த செல்லலாம்.

தினமும் காலையில் இருந்து மாலை வரை படிக்க வேண்டும், பிறகு இரவில் தேர்வு எழுத வேண்டும் .. இப்படியாக அனைத்து வினாக்களையும் படிக்க வைத்து தேர்வு எழுத வைத்து விடுகிறார்கள். இதனால் அவர்களுக்கு தெரியாத வினாவே இல்லை எனலாம். இவர்கள் எழுதும் தேர்வுக்கு கணக்கே இல்லை.

இப்படி படிக்கும் போது நன்றாக படிக்கும் மாணவர்கள் முழு மதிப்பெண் பெறுகிறார்கள். சராசரி மாணவர்களும் ஓரளவு நல்ல மதிப்பெண் பெறுகிறார்கள். படிக்க முடியாத மாணவர்கள் கூட தேர்ச்சி பெற்றுவிடுகிரார்கள்.

இதுதான் காரணம் . நன்றாக சிந்தித்து பாருங்கள் உங்கள் பகுதிகளில் இப்படியெல்லாமா நடக்கிறது.

இன்னும் பல இருக்கிறது.......

இவையெல்லாம் நான் அங்கே உள்ள ஒரு பள்ளியில் பணியாற்றிய போது கண்கூடாக பார்த்தவை.

ராஜ்அருண்
ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011

Postராஜ்அருண் Wed May 23, 2012 11:34 am

இது போல அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை தனி வகுப்பாகவும், சராசரி மாணவர்களை தனி வகுப்பாகவும் பிரித்து கொள்கிறார்கள்.

இவர்களுக்கு பதினொன்றாம் வகுப்பு கிடையாது. பதினொன்றாம் வகுப்புக்கும் பனிரெண்டாம் வகுப்பு பாடத்தையே நடத்துகிறார்கள். ஆக இவர்கள் இரண்டாண்டுகள் பனிரெண்டாம் வகுப்பு படிக்கிறார்கள.

இவர்களுக்கு விடுமுரையே கிடையாது. அப்படி விடுமுறை கொடுத்தாள் அது தீபாவளி, பொங்கல் ஆகியவற்றுக்கு தலா ஒரு நாள் தருவார்கள்.

இவர்கள் அனைவரும் விடுதியில் கண்டிப்பாக தங்க வேண்டும். இதானால் ஆசிரியர் கண்காணிப்பில் எப்பொழுதும் இருக்கிறார்கள்.

காலை ஐந்து மணி முதல் இரவு பதினொருமணி வரை இவர்கள் செய்யவேண்டியது படிப்பு படிப்பு.

இடையில் கொஞ்ச நேரம் உணவருந்த செல்லலாம்.

தினமும் காலையில் இருந்து மாலை வரை படிக்க வேண்டும், பிறகு இரவில் தேர்வு எழுத வேண்டும் .. இப்படியாக அனைத்து வினாக்களையும் படிக்க வைத்து தேர்வு எழுத வைத்து விடுகிறார்கள். இதனால் அவர்களுக்கு தெரியாத வினாவே இல்லை எனலாம். இவர்கள் எழுதும் தேர்வுக்கு கணக்கே இல்லை.

சிறுவர் சீர் திருத்தபள்ளி ??????

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed May 23, 2012 11:35 am

சூப்பருங்க 100% உண்மை , என்னிடமும் இதற்கு ஆதாரம் உள்ளது

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed May 23, 2012 11:41 am

நல்ல பகிர்வு பிரபு.

நானும் இதை கேள்விப் பட்டிருக்கிறேன்.

இரண்டு வருடங்கள் ஒரே பாடத்தை படித்த இந்த மாணவர்கள் ஒரு வருடம் மட்டுமே படிக்கும் மாநிலத்தில் மற்ற மாணவர்களுடன் பரீட்சை எழுதி வெற்றி பெறுவது ஞாயமா?

அரசு ஏன் பதினோராம் ஆண்டுக்கான பாடத் திட்டத்தை வகுக்கிறது?

இதை பின்பற்றாத இந்த பள்ளிகளின் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்?

ஒரு மாவட்டத்தைத் தவிர்த்து மற்ற மாணவர்கள் அனைவரும் பாதிக்கப் படும் இந்த பாடத் திட்ட முறை சரி இல்லை என்றே நினைக்கிறேன்.

prabatneb
prabatneb
பண்பாளர்

பதிவுகள் : 201
இணைந்தது : 04/04/2011

Postprabatneb Wed May 23, 2012 2:36 pm

அஸ்திவாரம் இல்லாத கட்டிடம் கட்டுகிறார்கள். கட்டிடத்தில் பலம் எப்படி இர்ருக்கும்? இது ஆரோக்கியம் இல்லாத உடல்.

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Wed May 23, 2012 5:31 pm

இவர்களுக்கு பதினொன்றாம் வகுப்பு கிடையாது. பதினொன்றாம் வகுப்புக்கும் பனிரெண்டாம் வகுப்பு பாடத்தையே நடத்துகிறார்கள். ஆக இவர்கள் இரண்டாண்டுகள் பனிரெண்டாம் வகுப்பு படிக்கிறார்கள.

இவர்களுக்கு விடுமுரையே கிடையாது. அப்படி விடுமுறை கொடுத்தாள் அது தீபாவளி, பொங்கல் ஆகியவற்றுக்கு தலா ஒரு நாள் தருவார்கள்.

இவர்கள் அனைவரும் விடுதியில் கண்டிப்பாக தங்க வேண்டும். இதானால் ஆசிரியர் கண்காணிப்பில் எப்பொழுதும் இருக்கிறார்கள்.

காலை ஐந்து மணி முதல் இரவு பதினொருமணி வரை இவர்கள் செய்யவேண்டியது படிப்பு படிப்பு.

இடையில் கொஞ்ச நேரம் உணவருந்த செல்லலாம்.

தினமும் காலையில் இருந்து மாலை வரை படிக்க வேண்டும், பிறகு இரவில் தேர்வு எழுத வேண்டும் .. இப்படியாக அனைத்து வினாக்களையும் படிக்க வைத்து தேர்வு எழுத வைத்து விடுகிறார்கள்.

இது எங்கள் ஊர் பள்ளிகளில் காலம் காலமாக நடக்கும் சம்பவம் தானே. இதில் என்ன ஆட்சரியம்

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
நாமக்கல் மாவட்டம் மட்டும் முதலிடம் பெறுவது எப்படி? 1357389நாமக்கல் மாவட்டம் மட்டும் முதலிடம் பெறுவது எப்படி? 59010615நாமக்கல் மாவட்டம் மட்டும் முதலிடம் பெறுவது எப்படி? Images3ijfநாமக்கல் மாவட்டம் மட்டும் முதலிடம் பெறுவது எப்படி? Images4px
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat May 26, 2012 5:16 pm

கருத்திட்ட அனைவருக்கும் நன்றி..

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat May 26, 2012 5:18 pm

கேசவன் wrote:

இது எங்கள் ஊர் பள்ளிகளில் காலம் காலமாக நடக்கும் சம்பவம் தானே. இதில் என்ன ஆட்சரியம்
இதில் ஆச்சர்ய பட ஒன்றுமில்லை. ஆனால் வியாபார த\ரீதியான கல்வி இது. இவர்களை மற்ற மாணவர்களையும் ஒப்பிடுவது தவறு..

நந்து
நந்து
பண்பாளர்

பதிவுகள் : 56
இணைந்தது : 07/03/2012

Postநந்து Sat May 26, 2012 5:54 pm

2௦௦ % உண்மை. நான் நேரடியாக பாதிக்கப்பட்டவன். நாமக்கல்லில் இல்லை உடுமலையில் .

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sun May 27, 2012 8:40 am

நன்றி நந்து..

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக