புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4
Page 1 of 19 •
Page 1 of 19 • 1, 2, 3 ... 10 ... 19
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
“பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை” - என்ற தலைப்பில் வேதத்தின் மகத்துவங்களை அனைவரும் அறிந்திட பல்வேறு சிறுசிறு தலைப்புகளில் அனைவரும் விரும்பி ஆர்வமாக வாசிக்கும்படியாக இப்பகுதியில் ஒரு திரியை திறக்கிறேன். அனைத்து உறவுகளின் ஆதரவையும் அன்புடன் நாடுகிறேன்.
இதில் கேள்வி கேட்பவர்கள் அந்ததந்த தலைப்பில் உள்ள அம்சங்களில் மட்டும் (தாங்கள் அறிந்து கொள்ள மட்டும்) கேட்கும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். தலைப்பிற்கு சம்பந்தமில்லாத கேள்விகளையும் வாத-விதாண்டாவாதங்களையும் தவிர்க்கும்படி தயவாக கேட்டுக் கொள்கிறேன்.
இதில் கேள்வி கேட்பவர்கள் அந்ததந்த தலைப்பில் உள்ள அம்சங்களில் மட்டும் (தாங்கள் அறிந்து கொள்ள மட்டும்) கேட்கும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். தலைப்பிற்கு சம்பந்தமில்லாத கேள்விகளையும் வாத-விதாண்டாவாதங்களையும் தவிர்க்கும்படி தயவாக கேட்டுக் கொள்கிறேன்.
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
“வேதாகமம்”
வேதாகமம்” என்னும் வார்த்தை "Biblios" என்னும் கிரேக்க வார்தையிலிருந்து வருகிறது. "Biblios" என்றால் “புத்தகம்” என்று பொருள்.
அப்போஸ்தலனாகிய பவுல் ரோமர்:1:4 - “பரிசுத்த வேதாகமங்கள்”, 2தீமோத்தேயு: 3:15 - பரிசுத்த வேத எழுத்துக்கள்” என்றும், ரோமர்: 3:2 - “தேவனுடைய வாக்கியங்கள்” என்றும் அழைக்கிறார்.
பல வசனங்களில் வேதாகமம் “பரிசுத்த வேத எழுத்துக்கள்” என்று பொருள்படும். “வேத வாக்கியங்கள் என்னும் பெயரினாலும் அழைக்கப்படுகிறது. (மத்தேயு்: 22:29; மாற்கு: 12:24; லூக்கா: 24:27; யோவான்: 5:39; அப்போஸ்தலர்: 17:11; ரோமர்: 1:2; மற்றும் பல...)
தொடரும்...

“இரண்டு உடன்படிக்கைகள்”
வேதாகமம் இரண்டு பெரும் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
1. பழைய ஏற்பாடு
2.புதிய ஏற்பாடு
பழைய ஏற்பாட்டில் 39 புஸ்தகங்கள் உள்ளன.
புதிய ஏற்பாட்டில் 27 புத்தகங்கள் உள்ளன.
இரண்டும் சோ்த்து முழு வேதாகமத்தில் மொத்தம் 66 புத்தகங்கள் உள்ளன.
“ஏற்பாடு என்ற வார்த்தையின் உண்மையான மொழிப்பெயர்பபு “உடன்படிக்கை” என்பதாகும். பழைய ஏற்பாடு மற்றும் புதிய ஏற்பாடு ஆகிய இரண்டும் தேவன் தம் மக்களோடு செய்த ஒரு உடன்படிக்கைக்கு அடையாளமாக உள்ளன.
பழைய ஏற்பாட்டு நியாயப்பிரமாணம் அல்லது உடன்படிக்கைக்குப் பதிலாக இப்போது கிறிஸ்துவினால் உறுதிப்படுத்தப்பட்ட (எபிரேயா்: 8:6 - 10:18) புதிய “உடன்படிக்கை” (ஏற்பாடு) பின்பற்றப்படுகிறது.
பழைய ஏற்பாடு நீக்கப்படவில்லை. ஆனால் கிறிஸ்துவின் கிரியை நிறைவேற்றப்பட்டதினால் அது “முக்கியப்படுத்தப்படுகிறது”.

- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
மிகவும் நன்று தம்பி சார்லஸ்... உங்களுக்கு என் பாராட்டுக்கள். "இதில் கேள்வி கேட்பவா்கள் அந்ததந்த தலைப்பில் உள்ள அம்சங்களில் மட்டும் (தாங்கள் அறிந்து கொள்ள மட்டும்) கேட்கும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் " என்று சொல்கிறீர்கள். மிகவும் நன்று. அதைப்போலவே, நீங்களும் பதில் சொல்லும் போது அந்தந்த தலைப்பில் உள்ள அம்சங்களில் மட்டும் பதில் சொல்லும்படியாக உங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். ஆதியாகமத்தைக் குறித்து பேசும் போது ஒரே தாவில் வெளிப்படுத்தின விசேஷத்திற்கு செல்லுவது, உடனே சங்கீதத்திற்கு வருவது, எசாயாவை பேசும்போது மத்தேயு சுவிசேசத்திற்கு செல்லுவது, பிரசங்கி குறித்து பேசும் போது உடனே யாக்கோபுக்கு செல்வது போன்ற தாவல்களைத் தவிர்க்கும்படி உங்களை பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன் தம்பி. சுருக்கமாகச் சொன்னால் சுற்றி வளைத்துப் பேசுவதை (beating round the bush ) தவிர்க்கவும் தம்பி. அப்போதுதான் இந்தத் திரியை உறவுகள் விரும்புவார்கள் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.சார்லஸ் mc wrote:“பாிசுத்த வேதாகமம் - ஓா் விளக்கவுரை” - என்ற தலைப்பில் வேதத்தின் மகத்துவங்களை அனைவரும் அறிந்திட பல்வேறு சிறுசிறு தலைப்புகளில் அனைவரும் விரும்பி ஆா்வமாக வாசிக்கும்படியாக இப்பகுதியில் ஒரு திாியை திறக்கிறேன். அனைத்து உறவுகளின் ஆதரவையும் அன்புடன் நாடுகிறேன்.
இதில் கேள்வி கேட்பவா்கள் அந்ததந்த தலைப்பில் உள்ள அம்சங்களில் மட்டும் (தாங்கள் அறிந்து கொள்ள மட்டும்) கேட்கும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். தலைப்பிற்கு சம்பந்தமில்லாத கேள்விகளையும் வாத-விதாண்டாவாதங்களையும் தவிா்க்கும்படி தயவாக கேட்டுக் கொள்கிறேன்.
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Dr.சுந்தரராஜ் தயாளன்
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
“பழைய ஏற்பாடு”
“மோசேயின் நியாயப்பிரமாணத்தில் தீர்க்கதரிசிகளின் ஆகமங்களிலும் சங்கீதங்களிலும் என்னைக் குறித்து எழுதியிருக்கிறவைகளிலெல்லாம் நிறைவேறவேண்டியதென்று, நான் உங்களோடிருந்தபோது உங்களுக்கு சொல்லிக் கொண்டு வந்த விசேஷங்கள் இவைகளே” - என்று இயேசு கூறினார். (லூக்கா: 24:14).
இயேசு கிறிஸ்துவின் வாத்தைகளின் அடிப்படையில், பழைய ஏற்பாடு பொதுவாக 3 பெரும் பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
1. நியாயப்பிரமாணம்: (The Law)
ஆதியாகமம், யாத்திராகமம், லேவியராகமம், எண்ணாகமம், உபாகமம்
இந்த 5 புத்தகங்களும் “பஞ்சாகமம்” (Pentateuch) என அழைக்கப்படுகிறது. இது “தோரா” (Torah) என்று அழைக்கப்படுகிறது. The Law - அதாவது “சட்டபுத்தகம்” - “நியாயப்பிரமாணம்” என எபிரேய பாஷையில் அழைக்கப்படுகிறது.
2. தீர்க்கதரிசிகள்: (The Prophets):
தீர்க்கதரிசிகள் - 2 பகுதி உண்டு.
1. முந்திய தீர்க்கதரிசிகள் (Former)
2. பிந்தைய தீர்க்கதரிசிகள் (Latter)
முந்திய தீர்க்கதரிசிகள்:
யோசுவா, நியாயாதிபதிகள், சாமுவேல், இராஜாக்கள்
பிந்திய தீர்க்கதரிசிகள்:
பிந்திய தீர்க்கதரிசிகளில் 2 பிரிவாக பிரிக்கலாம்.
அ) பெரிய தீர்க்கதரிகள்
ஆ) சிறிய தீர்க்கதரிசிகள்
அ)பெரிய தீர்க்கதரிசிகள்:
ஏசாயா, எரேமியா, எசேக்கியேல்.
ஆ) சிறிய தீர்க்கதரிசிகள்:
ஓசியா, யோவேல், ஆமோஸ், ஒபதியா, யோனா, மீகா, நாகூம், ஆபகூக், செப்பனியா, ஆகாய், சகரியா, மல்கியா.
தீர்க்கதரிசிகள் எபிரேய பாஷையில் (Nebhim) “நெபீம்” என அழைக்கப்பட்டனர்.
3. எழுத்துப்படைப்புக்கள்: The Writings:
கவிதை வடிவில் சார்ந்தவை:
சங்கீதங்கள், நீதி மொழிகள், யோபு
ஐந்து சுருள்கள்: மகிலோத் (Megiloh):
உன்னதப்பாட்டு, ரூத், புலம்பல், எஸ்தர், பிரசங்கி
சரித்திரம் சார்ந்தவை:
தானியேல், எஸ்றா, நெகேமியா, நாளாகம புத்தகங்கள்.
இவைகள் எபிரேய மொழியில் “கெத்துபீம்” (Kethubim) என அழைக்கப்படுகிறது.
தொடரும்....

திரு.தயாளன் ஐயா அவா்களுக்கு
தங்களின் ஆலோசனையை என் மனதில் வைத்து, நிச்சயம் செயல்படுவேன். மேலும் தங்களது மேலான ஆலோசனைகளை அவ்வப்போது வழங்கும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
தங்களின் ஆலோசனையை என் மனதில் வைத்து, நிச்சயம் செயல்படுவேன். மேலும் தங்களது மேலான ஆலோசனைகளை அவ்வப்போது வழங்கும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
ரா.ரா3275 wrote:மிக உஷாராக தொடங்கியுள்ள இப்பதிவு உள்ளபடியே வெற்றியடைய உள்ள(த்தின்)படியே
வேண்டுகிறேன்...விரும்புகிறேன்...
மிகவும் நன்றி திரு.ராரா அவா்களே
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
இரா.பகவதி wrote:சார்லஸ் அண்ணா தொடருங்கள் அருமையானதொரு பதிவை எனக்கு ஒரு சந்தேகம் நான் பார்த்த வரை புதிய ஏற்பாடு 1 புத்தகம் பழைய ஏற்பாடு 1 புத்தகம் ஆனால் நீங்க 66 நு சொல்லுறிங்க அப்பிடினா இந்த 66 புத்தகத்தை தான் 2 புத்தகமா ஆக்கிருக்காங்களா
ஆம். திரு.பகவதி அவா்களே.
தொடா்ந்து கருத்தூன்றி வாசியுங்கள்.அது உங்களுக்கு மிகவும் ஆசீா்வாதமாயிருக்கும். உங்கள் கருத்துக்களையும், சந்தேகங்களையும் தாராளமாக பதிவிடுங்கள். விளக்கம் தர காத்திருக்கிறனே்.
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
- Sponsored content
Page 1 of 19 • 1, 2, 3 ... 10 ... 19
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 19