புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:36 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:24 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:17 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:02 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:57 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:24 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm

» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm

» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm

» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Yesterday at 9:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Yesterday at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Yesterday at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Yesterday at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Yesterday at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Yesterday at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Yesterday at 9:27 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சிவா...இது ஈகரை உறவுகளின் அவா... - Page 2 Poll_c10சிவா...இது ஈகரை உறவுகளின் அவா... - Page 2 Poll_m10சிவா...இது ஈகரை உறவுகளின் அவா... - Page 2 Poll_c10 
6 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிவா...இது ஈகரை உறவுகளின் அவா... - Page 2 Poll_c10சிவா...இது ஈகரை உறவுகளின் அவா... - Page 2 Poll_m10சிவா...இது ஈகரை உறவுகளின் அவா... - Page 2 Poll_c10 
251 Posts - 52%
heezulia
சிவா...இது ஈகரை உறவுகளின் அவா... - Page 2 Poll_c10சிவா...இது ஈகரை உறவுகளின் அவா... - Page 2 Poll_m10சிவா...இது ஈகரை உறவுகளின் அவா... - Page 2 Poll_c10 
153 Posts - 32%
Dr.S.Soundarapandian
சிவா...இது ஈகரை உறவுகளின் அவா... - Page 2 Poll_c10சிவா...இது ஈகரை உறவுகளின் அவா... - Page 2 Poll_m10சிவா...இது ஈகரை உறவுகளின் அவா... - Page 2 Poll_c10 
30 Posts - 6%
T.N.Balasubramanian
சிவா...இது ஈகரை உறவுகளின் அவா... - Page 2 Poll_c10சிவா...இது ஈகரை உறவுகளின் அவா... - Page 2 Poll_m10சிவா...இது ஈகரை உறவுகளின் அவா... - Page 2 Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
சிவா...இது ஈகரை உறவுகளின் அவா... - Page 2 Poll_c10சிவா...இது ஈகரை உறவுகளின் அவா... - Page 2 Poll_m10சிவா...இது ஈகரை உறவுகளின் அவா... - Page 2 Poll_c10 
18 Posts - 4%
prajai
சிவா...இது ஈகரை உறவுகளின் அவா... - Page 2 Poll_c10சிவா...இது ஈகரை உறவுகளின் அவா... - Page 2 Poll_m10சிவா...இது ஈகரை உறவுகளின் அவா... - Page 2 Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
சிவா...இது ஈகரை உறவுகளின் அவா... - Page 2 Poll_c10சிவா...இது ஈகரை உறவுகளின் அவா... - Page 2 Poll_m10சிவா...இது ஈகரை உறவுகளின் அவா... - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
சிவா...இது ஈகரை உறவுகளின் அவா... - Page 2 Poll_c10சிவா...இது ஈகரை உறவுகளின் அவா... - Page 2 Poll_m10சிவா...இது ஈகரை உறவுகளின் அவா... - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Barushree
சிவா...இது ஈகரை உறவுகளின் அவா... - Page 2 Poll_c10சிவா...இது ஈகரை உறவுகளின் அவா... - Page 2 Poll_m10சிவா...இது ஈகரை உறவுகளின் அவா... - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
சிவா...இது ஈகரை உறவுகளின் அவா... - Page 2 Poll_c10சிவா...இது ஈகரை உறவுகளின் அவா... - Page 2 Poll_m10சிவா...இது ஈகரை உறவுகளின் அவா... - Page 2 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Wed May 23, 2012 12:04 am

First topic message reminder :

உறவுகளே...

வணக்கம்...

ஈகரையில் முதன் முதலாக இணைந்த நாள் முதல் சிவாவை கண்ணுற்று வருகிறேன்...
தளம் நடத்துவதில்-தலைமைப் பண்பில்-தக்கார் தகவிலர் யார் எனத் தீர்மானிப்பதில்-
தகுதிநிறை உறவுகளைத் தாராளமாய்த் தூக்கிப் பிடிப்பதில்-தமிழ் மீதும் தமிழன் மீதும்
சற்றும் தாழாத இருதயப் பாசத்தில்-இருக்கும் தமிழ்த் தளங்களில் எல்லாம் இல்லாத ஓர் இருதய உறவை
ஈகரை உறவுகளிடையே ஏற்படுத்துவதில் என எதிலும் இன்முகத்துடனும் எப்போதும்
புதுமை விரும்பியாய்த் தன்னைப் புடம் போட்டுக்கொள்ளும் புத்திசாலிப் பிள்ளை சிவா...

சிலவேளைகளில் தனக்கெதிராகவே விமர்சனம் வீசப்பட்டாலும் தன்மீது தவறிருப்பின் தயங்காமல்
வருத்தம் தெரிவிக்கும் தக்காருக்கானத் தக்கவோர் குணம் கொண்ட குணக் குன்றம்...நன்றி சிவா...

இந்த சிவாவிற்கு இன்று (23 -05 -2012 ) திருமணம்...அதுவும் சொந்த ஊரான ஈகரையில்...
நம் தளத்திற்கானப் பெயர்க் காரணத்தையும் தன திருமணம் மூலம் உறவுகளிடையே
போட்டுடைத்து இதிலும் தாய்மண் பாசத்தை தழைக்கச் செய்யும் தமிழ் உரம் தந்திருக்கிறார்..
அருமை சிவா...ஊர்ப் பெயர் மூலம் உலகத் தமிழர்களுக்காய் ஓர் உறவுப் பாலம் கட்டியது...
இன்னுமொரு இதய நன்றி...

இப்படி ஒரு மாப்பிள்ளையை மணாளனாக்கிக் கொள்ளும் பாக்கியம் வாய்த்தது சகோதரி ஒருவருக்கு...
அவர் நம் உறவுகளுக்கு அறிவிக்கப்பட்ட-அறிமுகப்படுத்தப்பட்ட செல்வி.கார்த்திகா அவர்கள்தான்...
(இனி சிவாவின் கார்த்திகா...)

இவர்களுக்குத் திருமணம்...
இனிப்பு மழை நம் எல்லோரின் செல்களுக்குள்ளும் செவிகளுக்குள்ளும்...
சந்தோசம் கொடிகட்டிச் சதிராடும் சத்திய வாசலில்!

கனவுகளில் கலந்து கரைந்து
உணர்வுகளில் இணைந்து உறைந்து
ரத்தத்தில் பூப்பூக்கச் செய்யும்
வெளிப்படை ரகசிய சுகமே
திருமண பந்தம்...

ஒத்தையா ரெட்டையா ஆட்டம் போல்
இது ஓர் நித்திய உணர்வுகளின் உறவுகளின் ஆட்டம்...
இதில் எப்போதும் தப்பேதும் நேராமல்
தாளகதி தப்பாமல் நடை நடந்து
முப்போதும் மகிழ்வுடன் வாழ
சத்தியக் கிழவர்கள்
சக்தியைக் கொடுக்கும் சாதுர்யச் சூத்திரங்களை
தரணி எங்கும் தவழ விட்டிருக்கிறார்கள்...

தொட்டுத் தூக்கி அவற்றைத் தோளில் உட்கார வைத்து
தொடங்கினால் போதும்...
திருமணப் பயணம்
திரும்பிய திசையெல்லாம் பூமழையேத் தூவும்...

நண்பர் சிவா-சகோதரி கார்த்திகா இருவரும்
சத்தியமாய் இச்சூத்திரத்தை
நித்தியமாய்க் கைவரப் பெற்று
நிஜமான சந்தோஷம்
நெஞ்சு முழுக்க
நிரம்பித் ததும்பி
நீடூழி வாழட்டும் இறைவா...
நீ எப்போதும்
அவர்களின் அருகிலேயே
அடுத்தூறும் நிழலாய்த் தொடர்ந்து
அகமகிழச் செய்வாய் அணுஅணுவாய்..
.

வாழ்க வளமுடன் சிவகுமார்-கார்த்திகா தம்பதியினர்...

[You must be registered and logged in to see this image.]

நன்றி...

[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Wed May 23, 2012 8:12 am

சார்லஸ் mc wrote:நன்றாக உள்ளது திரு.ராரா அவா்களே [You must be registered and logged in to see this image.]

நன்றி திரு.சார்லஸ் அவர்களே...

[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Wed May 23, 2012 8:27 am

வாழ்த்துபா அருமை ரா ரா சூப்பருங்க சூப்பருங்க

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Wed May 23, 2012 9:44 am

அருமை அருமை அருமை

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
[You must be registered and logged in to see this image.]
avatar
Guest
Guest

PostGuest Wed May 23, 2012 9:58 am

ஆக நான் ஆவலுடன் எதிர்பார்த்த தருணம் வந்தே விட்டது ,...
ஏன் அண்ணே முன்பே சொல்லவில்லை ... திருமணத்திற்கு வந்து இருப்பேன் ...

வாழ்க பல்லாண்டு இருவரும் ...

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed May 23, 2012 11:07 am

இந்த சிவாவிற்கு இன்று (23 -05 -2012 ) திருமணம்...அதுவும் சொந்த ஊரான ஈகரையில்...
நம் தளத்திற்கானப் பெயர்க் காரணத்தையும் தன திருமணம் மூலம் உறவுகளிடையே
போட்டுடைத்து

தங்கள் உணர்வுகளை வாழ்த்துக்களாக பகிர்ந்தமைக்கு நன்றி ராரா.

ஈகரை என்பது அண்ணனின் ஊர் என்று முன்னரே அண்ணன் சொல்லிவிட்டார். நீங்கள் புதியவர் என்பதால் உங்களுக்கு தெரியவில்லை.

நன்றி ராரா அண்ணா.

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed May 23, 2012 11:22 am

அருமை ரா .ரா

வாழ்த்து மிக அருமை . ஈகரை என்பது அவர் ஊரின் பெயர் என்பது பழைய
உறுபினர்கள் அனைவருக்கும் தெரியும் என்று நினைக்கின்றேன்

தளத்தின் பெயர் மாற்றிவிடலாம என்று சிவா அவர்கள் கோரிக்கை வைத்தார்கள் . அவரின்
கோரிக்கையை யாரும் ஏற்றுகொள்ளவில்லை ..

[You must be registered and logged in to see this link.]

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

[You must be registered and logged in to see this link.]
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed May 23, 2012 11:43 am

வாழ்த்து மிக அருமை ராஜசேகரன் , சூப்பருங்க நன்றி
வை.பாலாஜி wrote:ஈகரை என்பது அவரின் ஊர் பெயர் . தளத்தின் பெயர் மாற்றிவிடலாம என்று சிவா அவர்கள் கோரிக்கை வைத்தார்கள் . அவரின் கோரிக்கையை யாரும் ஏற்றுகொள்ளவில்லை ..
நன்றி ஆமாம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed May 23, 2012 11:45 am

ராஜா wrote:வாழ்த்து மிக அருமை ராஜசேகரன் , சூப்பருங்க நன்றி
வை.பாலாஜி wrote:ஈகரை என்பது அவரின் ஊர் பெயர் . தளத்தின் பெயர் மாற்றிவிடலாம என்று சிவா அவர்கள் கோரிக்கை வைத்தார்கள் . அவரின் கோரிக்கையை யாரும் ஏற்றுகொள்ளவில்லை ..
நன்றி ஆமாம்
அதானே எப்படி அவர் மாத்த நினைக்கலாம் - இது நம்ம சைட்டு. ஓரக்கண் பார்வை ஜொள்ளு

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed May 23, 2012 11:47 am

ஆமாம் , இது நம்ம சைட்டு கண்ணடி ஜொள்ளு

[You must be registered and logged in to see this link.]

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

[You must be registered and logged in to see this link.]
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed May 23, 2012 11:52 am

ராஜா wrote:வாழ்த்து மிக அருமை ராஜசேகரன் , சூப்பருங்க நன்றி
வை.பாலாஜி wrote:ஈகரை என்பது அவரின் ஊர் பெயர் . தளத்தின் பெயர் மாற்றிவிடலாம என்று சிவா அவர்கள் கோரிக்கை வைத்தார்கள் . அவரின் கோரிக்கையை யாரும் ஏற்றுகொள்ளவில்லை ..
நன்றி ஆமாம்
ஆமாம்.. ஆமாம்

[You must be registered and logged in to see this image.]
Sponsored content

PostSponsored content

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக