புதிய பதிவுகள்
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாராளுமன்றத்துக்கு இப்போது தேர்தல் நடந்தால் பா.ஜனதா வெற்றி பெறும்: கருத்து கணிப்பில் தகவல் - Page 2 Poll_c10பாராளுமன்றத்துக்கு இப்போது தேர்தல் நடந்தால் பா.ஜனதா வெற்றி பெறும்: கருத்து கணிப்பில் தகவல் - Page 2 Poll_m10பாராளுமன்றத்துக்கு இப்போது தேர்தல் நடந்தால் பா.ஜனதா வெற்றி பெறும்: கருத்து கணிப்பில் தகவல் - Page 2 Poll_c10 
20 Posts - 65%
heezulia

11 Posts - 35%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாராளுமன்றத்துக்கு இப்போது தேர்தல் நடந்தால் பா.ஜனதா வெற்றி பெறும்: கருத்து கணிப்பில் தகவல் - Page 2 Poll_c10பாராளுமன்றத்துக்கு இப்போது தேர்தல் நடந்தால் பா.ஜனதா வெற்றி பெறும்: கருத்து கணிப்பில் தகவல் - Page 2 Poll_m10பாராளுமன்றத்துக்கு இப்போது தேர்தல் நடந்தால் பா.ஜனதா வெற்றி பெறும்: கருத்து கணிப்பில் தகவல் - Page 2 Poll_c10 
62 Posts - 63%

32 Posts - 33%
mohamed nizamudeen

2 Posts - 2%
T.N.Balasubramanian

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாராளுமன்றத்துக்கு இப்போது தேர்தல் நடந்தால் பா.ஜனதா வெற்றி பெறும்: கருத்து கணிப்பில் தகவல்

Page 2 of 2 Previous  1, 2

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Mon May 21, 2012 12:47 pm

First topic message reminder :

புதுடெல்லி, மே. 21-

பாராளுமன்றத்துக்கு இப்போது தேர்தல் நடந்தால், பாரதீய ஜனதா வெற்றி பெறும்
என்று கருத்துக்கணிப்பில் தெரிய வந்துள்ளது.
மத்தியில் ஆட்சி நடத்தி வரும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பல்வேறு
பிரச்சினைகளில் சிக்கி, அதை விட்டு வெளியே வர முடியாமல் தவிக்கிறது.
விலைவாசி உயர்வு, ஊழல்கள், கூட்டணியில் மோதல், மூத்த தலைவர்கள் மீது
செக்ஸ் புகார் இப்படி பல்வேறு சிக்கல்களில் மாட்டிக் கொண்டுள்ளது.

பாராளுமன்றத்துக்கு இப்போது தேர்தல் நடந்தால் பா.ஜனதா வெற்றி பெறும்: கருத்து கணிப்பில் தகவல் - Page 2 E66ef365-6cbb-4dbc-8251-980f51b5a0a4_S_secvpf

இந்நிலையில், தற்போது மத்தியில் தேர்தல் நடந்தால் எந்த கூட்டணி வெற்றி பெறும் என்பதை அறிய, ஏ.பி.பி. நியூஸ்- ஏசி நீல்சன் நிறுவனம் கருத்துக்கணிப்பு நடத்தியது. நாடு முழுவதும் மொத்தம் 28 நகரங்களில் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் இந்த சர்வே மேற்கொள்ளப்பட்டது.

கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ள விவரங்கள் வருமாறு:-

பாராளுமன்றத்துக்கு இப்போது தேர்தல் நடந்தால் பாரதீய ஜனதா ஆட்சியை பிடிக்கும். பெரிய அளவில் வெற்றி வித்தியாசம் இருக்காது. பாரதீய ஜனதாவுக்கு 28 சதவிகிதமும் காங்கிரசுக்கு 20 சதவிகிதமும் ஓட்டுக்கள் கிடைக்கும்.

கடந்த 2009-ல் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்தவர்கள் மீண்டும் அக்கட்சிக்கே வாக்களிக்க முடிவு செய்துள்ளனர். ஆனால், நடுநிலை வாக்காளர்களில் 31 சதவிகிதம் பேர், காங்கிரஸ் கட்சிக்கு எதிரான நிலையை எடுத்துள்ளனர். அவர்களில் 12 சதவிகிதத்தினர் பாரதீய ஜனதாவுக்கு ஓட்டுப் போட தீர்மானித்துள்ளனர்.

அதே சமயம், கடந்த தேர்தலில் பாரதீய ஜனதாவுக்கு ஓட்டுப்போட்ட நடுநிலை வாக்காளர்களில் 2 சதவிதம் பேர் மட்டுமே இந்த முறை காங்கிரசுக்கு ஓட்டுப்போட இருப்பதாக கூறியுள்ளனர். மொத்தத்தில் காங்கிரஸ் கட்சிக்கு 8 சதவிகிதம் ஓட்டிழப்பு ஏற்படும். ஆனால், அந்தப் பலன் முழுமையாக பாரதீய ஜனதாவுக்கு போகாது.

ஒரு சதவிகிதம் மட்டுமே பாரதீய ஜனதாவுக்கு கிடைக்கும். மீதி ஓட்டுக்கள் மாநில கட்சிகளுக்கு செல்லும். பிரதமர் பதவிக்கு யார் வரவேண்டும்? என்ற கேள்விக்கு, குஜராத் முதல்- மந்திரி நரேந்திரமோடிக்கு 17 சதவிகிதம் பேரும், மன்மோகன் சிங்குக்கு 16 சதவீகிதம் பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆண்டு நடந்த கருத்துக்கணிப்பில் நரேந்திர மோடிக்கு 12 சதவிகிதம் பேர் மட்டுமே ஆதரவு தெரிவித்து இருந்தனர். கடந்த ஆண்டு சர்வேயில் மன்மோகன்சிங் 21 சதவிகிதம் ஆதரவை பெற்றிருந்தார். ராகுல் காந்திக்கு 19 சதவிகிதம் பேரும், சோனியாவுக்கு 14 சதவிகிதம் பேரும் ஆதரவாக கருத்து தெரிவித்து இருந்தனர்.

தற்போதைய கருத்துக் கணிப்பில் இவர்கள் இருவரின் செல்வாக்கு குறைந்துள்ளது. ராகுலுக்கு 13 சதவிகிதம் பேரும், சோனியாவுக்கு 9 சதவிகிதம் பேரும் வாக்களித்துள்ளனர். விலை உயர்வு, ஊழல் போன்ற விஷயங்கள் காங்கிரசுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தி உள்ளன.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல், உலக அரங்கில் இந்தியாவின் மரியாதையை சீர்குலைத்து விட்டதாக 54 சதவிகிதம் பேர் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த ஊழலில் ப.சிதம்பரத்துக்கு பங்கு இருக்காது என்று 10 சதவீகிதம் பேர் மட்டுமே நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு கருத்துக்கணிப்பில் தெரிய வந்துள்ளது.

-மாலை மலர்

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon May 21, 2012 8:26 pm

தேர்தல் நேரத்துல நிறைய அல்வா சாப்பிடுவது மக்கள் தான். யார் ஜெயிச்சாலும் பெட்ரோல் விலை ஏறத்தான் போகுது அண்ணே

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon May 21, 2012 8:29 pm

வாத்தியார் wrote:தேர்தல் நேரத்துல நிறைய அல்வா சாப்பிடுவது மக்கள் தான். யார் ஜெயிச்சாலும் பெட்ரோல் விலை ஏறத்தான் போகுது அண்ணே

ஆனா கார் விலையை குறைப்பாங்களே (இப்படித்தான் நாங்க முதல்வன் ரகுவரன் மாதிரி பேசுவோம்)

ஈகரை தமிழ் களஞ்சியம் பாராளுமன்றத்துக்கு இப்போது தேர்தல் நடந்தால் பா.ஜனதா வெற்றி பெறும்: கருத்து கணிப்பில் தகவல் - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Mon May 21, 2012 8:30 pm

எந்தக் கட்சி ஜெயித்தாலும் - முடிவில் தோல்வி அடையப் போவது மக்கள் தான் பாராளுமன்றத்துக்கு இப்போது தேர்தல் நடந்தால் பா.ஜனதா வெற்றி பெறும்: கருத்து கணிப்பில் தகவல் - Page 2 440806

பாராளுமன்றத்துக்கு இப்போது தேர்தல் நடந்தால் பா.ஜனதா வெற்றி பெறும்: கருத்து கணிப்பில் தகவல் - Page 2 154550பாராளுமன்றத்துக்கு இப்போது தேர்தல் நடந்தால் பா.ஜனதா வெற்றி பெறும்: கருத்து கணிப்பில் தகவல் - Page 2 154550பாராளுமன்றத்துக்கு இப்போது தேர்தல் நடந்தால் பா.ஜனதா வெற்றி பெறும்: கருத்து கணிப்பில் தகவல் - Page 2 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” பாராளுமன்றத்துக்கு இப்போது தேர்தல் நடந்தால் பா.ஜனதா வெற்றி பெறும்: கருத்து கணிப்பில் தகவல் - Page 2 154550பாராளுமன்றத்துக்கு இப்போது தேர்தல் நடந்தால் பா.ஜனதா வெற்றி பெறும்: கருத்து கணிப்பில் தகவல் - Page 2 154550பாராளுமன்றத்துக்கு இப்போது தேர்தல் நடந்தால் பா.ஜனதா வெற்றி பெறும்: கருத்து கணிப்பில் தகவல் - Page 2 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Mon May 21, 2012 10:04 pm

சார்லஸ் mc wrote:எந்தக் கட்சி ஜெயித்தாலும் - முடிவில் தோல்வி அடையப் போவது மக்கள் தான் பாராளுமன்றத்துக்கு இப்போது தேர்தல் நடந்தால் பா.ஜனதா வெற்றி பெறும்: கருத்து கணிப்பில் தகவல் - Page 2 440806

சூப்பருங்க

பாராளுமன்றத்துக்கு இப்போது தேர்தல் நடந்தால் பா.ஜனதா வெற்றி பெறும்: கருத்து கணிப்பில் தகவல் - Page 2 224747944

பாராளுமன்றத்துக்கு இப்போது தேர்தல் நடந்தால் பா.ஜனதா வெற்றி பெறும்: கருத்து கணிப்பில் தகவல் - Page 2 Rபாராளுமன்றத்துக்கு இப்போது தேர்தல் நடந்தால் பா.ஜனதா வெற்றி பெறும்: கருத்து கணிப்பில் தகவல் - Page 2 Aபாராளுமன்றத்துக்கு இப்போது தேர்தல் நடந்தால் பா.ஜனதா வெற்றி பெறும்: கருத்து கணிப்பில் தகவல் - Page 2 Emptyபாராளுமன்றத்துக்கு இப்போது தேர்தல் நடந்தால் பா.ஜனதா வெற்றி பெறும்: கருத்து கணிப்பில் தகவல் - Page 2 Rபாராளுமன்றத்துக்கு இப்போது தேர்தல் நடந்தால் பா.ஜனதா வெற்றி பெறும்: கருத்து கணிப்பில் தகவல் - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Mon May 21, 2012 10:05 pm

வாத்தியார் wrote:தேர்தல் நேரத்துல நிறைய அல்வா சாப்பிடுவது மக்கள் தான். யார் ஜெயிச்சாலும் பெட்ரோல் விலை ஏறத்தான் போகுது அண்ணே

உண்மைதான்... சூப்பருங்க

பாராளுமன்றத்துக்கு இப்போது தேர்தல் நடந்தால் பா.ஜனதா வெற்றி பெறும்: கருத்து கணிப்பில் தகவல் - Page 2 224747944

பாராளுமன்றத்துக்கு இப்போது தேர்தல் நடந்தால் பா.ஜனதா வெற்றி பெறும்: கருத்து கணிப்பில் தகவல் - Page 2 Rபாராளுமன்றத்துக்கு இப்போது தேர்தல் நடந்தால் பா.ஜனதா வெற்றி பெறும்: கருத்து கணிப்பில் தகவல் - Page 2 Aபாராளுமன்றத்துக்கு இப்போது தேர்தல் நடந்தால் பா.ஜனதா வெற்றி பெறும்: கருத்து கணிப்பில் தகவல் - Page 2 Emptyபாராளுமன்றத்துக்கு இப்போது தேர்தல் நடந்தால் பா.ஜனதா வெற்றி பெறும்: கருத்து கணிப்பில் தகவல் - Page 2 Rபாராளுமன்றத்துக்கு இப்போது தேர்தல் நடந்தால் பா.ஜனதா வெற்றி பெறும்: கருத்து கணிப்பில் தகவல் - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக