புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புதுக்கோட்டையில் ஆளுக்கு 1000 மில்லி ரம், விஸ்கி, 1300 மில்லி பீர் மட்டுமே! Poll_c10புதுக்கோட்டையில் ஆளுக்கு 1000 மில்லி ரம், விஸ்கி, 1300 மில்லி பீர் மட்டுமே! Poll_m10புதுக்கோட்டையில் ஆளுக்கு 1000 மில்லி ரம், விஸ்கி, 1300 மில்லி பீர் மட்டுமே! Poll_c10 
46 Posts - 70%
heezulia

10 Posts - 15%
Dr.S.Soundarapandian

8 Posts - 12%
mohamed nizamudeen

2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
புதுக்கோட்டையில் ஆளுக்கு 1000 மில்லி ரம், விஸ்கி, 1300 மில்லி பீர் மட்டுமே! Poll_c10புதுக்கோட்டையில் ஆளுக்கு 1000 மில்லி ரம், விஸ்கி, 1300 மில்லி பீர் மட்டுமே! Poll_m10புதுக்கோட்டையில் ஆளுக்கு 1000 மில்லி ரம், விஸ்கி, 1300 மில்லி பீர் மட்டுமே! Poll_c10 
211 Posts - 75%

37 Posts - 13%

11 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

kavithasankar

2 Posts - 1%
Barushree

sram_1977

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புதுக்கோட்டையில் ஆளுக்கு 1000 மில்லி ரம், விஸ்கி, 1300 மில்லி பீர் மட்டுமே!

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat May 26, 2012 8:24 pm

சென்னை: புதுக்கோட்டையில் இடைத் தேர்தல் நடைபெறவுள்ளதையடுத்து ஒரு தனிமனிதருக்கு இவ்வளவுதான் என்று மது விற்பனைக்கு டாஸ்மாக் நிறுவனம் கட்டுப்பாடு விதித்துள்ளது.

இந்தப் புதிய கட்டுப்பாட்டின்படி பீர், விஸ்கி, ஒயின் போன்றவற்றை ஒரு தனி மனிதர் அதிகபட்சம் தலா 2 பாட்டில்களை மட்டுமே வாங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுதொடர்பாக புதுக்கோட்டை மாவட்ட டாஸ்மாக் மேலாளர் வெளியிட்டுள்ள உத்தரவு:

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபான கடைகளுக்கும் ஒரு தனிநபருக்கு அதிகபட்சமாக எவ்வளவு மதுபானங்கள், பீர் வகைகள் விற்பனை செய்யலாம் என்று ஆணையிடப்பட்டு உள்ளது. அதன்படி, அதிகபட்சமாக மதுபானம், அயல்நாட்டு மதுபான வகை, ஒயின் ஆகியவை தலா ஆயிரம் மில்லி லிட்டரும், பீர் 1,300 மில்லி லிட்டரும் விற்பனை செய்யலாம்.

மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபான கடைகளிலும் தனிநபர்களுக்கு மேற்கண்ட குறிப்பிட்ட அளவு மட்டுமே மதுபானங்களை விற்பனை செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் மொத்தம் 186 டாஸ்மாக் மதுபான கடைகள் உள்ளன. இந்த கடைகளில் தினசரி ரூ.1 கோடி மதிப்புள்ள மதுபானங்கள் விற்பனையாகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

-தட்ஸ்தமிழ்

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sat May 26, 2012 8:38 pm

நல்லவேளை, ஒன்னும் புரியல தல நீங்க புதுகோட்டையில் இல்லை

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat May 26, 2012 8:41 pm

முரளிராஜா wrote:நல்லவேளை, ஒன்னும் புரியல தல நீங்க புதுகோட்டையில் இல்லை

நீங்களும் தான் .. சியர்ஸ்

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sat May 26, 2012 8:45 pm

வை.பாலாஜி wrote:
முரளிராஜா wrote:நல்லவேளை, ஒன்னும் புரியல தல நீங்க புதுகோட்டையில் இல்லை

நீங்களும் தான் .. சியர்ஸ்
நமக்கு டீ ,காப்பி தான்

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat May 26, 2012 9:35 pm

கூடவே ஆளுக்கு ஒரு லெக் பீஸ் கொடுத்தா இன்னும் சவுகரியமா இருக்கும்... குதூகலம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat May 26, 2012 10:33 pm

வாத்தியார் wrote:கூடவே ஆளுக்கு ஒரு லெக் பீஸ் கொடுத்தா இன்னும் சவுகரியமா இருக்கும்... குதூகலம்
ஒட்டு போடலேன்னா - கைய கால வாங்கவும் உத்திரவு போட்டிருக்காங்களாம். புன்னகை

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat May 26, 2012 11:34 pm

அப்பப்பா...தப்பிச்சோம்...சென்னையில இருக்கறதால... ஜாலி

புதுக்கோட்டையில் ஆளுக்கு 1000 மில்லி ரம், விஸ்கி, 1300 மில்லி பீர் மட்டுமே! 224747944

புதுக்கோட்டையில் ஆளுக்கு 1000 மில்லி ரம், விஸ்கி, 1300 மில்லி பீர் மட்டுமே! Rபுதுக்கோட்டையில் ஆளுக்கு 1000 மில்லி ரம், விஸ்கி, 1300 மில்லி பீர் மட்டுமே! Aபுதுக்கோட்டையில் ஆளுக்கு 1000 மில்லி ரம், விஸ்கி, 1300 மில்லி பீர் மட்டுமே! Emptyபுதுக்கோட்டையில் ஆளுக்கு 1000 மில்லி ரம், விஸ்கி, 1300 மில்லி பீர் மட்டுமே! Rபுதுக்கோட்டையில் ஆளுக்கு 1000 மில்லி ரம், விஸ்கி, 1300 மில்லி பீர் மட்டுமே! A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sun May 27, 2012 12:19 am

யினியவன் wrote:
வாத்தியார் wrote:கூடவே ஆளுக்கு ஒரு லெக் பீஸ் கொடுத்தா இன்னும் சவுகரியமா இருக்கும்... குதூகலம்
ஒட்டு போடலேன்னா - கைய கால வாங்கவும் உத்திரவு போட்டிருக்காங்களாம். புன்னகை

ஒட்டு போட்டாலும் , தேர்தலுக்கு பிறகு கைய கால அவுங்களே வாங்கிவிடுவங்க

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக