புதிய பதிவுகள்
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Today at 0:23

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 23:27

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 17:52

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 17:41

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:58

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 16:37

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 16:31

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 16:16

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:56

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:36

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 15:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:31

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:18

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 14:00

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:40

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 13:06

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 8:46

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 8:45

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 8:44

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 8:42

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 8:41

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 8:39

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:57

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:47

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 19:18

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:23

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed 2 Oct 2024 - 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed 2 Oct 2024 - 3:12

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:14

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:12

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:10

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:09

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:08

» புன்னகை என்பது…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:07

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:07

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:04

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:03

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue 1 Oct 2024 - 23:59

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue 1 Oct 2024 - 23:57

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue 1 Oct 2024 - 23:56

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue 1 Oct 2024 - 23:55

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எங்கும் பரவும் டெங்கு: பகலில் கடிக்கும் கொசு கொடுக்கும் டெங்கு..... Poll_c10எங்கும் பரவும் டெங்கு: பகலில் கடிக்கும் கொசு கொடுக்கும் டெங்கு..... Poll_m10எங்கும் பரவும் டெங்கு: பகலில் கடிக்கும் கொசு கொடுக்கும் டெங்கு..... Poll_c10 
48 Posts - 59%
heezulia

18 Posts - 22%
dhilipdsp

4 Posts - 5%
mohamed nizamudeen

வேல்முருகன் காசி

3 Posts - 4%
Guna.D

1 Post - 1%
D. sivatharan

kavithasankar

Sathiyarajan

இந்த மாத அதிக பதிவர்கள்

47 Posts - 62%

15 Posts - 20%

2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எங்கும் பரவும் டெங்கு: பகலில் கடிக்கும் கொசு கொடுக்கும் டெங்கு.....

Page 1 of 2 1, 2  Next

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Fri 25 May 2012 - 11:48

எங்கும் பரவும் டெங்கு: பகலில் கடிக்கும் கொசு கொடுக்கும் டெங்கு..... 428439_421270181245938_100000888786399_1298871_915117291_n

காய்ச்சல், இருமல், தொண்டை வலி ஆரம்ப அறிகுறிகள்: "டெங்கு' காய்ச்சல் பரவுவதை தடுக்க கொசுக்கள் இனப்பெருக்கம் செய்யும் நீர்நிலைகளை சுத்தம் செய்ய வேண்டும். டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்கும் முறைகள் குறித்து மதுரை மீனாட்சி மிஷன் ஆஸ்பத்திரி குழந்தைகள் நல டாக்டர் கண்ணன் கூறியதாவது: பகலில் மட்டுமே கடிக்கும் தன்மையுள்ள "ஏடெஸ்' எனப்படும் கொசுவின் மூலம் டெங்கு வைரஸ் பரவுகிறது. இதில் நான்கு வித வைரஸ்கள் உள்ளன. இக்கொசுக்கள் நீர்த்தேக்கங்கள், தேங்கி நிற்கும் மழைநீரில் காணப்படுகிறது. குடிநீர் தொட்டிகளிலும் வசிக்கின்றன.

இக்கொசுக்கடியால் அதிகப்படியான காய்ச்சல், ரத்தக்கசிவு நோய், திடீரென ரத்த அழுத்தம் குறைதல் போன்ற பாதிப்பு ஏற்படுகிறது. கொசு கடித்த ஒருவாரத்திற்குள் நோய் அறிகுறிகளை காணலாம். தொடர்ச்சியான காய்ச்சல், தொண்டைவலி, மூக்கில் நீர்வழிதல், இருமல் ஆரம்ப அறிகுறி. உடலில் 103 முதல் 106 டிகிரி வெப்பம் இருக்கும். நெற்றி, கண்களில் தாங்க முடியாத வலி ஏற்படும். தோலில் மாற்றம் ஏற்படும். இது தொடர்ந்தால் ரத்த அழுத்தம் குறையும். தசை, மூட்டுகளில் வலி தோன்றும். கல்லீரல் வீக்கம் அடைவதால் வயிற்றில் வலி ஏற்படும். கருப்பு நிறத்தில் மலம், அதிக தூக்கம், வலிப்பு, ரத்தவாந்தி அறிகுறிகளாக இருக்கும். பெரும்பாலோருக்கு இந்நிலையில் நோய் முற்றிலும் அகன்றுவிடும். சிலருக்கு அடுத்தநிலையில், ரத்தத்தில் உள்ள பிளேட்லெட் அணுக்கள் குறைந்து ரத்தக்கசிவை ஏற்படுத்தும். இது ஆபத்தான அறிகுறி. டாக்டரை அணுகி, உடலில் நீர்ச்சத்து குறைந்தது குறித்து அறிந்து, குளுக்கோஸ் மற்றும் சத்து பொருளை செலுத்த வேண்டும். பிளேட்லெட், பி.சி.வி., ரத்தப்பரிசோதனை செய்ய வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு டெங்கு காய்ச்சல் வந்தால் மற்றவர்களுக்கும் வரவாய்ப்புகள் அதிகம். குழந்தைகளுக்கு கை, கால்களை முழுமையாக மறைக்கும் ஆடைகளை அணியலாம். மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் இவ்வகை கொசுக்கள் அதிகம் உள்ளன. அவற்றை ஒழித்து நோயில் இருந்து பாதுகாக்கலாம். கொசுக்கள் இனப்பெருக்கம் செய்யும் நீர்நிலைகளை சுத்தம் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ஆஸ்பத்திரி டீன் எட்வின்ஜோவிடம் கேட்டபோது, ""டெங்கு காய்ச்சலுக்கு ரேபிட் டெஸ்ட், பி சிவி என இரு பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும். முதல் பரிசோதனையில் "பாசிட்டிவ்' ஆக முடிவு வந்துவிட்டது. மற்றொரு பரிசோதனை முடிவு வர 3 நாட்கள் ஆகும். அதன்பின்பே "டெங்கு' குறித்து முடிவு செய்ய முடியும். டெங்கு காய்ச்சல் பாதித்தோருக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க தனிப்பிரிவு ஏற்படுத்தப்பட்டள்ளது. ஆஸ்பத்திரி வளாகம், வார்டுகளில் கொசுக்களை ஒழிக்க மருந்து அடிக்கப்படுகிறது,'' என்றார்.

டெங்கு பீதி வேண்டாம்: சுகாதாரத்துறை கடும் நடவடிக்கை: ""மதுரையில் "டெங்கு' பாதிப்பை தடுக்க, தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது,'' என சுகாதார துறை துணை இயக்குனர் சண்முக சுந்தரம், மலேரிய அலுவலர் லதா பிரிடாஜோன் தெரிவித்தனர்.

மதுரை அரசு ஆஸ்பத்திரியில், அருகில் உள்ள மாவட்டங்களைச் சேர்ந்த பலர் காய்ச்சலுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது குழந்தைகள் வார்டு மற்றும் மருத்துவ பிரிவுகளில் 10க்கும் மேற்பட்டோர் சிகிச்சையில் உள்ளனர். இவர்களுக்கு "டெங்கு" பாதிப்பு இல்லாவிட்டாலும், சந்தேக அடிப்படையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. திருநெல்வேலி மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகமிருப்பதை தொடர்ந்து, மதுரை மாவட்டத்தில், எச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மதுரை வரும் நெல்லை பஸ்களுக்கு கொசு மருந்து அடிக்கப்படுகிறது. அதிகாரிகள் சண்முகசுந்தரம், லதா பிரிடாஜோன் கூறியதாவது: மதுரை மாவட்டத்தில் வீடுவீடாக, குடிநீர் தொட்டிகளில் கொசுக்களின் "லார்வா'க்களை அழிக்க மருந்தை வழங்கி வருகிறோம். சுயஉதவிக்குழு, ஆசிரியைகள், கவுன்சிலர்கள் என பலதரப்பினருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். ஒரு யூனியனுக்கு 2 ஊழியர்களை நியமித்து, இதுபற்றிய பணியில் ஈடுபடுத்தியுள்ளோம். கடந்த 3 ஆண்டுகளில் டெங்கு பாதிப்பு இருந்த இடங்களில், இந்த நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளோம். இந்நடவடிக்கை 2 வாரங்களுக்கு இருக்கும். பின், மற்ற பகுதிகளில் சுழற்சி முறையில் தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மதுரையில் இறந்த குழந்தையின் குடும்பத்தினர் தென்காசிக்கு மே 10 ல் சென்றுள்ளனர். கொசு கடித்த பின், பாதிப்பு ஏற்பட ஒரு வாரம் ஆகும். இக்குழந்தைக்கு 20ம் தேதி காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. அதன்பின், ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எனவே, மதுரையில் டெங்கு பாதிப்பு ஏற்படவில்லை, என்றனர்.

MUKANUUL

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Fri 25 May 2012 - 12:00

பகிர்வுக்கு நன்றி பகவதி
யினியவன் என்கிற கொசு என்னை துரத்தி துரத்தி கடிக்குது என்ன செய்யலாம் ஒன்னும் புரியல

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri 25 May 2012 - 12:07

டெங்கு காய்ச்சல் இனியும் பரவாமல் மருத்துவத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Fri 25 May 2012 - 12:11

பகிர்வுக்கு நன்றி பகவதி
யினியவன் என்கிற கொசு என்னை துரத்தி துரத்தி கடிக்குது என்ன செய்யலாம்

அவரோட அசிரமத்துக்கு சாப்பாடு கொண்டு போகும் ஆயவை கொர்ரெக்ட் பண்ணி அவர் சாப்பாட்டில் மருந்து வச்சிட வேண்டியது தான்

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Fri 25 May 2012 - 12:13

இரா.பகவதி wrote:
அவரோட அசிரமத்துக்கு சாப்பாடு கொண்டு போகும் ஆயவை கொர்ரெக்ட் பண்ணி அவர் சாப்பாட்டில் மருந்து வச்சிட வேண்டியது தான்
பகவதி
எங்க போனாலும் ஆயாவ கரெக்ட் பன்றதையே குறியா இருக்கீங்க ஒன்னும் புரியல

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Fri 25 May 2012 - 12:21

பகவதி
எங்க போனாலும் ஆயாவ கரெக்ட் பன்றதையே குறியா இருக்கீங்க

எல்லாம் உங்களூக்காக தான் பைத்தியம்

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Fri 25 May 2012 - 12:23

இரா.பகவதி wrote:
பகவதி
எங்க போனாலும் ஆயாவ கரெக்ட் பன்றதையே குறியா இருக்கீங்க

எல்லாம் உங்களூக்காக தான் பைத்தியம்
இதமாதிரி எத்தனை பேருகிட்ட சொல்லி எத்தனை ஆயாவை கரெக்ட் செய்தீங்களோ என்ன கொடுமை சார் இது

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri 25 May 2012 - 12:34

முரளிராஜா wrote:யினியவன் என்கிற கொசு என்னை துரத்தி துரத்தி கடிக்குது என்ன செய்யலாம் ஒன்னும் புரியல
மிருகமா மாறிடுங்க வீட்டில் - நடக்குற விஷயமா அது? புன்னகை

கொசுக் கடி பட்டு, அடி பட்டு வாழனூன்னு உங்க தலை விதி. என்ன செய்ய முடியும்?

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Fri 25 May 2012 - 12:42

யினியவன் wrote:
முரளிராஜா wrote:யினியவன் என்கிற கொசு என்னை துரத்தி துரத்தி கடிக்குது என்ன செய்யலாம் ஒன்னும் புரியல
மிருகமா மாறிடுங்க வீட்டில் - நடக்குற விஷயமா அது? புன்னகை

கொசுக் கடி பட்டு, அடி பட்டு வாழனூன்னு உங்க தலை விதி. என்ன செய்ய முடியும்?
வீட்டுல வாங்குற அடிய விடவா நம்ம இனியவன் அண்ணா அடிக்கிற அடி சாரி கடி.. ஹி ஹி.... (கொலவெறி கொலவெறி) சிப்பு வருது

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Fri 25 May 2012 - 12:50

இதமாதிரி எத்தனை பேருகிட்ட சொல்லி எத்தனை ஆயாவை கரெக்ட் செய்தீங்களோ

எங்க கொர்ரெக்ட் பண்ண உடுரீங்க நீங்க எல்லாம்

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக