புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அழுகைக்கானதில்லை ...ஒரு  ஆட்டின்  வலி ... Poll_c10அழுகைக்கானதில்லை ...ஒரு  ஆட்டின்  வலி ... Poll_m10அழுகைக்கானதில்லை ...ஒரு  ஆட்டின்  வலி ... Poll_c10 
63 Posts - 40%
heezulia
அழுகைக்கானதில்லை ...ஒரு  ஆட்டின்  வலி ... Poll_c10அழுகைக்கானதில்லை ...ஒரு  ஆட்டின்  வலி ... Poll_m10அழுகைக்கானதில்லை ...ஒரு  ஆட்டின்  வலி ... Poll_c10 
48 Posts - 31%
Dr.S.Soundarapandian
அழுகைக்கானதில்லை ...ஒரு  ஆட்டின்  வலி ... Poll_c10அழுகைக்கானதில்லை ...ஒரு  ஆட்டின்  வலி ... Poll_m10அழுகைக்கானதில்லை ...ஒரு  ஆட்டின்  வலி ... Poll_c10 
31 Posts - 20%
T.N.Balasubramanian
அழுகைக்கானதில்லை ...ஒரு  ஆட்டின்  வலி ... Poll_c10அழுகைக்கானதில்லை ...ஒரு  ஆட்டின்  வலி ... Poll_m10அழுகைக்கானதில்லை ...ஒரு  ஆட்டின்  வலி ... Poll_c10 
6 Posts - 4%
mohamed nizamudeen
அழுகைக்கானதில்லை ...ஒரு  ஆட்டின்  வலி ... Poll_c10அழுகைக்கானதில்லை ...ஒரு  ஆட்டின்  வலி ... Poll_m10அழுகைக்கானதில்லை ...ஒரு  ஆட்டின்  வலி ... Poll_c10 
3 Posts - 2%
ayyamperumal
அழுகைக்கானதில்லை ...ஒரு  ஆட்டின்  வலி ... Poll_c10அழுகைக்கானதில்லை ...ஒரு  ஆட்டின்  வலி ... Poll_m10அழுகைக்கானதில்லை ...ஒரு  ஆட்டின்  வலி ... Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
அழுகைக்கானதில்லை ...ஒரு  ஆட்டின்  வலி ... Poll_c10அழுகைக்கானதில்லை ...ஒரு  ஆட்டின்  வலி ... Poll_m10அழுகைக்கானதில்லை ...ஒரு  ஆட்டின்  வலி ... Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அழுகைக்கானதில்லை ...ஒரு  ஆட்டின்  வலி ... Poll_c10அழுகைக்கானதில்லை ...ஒரு  ஆட்டின்  வலி ... Poll_m10அழுகைக்கானதில்லை ...ஒரு  ஆட்டின்  வலி ... Poll_c10 
314 Posts - 50%
heezulia
அழுகைக்கானதில்லை ...ஒரு  ஆட்டின்  வலி ... Poll_c10அழுகைக்கானதில்லை ...ஒரு  ஆட்டின்  வலி ... Poll_m10அழுகைக்கானதில்லை ...ஒரு  ஆட்டின்  வலி ... Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
அழுகைக்கானதில்லை ...ஒரு  ஆட்டின்  வலி ... Poll_c10அழுகைக்கானதில்லை ...ஒரு  ஆட்டின்  வலி ... Poll_m10அழுகைக்கானதில்லை ...ஒரு  ஆட்டின்  வலி ... Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
அழுகைக்கானதில்லை ...ஒரு  ஆட்டின்  வலி ... Poll_c10அழுகைக்கானதில்லை ...ஒரு  ஆட்டின்  வலி ... Poll_m10அழுகைக்கானதில்லை ...ஒரு  ஆட்டின்  வலி ... Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
அழுகைக்கானதில்லை ...ஒரு  ஆட்டின்  வலி ... Poll_c10அழுகைக்கானதில்லை ...ஒரு  ஆட்டின்  வலி ... Poll_m10அழுகைக்கானதில்லை ...ஒரு  ஆட்டின்  வலி ... Poll_c10 
21 Posts - 3%
prajai
அழுகைக்கானதில்லை ...ஒரு  ஆட்டின்  வலி ... Poll_c10அழுகைக்கானதில்லை ...ஒரு  ஆட்டின்  வலி ... Poll_m10அழுகைக்கானதில்லை ...ஒரு  ஆட்டின்  வலி ... Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
அழுகைக்கானதில்லை ...ஒரு  ஆட்டின்  வலி ... Poll_c10அழுகைக்கானதில்லை ...ஒரு  ஆட்டின்  வலி ... Poll_m10அழுகைக்கானதில்லை ...ஒரு  ஆட்டின்  வலி ... Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
அழுகைக்கானதில்லை ...ஒரு  ஆட்டின்  வலி ... Poll_c10அழுகைக்கானதில்லை ...ஒரு  ஆட்டின்  வலி ... Poll_m10அழுகைக்கானதில்லை ...ஒரு  ஆட்டின்  வலி ... Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR

நிகழ்நிலை நிர்வாகிகள்

அழுகைக்கானதில்லை ...ஒரு ஆட்டின் வலி ...

Page 1 of 3 1, 2, 3  Next

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Thu May 24, 2012 7:34 pm

எனது அனுமதியின்றியே...
துவங்கிவிட்டது
எனது பயணம்.

நான் ஒரு போதும்...
தீர்மானிப்பவனாய் இல்லை
எனது பாதையை.

தினம் மாறும் பாதையில்...
என்னைச் சுமந்து செல்கிறது
காலம்...நாட்களாய்.

நான்...
ஒரு ஆட்டைப் போல்
கடந்து செல்கிறேன்.

இடையில்....
என்னைத் தொந்தரவு செய்கிறது...
நான் வெட்டப்படும் வலியின் கனவுகள்.

ஆடாய்...
நடந்து பழகிய பின்...
வலிகள் குறித்தான பயம்..
அர்த்தமற்றதாகி விடுகிறது.

வலிகளை நிராகரிக்கும்...
எனது முயற்சியைத் தொடர்ந்த படி..

ஒரு பிரம்பின் வீச்சை..
மனதில் நிறுத்தியபடி...
முன்னால் செல்கிறேன்...

கிடைக்கும் தழைகளைச் சுவைத்தபடி.

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Thu May 24, 2012 7:48 pm

மிக நல்ல கவிதை ..ரமேஷ்நாகா அருமையிருக்கு
உங்களுக்கு தலைப்பை தமிழில் எழுதுவதில் பிரச்சனை இருக்கிறது என்று நினைக்கிறேன்.
:idea: கவிதை எழுதும் பகுதியில் தலைப்பை தட்டச்சு செய்தபின் cut செய்து topic கில் paste செய்துவிடுங்கள்

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu May 24, 2012 7:52 pm

rameshnaga wrote:எனது அனுமதியின்றியே...
துவங்கிவிட்டது
எனது பயணம்.

நான் ஒரு போதும்...
தீர்மானிப்பவனாய் இல்லை
எனது பாதையை.

தினம் மாறும் பாதையில்...
என்னைச் சுமந்து செல்கிறது
காலம்...நாட்களாய்
.

நான்...
ஒரு ஆட்டைப் போல்
கடந்து செல்கிறேன்.

இடையில்....
என்னைத் தொந்தரவு செய்கிறது...
நான் வெட்டப்படும் வலியின் கனவுகள்.

ஆடாய்...
நடந்து பழகிய பின்...
வலிகள் குறித்தான பயம்..
அர்த்தமற்றதாகி விடுகிறது.

வலிகளை நிராகரிக்கும்...
எனது முயற்சியைத் தொடர்ந்த படி..

ஒரு பிரம்பின் வீச்சை..
மனதில் நிறுத்தியபடி...
முன்னால் செல்கிறேன்...

கிடைக்கும் தழைகளைச் சுவைத்தபடி.

மனித வாழ்வின் பழகிப் போன வலி... கவலைப் பட்டு ஆகப்போவதென்ன என்ற் நிதர்சனம் .....இயல்பாய் கவிதையாய் அழகாய் உள்ளது.

அழுகைக்கானதில்லை ...ஒரு  ஆட்டின்  வலி ... Aஅழுகைக்கானதில்லை ...ஒரு  ஆட்டின்  வலி ... Aஅழுகைக்கானதில்லை ...ஒரு  ஆட்டின்  வலி ... Tஅழுகைக்கானதில்லை ...ஒரு  ஆட்டின்  வலி ... Hஅழுகைக்கானதில்லை ...ஒரு  ஆட்டின்  வலி ... Iஅழுகைக்கானதில்லை ...ஒரு  ஆட்டின்  வலி ... Rஅழுகைக்கானதில்லை ...ஒரு  ஆட்டின்  வலி ... Aஅழுகைக்கானதில்லை ...ஒரு  ஆட்டின்  வலி ... Empty
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Thu May 24, 2012 7:53 pm

அருமை நாகா உங்கள் கவிதை சூப்பருங்க

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Thu May 24, 2012 8:06 pm

ரொம்பவும் நன்றி! கே.பாலா., ஆதிரா., முரளிரஜா.

நீங்கள் சொன்னபடி இனி செய்துபார்க்கிறேன்...கே.பாலா.

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu May 24, 2012 8:57 pm

அருமை நாகா .. சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Thu May 24, 2012 11:57 pm

கடவுளின் மீது மனதை நிலைத்து கடமைகளை நிறைவேற்ற முயலவேண்டும் !பிரார்த்திப்பதால் அதன் போக்கு மாறவும் செய்யும் என்பதை அனுபவத்தால் உணரலாம் !

கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Fri May 25, 2012 12:03 am

எதார்த்தவாதி தன் முன்னால் கடவுளை வைத்து கொண்டால் அவன் ஞானியாகிறான் ! கடவுளை முன்னிருத்தாதவன் சுய இறக்கத்துள் வீழ்ந்து விரக்தியின் பக்கம் சேர்கிறான் !

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Fri May 25, 2012 12:12 pm

ரொம்பவும் நன்றி! வை.பாலாஜி., கிருபானந்தன் பழனிவேலுச்சாமி.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri May 25, 2012 12:21 pm

கழுதையாக வாழ நாமே
காரட்டை கட்டிக் கொண்டு
வாழும் நிலைதான் கொடிது.

கவிதை நன்று ரமேஷ்.

Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக