புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆண்களே, நீங்க பாசா பெயிலா?  Poll_c10ஆண்களே, நீங்க பாசா பெயிலா?  Poll_m10ஆண்களே, நீங்க பாசா பெயிலா?  Poll_c10 
41 Posts - 67%
heezulia
ஆண்களே, நீங்க பாசா பெயிலா?  Poll_c10ஆண்களே, நீங்க பாசா பெயிலா?  Poll_m10ஆண்களே, நீங்க பாசா பெயிலா?  Poll_c10 
10 Posts - 16%
Dr.S.Soundarapandian
ஆண்களே, நீங்க பாசா பெயிலா?  Poll_c10ஆண்களே, நீங்க பாசா பெயிலா?  Poll_m10ஆண்களே, நீங்க பாசா பெயிலா?  Poll_c10 
8 Posts - 13%
mohamed nizamudeen
ஆண்களே, நீங்க பாசா பெயிலா?  Poll_c10ஆண்களே, நீங்க பாசா பெயிலா?  Poll_m10ஆண்களே, நீங்க பாசா பெயிலா?  Poll_c10 
2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆண்களே, நீங்க பாசா பெயிலா?  Poll_c10ஆண்களே, நீங்க பாசா பெயிலா?  Poll_m10ஆண்களே, நீங்க பாசா பெயிலா?  Poll_c10 
206 Posts - 74%
heezulia
ஆண்களே, நீங்க பாசா பெயிலா?  Poll_c10ஆண்களே, நீங்க பாசா பெயிலா?  Poll_m10ஆண்களே, நீங்க பாசா பெயிலா?  Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
ஆண்களே, நீங்க பாசா பெயிலா?  Poll_c10ஆண்களே, நீங்க பாசா பெயிலா?  Poll_m10ஆண்களே, நீங்க பாசா பெயிலா?  Poll_c10 
11 Posts - 4%
Dr.S.Soundarapandian
ஆண்களே, நீங்க பாசா பெயிலா?  Poll_c10ஆண்களே, நீங்க பாசா பெயிலா?  Poll_m10ஆண்களே, நீங்க பாசா பெயிலா?  Poll_c10 
8 Posts - 3%
prajai
ஆண்களே, நீங்க பாசா பெயிலா?  Poll_c10ஆண்களே, நீங்க பாசா பெயிலா?  Poll_m10ஆண்களே, நீங்க பாசா பெயிலா?  Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
ஆண்களே, நீங்க பாசா பெயிலா?  Poll_c10ஆண்களே, நீங்க பாசா பெயிலா?  Poll_m10ஆண்களே, நீங்க பாசா பெயிலா?  Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
ஆண்களே, நீங்க பாசா பெயிலா?  Poll_c10ஆண்களே, நீங்க பாசா பெயிலா?  Poll_m10ஆண்களே, நீங்க பாசா பெயிலா?  Poll_c10 
3 Posts - 1%
Barushree
ஆண்களே, நீங்க பாசா பெயிலா?  Poll_c10ஆண்களே, நீங்க பாசா பெயிலா?  Poll_m10ஆண்களே, நீங்க பாசா பெயிலா?  Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
ஆண்களே, நீங்க பாசா பெயிலா?  Poll_c10ஆண்களே, நீங்க பாசா பெயிலா?  Poll_m10ஆண்களே, நீங்க பாசா பெயிலா?  Poll_c10 
2 Posts - 1%
Shivanya
ஆண்களே, நீங்க பாசா பெயிலா?  Poll_c10ஆண்களே, நீங்க பாசா பெயிலா?  Poll_m10ஆண்களே, நீங்க பாசா பெயிலா?  Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆண்களே, நீங்க பாசா பெயிலா?


   
   

Page 1 of 2 1, 2  Next

வசீகரப்ரியன்
வசீகரப்ரியன்
பண்பாளர்

பதிவுகள் : 202
இணைந்தது : 25/09/2011
http://vasikarapriyan.blogspot.com

Postவசீகரப்ரியன் Sat May 26, 2012 6:20 pm



ஸ்கூல், காலேஜ் எக்ஸாம்னாலே, நல்லா பரீட்சை எழுதி பாஸ் ஆகனுமேன்னு ஒரு பயம் இருக்கும்......சோகம் அதைவிட கஷ்டமான ஒரு தேர்வு இருக்கு..........அது என்னன்னு தெரியுமா??? டே டு டே லைஃப்ல உங்க ஒவ்வொரு செயலுக்கும், அசைவுக்கும் உங்க மனைவி போடும் மார்க்!!!

மனைவி மார்க் போடுவாங்களா?????

மார்க் போட்டா..........எவ்வளவு போடுவாங்க, எதுக்கெல்லாம் போடுவாங்க, எப்படி போடுவாங்க, தெரிஞ்சுக்கனுமா?? தொடர்ந்து பதிவை படிங்க...!!

நீங்க திருமணமான ஆணாக இருந்தால், உங்க மனைவி உங்களுக்கு மார்க் போட்டா நீங்க பாஸா?

நீங்க திருமணமாகாத ஆணாக இருந்தால், எதிர்காலத்தில் உங்கள் மனைவியிடம் நூத்துக்கு நூறு மதிப்பெண்கள் வாங்க தேவையான ரகசியம் அறிந்துக்கொள்ளலாம்!!

இதோ சில சாம்பிள்......



1. ராத்திரி நல்லா தூங்கிட்டு இருக்கும்போது \"ஏங்க வெளியிலே ஏதோ சத்தம் கேட்குதுங்க\" அப்படின்னு சொல்றார் மனைவி....

அ. உடனே நீங்க தைரியமா கதவை திறந்து வெளியே போய்ப் பார்த்துவிட்டு, ஒன்றுமில்லை என்று வந்து படுக்கிறீர்கள் [ மார்க் - 0, \'ஏன் மார்க் பூஜ்ஜியம்னு முழிக்கிறீங்களா??.........காரணம் அப்படி வெளியே போய் பார்த்துட்டு வரவேண்டியது உங்க கடமை, அதுக்கெல்லாம் மார்க் கிடையாது\']

ஆ. \"அங்கே ஏதோ அசையுற மாதிரி இருக்குதே.......ஹே யாரது.....எவன்டா அது.......\" அப்படின்னு சவுண்டு விட்டுட்டு வந்து படுக்கிறீங்க [ மார்க்: 10]

இ.சவுண்டு விட்டதோடு நிறுத்தாம, கைல ஒரு தடியெடுத்துட்டுப் போய் தரையில ரெண்டு தட்டு தட்டி சீன் போட நீங்க நினைக்க, நீங்க தடியால் போட்ட போடு உங்கள் மனைவிக்கு பிரியமான பூந்தொட்டி, செல்ல பூனைகுட்டி இப்படி எதின் மீதாவது பட்டால்......[மார்க் : -5 \'மைனஸ் 5 நோட் பண்ணிக்கோங்க\']



2.உங்க வைஃப்க்கு பர்த்டே கொண்டாட.....

அ. இரவு ஒரு நல்ல ஹோட்டலுக்கு.......[அவங்களோட ஃபேவெரேட் ரெஸ்டாரண்டுக்கு] டின்னர் சாப்பிட அழைச்சுட்டுப்போறீங்க [ மார்க்: 0 \' ஹலோ என்ன முழிக்கிறீங்க.....இதுவும் உங்க கடமைங்கோ, ஸோ நோ மார்க்குங்கோ!\']

ஆ. டின்னர் முடிஞ்சதும், சர்ப்ரைஸா மனைவிக்கு ஒரு சூப்பர் கிஃப்ட் வாங்கி கொடுக்கிறீங்க [மார்க்:10]

இ: அவங்க பிறந்தநாளை கொண்டாட டின்னருக்கு கூட்டிட்டு போய்ட்டு.......நீங்க பியர் அருந்திட்டு, ஆட்டம் பாட்டம்னு நடு ராத்திரிவரைக்கும் கொட்டம் அடிக்கிறீங்க......அங்கே வந்திருக்கும் மற்றவர்களுடன் [ மார்க் : -100 \'மைனஸ் நூறு\']



3.உங்கள் உடலமைப்பு எப்படி????

அ. தொப்பை போட்டிருக்கிறீர்கள் [மார்க்: -50 \'மைனஸ் ஐம்பது\']

ஆ. தொப்பை வயிறாக இருந்தாலும், அதை குறைக்க தவறாமல் உடற்பயிற்சி பண்றீங்க [மார்க்: 0 \' அட......தேகப் பயிற்சி பண்றது உங்க கடமைங்க, ஸோ மார்க் ஸீரோ தானுங்க\']

இ. தொந்தி பற்றிய கவலையே இல்லாமல், அசால்ட்டா \' என்னைப்பார் ! என் தொப்பையை பார்!! என்று ஜீன்ஸ் பேன்ட்டும், டைட் டீ-ஷர்ட்டும் போட்டுக்கிறீங்க.[மார்க்: -100 \' மைனஸ் நூறு\' ]

ஈ. எனக்கு மட்டுமா தொப்பை இருக்கு? உனக்கு தான் என்னைவிட பெரிய தொப்பை இருக்கு , ஹி ஹி ஹி !! என்று கிண்டல் பண்ணுகிறீர்கள்.[மார்க்: -1000 \'மைனஸ் ஆயிரம்\']



4. உங்க மனைவி தனக்கு பிடிச்ச ஸ்வீட் வாங்கிட்டு வர சொல்றாங்க....

அ. நல்லபுள்ளையா போய் உடனே வாங்கிட்டு வந்துடுறீங்க [ மார்க்:0 \' இப்படி சமர்த்தா வாங்கிட்டு வரவேண்டியது உங்க கடமை ராசா, ஸோ நோ மார்க் \' ]

ஆ. உங்க மனைவி ஸ்வீட் வாங்க ஈவினிங் வெயில் தாள போய்ட்டுவாங்கன்னு சொல்லியும்.........அந்த அயிட்டத்தைக் கடும் வெயிலில் போய் வாங்கிட்டு வருகிறீர்கள்[ மார்க் : 10 ]

இ. மனைவிக்கு ஸ்வீட் மட்டும் வாங்காமல், கூடவே உங்களுக்கு பிடிச்ச பக்கோடா மிக்சர்ன்னு சில அயிட்டமும் சேர்த்து வாங்கிட்டு வர்ரீங்க [ மார்க்: - 5 \' என்ன முறைக்கிறீங்க?ஐந்து மார்க்தாங்க மைனஸ்.......இப்படி முறைச்சீங்கன்னா இன்னும் ஜாஸ்தி மார்க் மைனஸ் ஆகும், கவனம்\']



5. \" ஏங்க நான் ரொம்ப குண்டா தெரியறேனாங்க?\" என்று கேட்கிறார் உங்கள் மனைவி....

அ. அதற்கு நீங்க ரியாக்ஷனே கொடுக்காம, காது கேட்காதது போல் நடிக்கிறீங்க....பதில் சொல்லாம தவிர்க்கிறீர்கள் [ மார்க்: -10 \' பின்ன இப்படி நைஸா நழுவினா?? மைனஸ் மார்க்தான்!!]

ஆ.\"ஆமாம்...கொஞ்சம்....இல்ல.........இல்லடா........ரொம்ப இல்ல, கொஞ்சமாதான்.......ஆனாலும் அழகாதான்மா இருக்க\" ஆமாம் ன்னு ஆரம்பிச்சுட்டு அதுக்கப்புறம் நீங்க என்ன சொல்லி சமாளிச்சாலும், எவ்வளவு சப்பைக்கட்டு கட்டினாலும்......[மார்க் : -25 \' மைனஸ் 25\']

இ. அப்பாவி முகத்துடன் \"தூரத்துல இருந்து பார்த்தாவா??...........இல்ல பக்கத்துலயா??\" என நக்கலடிக்கிறீர்கள்.[

வசீகரப்ரியன்.க

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sat May 26, 2012 6:25 pm

ரெண்டு விரல்ல ஒன்னு தொடுன்ங்க அப்டீன்னு சொல்லிட்டு ஒரே ஒரு விரல காட்டுவாங்களே அதை சொல்லுறீங்களோ?

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat May 26, 2012 6:30 pm

ஆத்தா நான் பாசாகிட்டேன்சாகிட்டேன்கிட்டேன்ட்டேன்டேன்ன்ன்ன்ன்..................................... சூப்பருங்க ஜாலி ஜாலி



ஈகரை தமிழ் களஞ்சியம் ஆண்களே, நீங்க பாசா பெயிலா?  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sat May 26, 2012 6:32 pm

balakarthik wrote:ஆத்தா நான் பாசாகிட்டேன்சாகிட்டேன்கிட்டேன்ட்டேன்டேன்ன்ன்ன்ன்..................................... சூப்பருங்க ஜாலி ஜாலி
மண்டையில் அடி வந்தது லேட் இதுல என்ன டான்ஸ் வேண்டி இருக்கு.

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sat May 26, 2012 6:34 pm

ஆண்களே, நீங்க பாசா பெயிலா?  Vadivelu-reel-21
தம்பி நாங்க காதல்ல பாசாயி
கல்யாணத்துல பெயில் ஆனவங்க
நல்லா கேக்கறாங்கய்யா டிடெய்லு

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sat May 26, 2012 6:36 pm

என்னடா முரளி அண்ணா இன்னும் வரலேன்னு பார்த்தேன்.,

avatar
Guest
Guest

PostGuest Sat May 26, 2012 7:08 pm

முரளிராஜா wrote:ஆண்களே, நீங்க பாசா பெயிலா?  Vadivelu-reel-21
தம்பி நாங்க காதல்ல பாசாயி
கல்யாணத்துல பெயில் ஆனவங்க
நல்லா கேக்கறாங்கய்யா டிடெய்லு

நீங்களுமா ... அய்யயோ ஐயோ

மாநாடு ,கூட்டம் என்று இருப்பதால் .. என் மனைவி எனக்கு மார்க் போட்டால் நான் மைனஸ் ஒரு லட்சம் ...

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sun May 27, 2012 3:13 am

ஜாலி ஜாலி மகிழ்ச்சி மகிழ்ச்சி குதூகலம் குதூகலம் நடனம் நடனம் 🐰

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun May 27, 2012 4:43 am

ஆண் வர்க்கத்துக்கு இந்த பொண்ணுங்க கிட்ட
கிடைக்கும் பெயர் - அரியர் அரிகரன் தான்.

யாராவது பாஸ் ஆக நெனச்சா பாஸ்ட் ஆயிடுவாங்க. புன்னகை




பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sun May 27, 2012 2:49 pm

என்ன கொடுமை இது ..



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக