புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாமக்கல்லில் ஒரு மகான் !! - Page 2 Poll_c10நாமக்கல்லில் ஒரு மகான் !! - Page 2 Poll_m10நாமக்கல்லில் ஒரு மகான் !! - Page 2 Poll_c10 
56 Posts - 73%
heezulia
நாமக்கல்லில் ஒரு மகான் !! - Page 2 Poll_c10நாமக்கல்லில் ஒரு மகான் !! - Page 2 Poll_m10நாமக்கல்லில் ஒரு மகான் !! - Page 2 Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
நாமக்கல்லில் ஒரு மகான் !! - Page 2 Poll_c10நாமக்கல்லில் ஒரு மகான் !! - Page 2 Poll_m10நாமக்கல்லில் ஒரு மகான் !! - Page 2 Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
நாமக்கல்லில் ஒரு மகான் !! - Page 2 Poll_c10நாமக்கல்லில் ஒரு மகான் !! - Page 2 Poll_m10நாமக்கல்லில் ஒரு மகான் !! - Page 2 Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாமக்கல்லில் ஒரு மகான் !! - Page 2 Poll_c10நாமக்கல்லில் ஒரு மகான் !! - Page 2 Poll_m10நாமக்கல்லில் ஒரு மகான் !! - Page 2 Poll_c10 
221 Posts - 75%
heezulia
நாமக்கல்லில் ஒரு மகான் !! - Page 2 Poll_c10நாமக்கல்லில் ஒரு மகான் !! - Page 2 Poll_m10நாமக்கல்லில் ஒரு மகான் !! - Page 2 Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
நாமக்கல்லில் ஒரு மகான் !! - Page 2 Poll_c10நாமக்கல்லில் ஒரு மகான் !! - Page 2 Poll_m10நாமக்கல்லில் ஒரு மகான் !! - Page 2 Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
நாமக்கல்லில் ஒரு மகான் !! - Page 2 Poll_c10நாமக்கல்லில் ஒரு மகான் !! - Page 2 Poll_m10நாமக்கல்லில் ஒரு மகான் !! - Page 2 Poll_c10 
8 Posts - 3%
prajai
நாமக்கல்லில் ஒரு மகான் !! - Page 2 Poll_c10நாமக்கல்லில் ஒரு மகான் !! - Page 2 Poll_m10நாமக்கல்லில் ஒரு மகான் !! - Page 2 Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
நாமக்கல்லில் ஒரு மகான் !! - Page 2 Poll_c10நாமக்கல்லில் ஒரு மகான் !! - Page 2 Poll_m10நாமக்கல்லில் ஒரு மகான் !! - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
நாமக்கல்லில் ஒரு மகான் !! - Page 2 Poll_c10நாமக்கல்லில் ஒரு மகான் !! - Page 2 Poll_m10நாமக்கல்லில் ஒரு மகான் !! - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Barushree
நாமக்கல்லில் ஒரு மகான் !! - Page 2 Poll_c10நாமக்கல்லில் ஒரு மகான் !! - Page 2 Poll_m10நாமக்கல்லில் ஒரு மகான் !! - Page 2 Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
நாமக்கல்லில் ஒரு மகான் !! - Page 2 Poll_c10நாமக்கல்லில் ஒரு மகான் !! - Page 2 Poll_m10நாமக்கல்லில் ஒரு மகான் !! - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Shivanya
நாமக்கல்லில் ஒரு மகான் !! - Page 2 Poll_c10நாமக்கல்லில் ஒரு மகான் !! - Page 2 Poll_m10நாமக்கல்லில் ஒரு மகான் !! - Page 2 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாமக்கல்லில் ஒரு மகான் !!

Page 2 of 2 Previous  1, 2

கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Tue May 22, 2012 5:01 pm

First topic message reminder :

நாமக்கல்லில் வெளியே தெரியாத ஒரு மகான் ஒருவர் உள்ளார் ! பெயர் :சந்திரமோகன் !ஒய்வு பெற்ற மாவட்ட நிதிபதி ! இளவயதில் தனது மனைவியை இழந்தவர் !பிறகு திருமணம் செய்து கொள்ளவே இல்லை ! தவ யோகியாகவே நீதிபதி பதவியில் கர்ம யோகம் செய்தவர் ! அரசு பதவியில் எந்த பந்தா அலட்டல் இல்லாமல் ;யாருக்கும் பயப்படாமல் விரைவாக நீதி வழங்குவார் !அடிக்கடி ஒரு சாமியாராக பல இடங்களுக்கு பாதயாத்திரை செல்வார் !

பிறந்த குடும்பத்தின் வழி நிறைய சொத்துகள் பதவி இருந்தாலும் இல்லாதவரை போலவே அவரது நடைமுறை இருக்கும் ! சுய தேவை எதையும் முடிந்த அளவு சுருக்கி உடலை ஒடுக்குவது என்பதாகவே அவரது செயல்பாடுகள் இருக்கும் ! சபரி மலைக்கு பதயாத்திரையாகவே வருவார் !அவரோடு எனது மாமனாரும் சேர்ந்து கொள்ளுவார் !நானும் 1990 வாக்கில் இரண்டு முறை பெருவழிப்பாதையில் நடந்து சென்றிருக்கிறேன் ! அது துறவு வாழ்க்கை அனுபவத்தை ;உலகியல் வாழ்வில் தனது உடலை அடக்கி தான் ஆத்துமா என்கிற உணர்வோடு பயிற்சி செய்வது ;பிற ஆத்துமா மனிதர்களை கடவுளின் ஒரு சொருபமாக மதிப்பது ;எதையும் விரும்பாது கடவுளிடம் நிலைத்திருந்து அன்றாட வாழ்வில் தாமரை இலை தண்ணீர் போல இருக்க முயல்வது போன்ற உண்மையான ஆன்ம இயல்புகளை அவரிடமிருந்து கற்றுகொள்ள உதவி செய்தது !

இன்று ஆன்மிகவாதிகள் மடாதிபதிகள் என்போரிடம் கற்று கொள்ள முடியாத பல முன்னுதாரமான செயல்பாடுகள் அவரிடமுள்ளது !

கடைசியாக அவர் மதுரை மாவட்ட நீதிபதியாக பதவி வகித்தார் !அலுவல் தவிர ஒரு நிமிடம் கூட காரில் ஏற மாட்டார் ! அவர் ஒய்வு பெற்ற அன்று பிரிவு உபசார விழாவில் சின்ன உபதேசம் செய்துவிட்டு எல்லோரும் நல்லாயிருங்கள் என கைகூப்பிப்பி கும்பிடு போட்டு விட்டு காரை வேண்டாம் என சொல்லிவிட்டு தெருவிலே நடந்து கால்நடையாகவே அறைக்கு வந்து சேர்ந்தார் !! அவரை பற்றி தெரிந்ததால் யாரும் வற்புறுத்தவில்லை ! எதையும் ஒரு நிமிடத்திலே உதறி பழகியவர் !

அவரது ஓய்வு ஊதிய பணத்தை கொண்டு ஒரு ஆசிரமம் போல ஆரம்பிக்கலாமா என்னும் நோக்கத்தில் நாமக்கல்லிலே 50 எக்கர் வயல வாங்கினார் !நான் கூட அதை ஒரு ஆசிரமம் போல நிர்வாக செயல்பாடுகள் செய்ய கேட்டும் கொண்டேன் !பார்ப்போம் கடவுள் தான் உத்திரவு கொடுக்க வேண்டும் என்றார் ! ஆனால் சிலநாள் முன்பு எல்லா சொத்துகளையும் திருப்பனந்தாள் காசி மடத்திற்கு பத்திரம் செய்து கொடுத்து விட்டார் ! இந்த நிர்வாகம் நமக்கு வேண்டாம் என்று ஒரு சந்நியாசி பூனை வளர்த்து அதற்கு பால் வாங்க பசுமாடு வளர்த்து கொஞ்சம்கொஞ்சமாக சம்சாரியாக மாறிய கதையை சொல்லி சிரித்தார் !

பல லட்சம் சொத்துள்ளவராக இருந்த போதும் இல்லாதவரை போலவே இருந்தார் !இன்று எல்லா சொத்துகளையும் தானம் செய்து விட்டு இல்லாதவராக பூர்விக வீட்டில் கடவுளே கதியென நிம்மதியாக வாழ்கிறார் !

மனம் போன போக்கில் கால்நடையாக சாமியாராக யாத்திரை சென்று கொண்டே இருக்கிறார் ! என் வீட்டிற்கு வரும் படியாக பல முறை வேண்டி அழைத்தால் அவ்வப்போது வந்தாலும் ஒரு மணிநேரம் மேல் தங்க மாட்டார் ! குடும்பத்தினருக்கு சின்னதாக உபதேசம் செய்து ஆசிர்வதித்து விட்டு இரு கூடவராதே என கண்டிப்பாக சொல்லிவிட்டு தெருவிலே இறங்கி நடந்து விடுவார் ! குடும்ப விசேசங்களுக்கு அழைத்தால் வந்து அஅசிர்வதிப்பார் !

இத்தகையவர்களே சித்தர்கள் !அவர்கள் தம்மை வெறுமையாக்கி கடவுளில் நிலைத்து கடவுளே கதியென வாழ்பவர்கள் !எங்கும் தன்னை துருத்தாதவர்கள் ! அவர்களின் உபதேசத்தை காட்டிலும் அவர்கள் வரவும் ஆசியுமே போதும் !நம் வாழ்விலும் குடும்பததிலும் கடவுளின் அருளை கொண்டுவரும் !

நாம் அவர்கள் மீது காட்டுகிற மரியாதையும் பணிவையும் தவிர நம்மிடம் தேவையானது அவர்களுக்கு ஒன்றுமில்லை !நாம் அவர்களிடம் காட்டுகிற பணிவும் கடவுளுக்காக அவரது அடியவரிடம் காட்டுவது ! இத்தகைய குருசேவையை கடவுள் தனக்கான சேவையாகவே எடுத்துக்கொண்டு அன்பும் அருளும் வழங்குகிறார் என்பது எனது அனுபவம் !

நாமக்கல்லில் இருப்போர் வாய்ப்பிருந்தால் அவர் வீட்டில் இருக்கிறாரா என விசாரித்து விட்டு சென்று ஆசி பெற்று வரவும் :

கைபேசி : 9442864285

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Thu May 24, 2012 8:01 am

நல்லது கிருபானந்தன்......முடிந்தால் அவரின் புகைப்படம் இணையுங்களேன் ! சிரி

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Thu May 24, 2012 8:19 am

நல்ல கட்டுரை கிருபானந்தன்...இவரைப்போன்றவர்கள் மிகவும் அரிதாகிவிட்டனர் இன்று. பதிவுக்கு நன்றி மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Thu May 24, 2012 8:52 am

அருமையான ஒரு சிறந்த மனிதரை பற்றிய கட்டுரை இதை நான் முகநூலில் பகிர்கிறேன் , நன்றி கிருபானந்தன் பழனிவேலுச்சாமி அண்ணா

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Thu May 24, 2012 10:48 am

பைத்தியங்களுக்கு இவர்களுக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது ! இப்படி உடலை கேவலப்படுத்தி ஆணவத்தை கடற்கிற பயிற்சியில் இந்த ஆத்துமாக்கள் உள்ளன ! இப்படி தேறிய ஆத்துமா கருவிலே திருவாக ஞானியாக ஊருக்கு உபதேசிக்கும் ! இவர்கள் நம்மை விட முன்னேறிய --ஆனால் உடலால் உண்டான பாவங்களை கடந்து கொண்டிருப்பவர்கள் !மற்றொரு வகையில் கடவுளின் ராஜ்ஜிய வீரர்கள் போல ! அதனால் தான் இந்த மிலிட்டரி உடை ! இவர்கள் ஆங்காங்கே இருந்து அசுர ஆவிகளின் செயல்பாடுகளை அடக்கி கொண்டிருப்பார்கள் என்றார் !
ஆம் சித்தர்கள் இப்படி தான் சுற்றிதிரிவர்கள் என்று நானும் கேள்விபடிருகிறேன்

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
நாமக்கல்லில் ஒரு மகான் !! - Page 2 1357389நாமக்கல்லில் ஒரு மகான் !! - Page 2 59010615நாமக்கல்லில் ஒரு மகான் !! - Page 2 Images3ijfநாமக்கல்லில் ஒரு மகான் !! - Page 2 Images4px
கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Sun Sep 30, 2012 12:47 am

ஜட்சு சுவாமிகள் எனது வீட்டிற்கு 23 /9 /12 வந்திருந்தார் ! வந்த களைப்பே இல்லாமால் 1 மணி நேரம் உபதேச மழை பொழிந்தது !
நான் பக்கம் பக்கமாக எழுதினாலும் என் குடும்பத்தாருக்கு புரிய வைக்க முயற்சி செய்யாத விஷயத்தை ரெம்ப எளிமையாக என் குடம்பத்தாருக்கு புரியும் படி உபதேசம் ! ரெம்ப ஆசிர்வாதமாக இருந்தது !

நாமக்கல்லில் ஒரு மகான் !! - Page 2 150334_364006957016200_1534608293_n

நாமக்கல்லில் ஒரு மகான் !! - Page 2 561724_364009487015947_1986890833_n

அவர் கிளம்பும் போது வழக்கம் போல பின்னால் சென்றேன் ; வெளி வாயில் கடறும் போது இரு என சைகை செய்ததால் வீட்டிற்குள் திரும்பி விட்டேன்

கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Sun Sep 30, 2012 1:03 am

நாமக்கல்லில் ஒரு மகான் !! - Page 2 Img1129q

கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Sun Sep 30, 2012 1:21 am

ஜட்சு சுவாமிகள் எனது வீட்டிற்கு 23 /9 /12 வந்திருந்தார் ! வந்த களைப்பே இல்லாமால் 1 மணி நேரம் உபதேச மழை பொழிந்தது !
நான் பக்கம் பக்கமாக எழுதினாலும் என் குடும்பத்தாருக்கு புரிய வைக்க முயற்சி செய்யாத விஷயத்தை ரெம்ப எளிமையாக என் குடம்பத்தாருக்கு புரியும் படி உபதேசம் ! ரெம்ப ஆசிர்வாதமாக இருந்தது !

அவர் கிளம்பும் போது வழக்கம் போல பின்னால் சென்றேன் ; வெளி வாயில் கடறும் போது இரு என சைகை செய்ததால் வீட்டிற்குள் திரும்பி விட்டேன்

அவர் கிளம்பும் போது வழக்கம் போல பின்னால் சென்றேன் ; வெளி வாயில் கடறும் போது இரு என சைகை செய்ததால் வீட்டிற்குள் திரும்பி விட்டேன்

மாகான்களின் ஆசி நம்மை உய்விக்கும் !

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக