புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உணர்ச்சிவயப்படுதல் I_vote_lcapஉணர்ச்சிவயப்படுதல் I_voting_barஉணர்ச்சிவயப்படுதல் I_vote_rcap 
156 Posts - 79%
heezulia
உணர்ச்சிவயப்படுதல் I_vote_lcapஉணர்ச்சிவயப்படுதல் I_voting_barஉணர்ச்சிவயப்படுதல் I_vote_rcap 
19 Posts - 10%
Dr.S.Soundarapandian
உணர்ச்சிவயப்படுதல் I_vote_lcapஉணர்ச்சிவயப்படுதல் I_voting_barஉணர்ச்சிவயப்படுதல் I_vote_rcap 
8 Posts - 4%
mohamed nizamudeen
உணர்ச்சிவயப்படுதல் I_vote_lcapஉணர்ச்சிவயப்படுதல் I_voting_barஉணர்ச்சிவயப்படுதல் I_vote_rcap 
5 Posts - 3%
E KUMARAN
உணர்ச்சிவயப்படுதல் I_vote_lcapஉணர்ச்சிவயப்படுதல் I_voting_barஉணர்ச்சிவயப்படுதல் I_vote_rcap 
4 Posts - 2%
Anthony raj
உணர்ச்சிவயப்படுதல் I_vote_lcapஉணர்ச்சிவயப்படுதல் I_voting_barஉணர்ச்சிவயப்படுதல் I_vote_rcap 
3 Posts - 2%
prajai
உணர்ச்சிவயப்படுதல் I_vote_lcapஉணர்ச்சிவயப்படுதல் I_voting_barஉணர்ச்சிவயப்படுதல் I_vote_rcap 
1 Post - 1%
Pampu
உணர்ச்சிவயப்படுதல் I_vote_lcapஉணர்ச்சிவயப்படுதல் I_voting_barஉணர்ச்சிவயப்படுதல் I_vote_rcap 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
உணர்ச்சிவயப்படுதல் I_vote_lcapஉணர்ச்சிவயப்படுதல் I_voting_barஉணர்ச்சிவயப்படுதல் I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உணர்ச்சிவயப்படுதல் I_vote_lcapஉணர்ச்சிவயப்படுதல் I_voting_barஉணர்ச்சிவயப்படுதல் I_vote_rcap 
321 Posts - 78%
heezulia
உணர்ச்சிவயப்படுதல் I_vote_lcapஉணர்ச்சிவயப்படுதல் I_voting_barஉணர்ச்சிவயப்படுதல் I_vote_rcap 
46 Posts - 11%
mohamed nizamudeen
உணர்ச்சிவயப்படுதல் I_vote_lcapஉணர்ச்சிவயப்படுதல் I_voting_barஉணர்ச்சிவயப்படுதல் I_vote_rcap 
14 Posts - 3%
Dr.S.Soundarapandian
உணர்ச்சிவயப்படுதல் I_vote_lcapஉணர்ச்சிவயப்படுதல் I_voting_barஉணர்ச்சிவயப்படுதல் I_vote_rcap 
8 Posts - 2%
prajai
உணர்ச்சிவயப்படுதல் I_vote_lcapஉணர்ச்சிவயப்படுதல் I_voting_barஉணர்ச்சிவயப்படுதல் I_vote_rcap 
6 Posts - 1%
E KUMARAN
உணர்ச்சிவயப்படுதல் I_vote_lcapஉணர்ச்சிவயப்படுதல் I_voting_barஉணர்ச்சிவயப்படுதல் I_vote_rcap 
4 Posts - 1%
Anthony raj
உணர்ச்சிவயப்படுதல் I_vote_lcapஉணர்ச்சிவயப்படுதல் I_voting_barஉணர்ச்சிவயப்படுதல் I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
உணர்ச்சிவயப்படுதல் I_vote_lcapஉணர்ச்சிவயப்படுதல் I_voting_barஉணர்ச்சிவயப்படுதல் I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
உணர்ச்சிவயப்படுதல் I_vote_lcapஉணர்ச்சிவயப்படுதல் I_voting_barஉணர்ச்சிவயப்படுதல் I_vote_rcap 
3 Posts - 1%
kavithasankar
உணர்ச்சிவயப்படுதல் I_vote_lcapஉணர்ச்சிவயப்படுதல் I_voting_barஉணர்ச்சிவயப்படுதல் I_vote_rcap 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உணர்ச்சிவயப்படுதல்


   
   
Atchaya
Atchaya
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 23
இணைந்தது : 21/05/2012
http://atchaya-krishnalaya.blogspot.com

PostAtchaya Thu May 24, 2012 8:27 pm

இருபதாம் நூற்றாண்டுகளுக்கு முன்னர் இவ்வளவு நோய்கள் இருந்தனவா? நோய்கள் வந்து விட்டால், அவர்களின் அணுகுமுறை எப்படி இருந்தது....விஞ்ஞான மருத்துவ வசதி இல்லாத அவர்கள், குறிப்பாக கிராம மக்கள் எப்படி இதனை எதிர் கொண்டனர்.
உடலில் எதோ கெட்ட ஆவி புகுந்து கொண்டது தான் காரணம் என்று பூசாரி சொல்வார். அவர் சொல்லிய பரிகாரம் பலித்து விட்டால், நோய் குணமாகி விட்டால் அவர்தான் அந்த கிராமத்தின் பெரிய மருத்துவர், ஆருடம் சொல்பவர்.....எல்லாமே அவர் தான். சரியாக வில்லை என்றால், அடுத்த ஊர் பூசாரி....இப்படியே ஆளாளுக்கு வழி காட்டி, கடைசியில் குணமாகி விட்டால், தெய்வக் குற்றத்தில் இருந்து மீள வழி கிடைத்து விட்டது என்பர். இல்லை என்றால், சாவு தான் கதை சொல்லும்.....


இந்தக் காலத்தில், மனதில் அடக்கி வைக்கப் பட்ட உணர்வுகளும், உணர்ச்சிக் கொந்தளிப்புகளுமே நோய்க்கான காரணம் என்று விஞ்ஞான மருத்துவ ரீதியாக காரணமறிந்து சொல்லி விட்டனர்.
உணர்வுக்கும் உணர்ச்சிக்கும் என்ன வித்தியாசம்?
நெருப்பு சுடும் என்பது உணர்வு. நெருப்பைத் தொட்டு அதன் சுடு உணர்வை உணரும் போது ஏற்படுவது உணர்ச்சி. பகுத்து பகுத்துக் கொடுக்க , விளைவுகளின் காரணத்தினை சொல்வதற்கு இன்றைய அறிவியல் முன்னேற்றம் உதவுகின்றது.


நல்ல எண்ண உணர்ச்சிகளால், உடலின் நோய் எதிர்ப்புத் திறன் கூடும் என்றும், எதிர்மறை எண்ண உணர்ச்சிகளினால், நம் உடலில் ரசாயண மாற்றம் நிகழ்வதால், நோய் எதிர்ப்புத் திறன் பாதிக்கப் படுகின்றது. இதன் காரணமாக ஆக்கப் பூர்வமான சிந்தனை குறைகின்றது,

தைரியம் குறைகின்றது.
பய உணர்ச்சி ஏற்படுகின்றது.
கவலை அதிகரிக்கின்றது.
தன்னம்பிக்கை அற்றுப் போகின்றது.
மன உளைச்சல் ஏற்படுகின்றது.
சிந்திக்கும் திறன் குறைகின்றது.
உடலில் சோர்வு, இனம் புரியாத அசதி, உடல் வலி, பசியின்மை, தூக்கமின்மை அதிகரிக்கின்றது.
வாழ்வே சூன்யமாகி விட்டதான எண்ணம் தலைத் தூக்குகின்றது.
ஆதலால் தான் மருத்துவரிடம் செல்லும் போது, அவரின் அறை முன்பாக,
ரிலாக்ஸ்.....ப்ளீஸ்.......என்று எழுதி வைத்திருக்கின்றனர்.

ஆம்....இவற்றிற்கான தீர்வே மன அமைதி தான்.

மன நல மருத்துவர் கூறுவார்..... நம்முடைய மனத்தினை புற மனம், நடு மனம், அக மனம் என மூன்று வகையாக பிரித்து, இதில்....அக மனம் எனப்படும் ஆழ் மனதினில் தான் எதிர்பாராத சமூக நியதியில் இருந்த மாறுபட்ட ஏற்றுக் கொள்ள முடியாத தன்மை, எண்ணங்கள் மற்றும் செயல்கள் இதனால் ஏற்பட்ட தோல்வி ஏமாற்றம் நிராசை இவை ஆழ் மனதினில் ஆழமாக பதிவதால் நம் உடல் நலம் பாதிக்கப்படுகின்றது .
இவற்றின் வெளிப்பாடு......
௧. அச்ச நோய்: Phobia - எதற்கெடுத்தாலும் பயம். இருட்டில் பயம், பேரூந்தில் செல்ல பயம், இப்படி.....கூட்டத்தைக் கண்டால் பயம்....பிராணிகளைக் கண்டால் பயம் என்று பட்டியல் நீளும்.
௨.அதீத கற்பனை:Fantasy - நிஜத்தில் நிறைவேறாதவைகள் எல்லாம் விழிப்பு நிலையில் பகல் கனவாக கண்டு நிறைவேற்றிக் கொள்ளுதல். இப்படி ஆகிவிட்டால்.....அப்படி ஆகிவிட்டால் என்றதொரு பதற்ற உணர்வு.
௩. அதிகப் பணிவு: தன் மீது நம்பிக்கை இல்லாத நபர்கள், பிறரை நம்பியே வாழ்க்கையை நடத்துபவர்கள். இவர்கள் தான் அதிகார வர்க்கத்தினரின் இலக்காய் அமைவார்கள். இதில் என்ன வேடிக்கை என்றால், நூற்றுக்கு என்பது விழுக்காடு இத்தகையோரே! அடிமை வாழ்தலில் பிரியம் கொண்டவர்கள்.
௪. ஆட்டிப் படைக்கும் செயல்: இவர்கள் எதையாவது காரணம் காரியமின்றி செய்து கொண்டே இருப்பர்....எதையாவது செய்யாமல் இருந்துவிட்டால், இருப்பு கொள்ளாது...எதனையோ இழந்து விட்டது போன்றதொரு உணர்வு....கை கால் வெட வெடக்கும்.... நரம்பு தளர்ந்து போனது போல....
௫. ஆவேசம்: Aggression - பகைமை, சீற்றம், கோபம் இவற்றின் வெளிப்பாடு ஆவேசமாக மாறுகின்றது....இதுவும் ஒரு வகை நரம்புத் தளர்ச்சி.... கிராமப் புறங்களில் பம்பை உடுக்கை மற்றும் தேரோட்டம் இவைகளைக் காணும் போது ஆவேசம் கொண்டு ஆடுதல்....இதுவும் ஒரு வகை நரம்புத் தளர்ச்சியால் ஏற்படுவதே!
௬ ஆணவம்: Ego - தன் முனைப்பு அதிகம் கொண்டோரின் மிகு உணர்ச்சியால் வெளிப்பாடு ஆணவமாகும். இவன் சொல்லி நாம் கேட்பதா? அவனை விட நாம் எதில் குறைந்தவன்....எனக்கு எல்லாமே தெரியும்... ஆணவமும் ஆக்ரோஷமும் கை கோர்த்து செயல்படும். ஆக்ரோஷமென்றால்.....ஆவேச உணர்வு கொண்டவர்களும் ஆணவ உணர்வு கொண்டவர்களும் - சில நேரங்களில் ஒருவரிடத்தே இவையிரண்டும் சேர்ந்து பாடாய்ப் படுத்தும்.
௭. தாழ்வு மனப்பான்மை: Self-pity.தவறான எண்ணங்கள், தவறான நம்பிக்கை, எதிர் மறை எண்ணங்களால் தொடர் தோல்வி அடைபவர்களுக்குள் நாம் எதற்கும் லாயக்கு இல்லாதவன் என்ற அபிப்ராயம் அடுத்தவர் சொல்லும் முன்பாக தாங்களே முடிவெடுத்து செயல்படுபவர்கள்.
௮. கோபம்.....Anger - இதைப் பற்றி சொல்லவே வேண்டாம். அனைவரிடமும் குடிகொண்டு இருக்கும் அஷ்டமச் சனி கோபம் என்றால் மிகையல்ல.








அன்புடன்
அட்சயா!
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Fri Jun 01, 2012 4:01 pm

பயனுள்ள பகிர்வுக்கு நன்றி அட்சயா சூப்பருங்க

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Jun 01, 2012 4:31 pm

நல்லதொரு பதிவு , பதிவுக்கு நன்றி... சூப்பருங்க



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
Guest
Guest

PostGuest Fri Jun 01, 2012 4:35 pm

ஈகரையில் இணைந்ததில் மிக்க மகிழ்ச்சி அட்சயா ...தொடர்ந்து இது போன்ற சிறந்த பதிவுகள் தாருங்கள் ... சூப்பருங்க
--
உங்கள் சகோதரன்

கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Fri Jun 01, 2012 7:02 pm

நல்ல பதிவு !

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Fri Jun 01, 2012 7:05 pm

நல்ல சிறந்த பதிவு உணர்ச்சிவயப்படுதல் 224747944 உணர்ச்சிவயப்படுதல் 154550 வி.பொ.பாவித்தேன் உணர்ச்சிவயப்படுதல் 154550



உணர்ச்சிவயப்படுதல் 154550உணர்ச்சிவயப்படுதல் 154550உணர்ச்சிவயப்படுதல் 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” உணர்ச்சிவயப்படுதல் 154550உணர்ச்சிவயப்படுதல் 154550உணர்ச்சிவயப்படுதல் 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
Atchaya
Atchaya
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 23
இணைந்தது : 21/05/2012
http://atchaya-krishnalaya.blogspot.com

PostAtchaya Fri Jun 01, 2012 7:27 pm

கருத்திட்ட அனைவருக்கும் நன்றி!



அன்புடன்
அட்சயா!
avatar
Guest
Guest

PostGuest Fri Jun 01, 2012 9:05 pm

அறிமுக திரி போட்டு விட்டீர்களா அக்கா .. புன்னகை

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக