புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
டாஸ்மாக்கின் ஹாப்சன்ஸ் எக்ஸ்ஆர் பிராந்தியை எப்படிக் குடிக்கணும் தெரியுமா? - Page 2 Poll_c10டாஸ்மாக்கின் ஹாப்சன்ஸ் எக்ஸ்ஆர் பிராந்தியை எப்படிக் குடிக்கணும் தெரியுமா? - Page 2 Poll_m10டாஸ்மாக்கின் ஹாப்சன்ஸ் எக்ஸ்ஆர் பிராந்தியை எப்படிக் குடிக்கணும் தெரியுமா? - Page 2 Poll_c10 
42 Posts - 63%
heezulia
டாஸ்மாக்கின் ஹாப்சன்ஸ் எக்ஸ்ஆர் பிராந்தியை எப்படிக் குடிக்கணும் தெரியுமா? - Page 2 Poll_c10டாஸ்மாக்கின் ஹாப்சன்ஸ் எக்ஸ்ஆர் பிராந்தியை எப்படிக் குடிக்கணும் தெரியுமா? - Page 2 Poll_m10டாஸ்மாக்கின் ஹாப்சன்ஸ் எக்ஸ்ஆர் பிராந்தியை எப்படிக் குடிக்கணும் தெரியுமா? - Page 2 Poll_c10 
21 Posts - 31%
T.N.Balasubramanian
டாஸ்மாக்கின் ஹாப்சன்ஸ் எக்ஸ்ஆர் பிராந்தியை எப்படிக் குடிக்கணும் தெரியுமா? - Page 2 Poll_c10டாஸ்மாக்கின் ஹாப்சன்ஸ் எக்ஸ்ஆர் பிராந்தியை எப்படிக் குடிக்கணும் தெரியுமா? - Page 2 Poll_m10டாஸ்மாக்கின் ஹாப்சன்ஸ் எக்ஸ்ஆர் பிராந்தியை எப்படிக் குடிக்கணும் தெரியுமா? - Page 2 Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
டாஸ்மாக்கின் ஹாப்சன்ஸ் எக்ஸ்ஆர் பிராந்தியை எப்படிக் குடிக்கணும் தெரியுமா? - Page 2 Poll_c10டாஸ்மாக்கின் ஹாப்சன்ஸ் எக்ஸ்ஆர் பிராந்தியை எப்படிக் குடிக்கணும் தெரியுமா? - Page 2 Poll_m10டாஸ்மாக்கின் ஹாப்சன்ஸ் எக்ஸ்ஆர் பிராந்தியை எப்படிக் குடிக்கணும் தெரியுமா? - Page 2 Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

டாஸ்மாக்கின் ஹாப்சன்ஸ் எக்ஸ்ஆர் பிராந்தியை எப்படிக் குடிக்கணும் தெரியுமா?


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

avatar
Guest
Guest

PostGuest Tue May 22, 2012 8:19 pm

First topic message reminder :

டாஸ்மாக்கின் ஹாப்சன்ஸ் எக்ஸ்ஆர் பிராந்தியை எப்படிக் குடிக்கணும் தெரியுமா? - Page 2 22-hobsons-xr-brandy

சென்னை: டாஸ்மாக் கடைகளில் புதிய வகை பிரெஞ்சு பிராந்தி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதை எப்படிக் குடிக்க வேண்டும் என்பது குறித்து ஒரு செயல்முறை விளக்கம் அளித்துள்ளனர் அந்த பிராந்தியை தமிழகத்தில் அறிமுகம் செய்துள்ள நிறுவனத்தார்.

பிரான்ஸ் நாட்டில் புகழ் பெற்ற கிரேப் பிராந்தியான இந்த ஹாப்சன்ஸ் எக்ஸ்ஆர் பிராந்தியை டாஸ்மாக் கடைகளில் கேட்டு வாங்கிக் குடிக்கலாம். ஆனால் வழக்கமான மது வகைகளைப் போல குடிக்காமல் இதைக் குடிக்க விசேஷ பயிற்சி தேவைப்படுமாம். அதைத்தான் இந்த பிராந்தியை தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் அறிமுகம் செய்துள்ள ஜியோஸ்பேஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ராஜா விளக்கம் அளித்துள்ளார்.

டாஸ்மாக் கடைகளில் இந்த வகை பிராந்தி விதம் விதமான அளவில் கிடைக்கிறது. சரி இதை எப்படிக் குடிக்க வேண்டும் என்று தெரியுமா... ராஜா சொல்வதைக் கேளுங்கள்..

கால் உள்ள நீளமான கண்ணாடிக் கிளாஸில்தான் இதை ஊற்றிக் குடிக்க வேண்டும். அதற்கு முன்பாக இந்த கிளாஸை, பிராந்தியை ஊற்றி சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.

அதன் பின்னர் கிளாஸில், 20 சதவீதம் பிராந்தியை ஊற்றி, அதில் 40 சதவீதம் தண்ணீர் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஐஸ் கட்டிகளைச் சேர்ப்பதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் சுவை மாறி விடும்.

அதன் பிறகு குடிக்க வேண்டியதுதான். ஆனால் கிளாஸின் மேல் பகுதியில் கையை வைத்து பிடித்து குடிக்கக் கூடாது. அப்படிச் செய்தால் கையில் உள்ள சூடு பிராந்திக்குப் பரவி சுவை மாறி விடலாம். எனவே கிளாஸின் கால் பகுதியில் பிடித்துத்தான் நாசூக்காக வாயில் தள்ள வேண்டும்.

முதலில் ஸ்மெல் பண்ணுங்க. அதன் சுவையை நுகர்ந்த பின்னர் மெதுவாக அருந்தவும். பிராந்தியின் விசேஷமே அதில் உள்ள திராட்சையின் சுவைதான். மெதுமெதுவாக குடிக்கும்போது மகா ஆனந்தமாக இருக்குமாம்.

இதற்கு சைடு டிஷ்ஷாக கண்டதையும் சாப்பிடக் கூடாது. சிப்ஸ், ஊறுகாய் என வழக்கமாக் போகாமல் பழ வகைகளைச் சாப்பிடலாம். வெள்ளரிக்காய், தக்காளி, பீட்ரூட், முட்டை கோஸ், கேரட், பீன்ஸ் போன்றவையும் நல்ல சைடு டிஷ்தான்.

ஒரு பெக் அடித்த பின்னர் 15 மணி நேரம் கேப் விட வேண்டுமாம், பிறகு இன்னொரு பெக் அடிக்கலாமாம். இப்படியே ஒரு 30 மில்லி வரை அடிக்கலாமாம். வாரத்திற்கு 2 நாள் மட்டும் குடிக்காமல் லீவு விட வேண்டும். இந்த பிராந்தியைக் குடிப்போரின் வாய் முழுவதும் திராட்சை மணம் வீசுமாம்.

தமிழ்நாட்டுக்கேற்ற நல்ல செயல்முறை விளக்கம்தான்...!

--
தட்ஸ் தமிழ்


avatar
Guest
Guest

PostGuest Wed May 23, 2012 10:05 am

curesure4u wrote:நாங்க குடி நிறுத்த மருந்து தர்றோம் ..ஆனால் இங்கே குடிப்பது எப்படி என்று கிளாஸ் அல்லவா எடுக்கபடுகிறது

இங்கே அல்ல நண்பா ... இது அரசு வெளியிட்டுள விளம்பரம் ... மற்றபடி ஈகரைகும் இதற்கும் சம்பந்தம் இல்லை ..

ஆரூரன்
ஆரூரன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012

Postஆரூரன் Wed May 23, 2012 12:04 pm

கள்ளுண்ணாமை

உட்கப் படாஅர் ஒளியிழப்பர் எஞ்ஞான்றும்
கட்காதல் கொண்டொழுகு வார். 921
உண்ணற்க கள்ளை உணில்உண்க சான்றோரான்
எண்ணப் படவேண்டா தார். 922
ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் என்மற்றுச்
சான்றோர் முகத்துக் களி. 923
நாண்என்னும் நல்லாள் புறங்கொடுக்கும் கள்ளென்னும்
பேணாப் பெருங்குற்றத் தார்க்கு. 924
கையறி யாமை உடைத்தே பொருள்கொடுத்து
மெய்யறி யாமை கொளல். 925
துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும்
நஞ்சுண்பார் கள்ளுண் பவர். 926
உள்ளொற்றி உள்ளூர் நகப்படுவர் எஞ்ஞான்றும்
கள்ளொற்றிக் கண்சாய் பவர்3 927
களித்தறியேன் என்பது கைவிடுக நெஞ்சத்து
ஒளித்ததூஉம் ஆங்கே மிகும். 928
களித்தானைக் காரணம் காட்டுதல் கீழ்நீர்க்
குளித்தானைத் தீத்துரீஇ அற்று. 929
கள்ளுண்ணாப் போழ்திற் களித்தானைக் காணுங்கால்
உள்ளான்கொல் உண்டதன் சோர்வு. 930


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed May 23, 2012 12:30 pm

முரளிராஜா wrote:நம்ம தல பாலாஜி கவனிக்கவேண்டிய பதிவு சிரி

பார்ரா பச்சை மண்ணை ... புன்னகை



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed May 23, 2012 12:32 pm

நாங்க இப்ப டிடோட்டலர் ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed May 23, 2012 12:44 pm

வை.பாலாஜி wrote:நாங்க இப்ப டிடோட்டலர் ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

ஆமாம் , நாங்கல்லாம் டீ ,காப்பி (மட்டும்) குடிக்கமாட்டோம்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed May 23, 2012 12:48 pm

ராஜா wrote:
வை.பாலாஜி wrote:நாங்க இப்ப டிடோட்டலர் ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

ஆமாம் , நாங்கல்லாம் டீ ,காப்பி (மட்டும்) குடிக்கமாட்டோம்

கண்டுபிடிச்சிட்டிங்கள ... சூப்பருங்க



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed May 23, 2012 12:50 pm

வை.பாலாஜி wrote:
ராஜா wrote:
வை.பாலாஜி wrote:நாங்க இப்ப டிடோட்டலர் ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி
ஆமாம் , நாங்கல்லாம் டீ ,காப்பி (மட்டும்) குடிக்கமாட்டோம்
கண்டுபிடிச்சிட்டிங்கள ... சூப்பருங்க
என்னிடம் புகைப்பட ஆதாரம் இருக்கிறது , வேண்டுமானால் இங்கு பதிவிடுகிறேன் சிரி சிரி

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed May 23, 2012 1:05 pm

ஓஹோ அந்த ஆதாரம் உங்களிடம் இருப்பதை மறந்துவிட்டேன் , நான் அவன் இல்லை



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Wed May 23, 2012 2:38 pm

//வாரத்திற்கு 2 நாள் மட்டும் குடிக்காமல் லீவு விட வேண்டும். இந்த பிராந்தியைக் குடிப்போரின் வாய் முழுவதும் திராட்சை மணம் வீசுமாம்.//

தகவலுக்கு நன்றி மதன்.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed May 23, 2012 2:41 pm

ஜேன் செல்வகுமார் wrote://வாரத்திற்கு 2 நாள் மட்டும் குடிக்காமல் லீவு விட வேண்டும். இந்த பிராந்தியைக் குடிப்போரின் வாய் முழுவதும் திராட்சை மணம் வீசுமாம்.//தகவலுக்கு நன்றி மதன்.
அதுக்காக மூக்குமுட்ட குடிச்சுட்டு வாந்தி எடுக்காதிங்க ....

Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக