புதிய பதிவுகள்
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மகளிர் மட்டும் - அடிமைபட்ட இனமா இனமா??? - Page 2 I_vote_lcapமகளிர் மட்டும் - அடிமைபட்ட இனமா இனமா??? - Page 2 I_voting_barமகளிர் மட்டும் - அடிமைபட்ட இனமா இனமா??? - Page 2 I_vote_rcap 
31 Posts - 79%
வேல்முருகன் காசி
மகளிர் மட்டும் - அடிமைபட்ட இனமா இனமா??? - Page 2 I_vote_lcapமகளிர் மட்டும் - அடிமைபட்ட இனமா இனமா??? - Page 2 I_voting_barமகளிர் மட்டும் - அடிமைபட்ட இனமா இனமா??? - Page 2 I_vote_rcap 
3 Posts - 8%
heezulia
மகளிர் மட்டும் - அடிமைபட்ட இனமா இனமா??? - Page 2 I_vote_lcapமகளிர் மட்டும் - அடிமைபட்ட இனமா இனமா??? - Page 2 I_voting_barமகளிர் மட்டும் - அடிமைபட்ட இனமா இனமா??? - Page 2 I_vote_rcap 
3 Posts - 8%
dhilipdsp
மகளிர் மட்டும் - அடிமைபட்ட இனமா இனமா??? - Page 2 I_vote_lcapமகளிர் மட்டும் - அடிமைபட்ட இனமா இனமா??? - Page 2 I_voting_barமகளிர் மட்டும் - அடிமைபட்ட இனமா இனமா??? - Page 2 I_vote_rcap 
1 Post - 3%
mohamed nizamudeen
மகளிர் மட்டும் - அடிமைபட்ட இனமா இனமா??? - Page 2 I_vote_lcapமகளிர் மட்டும் - அடிமைபட்ட இனமா இனமா??? - Page 2 I_voting_barமகளிர் மட்டும் - அடிமைபட்ட இனமா இனமா??? - Page 2 I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

மகளிர் மட்டும் - அடிமைபட்ட இனமா இனமா???


   
   

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Sun May 20, 2012 1:26 pm

First topic message reminder :



சற்று முன் தான் இந்த இனிப்பான செய்தி வெளியானது. மனிப்பூர் மேரி கோம் லன்டன் 2012 ஒலிம்பிக் போட்டிக்கு தேர்ந்தெடுக்கபட்ட ஒரே பெண்மனி. இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவான இந்த 29 வயது பெண்மனி தேர்ந்தெடுக்கபட்டுள்ளார். இது வரை ஐந்து முறை உலக சாம்பியன் மற்றூம் இந்தியாவின் நெ 1 சாம்பியன் இவர். காடுவெட்டி குரு போன்ற குண்டர்கள் சாரி தொண்டர்கள் இந்த நாட்டையே கொளுத்துவோம் என வெட்டி பந்தா விட்டு கொண்டிருக்கும் வேலையில் 33% சதவிகிதம் கூட சரியாக தராத ஐந்து பெண்மனிகள் முதலைமச்சர் ஆக ஆளும் இந்த பரந்த இந்திய தேசத்தில் இந்த விஷயம் பெருமைக்குறியது.

கடைசி டிப்ஸ் - சும்மா கல்யானம் ஆனாலே ஒன்னும் முடியலடா சாமி என நீட்டி முழக்கும் பெண்களே இரண்டு குழந்தைகளுக்கும் தாய் ஆகி இன்னும் சாம்பியன் - உங்களால் முடியாது ஒன்றும் இல்லை.......

நன்றி - பேஸ் புக் நண்பர்கள்



தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun May 20, 2012 2:06 pm

balakarthik wrote:
Aathira wrote:ஏன் அவருதான் கையைப் பிடிச்சுட்டு ஓடினாரா பாலா கோபம்
அந்த ஒனர்த்தானே அவுங்களுக்கு இன்டர்நேசனல் பர்மிட் கொடுத்துருக்காரு இல்லேனா இந்தம்மா டிவி சீரியலுல பார்த்துகிட்டு இருந்திருப்பாங்க
கொடுப்பதற்கும் எடுப்பதற்கும் பெண்கள் என்ன அக்கால பெண்கள் போல அடிமைகளா? எதிர்ப்பு



மகளிர் மட்டும் - அடிமைபட்ட இனமா இனமா??? - Page 2 Aமகளிர் மட்டும் - அடிமைபட்ட இனமா இனமா??? - Page 2 Aமகளிர் மட்டும் - அடிமைபட்ட இனமா இனமா??? - Page 2 Tமகளிர் மட்டும் - அடிமைபட்ட இனமா இனமா??? - Page 2 Hமகளிர் மட்டும் - அடிமைபட்ட இனமா இனமா??? - Page 2 Iமகளிர் மட்டும் - அடிமைபட்ட இனமா இனமா??? - Page 2 Rமகளிர் மட்டும் - அடிமைபட்ட இனமா இனமா??? - Page 2 Aமகளிர் மட்டும் - அடிமைபட்ட இனமா இனமா??? - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun May 20, 2012 2:08 pm

Tamilzhan wrote:
Aathira wrote:ஏன் அவருதான் கையைப் பிடிச்சுட்டு ஓடினாரா பாலா கோபம்

யக்கா எப்படிக்கா இருக்க உன் கிட்ட பேசி ரொம்ப நாளாச்ச்சிக்கா.... ஒன்னும் புரியல
ஆடிக்கு ஒரு முறையும் அமாவாசைக்கு ஒரு முறையும் வருவது. இதுல கேள்வி வேற. நானும் இப்போதான் உங்களோட பேசணும் என்று நினைத்தேன். குட்டுத் தமிழன் இப்போதான் போக விட்டானா ?



மகளிர் மட்டும் - அடிமைபட்ட இனமா இனமா??? - Page 2 Aமகளிர் மட்டும் - அடிமைபட்ட இனமா இனமா??? - Page 2 Aமகளிர் மட்டும் - அடிமைபட்ட இனமா இனமா??? - Page 2 Tமகளிர் மட்டும் - அடிமைபட்ட இனமா இனமா??? - Page 2 Hமகளிர் மட்டும் - அடிமைபட்ட இனமா இனமா??? - Page 2 Iமகளிர் மட்டும் - அடிமைபட்ட இனமா இனமா??? - Page 2 Rமகளிர் மட்டும் - அடிமைபட்ட இனமா இனமா??? - Page 2 Aமகளிர் மட்டும் - அடிமைபட்ட இனமா இனமா??? - Page 2 Empty
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun May 20, 2012 2:14 pm

வாழ்த்துகள்




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sun May 20, 2012 7:41 pm

balakarthik wrote:இதுக்கு அந்தம்மாவோட கணவரைத்தானே பாராட்டவேண்டும் தர்மா சார்

உண்மைய சொன்னா அப்புறம் மகளிர் அணி அடிக்கவரபோறாங்க அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
சியர்ஸ்

avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Sun May 20, 2012 7:51 pm

நல்ல கேக்குறாங்கப்பா டீடைலு
Aathira wrote:
balakarthik wrote:இதுக்கு அந்தம்மாவோட கணவரைத்தானே பாராட்டவேண்டும் தர்மா சார்

உண்மைய சொன்னா அப்புறம் மகளிர் அணி அடிக்கவரபோறாங்க அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
ஏன் அவருதான் கையைப் பிடிச்சுட்டு ஓடினாரா பாலா கோபம்




தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun May 20, 2012 7:55 pm

அட...வட சுடறவங்க மட்டுமில்ல... வாழ்க்கையில பெருசா சாதிக்கிறவங்களும் இவங்கதான்...

வாழ்த்துகள் பெண்மணி...




மகளிர் மட்டும் - அடிமைபட்ட இனமா இனமா??? - Page 2 224747944

மகளிர் மட்டும் - அடிமைபட்ட இனமா இனமா??? - Page 2 Rமகளிர் மட்டும் - அடிமைபட்ட இனமா இனமா??? - Page 2 Aமகளிர் மட்டும் - அடிமைபட்ட இனமா இனமா??? - Page 2 Emptyமகளிர் மட்டும் - அடிமைபட்ட இனமா இனமா??? - Page 2 Rமகளிர் மட்டும் - அடிமைபட்ட இனமா இனமா??? - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun May 20, 2012 7:58 pm

ரா.ரா3275 wrote:அட...வட சுடறவங்க மட்டுமில்ல... வாழ்க்கையில பெருசா சாதிக்கிறவங்களும் இவங்கதான்...

வாழ்த்துகள் பெண்மணி...

எங்க ஏரியா டீக்கடையில ஒரு ஆம்பளை வட சுட்டாரே இங்கே ஈகரையில நிறையா ஆண்கள் வாயிலேயே வடை சுடுரான்களே அவுங்களை பத்தி நீங்க என்ன நினைக்கிறிங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் மகளிர் மட்டும் - அடிமைபட்ட இனமா இனமா??? - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sun May 20, 2012 7:58 pm

ரா.ரா3275 wrote:அட...வட சுடறவங்க மட்டுமில்ல... வாழ்க்கையில பெருசா சாதிக்கிறவங்களும் இவங்கதான்...

வாழ்த்துகள் பெண்மணி...
வீட்ல இவரு வட சுட்டுபுட்டு இங்க வந்து பில்டப்ப பாரு

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun May 20, 2012 8:04 pm

balakarthik wrote:
ரா.ரா3275 wrote:அட...வட சுடறவங்க மட்டுமில்ல... வாழ்க்கையில பெருசா சாதிக்கிறவங்களும் இவங்கதான்...

வாழ்த்துகள் பெண்மணி...

எங்க ஏரியா டீக்கடையில ஒரு ஆம்பளை வட சுட்டாரே இங்கே ஈகரையில நிறையா ஆண் கள் வாயிலேயே வடை சுடுரான்களே அவுங்களை பத்தி நீங்க என்ன நினைக்கிறிங்க

உங்களைப் பத்தின டீட்டைல யாரும் கேட்கல...



மகளிர் மட்டும் - அடிமைபட்ட இனமா இனமா??? - Page 2 224747944

மகளிர் மட்டும் - அடிமைபட்ட இனமா இனமா??? - Page 2 Rமகளிர் மட்டும் - அடிமைபட்ட இனமா இனமா??? - Page 2 Aமகளிர் மட்டும் - அடிமைபட்ட இனமா இனமா??? - Page 2 Emptyமகளிர் மட்டும் - அடிமைபட்ட இனமா இனமா??? - Page 2 Rமகளிர் மட்டும் - அடிமைபட்ட இனமா இனமா??? - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun May 20, 2012 8:05 pm

முரளிராஜா wrote:
ரா.ரா3275 wrote:அட...வட சுடறவங்க மட்டுமில்ல... வாழ்க்கையில பெருசா சாதிக்கிறவங்களும் இவங்கதான்...

வாழ்த்துகள் பெண்மணி...
வீட்ல இவரு வட சுட்டுபுட்டு இங்க வந்து பில்டப்ப பாரு

நேத்து வட சுட்டுகிட்டுதான் பேசுனீங்களா?...



மகளிர் மட்டும் - அடிமைபட்ட இனமா இனமா??? - Page 2 224747944

மகளிர் மட்டும் - அடிமைபட்ட இனமா இனமா??? - Page 2 Rமகளிர் மட்டும் - அடிமைபட்ட இனமா இனமா??? - Page 2 Aமகளிர் மட்டும் - அடிமைபட்ட இனமா இனமா??? - Page 2 Emptyமகளிர் மட்டும் - அடிமைபட்ட இனமா இனமா??? - Page 2 Rமகளிர் மட்டும் - அடிமைபட்ட இனமா இனமா??? - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Sponsored content

PostSponsored content



Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக