புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Today at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அத்வானி-கட்கரி மோதல் வலுக்கிறது.! Poll_c10அத்வானி-கட்கரி மோதல் வலுக்கிறது.! Poll_m10அத்வானி-கட்கரி மோதல் வலுக்கிறது.! Poll_c10 
21 Posts - 81%
heezulia
அத்வானி-கட்கரி மோதல் வலுக்கிறது.! Poll_c10அத்வானி-கட்கரி மோதல் வலுக்கிறது.! Poll_m10அத்வானி-கட்கரி மோதல் வலுக்கிறது.! Poll_c10 
2 Posts - 8%
mohamed nizamudeen
அத்வானி-கட்கரி மோதல் வலுக்கிறது.! Poll_c10அத்வானி-கட்கரி மோதல் வலுக்கிறது.! Poll_m10அத்வானி-கட்கரி மோதல் வலுக்கிறது.! Poll_c10 
1 Post - 4%
வேல்முருகன் காசி
அத்வானி-கட்கரி மோதல் வலுக்கிறது.! Poll_c10அத்வானி-கட்கரி மோதல் வலுக்கிறது.! Poll_m10அத்வானி-கட்கரி மோதல் வலுக்கிறது.! Poll_c10 
1 Post - 4%
viyasan
அத்வானி-கட்கரி மோதல் வலுக்கிறது.! Poll_c10அத்வானி-கட்கரி மோதல் வலுக்கிறது.! Poll_m10அத்வானி-கட்கரி மோதல் வலுக்கிறது.! Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அத்வானி-கட்கரி மோதல் வலுக்கிறது.! Poll_c10அத்வானி-கட்கரி மோதல் வலுக்கிறது.! Poll_m10அத்வானி-கட்கரி மோதல் வலுக்கிறது.! Poll_c10 
213 Posts - 42%
heezulia
அத்வானி-கட்கரி மோதல் வலுக்கிறது.! Poll_c10அத்வானி-கட்கரி மோதல் வலுக்கிறது.! Poll_m10அத்வானி-கட்கரி மோதல் வலுக்கிறது.! Poll_c10 
199 Posts - 39%
mohamed nizamudeen
அத்வானி-கட்கரி மோதல் வலுக்கிறது.! Poll_c10அத்வானி-கட்கரி மோதல் வலுக்கிறது.! Poll_m10அத்வானி-கட்கரி மோதல் வலுக்கிறது.! Poll_c10 
26 Posts - 5%
Dr.S.Soundarapandian
அத்வானி-கட்கரி மோதல் வலுக்கிறது.! Poll_c10அத்வானி-கட்கரி மோதல் வலுக்கிறது.! Poll_m10அத்வானி-கட்கரி மோதல் வலுக்கிறது.! Poll_c10 
21 Posts - 4%
prajai
அத்வானி-கட்கரி மோதல் வலுக்கிறது.! Poll_c10அத்வானி-கட்கரி மோதல் வலுக்கிறது.! Poll_m10அத்வானி-கட்கரி மோதல் வலுக்கிறது.! Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
அத்வானி-கட்கரி மோதல் வலுக்கிறது.! Poll_c10அத்வானி-கட்கரி மோதல் வலுக்கிறது.! Poll_m10அத்வானி-கட்கரி மோதல் வலுக்கிறது.! Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
அத்வானி-கட்கரி மோதல் வலுக்கிறது.! Poll_c10அத்வானி-கட்கரி மோதல் வலுக்கிறது.! Poll_m10அத்வானி-கட்கரி மோதல் வலுக்கிறது.! Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
அத்வானி-கட்கரி மோதல் வலுக்கிறது.! Poll_c10அத்வானி-கட்கரி மோதல் வலுக்கிறது.! Poll_m10அத்வானி-கட்கரி மோதல் வலுக்கிறது.! Poll_c10 
7 Posts - 1%
Guna.D
அத்வானி-கட்கரி மோதல் வலுக்கிறது.! Poll_c10அத்வானி-கட்கரி மோதல் வலுக்கிறது.! Poll_m10அத்வானி-கட்கரி மோதல் வலுக்கிறது.! Poll_c10 
7 Posts - 1%
mruthun
அத்வானி-கட்கரி மோதல் வலுக்கிறது.! Poll_c10அத்வானி-கட்கரி மோதல் வலுக்கிறது.! Poll_m10அத்வானி-கட்கரி மோதல் வலுக்கிறது.! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அத்வானி-கட்கரி மோதல் வலுக்கிறது.!


   
   
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Fri May 25, 2012 9:52 pm

அத்வானி-கட்கரி மோதல் வலுக்கிறது.!

Posted Date : 15:05 (25/05/2012)Last updated : 16:05 (25/05/2012)
அத்வானி-கட்கரி மோதல் வலுக்கிறது.! Advani_katkari
மும்பை: பா.ஜனதா தலைவராக நிதின் கட்கரி மீண்டும் நியமிக்கப்பட்டதற்கு தனது எதிர்ப்பை வெளிப்படுத்தும் விதமாக,மும்பையில் நடைபெறும் கட்சியின் பேரணியில் கலந்துகொள்ளாமல் அக்கட்சியின் மூத்த தலைவரான எல்.கே.அத்வானி புறக்கணித்துள்ளார்.

அடுத்த நாடாளுமன்ற தேர்தலின்போது,பா.ஜனதாவின் பிரதமர் வேட்பாளராக குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை நிறுத்த வேண்டும் என்று அக்கட்சியில் ஒரு பிரிவினர் வலியுறுத்தி வருவதும்,மோடியும் அதற்கேற்ப காய் நகர்த்தி வருவதும் அத்வானி மற்றும் அவரது ஆதரவாளர்களை ஏற்கனவே அதிருப்தியடைய செய்திருந்தது.

இந்த விவகாரம் ஒருபக்கம் புகைந்துகொண்டிருக்கையிலேயே,பா.ஜனதா தலைவராக நிதின் கட்கரி,தொடர்ந்து இரண்டாவது முறையாக நியமிக்கப்பட்டுள்ளார்.இதுவும் அத்வானியை அதிருப்தியடைய வைத்ததாக கூறப்பட்டது.

இந்நிலையில் மும்பையில் பா.ஜனதா கட்சியின் இரண்டு நாள் உயர்மட்ட செயற்குழு கூட்டம் நேற்று தொடங்கியது.இதனையொட்டி செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா,பிரதமர் பதவிக்கு மோடி தகுதியான்வர் என்று கூறியது அத்வானியை மேலும் வெறுப்படைய வைத்ததாக தெரிகிறது.

இந்நிலையில் மும்பையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பா.ஜனதாவின் உயர்மட்ட செயற்குழுவின் நேற்றைய முதல் நாள் கூட்டத்தில் கலந்துகொண்ட அத்வானி,இன்றைய இரண்டாவது நாள் கூட்ட முடிவில், அனைத்து பா.ஜனதா தலைவர்களும் தங்களது ஒற்றுமையை வெளிக்காட்ட ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் பேரணியில் கலந்துகொள்ளமாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே ஒப்புக்கொண்ட வேறு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வேண்டியதிருப்பதால்,அத்வானி இதில் கலந்துகொள்ளமாட்டார் என்று பா.ஜனதா செய்தி தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார் என்றாலும் கட்கரி,மோடி மற்றும் எடியூரப்பா என அனைவர் மீதான தனது அதிருப்தியை வெளிப்படுத்தும் விதத்திலேயே அத்வானி இக்கூட்டத்தை புறக்கணித்ததாக கூறப்படுகிறது.

இதனிடையே அத்வானி மட்டுமல்லாது,அத்வானியின் ஆதரவாளர்களில் ஒருவரும்,மூத்த தலைவர்களில் ஒருவருமான சுஷ்மா ஸ்வராஜும் இக்கூட்டத்தில் கலந்துகொள்ளமாட்டார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

விகடன்.com


பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Fri May 25, 2012 9:54 pm

அத்வானி மட்டுமல்லாது,அத்வானியின் ஆதரவாளர்களில் ஒருவரும்,மூத்த தலைவர்களில் ஒருவருமான சுஷ்மா ஸ்வராஜும் இக்கூட்டத்தில் கலந்துகொள்ளமாட்டார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது ரெண்டும் பா.ஜனதாவை விட்டு ஒதுகினாலே ... BJPக்கு பிரகாசமான எதிர்காலம் இருக்கிறது சூப்பருங்க

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக