புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஈஸியான... முட்டை பணியாரம்! Poll_c10ஈஸியான... முட்டை பணியாரம்! Poll_m10ஈஸியான... முட்டை பணியாரம்! Poll_c10 
22 Posts - 52%
ayyasamy ram
ஈஸியான... முட்டை பணியாரம்! Poll_c10ஈஸியான... முட்டை பணியாரம்! Poll_m10ஈஸியான... முட்டை பணியாரம்! Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
ஈஸியான... முட்டை பணியாரம்! Poll_c10ஈஸியான... முட்டை பணியாரம்! Poll_m10ஈஸியான... முட்டை பணியாரம்! Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
ஈஸியான... முட்டை பணியாரம்! Poll_c10ஈஸியான... முட்டை பணியாரம்! Poll_m10ஈஸியான... முட்டை பணியாரம்! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈஸியான... முட்டை பணியாரம்!

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Wed May 23, 2012 8:18 pm

ஈஸியான... முட்டை பணியாரம்!
ஈஸியான... முட்டை பணியாரம்! Ntstock
முட்டை உடலுக்கு மிகவும் சிறந்த ஒன்று. அந்த முட்டையை சில குழந்தைகள் சாப்பிட அடம்பிடிப்பாங்க, அவங்களுக்கு பணியாரம் போல் கொஞ்சம் வித்தியாசமாக செய்து கொடுத்து சாப்பிட வைப்போமா!!!

தேவையான பொருட்கள் :

முட்டை - 2
வெங்காயம் - 1
கறிவேப்பிலை - 4 இலைகள்
மிளகுதூள் - கால் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செய்முறை :

முதலில் வெங்காயத்தை சிறிது சிறிதாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். பின் ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றிக் கொள்ளவும். அதில் வெங்காயம், கறிவேப்பிலை, மிளகுதூள், உப்பு ஆகியவற்றைச் சேர்த்து நன்றாக அடித்துக் கொள்ளவும்.

அடுப்பில் பணியாரக்கல்லை வைத்து கொஞ்சம் எண்ணெய் ஊற்றி, கல் காய்ந்ததும் முட்டை கலவையை சிறிதுச் சிறிதாக குழிக்குள் ஊற்றவும்.

ஒரு பக்கம் வெந்ததும் மறுப்பக்கம் திருப்பி போட்டு வேக விடவும். இருபக்கமும் நன்றாக பணியாரம் வெந்தததும் எடுத்து விடவும்.

இப்போது சுவையான, ஈஸியான முட்டை பணியாரம் ரெடி!!!

http://tamil.boldsky.com/recipes/non-veg/egg-paniyaram-001192.html

ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed May 23, 2012 8:21 pm

பார்க்க நன்றாக உள்ளது. நன்றி

ஈஸியான... முட்டை பணியாரம்! Aஈஸியான... முட்டை பணியாரம்! Aஈஸியான... முட்டை பணியாரம்! Tஈஸியான... முட்டை பணியாரம்! Hஈஸியான... முட்டை பணியாரம்! Iஈஸியான... முட்டை பணியாரம்! Rஈஸியான... முட்டை பணியாரம்! Aஈஸியான... முட்டை பணியாரம்! Empty
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu May 24, 2012 12:34 am

இந்த நேரத்தில பார்த்தாலும் நாக்குல எச்சில் ஊறுது...ஆனா?... சோகம்

பகிர்வுக்கு நன்றி முஹைதீன்...

ஈஸியான... முட்டை பணியாரம்! 224747944

ஈஸியான... முட்டை பணியாரம்! Rஈஸியான... முட்டை பணியாரம்! Aஈஸியான... முட்டை பணியாரம்! Emptyஈஸியான... முட்டை பணியாரம்! Rஈஸியான... முட்டை பணியாரம்! A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu May 24, 2012 12:48 am

ரா.ரா3275 wrote:இந்த நேரத்தில பார்த்தாலும் நாக்குல எச்சில் ஊறுது...ஆனா?... சோகம்

பகிர்வுக்கு நன்றி முஹைதீன்...
ஆனா?

ஈஸியான... முட்டை பணியாரம்! Aஈஸியான... முட்டை பணியாரம்! Aஈஸியான... முட்டை பணியாரம்! Tஈஸியான... முட்டை பணியாரம்! Hஈஸியான... முட்டை பணியாரம்! Iஈஸியான... முட்டை பணியாரம்! Rஈஸியான... முட்டை பணியாரம்! Aஈஸியான... முட்டை பணியாரம்! Empty
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu May 24, 2012 12:50 am

Aathira wrote:
ரா.ரா3275 wrote:இந்த நேரத்தில பார்த்தாலும் நாக்குல எச்சில் ஊறுது...ஆனா?... சோகம்

பகிர்வுக்கு நன்றி முஹைதீன்...
ஆனா?

ஆனா...நான் சைவம்...என்ன செய்ய?...அதான் ஆனா...

ஈஸியான... முட்டை பணியாரம்! 224747944

ஈஸியான... முட்டை பணியாரம்! Rஈஸியான... முட்டை பணியாரம்! Aஈஸியான... முட்டை பணியாரம்! Emptyஈஸியான... முட்டை பணியாரம்! Rஈஸியான... முட்டை பணியாரம்! A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu May 24, 2012 12:51 am

ரா.ரா3275 wrote:
Aathira wrote:
ரா.ரா3275 wrote:இந்த நேரத்தில பார்த்தாலும் நாக்குல எச்சில் ஊறுது...ஆனா?... சோகம்

பகிர்வுக்கு நன்றி முஹைதீன்...
ஆனா?

ஆனா...நான் சைவம்...என்ன செய்ய?...அதான் ஆனா...
ஆமாவா?

ஈஸியான... முட்டை பணியாரம்! Aஈஸியான... முட்டை பணியாரம்! Aஈஸியான... முட்டை பணியாரம்! Tஈஸியான... முட்டை பணியாரம்! Hஈஸியான... முட்டை பணியாரம்! Iஈஸியான... முட்டை பணியாரம்! Rஈஸியான... முட்டை பணியாரம்! Aஈஸியான... முட்டை பணியாரம்! Empty
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu May 24, 2012 12:52 am

Aathira wrote:
ரா.ரா3275 wrote:
Aathira wrote:
ரா.ரா3275 wrote:இந்த நேரத்தில பார்த்தாலும் நாக்குல எச்சில் ஊறுது...ஆனா?... சோகம்

பகிர்வுக்கு நன்றி முஹைதீன்...
ஆனா?

ஆனா...நான் சைவம்...என்ன செய்ய?...அதான் ஆனா...
ஆமாவா?

பாமாவே கேட்டாலும் ஆமாதான்...

ஈஸியான... முட்டை பணியாரம்! 224747944

ஈஸியான... முட்டை பணியாரம்! Rஈஸியான... முட்டை பணியாரம்! Aஈஸியான... முட்டை பணியாரம்! Emptyஈஸியான... முட்டை பணியாரம்! Rஈஸியான... முட்டை பணியாரம்! A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu May 24, 2012 12:59 am

ரா.ரா3275 wrote:
Aathira wrote:
ரா.ரா3275 wrote:
Aathira wrote:
ரா.ரா3275 wrote:இந்த நேரத்தில பார்த்தாலும் நாக்குல எச்சில் ஊறுது...ஆனா?... சோகம்

பகிர்வுக்கு நன்றி முஹைதீன்...
ஆனா?

ஆனா...நான் சைவம்...என்ன செய்ய?...அதான் ஆனா...
ஆமாவா?

பாமாவே கேட்டாலும் ஆமாதான்...
இது சிவாவின் வார்த்தை. காலையில் இருந்து சிவாவின் வார்த்தைகளே வருது. என்னன்னு தெரியல.

ஈஸியான... முட்டை பணியாரம்! Aஈஸியான... முட்டை பணியாரம்! Aஈஸியான... முட்டை பணியாரம்! Tஈஸியான... முட்டை பணியாரம்! Hஈஸியான... முட்டை பணியாரம்! Iஈஸியான... முட்டை பணியாரம்! Rஈஸியான... முட்டை பணியாரம்! Aஈஸியான... முட்டை பணியாரம்! Empty
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu May 24, 2012 1:20 am

Aathira wrote:
ரா.ரா3275 wrote:
Aathira wrote:
ரா.ரா3275 wrote:
Aathira wrote:
ரா.ரா3275 wrote:இந்த நேரத்தில பார்த்தாலும் நாக்குல எச்சில் ஊறுது...ஆனா?... சோகம்

பகிர்வுக்கு நன்றி முஹைதீன்...
ஆனா?

ஆனா...நான் சைவம்...என்ன செய்ய?...அதான் ஆனா...
ஆமாவா?

பாமாவே கேட்டாலும் ஆமாதான்...
இது சிவாவின் வார்த்தை. காலையில் இருந்து சிவாவின் வார்த்தைகளே வருது. என்னன்னு தெரியல.

இனி சிவா இப்படித்தான் எக்கச்சக்கமாய்ப் பேசலாம் என்று நினைப்பார்...ஆனால் வீட்டம்மாவைப் பார்த்து விசில் மட்டும் அடித்துவிட்டு சைலண்ட் ஆகி விடுவார்...
இங்கு விசில் என்பது போல் சும்மா பாட்டுப் பாடுவதுபோன்ற பம்மல்ஸ்...

ஈஸியான... முட்டை பணியாரம்! 224747944

ஈஸியான... முட்டை பணியாரம்! Rஈஸியான... முட்டை பணியாரம்! Aஈஸியான... முட்டை பணியாரம்! Emptyஈஸியான... முட்டை பணியாரம்! Rஈஸியான... முட்டை பணியாரம்! A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக