புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:54 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Yesterday at 10:08 pm
» கருத்துப்படம் 03/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:38 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Yesterday at 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Yesterday at 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Yesterday at 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Yesterday at 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Yesterday at 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Yesterday at 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Yesterday at 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Yesterday at 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Yesterday at 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Yesterday at 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Yesterday at 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Yesterday at 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Yesterday at 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Yesterday at 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm
» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm
» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm
» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm
» ’பிரதர்’ படத்தின் புதிய பாடல் வீடியோ…
by ayyasamy ram Thu Oct 31, 2024 1:19 pm
» தீபாவளிக்கு 4 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Oct 31, 2024 1:17 pm
» குரங்குகளுக்கு உணவளிக்க ரூ 1 கோடி வழங்கிய அக்ஷய் குமார்
by ayyasamy ram Thu Oct 31, 2024 1:16 pm
» அமரன் படத்தின் ‘உயிரே’ பாடல் வெளியானது
by ayyasamy ram Thu Oct 31, 2024 1:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 11:22 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Karthikakulanthaivel | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிந்தனைக்கு
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- kirupairajahவி.ஐ.பி
- பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
First topic message reminder :
ஒரு ஜென் குரு உருளைக்கிழங்கு மூட்டை ஒன்றை சீடர்களிடம் கொடுத்தார். என்ன செய்வது என்று கேட்டதற்கு “ஒன்றும் செய்யாமல் அப்படியே வைத்திரு” என்றார் குரு.
ஒரு வாரம் கழிந்தது. உருளைக்கிழங்கு மூட்டையிலிருந்து வீச்சம் வர ஆரம்பித்தது. அப்போதும் குரு, “ஒன்றும் செய்யாதே ”, “அப்படியே வை” என்றார்.
ஒரு மாதம் கழிந்தது. நாற்றம் தாங்க முடியாமல் சீடர்கள் தவித்து குருவிடம் ஓடினார்கள். குரு “அப்படியா அதைக் கொண்டு போய் வீசிவிடுங்கள்” என்றார். உடனே சீடர்கள் ஓடிப்போய் அதை வீசிவிட்டு வந்து மகிழ்ச்சியோடு குருவின் முன் நின்றார்கள்.
“உருளைக்கிழங்கு மூட்டையை ஒரு மாதம் வைத்துக் கொண்டு அந்த வாடையை உங்களால் தாங்க முடியவில்லை. மனதுக்குள் எத்தனை ஆண்டு குப்பையை வைத்திருக்கிறீர்கள். அதை எப்படி தாங்கிக் கொண்டு வாழ்கிகிறீர்கள்” என்று கேட்டார்.

எழுத்தாளர் ஒருவர், ஜென் ஞானியிடம் கேட்டார்:
"ஞானமடைந்துவிட்டால் ஒருவருடைய எல்லா பிரச்னைகளுமே தீர்ந்துவிடுமா? அவரின் எல்லா குறைகளுமே நிறைகளாகிவிடுமா?''
அப்போது அவரிடம், ``எல்லா பிரச்னைகளும் சரியாகிவிடவேண்டும் என்பது நிஜத்திற்கு ஒத்துவராத பேராசை. எல்லா குறைகளும் நிறைகளாகிவிடவேண்டும் என்பதும் உண்மைக்கு ஒத்துப்போகாத கோரிக்கை'' என்று ஞானி சொன்னதும்,
"ஞானமடைந்தாலும் எந்தப் பிரச்னையும் சரியாகாதா?'' என்று எழுத்தாளர் ஆச்சரியமாய் கேட்டார்.
அதற்கு ஜென் ஞானி மிக அழகாய் பதில் சொன்னார்....
"பிரச்னைகளே இல்லாமல் வாழ்வதற்கு ஞானம் தேவையில்லை. எல்லா பிரச்னைகளோடும் வாழ்வதற்குத்தான் ஞானம் தேவை. எல்லாம் நிறைவாய் இருந்தால் முட்டாள்கூட ராஜாவாயிருக்க முடியும். எல்லாக் குறைகளையும் அனுசரித்து ஆனந்தமாய் வாழத்தான் ஞானம் தேவை"

- செரின்வி.ஐ.பி
- பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009
அருமையான சிந்தனை அண்ணா..
"பிரச்னைகளே இல்லாமல் வாழ்வதற்கு ஞானம் தேவையில்லை. எல்லா பிரச்னைகளோடும் வாழ்வதற்குத்தான் ஞானம் தேவை.
உண்மையிலும் உண்மையே
"பிரச்னைகளே இல்லாமல் வாழ்வதற்கு ஞானம் தேவையில்லை. எல்லா பிரச்னைகளோடும் வாழ்வதற்குத்தான் ஞானம் தேவை.
உண்மையிலும் உண்மையே
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
அருமை கிருபை..நன்றிகள்
- kirupairajahவி.ஐ.பி
- பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
தெய்வீகம் என்பது
உங்கள் நம்பிக்கைகளும் அல்ல;
ஆத்திகம் மூலமாக நீங்கள்
கற்று தெளிவதும் அல்ல .
எல்லை அற்றவராக உணரும்
கட்டம் நோக்கி உங்களைச் செலுத்தும் வகையில்
உங்களுக்கு உள்ளே இயங்கிக்கொண்டு இருக்கும் சக்தி அது.
ஆத்திகவாதிகளிடமும் அது இயங்குகிறது ;
நாத்திகவாதிகளிடமும் அது இயங்குகிறது.
உணர்பவருக்கு அது நேர்கிறது!
உங்கள் நம்பிக்கைகளும் அல்ல;
ஆத்திகம் மூலமாக நீங்கள்
கற்று தெளிவதும் அல்ல .
எல்லை அற்றவராக உணரும்
கட்டம் நோக்கி உங்களைச் செலுத்தும் வகையில்
உங்களுக்கு உள்ளே இயங்கிக்கொண்டு இருக்கும் சக்தி அது.
ஆத்திகவாதிகளிடமும் அது இயங்குகிறது ;
நாத்திகவாதிகளிடமும் அது இயங்குகிறது.
உணர்பவருக்கு அது நேர்கிறது!
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
அருமையான வரிகள்..கிருபை..நன்றிகள்
- nandhtihaதளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
இளவல் கிருபைக்கு
வணக்கம்
உடன்பிறப்பு இந்த அளவுக்கு உன்னதமான கவிதைகள் எழுதுவது உள்ளத்திற்கு உவகை அளிக்கிறது. ஈகரை இப்போதெல்லாம் தமிழ்ச் சங்கம் ஆக வளர்ந்து வருகிறது. பங்கு கொள்ளும் அனைவருக்கும் என் உளமார்ந்த வணக்கங்கள். நான் வெகு நாட்களாக மனதில் கொண்டிருந்த எண்ணம் நிறைவேறிக் கொண்டு வருகிறது. இணையத்தில் ஒரு தமிழ்ச் சங்கத்தைப் பார்ப்போமா என்று கனவு கண்டு கொண்டிருந்தேன். எத்துணை கவிஞர்கள் ஈகரையில்? நடாத்தும் சிவா என கண்களுக்குத் தமிழ்ச் சங்கத்தைத்தலைமை தாங்கி நடத்திய அந்த முக்கண் மூர்த்தியே சிவாவாக வந்துள்ளாரோ என்று நினைக்கத் தோன்றுகிறது, இது உண்மை வெறும் புகழ்ச்சி அல்ல
அன்புடன்
நந்திதா

- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|