புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நெல்லை மாவட்டத்தில் `டெங்கு' காய்ச்சல் பாதித்த பகுதிகளில் மத்திய மருத்துவ குழுவினர் நேரில் ஆய்வு
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
நெல்லை மாவட்டத்தில் `டெங்கு' காய்ச்சல் பாதித்த பகுதிகளில் மத்திய மருத்துவ குழுவினர் நேரில் ஆய்வு
#802226நெல்லை மாவட்டத்தில்
`டெங்கு' காய்ச்சல் பாதித்த பகுதிகளில் மத்திய மருத்துவ குழுவினர் நேரில் ஆய்வு
சிகிச்சை திருப்தி அளிப்பதாக தகவல்
நெல்லை, மே.26-
நெல்லை மாவட்டத்தில் `டெங்கு' காய்ச்சல் பாதிப்பு உள்ள பகுதிகளுக்கு மத்திய மருத்துவ குழுவினர் நேரில் சென்று ஆய்வு செய்தனர். நோயாளிகளுக்கு டாக்டர்கள் அளித்து வரும் சிகிச்சை திருப்தி அளிப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.
டெங்கு காய்ச்சல்
நெல்லை மாவட்டம் கடையநல்லூர், அம்பாசமுத்திரம், தென்காசி, கடையம், வீரகேரளம்புதூர் உள்ளிட்ட பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பரவி இருக்கிறது. இந்த காய்ச்சலுக்கு இதுவரை 35 பேர் பலியாகி உள்ளனர்.
டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் இதற்கு கூடுதலாக 2 சிறப்பு வார்டுகள் திறக்கப்பட்டு உள்ளன. சென்னையில் இருந்து வந்த சிறப்பு டாக்டர்கள் நோயாளிகளுக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். கடையநல்லூர், தென்காசி அரசு ஆஸ்பத்திரிகளிலும் சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டு உள்ளன.
டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்ட கிராமங்களில் நோயை கட்டுப்படுத்த மருத்துவம் மற்றும் சுகாதாரக் குழுவினர் முகாமிட்டு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இந்த காய்ச்சலுக்கு குழந்தைகள், சிறுவர்கள் அதிகமாக பாதிக்கப்பட்டு உள்ளார்கள். அரசு ஆஸ்பத்திரிகளில் மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
மத்திய குழு வருகை
நெல்லை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு பற்றி ஆய்வு நடத்த மத்திய சுகாதாரத் துறை நடவடிக்கை எடுத்து உள்ளது. இதற்காக 6 பேர் கொண்ட குழுவினர் நியமிக்கப்பட்டு உள்ளனர். அந்த குழுவினர் நெல்லை வந்து சேர்ந்தனர்.
நேற்று காலையில் மத்திய குழுவினர் சில குழுக்களாக பிரிந்து ஆய்வு பணிகளை தொடங்கினர். டெல்லி சப்தர்ஜங் ஆஸ்பத்திரி குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர் ஹரிஸ்செலானி, பொது மருத்துவ நிபுணர் அருண் கோக்னா ஆகிய 2 பேரும் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் ஆய்வு செய்தனர்.
குழந்தைகள் வார்டு, டெங்கு சிகிச்சை வார்டு மற்றும் கூடுதல் வார்டுகளுக்கு நேரில் சென்று நோயாளிகளை நேரில் சந்தித்து பேசினர். அவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகளையும் ஆய்வு செய்தனர். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தவர்கள் விவரம் ஆகியவற்றை கேட்டு அறிந்தனர்.
மத்திய சுகாதார குழுவினருடன், நெல்லை மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் நிர்மல்சன், நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் மனோகரன், ஐகிரவுண்டு ஆஸ்பத்திரி சூப்பிரண்டு டாக்டர் ஜிம்லா பாலச்சந்திரன் ஆகியோரும் ஆய்வுப் பணியில் கலந்து கொண்டனர்.
தென்காசி-கடையநல்லூர்
பின்னர் தென்காசி மாவட்ட தலைமை ஆஸ்பத்திரியில் ஆய்வு நடத்தினர். டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் வார்டுகளுக்கு சென்று பார்வையிட்டனர். ரத்த வங்கி, ரத்த பரிசோதனை மையம் ஆகியவற்றையும் ஆய்வு செய்தனர். நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள், மருந்துகள் பற்றியும் விசாரணை நடத்தினர். சுகாதாரத்துறை இணை இயக்குனர் டாக்டர் அருள்மொழியிடம் சுமார் 1/2 மணி நேரம் ஆலோசனை நடத்தினர்.
கடையநல்லூர் அரசு ஆஸ்பத்திரியில் என்னென்ன சிறப்பு வசதிகள் உள்ளன என்று மத்திய குழுவினர் பார்வையிட்டனர்.
டாக்டர்களுக்கு ஆலோசனை
``நோயாளிகளுடன் வருகிறவர்களிடம் கவுன்சிலிங் செய்யுங்கள். யாரும் பயப்பட தேவையில்லை என்று கூறி சிகிச்சை அளியுங்கள். தற்போது அளிக்கப்படுவது திருப்தி அளிக்கும் சிகிச்சைதான். எனவே தொடர்ந்து இதே முறையில் சிகிச்சை அளியுங்கள்,'' என்று மத்திய குழுவினர், டாக்டர்களுக்கு ஆலோசனை கூறினர்.
ஆய்வின் போது மருத்துவ இணை இயக்குனர் அருள்மொழி, கடையநல்லூர் அரசு ஆஸ்பத்திரி மருத்துவ அதிகாரி டாக்டர் கிருஷ்ணன், டாக்டர் சண்முகையா மற்றும் அரசு டாக்டர்கள் உடன் இருந்தனர்.
இதே போல் மத்திய சுகாதார குழுவில் இடம் பெற்று இருக்கும் டெல்லி மண்டல இணை இயக்குனர் டாக்டர் அகர்வால், சென்னை மாநில முதுநிலை மண்டல இயக்குனர் டாக்டர் நிர்மல் ஜோ, ஸ்ரீவத்சவா, புதுச்சேரி பூச்சியியல் வல்லுனர் கிருஷ்ண பூர்த்தி ஆகியோரும் குழுவாக சென்று டெங்கு காய்ச்சல் பாதிப்பு உள்ள ஊர்களுக்கு சென்று ஆய்வு நடத்தினர்.

Re: நெல்லை மாவட்டத்தில் `டெங்கு' காய்ச்சல் பாதித்த பகுதிகளில் மத்திய மருத்துவ குழுவினர் நேரில் ஆய்வு
#802232பரவாதுன்னு நினைக்கிறன் ஜேன் , நெல்லை மாவட்டத்தில் டெங்கு பரவ முக்கிய காரணம் சில நாட்களுக்கு முன் பகவதி தன சொந்த ஊருக்கு சென்றதாக இருக்குமென உளவுத்துறை சந்தேகபடுகிரதாம்ஜேன் செல்வகுமார் wrote:மேற்கொண்டு மற்ற மாவட்டங்களுக்கு பரவாமல் தடுத்தல் நலம்.,
Re: நெல்லை மாவட்டத்தில் `டெங்கு' காய்ச்சல் பாதித்த பகுதிகளில் மத்திய மருத்துவ குழுவினர் நேரில் ஆய்வு
#802242நானும் போயிருந்தேன் அண்ணா,அப்ப தான் பஹா சொன்னார் டெங்கு பரவுகிறது குழந்தையை பார்த்துக்கொள்ளுங்கள் என்று.ராஜா wrote:பரவாதுன்னு நினைக்கிறன் ஜேன் , நெல்லை மாவட்டத்தில் டெங்கு பரவ முக்கிய காரணம் சில நாட்களுக்கு முன் பகவதி தன சொந்த ஊருக்கு சென்றதாக இருக்குமென உளவுத்துறை சந்தேகபடுகிரதாம்ஜேன் செல்வகுமார் wrote:மேற்கொண்டு மற்ற மாவட்டங்களுக்கு பரவாமல் தடுத்தல் நலம்.,
Re: நெல்லை மாவட்டத்தில் `டெங்கு' காய்ச்சல் பாதித்த பகுதிகளில் மத்திய மருத்துவ குழுவினர் நேரில் ஆய்வு
#802262பரவாதுன்னு நினைக்கிறன் ஜேன் , நெல்லை மாவட்டத்தில் டெங்கு பரவ முக்கிய காரணம் சில நாட்களுக்கு முன் பகவதி தன சொந்த ஊருக்கு சென்றதாக இருக்குமென உளவுத்துறை சந்தேகபடுகிரதாம்
அண்ணே நான் போய் தான் டெங்குவை கட்டுக்குள் கொண்டு வந்தேன் தெரியுமா , அப்புறம் எங்க கிராமத்தில் கூட ஒருத்தர் இதனால் இறந்துவிட்டார் , எங்கள் தெருவில் பல பேர் இன்னமும் அவசரபிரிவில் மருத்துவமனையில் தான் உள்ளனர், தினமும் எங்கள் விடுகளுக்கு சுகாதார துறையினர் பகலில் வந்து கொசு மருந்து அடிக்கின்றனர், அப்புறம் நீர் சேகரித்து வைத்து இருக்கும் அனைத்து பாத்திரங்களிலும் கொசு புழு கொல்லி மருந்து ஊற்றுகின்றனர், எனக்கு இப்பொ என்ன பயம்னா அவங்க ஊற்றுகிற மருந்து கலந்த் தண்ணியை உபயோகித்து , அந்த புகை மூட்டத்தை தினமும் சுவாசித்து , வேறு ஏதாவது ப க்க விளைவுகள் வ ந்து விடுமோ என்று தான்
Re: நெல்லை மாவட்டத்தில் `டெங்கு' காய்ச்சல் பாதித்த பகுதிகளில் மத்திய மருத்துவ குழுவினர் நேரில் ஆய்வு
#802267பகல் நேரத்தில் கடிக்கும் கொசுக்களால் தான் டெங்கு பரவும் பகவதி , வீட்டில் உள்ளவர்களை பாதுகாப்பாக இருக்க சொல்லவும் (குறிப்பாக உன்னுடைய துணிகள் எதுவும் இருந்தால் உடனே எரித்துவிட சொல்லு , உங்க கிராமமே பிழைத்துகொள்ளும் )இரா.பகவதி wrote:அப்புறம் எங்க கிராமத்தில் கூட ஒருத்தர் இதனால் இறந்துவிட்டார் , எங்கள் தெருவில் பல பேர் இன்னமும் அவசரபிரிவில் மருத்துவமனையில் தான் உள்ளனர், தினமும் எங்கள் விடுகளுக்கு சுகாதார துறையினர் பகலில் வந்து கொசு மருந்து அடிக்கின்றனர், அப்புறம் நீர் சேகரித்து வைத்து இருக்கும் அனைத்து பாத்திரங்களிலும் கொசு புழு கொல்லி மருந்து ஊற்றுகின்றனர், எனக்கு இப்பொ என்ன பயம்னா அவங்க ஊற்றுகிற மருந்து கலந்த் தண்ணியை உபயோகித்து , அந்த புகை மூட்டத்தை தினமும் சுவாசித்து , வேறு ஏதாவது ப க்க விளைவுகள் வ ந்து விடுமோ என்று தான்
Re: நெல்லை மாவட்டத்தில் `டெங்கு' காய்ச்சல் பாதித்த பகுதிகளில் மத்திய மருத்துவ குழுவினர் நேரில் ஆய்வு
#802269ராஜா wrote:பகல் நேரத்தில் கடிக்கும் கொசுக்களால் தான் டெங்கு பரவும் பகவதி , வீட்டில் உள்ளவர்களை பாதுகாப்பாக இருக்க சொல்லவும் (குறிப்பாக உன்னுடைய துணிகள் எதுவும் இருந்தால் உடனே எரித்துவிட சொல்லு , உங்க கிராமமே பிழைத்துகொள்ளும் )இரா.பகவதி wrote:அப்புறம் எங்க கிராமத்தில் கூட ஒருத்தர் இதனால் இறந்துவிட்டார் , எங்கள் தெருவில் பல பேர் இன்னமும் அவசரபிரிவில் மருத்துவமனையில் தான் உள்ளனர், தினமும் எங்கள் விடுகளுக்கு சுகாதார துறையினர் பகலில் வந்து கொசு மருந்து அடிக்கின்றனர், அப்புறம் நீர் சேகரித்து வைத்து இருக்கும் அனைத்து பாத்திரங்களிலும் கொசு புழு கொல்லி மருந்து ஊற்றுகின்றனர், எனக்கு இப்பொ என்ன பயம்னா அவங்க ஊற்றுகிற மருந்து கலந்த் தண்ணியை உபயோகித்து , அந்த புகை மூட்டத்தை தினமும் சுவாசித்து , வேறு ஏதாவது ப க்க விளைவுகள் வ ந்து விடுமோ என்று தான்
Re: நெல்லை மாவட்டத்தில் `டெங்கு' காய்ச்சல் பாதித்த பகுதிகளில் மத்திய மருத்துவ குழுவினர் நேரில் ஆய்வு
#0- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» புற்று நோய்க்கு 10 பேர் பலியான பகுதியில் மேலும் ஒருவர் திடீர் மரணம் - சிறப்பு மருத்துவ குழுவினர் ஆய்வு
» 6 ஆண்டுகளில் மோசமான டெங்கு காய்ச்சல்
» நெல்லை மாவட்டத்தில் காற்றாலை மின்உற்பத்தி மீண்டும் தொடக்கம்
» மேற்கு வங்காளத்தில் பன்றிக் காய்ச்சல் பாதித்த மந்திரி உயிருக்கு போராட்டம்
» 276 கால்நடை பாதுகாப்பு திட்ட முகாம்கள் நெல்லை மாவட்டத்தில்; ஆரம்பம்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2