புதிய பதிவுகள்
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தோழியாக நீ வேண்டும்...  - Page 2 Poll_c10தோழியாக நீ வேண்டும்...  - Page 2 Poll_m10தோழியாக நீ வேண்டும்...  - Page 2 Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
தோழியாக நீ வேண்டும்...  - Page 2 Poll_c10தோழியாக நீ வேண்டும்...  - Page 2 Poll_m10தோழியாக நீ வேண்டும்...  - Page 2 Poll_c10 
1 Post - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

தோழியாக நீ வேண்டும்...

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun May 20, 2012 8:44 pm

First topic message reminder :

தோழியாக நீ வேண்டும்...  - Page 2 How-to-be-a-woman-Anton-Zabielskyi-Fotolia-200x300

தினம் தினம்
இம்சையில் கிடந்து
இண்டு இடுக்குகளில் சிக்கி
இன்னும் துடிக்கத்தான் செய்கிறது
இருதயமும் மனசும்

தடுமாறும் நிமிஷங்களில்
தடம் மாறும் கணங்களில்
ஸ்பரிஷம் வேண்டாம்
தூரத்தில் இருந்தாலும்
ஒரே ஒரு
உன் விழியோர வீச்சு போதுமடி
காதலியாகக்கூட அல்ல
தோழியாக

தோள்களும் மனசும் சுமக்கும்
எளிதாகத் தூக்கி
எதையும் வலுவுடன்

தோழியாக நீ வேண்டும்...  - Page 2 ManLiftingGlobe

தோழியாக நீ வேண்டும்...  - Page 2 224747944

தோழியாக நீ வேண்டும்...  - Page 2 Rதோழியாக நீ வேண்டும்...  - Page 2 Aதோழியாக நீ வேண்டும்...  - Page 2 Emptyதோழியாக நீ வேண்டும்...  - Page 2 Rதோழியாக நீ வேண்டும்...  - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun May 20, 2012 10:47 pm

முரளிராஜா wrote:
தம்பி வருச கணக்கா அடி வாங்கிகிட்டு இருக்கோம் அதெல்லாம் வாங்காட்டிதான்
எனக்கு என்ன்மோ போல இருக்கும் ஒன்னும் புரியல

என்ன ஒரு தைரியம்?...உண்மைய இப்படி இவ்ளோ வெளிப்படையா ஒத்துக்க... ஜாலி

தோழியாக நீ வேண்டும்...  - Page 2 224747944

தோழியாக நீ வேண்டும்...  - Page 2 Rதோழியாக நீ வேண்டும்...  - Page 2 Aதோழியாக நீ வேண்டும்...  - Page 2 Emptyதோழியாக நீ வேண்டும்...  - Page 2 Rதோழியாக நீ வேண்டும்...  - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun May 20, 2012 11:32 pm

ஒரு படத்துல மனோரம்மா கோழி படத்தை மாட்டி வச்சி சாப்பாடு சாப்பிடுமே அதுமாதிரியா ராரா... அருமையான கவிதை. பாராட்டுகள்

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun May 20, 2012 11:38 pm

வாத்தியார் wrote:ஒரு படத்துல மனோரம்மா கோழி படத்தை மாட்டி வச்சி சாப்பாடு சாப்பிடுமே அதுமாதிரியா ராரா... அருமையான கவிதை. பாராட்டுகள்

மனோரமாவா?...யார் அது?...உங்க காலத்து ஆளுங்கள எனக்குத் தெரியாது...சாரி...

நன்றி வாத்தியாரே...

தோழியாக நீ வேண்டும்...  - Page 2 224747944

தோழியாக நீ வேண்டும்...  - Page 2 Rதோழியாக நீ வேண்டும்...  - Page 2 Aதோழியாக நீ வேண்டும்...  - Page 2 Emptyதோழியாக நீ வேண்டும்...  - Page 2 Rதோழியாக நீ வேண்டும்...  - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun May 20, 2012 11:39 pm

ரா.ரா3275 wrote:
வாத்தியார் wrote:ஒரு படத்துல மனோரம்மா கோழி படத்தை மாட்டி வச்சி சாப்பாடு சாப்பிடுமே அதுமாதிரியா ராரா... அருமையான கவிதை. பாராட்டுகள்

மனோரமாவா?...யார் அது?...உங்க காலத்து ஆளுங்கள எனக்குத் தெரியாது...சாரி...

நன்றி வாத்தியாரே...
பயம் சுட்டுத்தள்ளூ!

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun May 20, 2012 11:45 pm

வாத்தியார் wrote:
ரா.ரா3275 wrote:
வாத்தியார் wrote:ஒரு படத்துல மனோரம்மா கோழி படத்தை மாட்டி வச்சி சாப்பாடு சாப்பிடுமே அதுமாதிரியா ராரா... அருமையான கவிதை. பாராட்டுகள்

மனோரமாவா?...யார் அது?...உங்க காலத்து ஆளுங்கள எனக்குத் தெரியாது...சாரி...

நன்றி வாத்தியாரே...
பயம் சுட்டுத்தள்ளூ!

பேச்சு பேச்சா இருக்கும்போது...இப்டி... அய்யோ, நான் இல்லை

தோழியாக நீ வேண்டும்...  - Page 2 224747944

தோழியாக நீ வேண்டும்...  - Page 2 Rதோழியாக நீ வேண்டும்...  - Page 2 Aதோழியாக நீ வேண்டும்...  - Page 2 Emptyதோழியாக நீ வேண்டும்...  - Page 2 Rதோழியாக நீ வேண்டும்...  - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon May 21, 2012 12:12 am

அருமை ராரா. சூப்பருங்க

கவிதையை எழுதியவர்:

கொத்தவால் சாவடி மூட்டை தூக்குவோர் சங்கத் தலைவர்

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Mon May 21, 2012 12:15 am

யினியவன் wrote:அருமை ராரா. சூப்பருங்க

கவிதையை எழுதியவர்:

கொத்தவால் சாவடி மூட்டை தூக்குவோர் சங்கத் தலைவர்

ஹாஹா...சூப்பர் அண்ணா...நன்றி...
நமக்கு சுமை புதுசு இல்லைங்ணா ...

தோழியாக நீ வேண்டும்...  - Page 2 224747944

தோழியாக நீ வேண்டும்...  - Page 2 Rதோழியாக நீ வேண்டும்...  - Page 2 Aதோழியாக நீ வேண்டும்...  - Page 2 Emptyதோழியாக நீ வேண்டும்...  - Page 2 Rதோழியாக நீ வேண்டும்...  - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon May 21, 2012 4:27 pm

தூய நட்பிலும் மெல்லிய காதல் இருப்பதை உணர்த்தும் வரிகள்.... புன்னகை புன்னகை
அருமையோ அருமை ராரா அவர்களே! அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு

யாரந்த தோழி ..... என்ன? என்ன?

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Mon May 21, 2012 4:41 pm

அருமையான வரிகள் ரா ரா அருமையிருக்கு

கடைசியில் உள்ள அந்த படமும் அந்த வரிகளுக்கு தோதுவாக போட்டிருக்கிறீர்கள். சூப்பருங்க

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Mon May 21, 2012 8:58 pm

ஜாஹீதாபானு wrote:தூய நட்பிலும் மெல்லிய காதல் இருப்பதை உணர்த்தும் வரிகள்.... புன்னகை புன்னகை
அருமையோ அருமை ராரா அவர்களே! அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு

யாரந்த தோழி ..... என்ன? என்ன?

நன்றிகள் ஜாஹீதாபானு அவர்களே...

அந்தப் பெண்மணிக்கு வயது 60க்கும் மேல்...
எப்பூடி?...

தோழியாக நீ வேண்டும்...  - Page 2 224747944

தோழியாக நீ வேண்டும்...  - Page 2 Rதோழியாக நீ வேண்டும்...  - Page 2 Aதோழியாக நீ வேண்டும்...  - Page 2 Emptyதோழியாக நீ வேண்டும்...  - Page 2 Rதோழியாக நீ வேண்டும்...  - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Sponsored content

PostSponsored content

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக