புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Today at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Today at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Today at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Today at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Today at 7:49 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Today at 7:48 pm

» நாவல்கள் வேண்டும்
by Balaurushya Today at 7:48 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Today at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Today at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நெல்லை மாவட்டத்தில் `டெங்கு' காய்ச்சல் பாதித்த பகுதிகளில் மத்திய மருத்துவ குழுவினர் நேரில் ஆய்வு - Page 2 Poll_c10நெல்லை மாவட்டத்தில் `டெங்கு' காய்ச்சல் பாதித்த பகுதிகளில் மத்திய மருத்துவ குழுவினர் நேரில் ஆய்வு - Page 2 Poll_m10நெல்லை மாவட்டத்தில் `டெங்கு' காய்ச்சல் பாதித்த பகுதிகளில் மத்திய மருத்துவ குழுவினர் நேரில் ஆய்வு - Page 2 Poll_c10 
24 Posts - 69%
heezulia

7 Posts - 20%
mohamed nizamudeen

1 Post - 3%
Balaurushya

Barushree

kavithasankar

இந்த மாத அதிக பதிவர்கள்

78 Posts - 80%

7 Posts - 7%

4 Posts - 4%

2 Posts - 2%
prajai

Shivanya

1 Post - 1%

Karthikakulanthaivel

நிகழ்நிலை நிர்வாகிகள்

நெல்லை மாவட்டத்தில் `டெங்கு' காய்ச்சல் பாதித்த பகுதிகளில் மத்திய மருத்துவ குழுவினர் நேரில் ஆய்வு

Page 2 of 2 Previous  1, 2

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat May 26, 2012 10:36 am

First topic message reminder :

நெல்லை மாவட்டத்தில்
`டெங்கு' காய்ச்சல் பாதித்த பகுதிகளில் மத்திய மருத்துவ குழுவினர் நேரில் ஆய்வு
சிகிச்சை திருப்தி அளிப்பதாக தகவல்

நெல்லை, மே.26-

நெல்லை மாவட்டத்தில் `டெங்கு' காய்ச்சல் பாதிப்பு உள்ள பகுதிகளுக்கு மத்திய மருத்துவ குழுவினர் நேரில் சென்று ஆய்வு செய்தனர். நோயாளிகளுக்கு டாக்டர்கள் அளித்து வரும் சிகிச்சை திருப்தி அளிப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.

டெங்கு காய்ச்சல்

நெல்லை மாவட்டம் கடையநல்லூர், அம்பாசமுத்திரம், தென்காசி, கடையம், வீரகேரளம்புதூர் உள்ளிட்ட பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பரவி இருக்கிறது. இந்த காய்ச்சலுக்கு இதுவரை 35 பேர் பலியாகி உள்ளனர்.

டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் இதற்கு கூடுதலாக 2 சிறப்பு வார்டுகள் திறக்கப்பட்டு உள்ளன. சென்னையில் இருந்து வந்த சிறப்பு டாக்டர்கள் நோயாளிகளுக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். கடையநல்லூர், தென்காசி அரசு ஆஸ்பத்திரிகளிலும் சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டு உள்ளன.

டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்ட கிராமங்களில் நோயை கட்டுப்படுத்த மருத்துவம் மற்றும் சுகாதாரக் குழுவினர் முகாமிட்டு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இந்த காய்ச்சலுக்கு குழந்தைகள், சிறுவர்கள் அதிகமாக பாதிக்கப்பட்டு உள்ளார்கள். அரசு ஆஸ்பத்திரிகளில் மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

மத்திய குழு வருகை

நெல்லை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு பற்றி ஆய்வு நடத்த மத்திய சுகாதாரத் துறை நடவடிக்கை எடுத்து உள்ளது. இதற்காக 6 பேர் கொண்ட குழுவினர் நியமிக்கப்பட்டு உள்ளனர். அந்த குழுவினர் நெல்லை வந்து சேர்ந்தனர்.

நேற்று காலையில் மத்திய குழுவினர் சில குழுக்களாக பிரிந்து ஆய்வு பணிகளை தொடங்கினர். டெல்லி சப்தர்ஜங் ஆஸ்பத்திரி குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர் ஹரிஸ்செலானி, பொது மருத்துவ நிபுணர் அருண் கோக்னா ஆகிய 2 பேரும் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் ஆய்வு செய்தனர்.

குழந்தைகள் வார்டு, டெங்கு சிகிச்சை வார்டு மற்றும் கூடுதல் வார்டுகளுக்கு நேரில் சென்று நோயாளிகளை நேரில் சந்தித்து பேசினர். அவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகளையும் ஆய்வு செய்தனர். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தவர்கள் விவரம் ஆகியவற்றை கேட்டு அறிந்தனர்.

மத்திய சுகாதார குழுவினருடன், நெல்லை மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் நிர்மல்சன், நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் மனோகரன், ஐகிரவுண்டு ஆஸ்பத்திரி சூப்பிரண்டு டாக்டர் ஜிம்லா பாலச்சந்திரன் ஆகியோரும் ஆய்வுப் பணியில் கலந்து கொண்டனர்.

தென்காசி-கடையநல்லூர்

பின்னர் தென்காசி மாவட்ட தலைமை ஆஸ்பத்திரியில் ஆய்வு நடத்தினர். டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் வார்டுகளுக்கு சென்று பார்வையிட்டனர். ரத்த வங்கி, ரத்த பரிசோதனை மையம் ஆகியவற்றையும் ஆய்வு செய்தனர். நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள், மருந்துகள் பற்றியும் விசாரணை நடத்தினர். சுகாதாரத்துறை இணை இயக்குனர் டாக்டர் அருள்மொழியிடம் சுமார் 1/2 மணி நேரம் ஆலோசனை நடத்தினர்.

கடையநல்லூர் அரசு ஆஸ்பத்திரியில் என்னென்ன சிறப்பு வசதிகள் உள்ளன என்று மத்திய குழுவினர் பார்வையிட்டனர்.

டாக்டர்களுக்கு ஆலோசனை

``நோயாளிகளுடன் வருகிறவர்களிடம் கவுன்சிலிங் செய்யுங்கள். யாரும் பயப்பட தேவையில்லை என்று கூறி சிகிச்சை அளியுங்கள். தற்போது அளிக்கப்படுவது திருப்தி அளிக்கும் சிகிச்சைதான். எனவே தொடர்ந்து இதே முறையில் சிகிச்சை அளியுங்கள்,'' என்று மத்திய குழுவினர், டாக்டர்களுக்கு ஆலோசனை கூறினர்.

ஆய்வின் போது மருத்துவ இணை இயக்குனர் அருள்மொழி, கடையநல்லூர் அரசு ஆஸ்பத்திரி மருத்துவ அதிகாரி டாக்டர் கிருஷ்ணன், டாக்டர் சண்முகையா மற்றும் அரசு டாக்டர்கள் உடன் இருந்தனர்.

இதே போல் மத்திய சுகாதார குழுவில் இடம் பெற்று இருக்கும் டெல்லி மண்டல இணை இயக்குனர் டாக்டர் அகர்வால், சென்னை மாநில முதுநிலை மண்டல இயக்குனர் டாக்டர் நிர்மல் ஜோ, ஸ்ரீவத்சவா, புதுச்சேரி பூச்சியியல் வல்லுனர் கிருஷ்ண பூர்த்தி ஆகியோரும் குழுவாக சென்று டெங்கு காய்ச்சல் பாதிப்பு உள்ள ஊர்களுக்கு சென்று ஆய்வு நடத்தினர்.

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sat May 26, 2012 11:16 am

பகல் நேரத்தில் கடிக்கும் கொசுக்களால் தான் டெங்கு பரவும் பகவதி , வீட்டில் உள்ளவர்களை பாதுகாப்பாக இருக்க சொல்லவும்
வீட்டில் அனைவரும் பாதுகாப்பாக தான் உள்ளனர் அண்ணா நன்றி ஜாலி

(குறிப்பாக உன்னுடைய துணிகள் எதுவும் இருந்தால் உடனே எரித்துவிட சொல்லு , உங்க கிராமமே பிழைத்துகொள்ளும் )
போட்டிக்கு ரெடி

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sat May 26, 2012 11:17 am

ராஜா அண்ணா சொன்னது உன்னை மட்டும் தான்.நானா தான் வந்து மாட்டிகிட்டேனா?

அண்ணா நீங்க கொசுமருந்து அடிக்க தான் எங்க ஊருக்கு வந்திங்கனு நான் யார்கிட்டையும் சொல்லிடவே மாட்டேன் ஜாலி

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sat May 26, 2012 11:18 am

இரா.பகவதி wrote:
ராஜா அண்ணா சொன்னது உன்னை மட்டும் தான்.நானா தான் வந்து மாட்டிகிட்டேனா?

அண்ணா நீங்க கொசுமருந்து அடிக்க தான் எங்க ஊருக்கு வந்திங்கனு நான் யார்கிட்டையும் சொல்லிடவே மாட்டேன் ஜாலி
எதிர்ப்பு

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat May 26, 2012 11:21 am

இரா.பகவதி wrote:
ராஜா அண்ணா சொன்னது உன்னை மட்டும் தான்.நானா தான் வந்து மாட்டிகிட்டேனா?
அண்ணா நீங்க கொசுமருந்து அடிக்க தான் எங்க ஊருக்கு வந்திங்கனு நான் யார்கிட்டையும் சொல்லிடவே மாட்டேன் ஜாலி
ஓஹோ ஜேன் , கொசுமருந்து அடிக்கிற ஆளா ??, அப்ப வருங்கால பாரதிராஜான்னு சொல்லு . (பாரதிராஜா கூட ஆரமபத்தில் காலரா ஒழிப்பு inspector ஆகா தான் இருந்தாராம் )

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sat May 26, 2012 11:33 am

ஓஹோ ஜேன் , கொசுமருந்து அடிக்கிற ஆளா ??, அப்ப வருங்கால பாரதிராஜான்னு சொல்லு . (பாரதிராஜா கூட ஆரமபத்தில் காலரா ஒழிப்பு inspector ஆகா தான் இருந்தாராம் )
ஜாலி சியர்ஸ்

ராஜா அண்ணா இவரும் பெரிய காமிரா மேன் தான் , வருங்காலத்துல நம்ம ராஜசேகர் அண்ணாவுக்கு போட்டியா கூட வரலாம் ,

நெல்லை மாவட்டத்தில் `டெங்கு' காய்ச்சல் பாதித்த பகுதிகளில் மத்திய மருத்துவ குழுவினர் நேரில் ஆய்வு - Page 2 ?ui=2&ik=a7ed33b099&view=att&th=13783079110412b3&attid=0

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sat May 26, 2012 3:11 pm

ராஜா wrote:
இரா.பகவதி wrote:
ராஜா அண்ணா சொன்னது உன்னை மட்டும் தான்.நானா தான் வந்து மாட்டிகிட்டேனா?
அண்ணா நீங்க கொசுமருந்து அடிக்க தான் எங்க ஊருக்கு வந்திங்கனு நான் யார்கிட்டையும் சொல்லிடவே மாட்டேன் ஜாலி
ஓஹோ ஜேன் , கொசுமருந்து அடிக்கிற ஆளா ??, அப்ப வருங்கால பாரதிராஜான்னு சொல்லு . (பாரதிராஜா கூட ஆரமபத்தில் காலரா ஒழிப்பு inspector ஆகா தான் இருந்தாராம் )

ராஜா அண்ணா நீங்க நேரடியாவே திட்டலாம்(ஒரு வேலை புகழராரோ) அநியாயம்

இரா.பகவதி wrote:
ஓஹோ ஜேன் , கொசுமருந்து அடிக்கிற ஆளா ??, அப்ப வருங்கால பாரதிராஜான்னு சொல்லு . (பாரதிராஜா கூட ஆரமபத்தில் காலரா ஒழிப்பு inspector ஆகா தான் இருந்தாராம் )
ஜாலி சியர்ஸ்

ராஜா அண்ணா இவரும் பெரிய காமிரா மேன் தான் , வருங்காலத்துல நம்ம ராஜசேகர் அண்ணாவுக்கு போட்டியா கூட வரலாம் ,

நெல்லை மாவட்டத்தில் `டெங்கு' காய்ச்சல் பாதித்த பகுதிகளில் மத்திய மருத்துவ குழுவினர் நேரில் ஆய்வு - Page 2 ?ui=2&ik=a7ed33b099&view=att&th=13783079110412b3&attid=0

எதுக்கு இந்த விளம்பரம் தம்பி?

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sat May 26, 2012 6:47 pm

எதுக்கு இந்த விளம்பரம் தம்பி?

நீங்க கொசு மருந்து அடிக்க வந்த விசயத்தை அவங்களும் நம்பனும் இல்ல அண்ணா சிரி

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sat May 26, 2012 6:50 pm

இரா.பகவதி wrote:
எதுக்கு இந்த விளம்பரம் தம்பி?

நீங்க கொசு மருந்து அடிக்க வந்த விசயத்தை அவங்களும் நம்பனும் இல்ல அண்ணா சிரி

ரா.ரா. அண்ணாவ வேற வம்புக்கு இழுக்குற.,

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sat May 26, 2012 8:15 pm

{ரா.ரா. அண்ணாவ வேற வம்புக்கு இழுக்குற.,}

ஏன் இப்படி பச்சபுள்ளையை சம்பந்தம் இல்லாமல் கோர்த்து விடுறீங்க அண்ணா

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக