புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நீங்கள் இன்னிக்குப் போகக் கூடாத திசை கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு…! - Page 2 Poll_c10நீங்கள் இன்னிக்குப் போகக் கூடாத திசை கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு…! - Page 2 Poll_m10நீங்கள் இன்னிக்குப் போகக் கூடாத திசை கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு…! - Page 2 Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram

77 Posts - 36%
i6appar

13 Posts - 6%
Anthony raj

8 Posts - 4%
mohamed nizamudeen
நீங்கள் இன்னிக்குப் போகக் கூடாத திசை கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு…! - Page 2 Poll_c10நீங்கள் இன்னிக்குப் போகக் கூடாத திசை கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு…! - Page 2 Poll_m10நீங்கள் இன்னிக்குப் போகக் கூடாத திசை கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு…! - Page 2 Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian

Dr.S.Soundarapandian

4 Posts - 2%
Guna.D

3 Posts - 1%
மொஹமட்

2 Posts - 1%
கண்ணன்

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீங்கள் இன்னிக்குப் போகக் கூடாத திசை கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு…!

Page 2 of 2 Previous  1, 2

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Mon May 21, 2012 10:44 am

First topic message reminder :

நீங்கள் இன்னிக்குப் போகக் கூடாத திசை கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு…! - Page 2 21-rasi-palan
காலை நேரத்தில் பெரும்பாலான தொலைக்காட்சிகள் போட்டி போட்டுக்கொண்டு ராசி பலன் நிகழ்ச்சிகளை ஒளிபரப்புகின்றன. இது எந்த அளவிற்கு மக்களுக்கு பயன் தருகின்றன என்பதைப் பற்றி ஒரு ரவுண்ட் அப்.

சன் டிவியில் தொடங்கி விஜய் டிவி, ஜெயா டிவி, ஜீ தமிழ் டிவி உள்ளிட்ட பெரும்பாலான தொலைக்காட்சிகளில் காலை நேரத்தில் ராசிபலன் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகின்றன. சன் டிவியில் மட்டும் ஜோசியர் எழுதிக்கொடுத்த ராசி பலனை தொகுப்பாளினி படிப்பார். மற்ற தொலைக்காட்சிகளில் டைரக்டாக சம்பந்தபப்ட்ட ஜோசியர்கலே ஸ்டூடியோவுக்கு வந்து உட்கார்ந்து உங்களது ராசிபலனைக் கூறுவார்கள்.

எண்கணித ஜோதிட நிகழ்ச்சியில் நேரலை வேறு உண்டு. நேயர்களின் கேள்விகளுக்கு எண்கணித பண்டிதர்!!!! விளக்கம் அளிப்பார். இந்த நிகழ்ச்சிகளைப் பார்க்கும் மக்கள் அதை பின்பற்றுகின்றனரா என்பதை உறுதியாக கூற முடியாது. ஆனால் ஏதாவது ஒரு நல்ல விசயத்திற்கு கிளம்பும் நேரத்தில் இதுபோன்ற ராசிபலனை பார்க்க நேரிட்டால் அதில் கூறப்படும் பலன் நல்லதாக இருந்தால் பரவாயில்லை. அதேசமயம் கெடுதல் பலன்களை ஜோசியர் கூறிவிட்டால் போதும் அன்றைக்கு முழுவதும் மனம் அந்த ராசிபலனை சுற்றிக்கொண்டே இருக்கும். ஏதாவது சிறிய தவறு நேர்ந்தால் கூட பயப்பட ஆரம்பித்து விடுவார்கள். அப்புறம் தினசரி காலையில் ராசிபலனை பார்த்து விட்டுத்தான் மறுவேளை பார்ப்பார்கள்.

தொலைக்காட்சிகளில் ராசிபலன் நிகழ்ச்சியை பார்த்தாலே திருமலை படத்தில் விவேக் காமெடிதான் எனக்கு நினைவுக்கு வரும்.

அந்த திரைப்படத்தில் நடிகர் விவேக் இன்டர்வியூவிற்கு கிளம்பிக் கொண்டிருப்பார். அப்பொழுது தொலைக்காட்சியில் ராசி பலன் ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கும். அதில் பலன் கூறும் ஜோசியர் குறிப்பிட்ட ராசியைக் கூறி இந்த ராசிக்குரிய அன்பர்கள் சிவப்பு, வெள்ளை நிறத்தை தவிர்க்க வேண்டும் என்று கூறுவார். உடனே விவேக் தான் அணிந்திருந்த உடைகளை கழற்றி விடுவார்.

நீங்கள் தவிர்க்க வேண்டிய திசை கிழக்கு, மேற்கு, வடக்கு மற்றும் தெற்கு என்று ஜோசியர் கூறுவார்.

உடனே விவேக், அடப்பாவிகளா இருக்கிறதே நாலு திசைதானே. நாலு திசையிலும் போகக் கூடாதுன்னு சொன்னா எந்த திசையில நான் இன்டர்வியூ போறது என்று கேட்பார்.அந்த நேரத்தில் தொலைக்காட்சி நிறுவனத்தை தீவிரவாதிகள் தாக்குதல் நடத்துவார்கள். அப்பொழுது விவேக், மற்றவங்களுக்கு ராசிபலன் சொல்றதுக்கு முன்னாடி உங்க ராசிபலன் எப்படியிருக்கு கொஞ்சம் பார்த்துக்கொள்ளக்கூடாதாடா என்று பஞ்ச் அடிப்பார்.

அதற்காக ராசிபலனை ஒளிபரப்பும் எல்லா தொலைக்காட்சிகளும் பொய்யான ஒன்றை ஒளிபரப்புகின்றன என்று கூறவில்லை. ஜோசியமும், ஜாதகமும் மனிதர்களின் வசதிக்காகத்தானே தவிர அவைகளுக்காக நம்மை மாற்றிக்கொள்ளக்கூடாது. குருபெயர்ச்சி சரியில்லை, சனிப்பெயர்ச்சி சாதகமில்லை. ராகு, கேது சுற்றிக்கொண்டிருக்கிறான் என்று ஜோசியர்கள் கூறுவதை ஒரு காதில் வாங்கி மறுகாதில் விட்டு விடுவதே நமக்கு நன்மை.

அது சரி நீங்க எத்தனை பேர் காலையில ராசிபலன் பார்த்துட்டு வேலையை ஆரம்பிக்கிறீங்க?
நன்றி ஒன் இந்தியா

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon May 21, 2012 5:24 pm

கே. பாலா wrote:ஒரு முறை சன் டிவியில் ராசிபலன் ஓடிகொண்டிருந்தது ...தொகுப்பாளினி படித்துக்கொண்டிருந்தார்....அவர் கட்டியிருந்த சேலையை முன்பே பார்த்திருக்கிறேனே என்று ennavo யோசனை வந்தது ..(அப்படி கவனித்து மனசில் வைத்திருக்கும் வழக்கமெல்லாம் இல்லை பாஸ் )
அப்புறம் என் ராசிக்கான பலன்களையும் கவனித்தபோது அது 16 நாட்களுக்கு முன்பு சொன்னது ...மறுபடியும் ஓடவிட்டுவிட்டர்கள் ..ஜோசியரிடம் இருந்து கேசட் வந்திருக்காது போல....

இது என்னா சார் ஆச்சர்யம் இந்த டிவில வர ஜோசியர் ஒருத்தர் செத்து 16 நாள் ஆனவர்களுக்கே நுமராலாஜி படி பேரை மாத்தி வச்சுருக்காங்க கேட்டா நேமாலஜியாம் ராத்திரி பத்தரை மணிக்கு மேல பார்க்கவேண்டிய நிகழ்ச்சியா இதெல்லாம் நீங்கள் இன்னிக்குப் போகக் கூடாத திசை கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு…! - Page 2 745155 நீங்கள் இன்னிக்குப் போகக் கூடாத திசை கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு…! - Page 2 745155

ஈகரை தமிழ் களஞ்சியம் நீங்கள் இன்னிக்குப் போகக் கூடாத திசை கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு…! - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக