புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 2 Poll_c10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 2 Poll_m10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 2 Poll_c10 
156 Posts - 79%
heezulia
பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 2 Poll_c10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 2 Poll_m10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 2 Poll_c10 
19 Posts - 10%
Dr.S.Soundarapandian
பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 2 Poll_c10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 2 Poll_m10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 2 Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 2 Poll_c10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 2 Poll_m10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 2 Poll_c10 
5 Posts - 3%
E KUMARAN
பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 2 Poll_c10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 2 Poll_m10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 2 Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 2 Poll_c10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 2 Poll_m10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 2 Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 2 Poll_c10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 2 Poll_m10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 2 Poll_c10 
1 Post - 1%
prajai
பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 2 Poll_c10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 2 Poll_m10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 2 Poll_c10 
1 Post - 1%
Pampu
பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 2 Poll_c10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 2 Poll_m10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 2 Poll_c10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 2 Poll_m10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 2 Poll_c10 
321 Posts - 78%
heezulia
பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 2 Poll_c10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 2 Poll_m10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 2 Poll_c10 
46 Posts - 11%

14 Posts - 3%

8 Posts - 2%
prajai
பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 2 Poll_c10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 2 Poll_m10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 2 Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 2 Poll_c10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 2 Poll_m10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 2 Poll_c10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 2 Poll_m10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 2 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 2 Poll_c10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 2 Poll_m10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 2 Poll_c10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 2 Poll_m10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Barushree
பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 2 Poll_c10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 2 Poll_m10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 2 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4

Page 2 of 19 Previous  1, 2, 3 ... 10 ... 19  Next

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Mon May 21, 2012 9:12 pm

First topic message reminder :

“பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை” - என்ற தலைப்பில் வேதத்தின் மகத்துவங்களை அனைவரும் அறிந்திட பல்வேறு சிறுசிறு தலைப்புகளில் அனைவரும் விரும்பி ஆர்வமாக வாசிக்கும்படியாக இப்பகுதியில் ஒரு திரியை திறக்கிறேன். அனைத்து உறவுகளின் ஆதரவையும் அன்புடன் நாடுகிறேன்.

இதில் கேள்வி கேட்பவர்கள் அந்ததந்த தலைப்பில் உள்ள அம்சங்களில் மட்டும் (தாங்கள் அறிந்து கொள்ள மட்டும்) கேட்கும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். தலைப்பிற்கு சம்பந்தமில்லாத க‌ேள்விகளையும் வாத-விதாண்டாவாதங்களையும் தவிர்க்கும்படி தயவாக க‌ேட்டுக் கொள்கிறேன்.

பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 2 154550 பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 2 154550 பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 2 154550 பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 2 678642 பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 2 678642 பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 2 678642 பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 2 154550 பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 2 154550 பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 2 154550

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Mon May 21, 2012 10:37 pm

எளிமையை இந்தப் பதிவுகளில் தொடருங்கள் சார்லஸ் அவர்களே...
இப்போது மிக எளிமை...வாழ்த்துகள்...

பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 2 224747944

பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 2 Rபரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 2 Aபரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 2 Emptyபரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 2 Rபரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Mon May 21, 2012 10:41 pm

“புதிய ஏற்பாடு”

புதிய ஏற்பாடு 5 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

1. சுவிஷேசங்கள்:

மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான்

2. அப்போஸ்தலரின் நடபடிகள்

3. பவுலின் நிருபங்கள்:

ரோமர், 1கொரிந்தியர், 2கொரிந்தியர், கலாத்தியர், எபேசியர், பிலிப்பியர், கொலோசெயர், 1தெசலோனிக்க‌ேயர், 2தெசலோனிக்கேயர், 1தீமோத்தேயு, 2தீமோத்தேயு, தீத்து, பிலமோன்

4. பொதுவான நிருபங்கள்:

எபிரேயர், யாக்கோபு, 1பேதுரு, 2பேதுரு, 1யோவான், 2யோவான், 3யோவான், யூதா

5. வெளிப்படுத்தின விஷேசம்

தொடரும் ....

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Mon May 21, 2012 10:51 pm

“அதிகாரங்களும், வசனங்களும்”

வேதாகமம் - இன்றைக்கு வாசிப்பதற்கு எளிதாக இருப்பதுபோல், தொடக்க நிலையில் - வசனங்களாகவும் அதிகாரங்களாகவும் பிரிக்கப்படவில்லை என்பதை நினைவில் கொள்வது முக்கியம்.

இந்த அம்சங்கள், வேத வசனங்களை விரைவாகக் குறிப்பெடுக்கும் வசதிக்காக 600 ஆண்டுகளுக்கு முன்புதான் சோ்க்கப்பட்டன.

தொடரும்...

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Mon May 21, 2012 11:15 pm

“பல எழுத்தாளர்கள்...”

வேதாகமம் என்பது ஒரே புத்தகமாக இருந்தாலும், அது பல புத்தகங்களை உள்ளடக்கியுள்ளது. இந்தப் புத்தகங்கள் பரிசுத்தாவியினால் உந்தப்பட்ட ஏறக்குறைய 40 எழுத்தாளர்களால் எழுதப்பட்டன. அவர்கள் 60 தலைமுறைகளை உள்ளடக்கிய 1500 வருட காலகட்டங்களில் வாழ்ந்தவர்கள்.

வேதாகமத்தின் கடைசி எழுத்தாளர் 1900 வருடங்களுக்கு முன்பு மரித்தார். பல எழுத்தாளர்கள் ஒருவரையொருவர் சந்தித்தது கிடையாது. அவர்கள் ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா, முதலிய கண்டங்களிலும், உலகின் பல்வ‌ேறு பகுதிகளிலும் வாழ்ந்தார்கள்.

வேதாகமத்தின் எழுத்தாளர்களில் பலர், தங்களுக்குள் 100க்கணக்கான வருடங்கள் இடைவெளியில் வாழ்ந்தார்கள் வேதாகமத்தின் அடிப்படையான கருத்துக்களைக் குறித்து அவர்கள் ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்வதற்கு எந்த வழியும் இருந்திருக்க முடியாது.

அவர்கள் தாங்கள் வாழ்ந்த இடம் மற்றும் காலகட்டத்திற்கு ஏற்ப, வேத வாக்கியங்களின் சில பகுதிகளை வேறுபட்ட மொழிகளில் எழுதினார்கள். வேதாகமத்தின் புத்தகங்கள் 3 வேறுபட்ட மொழிகளில் எழுதப்பட்டன. அவையாவன: எபிரேயு, கிரேக்கு, மற்றும் அரபிய மொழி.

வேறுபட்ட எழுத்தாளர்கள், வேறுபட்ட காலங்கள், ஆனால் ஒரே செய்தி.

தொடரும்....

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Mon May 21, 2012 11:35 pm

“ஆனால் ஒரு உண்மை நூலாசிரியர்”

வேதாகமத்தின் எழுத்தாளர்கள் பல வகையான தொழில்களில் ஈடுபட்டிருந்தார்கள். பல்வ‌ேறுபட்ட சமுதாயத்தில் வாழ்ந்தார்கள். வேறுபட்ட கல்வி நிலையைப் பெற்றிருந்தார்கள். அவா்கள் அரசர்களாகவும், இராஜதந்திரகளாகவும், போர்வீரர்களாகவும், வரிவசூலிப்பவர்களாகவும், வேத சாஸ்திரிகளாகவும், எழுத்தாளர்களாகவும், மருத்துவர்களாகவும், உக்கிராணக்காரர்களாகவும், மேய்ப்பர்களாகவும், மீனவர்களாகவும்; இன்னும் பலவித தொழில்களை செய்பவர்களாகவும் இருந்தனர்.

வேதாகமம் பல்வ‌ேறுபட்ட எழுத்தாளர்களால், பல்வேறுபட்ட காலங்களில், பல்வேறுபட்ட மொழிகளில், பல்வ‌ேறுபட்ட இடங்களிலிருந்து எழுதப்பட்டது.

என்றாலும், வேதாகமம் அளிக்கும் செய்தி அற்புதவிதமாக ஒன்றுபட்டதாகவும், ஒருங்கிணைந்ததாகவும் உள்ளது. வேதாகமத்திற்கு ஒரு உண்மை நூலாசிரியர் இருந்தார் என்பது தெளிவாகிறது. அந்த நூலாசிரியர் தேவனே.

நீங்கள் ஒரே தலைமுறையில், ஒரே கால கட்டத்தில், ஒரே நாட்டில், ஒரே மொழியை பேசும் 20 எழுத்தாளர்களை ஒன்று திரட்டி, ஒரே தலைப்பைக் குறித்து அவர்களை எழுதச் செய்வீர்களானால், அவர்கள் சந்தேகமில்லாமல் வித்தியாசமான அபிப்பிராயங்களையும், கருத்துக்களையும் வெளிப்படுத்துவார்கள்!!

வேதாகமம் பல சிக்கலான, சர்ச்சைக்குரிய தலைப்புகளை உள்ளடக்கியிருந்தாலும், அது இன்னும் ஒன்றுபட்ட ஒரே புத்தகமாக விளங்குகிறது.

எனவே, வ‌ேதாகமத்தின் கட்டமைப்பு மற்றும் நோக்கத்தின் மூலாதாரம், அனைத்தும் அறிந்த, அனைவரையும் நேசிக்கிற, அனைத்து வல்லமையும் படைத்த தேவன் மட்டுமே என்பது புலனாகிறது.

தொடரும்...

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Tue May 22, 2012 12:04 am

“அனைவரையும் சென்றடைதல்”

வேதாகமத்தில் 66 புத்தகங்கள் உள்ளன. அவற்றில் 55 புத்தகங்களின் எழுத்தாளர்கள், பாரம்பர்யத்தினாலும், சரித்திர ஆராய்ச்சியினாலும், சரியாக அடையாளங் காணப்பட்டிருக்கிறார்கள்.

பின்வரும் புத்தகங்களை எழுதினது யார் என்பதை இன்றைக்கும் வேத பண்டிதர்களால் துல்லியமாக கண்டு பிடிக்க முடியவில்லை. அவை: நியாயாதிபதிகள், ரூத், 1 சாமுவ‌ேல், 2சாமுவேல், 1இராஜாக்கள், 2இராஜாக்கள், 1நாளாகமம், 2நாளாகமம், எஸ்தர், யோபு, எபிரேயர்.

என்றாலும், இந்தப் புத்தகங்கள் பரிசுத்த ஆவியானவரின் உந்துதலினால் எழுதப்பட்டவை என்றும், அவைகளின் உள்ளடக்கம் நம்பகமான தேவனுடைய வார்த்தை என்றும் நாம் முழு நிச்சயமாக நம்பலாம்.

முடிவாக, தேவன் ஒருவரே வேதாகமத்தினுடைய ஒவ்வொரு புத்தகத்தின் உண்மை நூலாசிரியர் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

ஆதியாகமம் அல்லது 1இராஜாக்கள் 2இராஜாக்கள் போன்ற வேதாகமத்தின் சில புத்தகங்கள், சரித்திரத்தின் நீண்டகால கட்டங்களில் நடந்தவைகளை விவரிக்கின்றன. பல்வ‌ேறு எழுத்தாளர்கள் எழுதிய பல்வ‌ேறு புத்தகங்களை, தேவனால் தெரிந்து கொள்ளப்பட்ட ஒரு நபர் ஒரே புத்தகமாக தொகுத்திருக்கலாம்.

பல நூலாசிரியர்கள் ஒரே புத்தகத்தின் வெவ்வேறு பகுதிகளை, ஒரே பரிசுத்த ஆவியானவரின் வழி நடத்துதலின்படி எழுதியதற்கான சிறந்த உதாரணங்கள் சங்கீதங்களும், நீதிமொழிகளுமாகும்.

எனவே, உண்மையில் வேதாகமத்தை 40 எழுத்தாளர்களுக்கு மேல் எழுதியிருப்பார்கள்.

பெரும்பாலான எழுத்தாளர்கள் யூதர்களாயிருந்தபடியினால், அவர்கள் யூத மதத்தையும், கலாச்சாரத்தையும் அடிப்படையாகக் கொண்டு எழுதினார்கள். இருந்தாலும் , வேதாகமத்தின் வார்த்தைகள் அனைத்து தேசங்களின் மக்களையும், அனைத்து வயதினரையும், அனைத்து இனத்தவரையும், அனைத்து சமுதாயப் பிரிவினரையும் சென்றடைகிறது.

ஆனால், வேதாகமத்தில் எவையெல்லாம் சோ்க்கப்பட வ‌ேண்டுமென்று முடிவு செய்தது யார்? அது எவ்வாறு முடிவு செய்யப்பட்டது?

நாளை காண்போம்... பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 2 68516 தொடரும்...

avatar
hega
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 256
இணைந்தது : 29/11/2011

Posthega Tue May 22, 2012 3:31 am

நல்ல ஆரம்பம்

தொடருங்கள் சார்லஸ்.

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Tue May 22, 2012 7:05 am

hega wrote:நல்ல ஆரம்பம்

தொடருங்கள் சார்லஸ்.

நன்றி சகோதாி.ஹேகா அவா்களே நன்றி அன்பு மலர்

பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 2 154550பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 2 154550பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 2 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 2 154550பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 2 154550பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 2 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Tue May 22, 2012 7:34 am

வேதாகமத்தின் புத்தகங்கள் தெரிந்து கொள்ளப்பட்டது எப்படி?

அளவுகோல்

வேதாகமம் எவ்வாறு த‌ேவனுடைய வார்த்தை என்பதைப் பார்த்தோம். ஆனால், வ‌ேதாகமத்தை தற்போதுள்ள அமைப்பில் நாம் எவ்வாறு பெற்றுக் கொண்டோம் என்பதை முழுமையாகப் புரிந்து கொள்ளாமல், அது தேவனுடைய வார்த்தையென்பதை நாம் ஏற்றுக் கொள்வது சரியல்ல.

பழைய ஏற்பாடு மற்றும் புதிய ஏற்பாடுகளிலுள்ள புத்தகங்களின் தொகுப்பு “வேதாகமத்தின் திருமுறை” என்று அழைக்கப்படுகிறது.

இந்த வார்த்தை “அளவுகோல்” அல்லது “அச்சுக்கோல்” என்று பொருள்படும் Kanon என்ற கிரேக்க வார்ததையிலிருந்து வருகிறது. பரிசுத்த வேத வாக்கியங்கள் என்று கருதப்படுவதற்கு “அளவுகோலாக,” குறிப்பிட்ட சில புத்தகங்கள் பின்பற்ற வேண்டிய ஒரு சட்டத்தை அல்லது நியமத்தை இது குறிக்கிறது.

வேதாகமத்தில் சோ்க்கப்படுவதற்காக கருதப்பட வ‌ேண்டிய புத்தகங்களுக்கு, சபைத் தலைவர்கள் தங்களுடைய இறுதியான ஒப்புதல் அல்லது உடன்பாட்டை அளிக்கும் முறை “திருமுறையுட் சோ்த்தல்” என்று அழைக்கப்படுகிறது.

சபை அல்லது சபைத் தலைவர்கள் திருமுறையை உருவாக்கவில்லை என்பதை புரிந்து கொள்வது முக்கியம். அவர்கள் வேதாகமத்தின் புத்தகங்களுக்கு தெய்வீக அதிகாரத்தையும், வல்லமையையும் அளிக்கவில்லை.

“தேவனால் பிறப்பிக்கப்பட்ட துவக்கம் (உந்துதல்) வேதாகமத்திற்கு அபிஷேகத்தை அளித்து, பின்பு திருமுறையைச் சார்ந்த அதனுடைய நிலையை தீர்மானித்தது.”

ஆதி சபையும், அதன் தலைவர்களும் வேதாகமத்தில் சோ்க்கப்பட்ட புத்தகங்களின் மதிப்பைக் கண்டார்கள்; அப்புத்தகங்களில் ஏற்கனவே காணப்பட்ட தேவனுடைய உந்துதலை அவா்கள் அங்கீகரித்தார்கள். வேதாகமத்தின் திருமுறை தேவனால் தீர்மானிக்கப்பட்டது. பின்பு மனிதர்களால் கண்டறியப்பட்டது.

1700 - ம் நூற்றாண்டில் வாழ்ந்த, அமெரிக்க விஞ்ஞானி பெஞ்சமின் பிராங்களின் மின்சாரத்தை “உருவாக்கவில்லை”. அவர் அதைக் கண்டு பிடித்து, அது இருக்கிற வண்ணமாகவே அதை அங்கீகரித்தார்.

அதைப் போலவே, சபையின் மக்கள் வேத வாக்கியங்களை “உருவாக்கவில்லை”. தேவனால் பிறப்பிக்கப்பட்ட உந்துதலினால் எழுதப்பட்ட சில எழுத்துப் படைப்புகளை அவர்கள் அங்கீகரித்து, அவைகளைப் பெற்றுக் கொண்டார்கள்.

தொடரும்...

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Tue May 22, 2012 1:59 pm

“நூற்றுக்கணக்கானோர் சாட்சியளிக்கிறார்கள்”
வேத வாக்கியங்கள் எழுதப்பட்டபோது, பல பொய்யான புத்தகங்களும், எழுத்துப் படைப்புகளும் அதில் சோ்க்கப்படுவதற்கான முயற்சிகள் மேற் கொள்ளப்பட்டன.

சபைத் தலைவர்கள் பழமையான எழுத்துப் படைப்புகளை கவனமாக மதிப்பீடு செய்து, அவைகளில் பலவற்றை புறக்கணித்தார்கள். ஒரு புத்தகம் வேதாகமத்தில் இடம் பெற வேண்டுமென்றால், ஒரு தெய்வீகத் துவக்கம் அதன் அடிப்படையாக இருக்க வேண்டுமென்பதில் அவர்கள் மிகுந்த கவனத்தை செலுத்தினார்கள்.

வேதாகமத்தில் இடம் பெற வேண்டிய எழுத்துப் படைப்புகளைத் தீர்மானிப்பதற்கு உதவி செய்யக் கூடிய “வழிமுறைகளை” தேவனுடைய மக்கள் நிர்ணயிப்பது அவசியமாகியது.

வேதாகமத்தில் எவையெல்லாம் சோ்க்கப்பட வேண்டும் என்பதை, குறிப்பிட்ட ஒரு சிலர் மட்டும் தீர்மானிக்கவில்லையென்று என்று உறுதியளிப்பதற்கும் இந்தக் கொள்கைகள் உதவின.

வேதாகமத்தில் எழுதப்பட்டவை தேவனாலுண்டானவை என்று ஆயிரக்கணக்கானோர் அல்லாவிட்டாலும் பல நூற்றுக்கணக்கானோர் சாட்சியளிக்க வேண்டும்.

வேத வாக்கியங்களின் திருமுறையில் சோ்க்கப்பட வேண்டிய எழுத்துப்படைப்புகளை தெரிந்தெடுப்பதில் பின் வரும் கொள்கைகள் உதவின. அவை:

தொடரும்...

Sponsored content

PostSponsored content

Page 2 of 19 Previous  1, 2, 3 ... 10 ... 19  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக