புதிய பதிவுகள்
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Today at 8:44 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 8:42 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Today at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 7 Poll_c10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 7 Poll_m10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 7 Poll_c10 
60 Posts - 45%
ayyasamy ram
பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 7 Poll_c10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 7 Poll_m10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 7 Poll_c10 
54 Posts - 40%
T.N.Balasubramanian
பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 7 Poll_c10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 7 Poll_m10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 7 Poll_c10 
6 Posts - 4%
mohamed nizamudeen
பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 7 Poll_c10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 7 Poll_m10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 7 Poll_c10 
3 Posts - 2%
Balaurushya
பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 7 Poll_c10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 7 Poll_m10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 7 Poll_c10 
2 Posts - 1%
Dr.S.Soundarapandian
பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 7 Poll_c10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 7 Poll_m10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 7 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 7 Poll_c10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 7 Poll_m10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 7 Poll_c10 
2 Posts - 1%
prajai
பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 7 Poll_c10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 7 Poll_m10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 7 Poll_c10 
2 Posts - 1%
Manimegala
பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 7 Poll_c10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 7 Poll_m10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 7 Poll_c10 
2 Posts - 1%
Saravananj
பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 7 Poll_c10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 7 Poll_m10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 7 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 7 Poll_c10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 7 Poll_m10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 7 Poll_c10 
420 Posts - 48%
heezulia
பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 7 Poll_c10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 7 Poll_m10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 7 Poll_c10 
296 Posts - 34%

72 Posts - 8%

35 Posts - 4%

28 Posts - 3%
prajai
பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 7 Poll_c10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 7 Poll_m10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 7 Poll_c10 
8 Posts - 1%

5 Posts - 1%
sugumaran
பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 7 Poll_c10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 7 Poll_m10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 7 Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 7 Poll_c10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 7 Poll_m10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 7 Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 7 Poll_c10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 7 Poll_m10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 7 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4

Page 7 of 19 Previous  1 ... 6, 7, 8 ... 13 ... 19  Next

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Mon May 21, 2012 9:12 pm

First topic message reminder :

“பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை” - என்ற தலைப்பில் வேதத்தின் மகத்துவங்களை அனைவரும் அறிந்திட பல்வேறு சிறுசிறு தலைப்புகளில் அனைவரும் விரும்பி ஆர்வமாக வாசிக்கும்படியாக இப்பகுதியில் ஒரு திரியை திறக்கிறேன். அனைத்து உறவுகளின் ஆதரவையும் அன்புடன் நாடுகிறேன்.

இதில் கேள்வி கேட்பவர்கள் அந்ததந்த தலைப்பில் உள்ள அம்சங்களில் மட்டும் (தாங்கள் அறிந்து கொள்ள மட்டும்) கேட்கும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். தலைப்பிற்கு சம்பந்தமில்லாத க‌ேள்விகளையும் வாத-விதாண்டாவாதங்களையும் தவிர்க்கும்படி தயவாக க‌ேட்டுக் கொள்கிறேன்.

பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 7 154550 பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 7 154550 பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 7 154550 பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 7 678642 பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 7 678642 பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 7 678642 பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 7 154550 பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 7 154550 பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 7 154550

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Wed May 30, 2012 5:43 pm

“அஸ்திபாரம்”
நமக்குள் குற்ற உணர்வை எழுப்பி, அதன் விளைவாக நமக்குள் விசுவாசத்தை உண்டாக்குவதற்காக பரிசுத்த ஆவியானவர் தேவனுடைய வார்த்தையை உபயோகிக்கிறார். வேதாகமத்திலுள்ள வார்த்தைகள் நித்திய ஜீவனின் வார்த்தைகள் (யோவான்: 6:63,68; ரோமர்: 1:16; 1பேதுரு: 1:23). தேவனுடைய வார்த்தையின் நம்பகத்தன்மை மற்றும் அதிகாரம் ஆகிய அஸ்திபாரத்தின் மீது நம்முடைய விசுவாசம் கட்டப்படுகிறது என்று கூறினால் அது மிகையாகல்ல.

வேதாகமம் தேவனைக் கண்டு கொள்வதற்காக மனிதன் எடுத்த முயற்சிகளைக் குறித்தல்ல. மாறாக, தேவன் தம்மையும், தம்முடைய இரட்சிப்பின் திட்டத்தையும் அனைத்து மக்களுக்கும் வெளிப்படுத்தியதை வேதாகமம் நமக்கு கூறுகிறது.

வேதாகமம் தேவனுடைய வெளிப்பாடு

வேதாகமத்தின் மூலமாக தேவன் தம்மையும், இரட்சிப்பினால் மனுக்குலத்தை மீட்பதற்கான தம்முடைய திட்டத்தையும் வெளிப்படுத்தகிறார்; எனவே, தேவனுடைய வார்த்தையாகிய வேதாகமத்தை நாம் நன்கு புரிந்து கொள்ள வ‌ேண்டும். வாழ்க்கையையே மாற்றப் போகிற மிக முக்கியமான புத்தகமாகிய வேதாகமத்தைக் கற்றுக் கொள்ளப் போகிறோம். உங்களுடைய மிக முதன்மையான முக்கியத்துவமாகிய ஜெபத்துடனும், ஆராதனையோடும்கூட, வேதாகமத்தை நீங்கள் அனுதினமும் கற்க வ‌ேண்டுமென்று உங்களை உற்சாகப்படுத்துகிறேன். நம்முடைய தேவனைப்போல ஒருவரும் இல்லை. அவருடைய பரிசுத்த வார்த்தையாகிய வேதாகமத்தைப்போல ஒரு புத்தகமும் உலகத்தில் இல்லை.

தேவன் யார் என்பதையும், தம்முடைய மக்களைக் குறித்த அவருடைய சித்தம் என்னவென்பதையும் குறித்த வெளிப்பாட்டை நாம் வேதாகமத்தில் மட்டுமே காணமுடியும்.

தொடரும்...

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Wed May 30, 2012 5:45 pm

வின்சீலன் wrote:விசுவாசம் க‌ேள்வியினால் வரும் நல்ல வார்த்தை

மிகவும் நன்றி சகோ.வின்சீலண் அவா்களே பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 7 154550 பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 7 678642 பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 7 154550

பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 7 154550பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 7 154550பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 7 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 7 154550பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 7 154550பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 7 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Wed May 30, 2012 9:08 pm

"வேதாகமத்தின் நோக்கம்"
ஒரே கருப்பொருள் () வேதாகமத்திலுள்ள அனைத்து 66 புத்தகங்களையும் இணைக்கிறது. “இரட்சிப்பு” அல்லது “மீட்பு” என்பது அக் கருப் பொருளாகும். சிருஷ்டிகராகிய தேவனுக்கு விரோதமாக மனிதன் தன்னுடைய கீழ்ப்படியாமையினால் விழுந்த பாவத்தின் பிடியிலிருந்து மனுக்குலத்தை இரட்சிப்பதற்காக தேவன் கூறியவற்றையும், செய்தவற்றையும் வேதாகமம் தொகுத்து அளிக்கிறது. தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் ஆள்தத்துவத்தில் இந்தக் கருப்பொருள் நிறைவு பெறுகிறது.

கிறிஸ்து இயேசுவைப் பற்றும் விசுவாசத்தினாலே இரட்சிப்புக்க‌ேற்ற ஞானமுள்ளவர்களாகவும், எந்த நற்கிரியையும் செய்யத் தகுதியுள்ளவர்களாகவும்” மக்களை மாற்றுவது வேதாகமத்தின் நோக்கம் என்று 2தீமோத்தேயு: 3:14-17 வசனங்களில் வேதாகமம் தெளிவாகக் கூறுகிறது.

இப்படியாக, ஒரு மனிதன் கிறிஸ்துவுக்குள்ளான விசுவாசத்தைப் பெற்றபின், “எந்த நற்கிரியையும் செய்ய” அவனைத் தகுதியுள்ளவனாக்கும் நான்கு காரியங்களை வேதாகமம் அளிக்கிறது:

- கோட்பாடு (போதனை - Doctrine )

- கடிந்துரைத்தல் (தவறை எடுத்துக் காட்டுதல் - Showing the wrong)

- திருத்துதல் (சாியானதை எடுத்துக் காட்டுதல் - Showing the right)

- நீதியின் போதனை (தேவனோடும் மனிதனோடும் சரியான உறவு முறைகள் - Right Relationships with God and man )

தொடரும்...

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Wed May 30, 2012 9:41 pm

“வேதாகமம் கூறும் கருத்தின் சுருக்கம்”
வேதாகமம் கூறும் கருத்தை பின்வருமாறு சுருக்கிக் கூறலாம்:

தேவன் மனிதனை தம்முடைய சொந்த சாயலில் சிருஷ்டித்தார்; தேவன் தாம் மனிதனோடு உறவு கொள்ள வேண்டுமென்பதும், அவர் அவனை சிருஷ்டித்ததன் நோக்கமாயிருந்தது. ஆனால் அவன் தன்னுடைய தன்னிச்சையான கீழ்ப்படியாமையினால், தேவனோடுள்ள பிரத்தியேகமான உறவையும் தன்னைக் குறித்த தேவனுடைய சிருஷ்டிப்பின் நோக்கத்தையும் இழந்தான்.

தேவன் மனுக்குலத்தைக் குறித்த தம்முடைய நோக்கத்தை நிறைவேற்ற எவ்வாறு முழுமூச்சுடன் செயல்பட்டார் என்பதை பழைய ஏற்பாடு நமக்குக் கூறுகிறது. அவர் யூத தேசத்தைத் தெரிந்தெடுத்து, அவர்களுக்கு தம்முடைய இரட்சிப்பை வெளிப்படுத்தி, அதை முழு உலகத்திற்கும் அளிப்பதன் மூலம் தம்முடைய நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு முயற்சித்தார். ஆனால், தேவன் யூதர்களுக்கு தம்முடைய இரட்சிப்பை அளிப்பதாகவும், உலகத்தின் அனைத்து மக்களுக்கும் அவர்களை ஆசீர்வாதமாக்குவதாகவும் வாக்களித்து ஏற்படுத்தின உடன்படிக்கையை அவர்கள் மீறினார்கள்.

இப்படியாக, தேவனால் விசேஷமாக தெரிந்தெடுக்கப்பட்ட தேவ ஊழியர்களாகிய யூதர்கள் தங்களைத் தாங்களே தகுதியற்றவர்களாக்கிக் கொண்டார்கள்; ஜீவனுள்ள ஒரே மெய்த் தேவனாகிய இஸ்ரவேலின் தேவனுக்கு உண்மையுள்ளவர்களாயிராமல், விக்கிரக ஆராதனை செய்வதன் விளைவுகளைக் குறித்து தீர்க்கதரிசிகள் அவர்களுக்கு மீண்டும் மீண்டும் அளித்த எச்சரிப்புகளை அவர்கள் புறக்கணித்தார்கள்.

தேவன் தம்முடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் மூலம் (மேசியா), மனுக்குலத்தை மீட்டு நிலைநிறுத்துவதற்கான தம்முடைய இரட்சிப்பின் திட்டத்தை நிறைவேற்றினதைக் குறித்து புதிய ஏற்பாடு கூறுகிறது. தேவனுடைய உடன்படிக்கையை முழுமையாக நிறைவேற்றின தேவ ஊழியராகிய இயேசு கிறிஸ்து, ஒரு ரோம சிலுவையின் மீது ஆணியினால் பாவத்தின் தண்டனையான மரணத்தை, தம்மீது ஏற்றுக் கொண்டு, தேவனுடைய பிரசன்னத்திலிருந்து விலக்கப்பட்டார்.

அவருடைய உயிர்த்தெழுதலின் மேன்மையினால், தேவன் மனிதனுடன் தம்முடைய உறவு முறையை நிலைநிறுத்தி, அவனுடைய பாவங்களுக்கான மன்னிப்பை இப்போது அளிக்கிறார். மனந்திரும்புதலின் மூலம் இயேசு கிறிஸ்துவைக் கர்த்தரென்று விசுவாசித்து பரிசுத்த ஆவியானவரின் கிரியையினால் தேவனுடைய இரட்சிப்பைப் பெறுகிறவர்களே தேவனுடைய பிள்ளைகள் - (தேவ சபை) ஆவார்கள். அவர்கள் மூலமாக, தேவனுடைய பரிசாகிய மீட்பின் நற்செய்தி உலகம் முழுவதற்கும் அறிவிக்கப்படுகிறது.

மனுக்குலத்திற்கு அளிக்கப்படும் தேவனுடைய இரட்சிப்பு, ஒரு புதிய பரலோகத்திலும் பூமியிலும் தன்னுடைய உச்சநிலையை அடையும் என்றும், அப்போது தேவனுடைய மகிமைக்காக மனிதனுடைய ஐக்கியமும், ஆளுகையும் முழுமையாக நிலைநிறுத்தப்படும் என்றும் வேதாகமத்தின் கடைசிப் புத்தகமாகிய வெளிப்படுத்தின விசேஷம் எடுத்துக் காட்டுகிறது.

தொடரும்...

A.Venu
A.Venu
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 379
இணைந்தது : 19/07/2011
http://tamilpunka.4umer.com/

PostA.Venu Wed May 30, 2012 9:46 pm

பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 7 224747944

பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 7 114-10-1-1329103114i3dKfG
அன்புடன்
A.Venu அன்பு மலர்
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Thu May 31, 2012 5:42 am

A.Venu wrote:பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 7 224747944

நன்றி திரு.வ‌ேணு அவா்களே பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 7 678642 பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 7 154550

தொடா்ந்து வாசித்து தங்கள் கருத்துக்களை கூறுங்கள். பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 7 154550

பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 7 154550பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 7 154550பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 7 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 7 154550பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 7 154550பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 7 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Thu May 31, 2012 6:09 am

பகுதி: 3

தேவனுடைய நித்திய உடன்படிக்கை
“உடன்படிக்கை” என்ற கருத்து பழைய ஏற்பாடு மற்றும் புதிய ஏற்பாடு ஆகிய இரண்டிற்கும் அடிப்படையானது. கி.பி. 2 ம் நூற்றாண்டின் இறுதியிலிருந்து, பழைய ஏற்பாடு மற்றும் புதிய ஏற்பாடு என்று நாம் அழைக்கும் வேதாகமத்தின் இரண்டு பிரிவுகளை, பழைய உடன்படிக்கை மற்றும் புதிய உடன்படிக்கை என்று சபை பெயரிட்டுள்ளது.

A. “உடன்படிக்கையின்” பொருள் விளக்கம்

1. எபிரேயு: “பெரித்”(Berith) - ஒரு ஒப்பந்தம், உறுதிமொழி அல்லது இணக்கம்

2. கிரேக்க மொழி: செப்துவஜிந்த் (Septuagint) கிரேக்க மொழியில் பழைய ஏற்பாட்டின் பெயர். புதிய ஏற்பாடும் “பெரித்” (Berith) என்ற வார்த்தையை இரண்டு வார்த்தைகளாக மொழிபெயர்க்கின்றன. அவை:

அ) “சுனாதெக்” (Sunatheke) - ஒருவருக்கொருவர் சமமான பிரிவினரிடையே ஏற்படும் ஓர் ஒப்பந்தம் (அதாவது, இரு பக்க ஒப்பந்தம்).

ஆ) “டையாதெக்” (Diatheke) - ஒருவருக்கொருவர் சமமில்லாத பிரிவினிரிடையே ஏற்படும் ஓர் ஒப்பந்தம். (அதாவது, ஒருவர் சார்ந்த ஒப்பந்தம்).

தேவனோடு நமக்கிருக்கும் உடன்படிக்கை இந்த “டையோதெக்” (Diatheke) வகையைச் சோ்ந்ததாகும்.

தொடரும்...

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Thu May 31, 2012 6:29 am

B. பரிமாணங்கள்
தேவனுடைய நித்திய உடன்படிக்கை மூன்று அடிப்படையிலான மூலப்பொருளை உள்ளடக்கியுள்ளது. இவற்றில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மூலப்பொருட்கள் ஆபிரகாமுடன் ஏற்ப்பட்ட உடன்படிக்கைத் துவங்கி, தேவனுடைய அனைத்துஉடன்படிக்கைகளிலும் காணப்படுகிறது.

1. “நான் உங்கள் தேவனாயிருப்பேன்”

ஆபிரகாமிடத்தில் (ஆதியாகமம்: 17:7)

ஈசாக்கிடத்தில் (ஆதியாகமம்: 26:24)

யாக்கோபினிடத்தில் (ஆதியாகமம்: 28:13,14)

மோசேயினிடத்தில் (யாத்திராகமம்: 29:45,46; உபாகமம்: 29:13)

தாவீதினிடத்தில் (2சாமுவேல்: 7:24)

எரேமியாவினிடத்தில் (எரேமியா: 31:33; எபிரேயா்: 8:10)

எசேக்கியேலிடத்தில் (எச‌ேக்கிய‌ேல்: 37:27)

2. “நீங்கள் என் ஜனமாயிருப்பீர்கள்”

மோசேயினிடத்தில் (உபாகமம்: 7:6; 29:12,13)

தாவீதினிடத்தில் (2சாமுவேல்: 7:24)

எரேமியாவினிடத்தில் (எரேமியா: 31:33; எபிரெயர்: 8:10)

எசேக்கியேலினிடத்தில் (எசேக்கியேல்: 37:27)

3. “நான் உங்களில் வாசமாயிருப்பேன்”

மோசேயினிடத்தில் (யாத்திராகமம்: 29:45,46)

தாவீதினிடத்தில் (2சாமுவேல்: 7:5-14; அப்போஸ்தலர்: 7:44-49)

எசேக்கியேலினிடத்தில் (எசேக்கியேல்: 37:27,28)

இந்த உடன்படிக்கைப் பரிமாணங்களின் நிறைவேறுதல், கிறிஸ்துவிலும், புதிய எருசலேமிலும் தன்னுடைய முழுமையான உச்சக் கட்டத்தை அடைகிறது.(வெளிப்படுத்தல்: 21:3,4; 2கொரிந்தியர்: 6:16-18)

தொடரும்...

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Thu May 31, 2012 6:57 am

B. விரிவாக்கம்
பழைய ஏற்பாட்டில் வாக்களிக்கப்பட்டு (எரேமியா: 31:31-34), இயேசு கிறிஸ்துவில் நிறைவேற்றப்பட்ட (எபிரேயர்: 8:8-12) “புதிய” உடன்படிக்கை உண்மையில் ஒரு “புதிய” உடன்படிக்கையாகும். ஏனென்றால், அது தரத்திலும், தன்மையிலும் வேறுபட்டுள்ளது. கற்பலகைகளில் எழுதப்பட்ட “பழைய” உடன்படிக்கையின் தன்மை வெளியானது; இருதயத்தில் (2கொரிந்தியர்: 3:1-6) எழுதப்பட்ட “புதிய” உடன்படிக்கையின் தன்மை உள்ளானது.

புதிய உடன்படிக்கையின் தன்மை, பழைய உடன்படிக்கையைவிட மேலானது. ஏனென்றால், தேவனோடு ஒரு நேரடியான உறவு முறையின் தொடர்பு, கிறிஸ்துவை விசுவாசிக்கும் ஒவ்வொரு நபருக்காகவும் இரட்சிப்படையும்படி திறந்திருக்கிறது. (கூடுதலான தியானத்திற்கு, எபிரேயர்: 7 முதல் 10 அதிகாரங்களை பார்க்கவும்). என்றாலும், “பழைய” மற்றும் “புதிய” உடன்படிக்கைகள் ஒரே மூன்று அடிப்படையான பரிமாணங்களைப் பெற்றிருக்கின்றன. இவற்றின் விரிவாக்கம்:

1. உடன்படிக்கை அளிக்கப்பட்டது:

ஆதியாகமம் முதல் உபாகமம் வரை

2. உடன்படிக்கை விளக்கப்பட்டது:

யோசுவா முதல் 2சாமுவ‌ேல்; யோபு முதல் உன்னதப் பாட்டு வரை

3. உடன்படிக்கை மீறப்பட்டது:

1இராஜாக்கள் முதல் எஸ்தா் வரை; ஏசாயா முதல் மல்கியா வரை

4. புதிய உடன்படிக்கை அளிக்கப்பட்டது:

மத்தேயு முதல் யோவான் வரை

5. புதிய உடன்படிக்கை விளக்கப்பட்டது:

அப்போஸ்தலர்; ரோமர் முதல் யூதா வரை

6. புதிய உடன்படிக்கை நிறைவேறப்பட்டது:

வெளிப்படுத்தல்

தேவனுடைய நித்திய உடன்படிக்கை, மனுக்குலத்தை ஆசீர்வதிக்கும் அவருடைய நோக்கத்தை மூன்று அடிப்படையான வழிகளில் வெளிப்படுத்துகிறது:

- தெய்வீக தலைமையுடன் “நான் உங்கள் தேவனாயிருப்பேன்”

- தெய்வீக உறவு முறையுடன் “நீங்கள் என் ஜனமாயிருப்பீர்கள்”

- தெய்வீக ஐக்கியத்துடன் “நான் உங்களில் வாசமாயிருப்ப‌ேன்”

தொடரும்...

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Thu May 31, 2012 9:08 pm

"பென்டாடெக்" (Pentateuch) "பஞ்சாகமம்" - ஒரு முன்னுரை

ஆதியாகமத்திலிருந்து உபாகமம் வரை (5 புத்தகங்கள்)
ஆதியாகமம், யாத்திராகமம், லேவியராகமம், எண்ணாகமம், உபாகமம் - ஆகிய 5 புத்தகங்களும் பஞ்சாகமங்கள் என அழைக்கபடுகிறது. இதையே

எபிரேய மொழியில்: “தோரா” (Torah) என அது அ‌ழ‌ைக்கப்படுகிறது

“சட்டங்கள், போதனை” “கற்பிப்பது” - என்பது வினைச்சொல்

கிரேக்க மொழியில்: “பென்டாடெக்” (Pentateuch) “ஐந்து சுருள்கள்” மோசேயின் ஐந்து ஆகமங்கள் - என அழைக்கப்படுகிறது.

பழைய ஏற்பாடு முழுவதும் எபிரேயு பாஷையில் எழுதப்பட்டது.

புதிய ஏற்பாடு முழுவதும் கிரேக்க பாஷையில் எழுதப்பட்டது.

இவ்விரண்டு மொழிகளும் வேதாகமத்தின் மூலபாஷைகள் ஆகும்.

பஞ்சாகமத்தை எழுதியவா்கள் யார் என்பதில் இரண்டு விதமான கருத்துக்கள் உண்டு. ஒரு சாரார் பஞ்சாகமத்தை மோசேதான் எழுதினார் என்று கூறுகின்றனர். மற்றொரு சாரார் மோசே பஞ்சாகமத்தை எழுதவில்லை என்கின்றனர். அவர்கள் அதற்குக் கூறும் காரணங்கள்:

1. மோசேயின் மரணமும் அடக்கமும் இதிலிருப்பதால் (உபாகமம்: 34:5,6) மோசே எழுதியிருக்க முடியாது.

2. ஆதியாகமம் 1 முதல் 11 அதிகாரங்கள் சிருஷ்டிப்புயைம் வம்ச வரலாறையும் குறிப்பிடுகிறபடியினால் மோசே இதை எழுதியிருக்க முடியாது.

மோசேதான் எழுதினார் என்பவர்களின் கூற்று:

1. ஏசாயா 53 ம் அதிகாரத்தில் ஏசாயா தீர்க்கதரிசி, இ‌யேசுகிறிஸ்துவின் பாடு மரணத்தைக் குறித்து தெளிவாக சொல்லியிருக்கிறார். கிறிஸ்துவின் பிறப்பிற்கு அநேக ஆண்டுகளுக்கு முன்பு ஏசாயாவுக்கு கிறிஸ்துவின் பிறப்பையும், மரணத்தையும் வெளிப்படுத்தியிருக்கக் கூடுமானால், தேவன் மோசேயின் மரணத்தையும், அடக்கத்தையும் குறித்து மோசேக்கு வெளிப்படுத்திருந்தார் என விசுவாசிக்கிறோம்.

2. கீழ்க்கண்ட வேதாகம வசனங்கள் மோசேதான் எழுதினார் என்பதற்கு சான்றுகளாகும்:

யாத்திராகமம்: 17:14 - “பின்பு கர்த்தர் மோசேயை நோக்கி: இதை நினைவு கூறும் பொருட்டு, நீ ஒரு புஸ்தகத்தில் எழுதி, யோசுவாவின் செவி கேட்கும்படி வாசி.”

யாத்திராகமம்: 34:27 - “பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி: இந்த வார்த்தைகளை நீ எழுது; இந்த வார்த்தைகளின்படியே உன்னோடும், இஸ்ரவேலோடும் உடன்படிக்கை பண்ணினேன் என்றார்.”

யாத்திராகமம்: 24:4 - “மோசே கர்த்தருடைய வார்த்தைகளையெல்லாம் எழுதி வைத்து...”

எண்ணாகமம்: 33:1-3 - “மோசே தனக்கு கர்த்தர் கட்டளையிட்டபடியே அவர்கள் புறப்பட்ட பிரகாரமாக அவர்களுடைய பிரயாணங்களை எழுதினான்”.

3. மாற்கு: 12:26 ல் - இயேசு “மோசேயின் ஆகமம்” என்று குறிப்பிடுகின்றார்.

வேதாகமத்தை ஒரு மனிதன் பகுத்தறிய வேண்டுமானால் ஆதியாகமம் முதல் வசனத்தை “தேவன்” உண்டு என்பதை விசுவாசிக்க வ‌ேண்டும். பழைய ஏற்பாட்டுக்கும் புதிய ஏற்பாட்டுக்கும் பஞ்சாகமம் ஆதாரமாக உள்ளது. சிருஷ்டிப்பிலிருந்து மோசேயின் காலம் வரை உள்ள சம்பவங்கள் தொகுத்து கூறுவது “பஞ்சாகமங்கள்” ஆகும்.

தொடரும்...

Sponsored content

PostSponsored content

Page 7 of 19 Previous  1 ... 6, 7, 8 ... 13 ... 19  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக