புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அதிசய தகவல் துளிகள் Poll_c10அதிசய தகவல் துளிகள் Poll_m10அதிசய தகவல் துளிகள் Poll_c10 
16 Posts - 94%
mohamed nizamudeen
அதிசய தகவல் துளிகள் Poll_c10அதிசய தகவல் துளிகள் Poll_m10அதிசய தகவல் துளிகள் Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அதிசய தகவல் துளிகள் Poll_c10அதிசய தகவல் துளிகள் Poll_m10அதிசய தகவல் துளிகள் Poll_c10 
181 Posts - 77%
heezulia
அதிசய தகவல் துளிகள் Poll_c10அதிசய தகவல் துளிகள் Poll_m10அதிசய தகவல் துளிகள் Poll_c10 
27 Posts - 11%
mohamed nizamudeen
அதிசய தகவல் துளிகள் Poll_c10அதிசய தகவல் துளிகள் Poll_m10அதிசய தகவல் துளிகள் Poll_c10 
10 Posts - 4%
prajai
அதிசய தகவல் துளிகள் Poll_c10அதிசய தகவல் துளிகள் Poll_m10அதிசய தகவல் துளிகள் Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
அதிசய தகவல் துளிகள் Poll_c10அதிசய தகவல் துளிகள் Poll_m10அதிசய தகவல் துளிகள் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
அதிசய தகவல் துளிகள் Poll_c10அதிசய தகவல் துளிகள் Poll_m10அதிசய தகவல் துளிகள் Poll_c10 
3 Posts - 1%
Barushree
அதிசய தகவல் துளிகள் Poll_c10அதிசய தகவல் துளிகள் Poll_m10அதிசய தகவல் துளிகள் Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
அதிசய தகவல் துளிகள் Poll_c10அதிசய தகவல் துளிகள் Poll_m10அதிசய தகவல் துளிகள் Poll_c10 
2 Posts - 1%
nahoor
அதிசய தகவல் துளிகள் Poll_c10அதிசய தகவல் துளிகள் Poll_m10அதிசய தகவல் துளிகள் Poll_c10 
1 Post - 0%
Tamilmozhi09
அதிசய தகவல் துளிகள் Poll_c10அதிசய தகவல் துளிகள் Poll_m10அதிசய தகவல் துளிகள் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அதிசய தகவல் துளிகள்


   
   
முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Postமுத்துராஜ் Sun May 20, 2012 6:32 pm

குழந்தைகள் நாளொன்றுக்கு 400 முறை வாய் விட்டுச் சிரிக்கின்றனர். ஆனால்
பெரியவர்கள் 15 முறை மட்டுமே சிரிக்கின்றதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

சராசரியாக ஒரு நாளைக்கு 18 ஆயிரம் அடிகளை ஒரு மனிதன் எடுத்து வைக்கிறான்.

பெண்களைக் காட்டிலும் ஆண்களுக்கு 40% அதிகமாக வியர்க்கும்.

மேற்கு சீனாவில் வசிக்கும் மக்கள், தேனீரில் சர்க்கரைக்கு பதிலாக உப்பைக் கலந்து குடிக்கின்றனர்.

பெண்களை விட ஆண்கள் அதிகமாக சத்தம் போட்டு சிரிப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.

அமெரிக்கர்களில் 40% பேர் பல் மருத்துவர்களிடம் சென்றதே இல்லை. இதனால்
55 வயதை நெருங்கும் போது, ஏறக்குறைய 50% பேர் அதிகளவில் பற்கள் விழுந்து
'பொக்கை' வாயர்களாக மாறுகின்றனர்.

அதன் பிறகே மருத்துவர்களிடம் ஓடிச்சென்று
சிகிச்சை பெறுகின்றனர்.


நன்றி : தமிழ் உலகம்



தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

அதிசய தகவல் துளிகள் Knight
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sun May 20, 2012 6:35 pm

தகவலுக்கு நன்றி முத்துராஜ்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun May 20, 2012 6:52 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் அதிசய தகவல் துளிகள் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun May 20, 2012 7:09 pm

தகவல் பகிர்வுக்கு நன்றி முத்து.

முத்துராஜ் wrote:

பெரியவர்கள் 15 முறை மட்டுமே சிரிக்கின்றதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

(கல்யாணமான ஆண்களா இருக்குமோ?)

பெண்களைக் காட்டிலும் ஆண்களுக்கு 40% அதிகமாக வியர்க்கும்.

(பெண்கள் மிரட்டற நால தானோ?)

பெண்களை விட ஆண்கள் அதிகமாக சத்தம் போட்டு சிரிப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.

(அவங்க இல்லாதப்பவா இருக்குமோ?)






ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun May 20, 2012 7:14 pm

முத்துராஜ் wrote:குழந்தைகள் நாளொன்றுக்கு 400 முறை வாய் விட்டுச் சிரிக்கின்றனர்.


நன்றி : தமிழ் உலகம்

சரியாகச் சொல்லியிருக்கிறார்கள்...நான் சிரிப்பதை எப்படி இவ்ளோ கரீட்டா எண்ணினாங்க?...

தகவலுக்கு நன்றி முத்துராஜ் அவர்களே...



அதிசய தகவல் துளிகள் 224747944

அதிசய தகவல் துளிகள் Rஅதிசய தகவல் துளிகள் Aஅதிசய தகவல் துளிகள் Emptyஅதிசய தகவல் துளிகள் Rஅதிசய தகவல் துளிகள் A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun May 20, 2012 7:27 pm

ரா.ரா3275 wrote:
முத்துராஜ் wrote:குழந்தைகள் நாளொன்றுக்கு 400 முறை வாய் விட்டுச் சிரிக்கின்றனர்.


நன்றி : தமிழ் உலகம்

சரியாகச் சொல்லியிருக்கிறார்கள்...நான் சிரிப்பதை எப்படி இவ்ளோ கரீட்டா எண்ணினாங்க?...

தகவலுக்கு நன்றி முத்துராஜ் அவர்களே...

அதுக்குத்தானே இவுங்க 80 வருஷமா முயற்சி பண்ணிக்கிட்டு இருந்தாங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் அதிசய தகவல் துளிகள் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun May 20, 2012 7:29 pm

balakarthik wrote:
ரா.ரா3275 wrote:
முத்துராஜ் wrote:குழந்தைகள் நாளொன்றுக்கு 400 முறை வாய் விட்டுச் சிரிக்கின்றனர்.


நன்றி : தமிழ் உலகம்

சரியாகச் சொல்லியிருக்கிறார்கள்...நான் சிரிப்பதை எப்படி இவ்ளோ கரீட்டா எண்ணினாங்க?...

தகவலுக்கு நன்றி முத்துராஜ் அவர்களே...

அதுக்குத்தானே இவுங்க 80 வருஷமா முயற்சி பண்ணிக்கிட்டு இருந்தாங்க


எட்டு மாசக் கைக்குழந்தை சிரிப்ப கண்டுபிடிக்க இத்தன வருஷ ஆராய்ச்சியா?...
சூப்பர்... ஜாலி



அதிசய தகவல் துளிகள் 224747944

அதிசய தகவல் துளிகள் Rஅதிசய தகவல் துளிகள் Aஅதிசய தகவல் துளிகள் Emptyஅதிசய தகவல் துளிகள் Rஅதிசய தகவல் துளிகள் A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun May 20, 2012 9:37 pm

நல்ல தகவல்கள். நன்றி முது ராஜ் நன்றி



அதிசய தகவல் துளிகள் Aஅதிசய தகவல் துளிகள் Aஅதிசய தகவல் துளிகள் Tஅதிசய தகவல் துளிகள் Hஅதிசய தகவல் துளிகள் Iஅதிசய தகவல் துளிகள் Rஅதிசய தகவல் துளிகள் Aஅதிசய தகவல் துளிகள் Empty
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Sun May 20, 2012 9:41 pm

அவசியமான நல்ல தகவல்கள். நன்றி.



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Mon May 21, 2012 8:58 am

நல்ல தகவல்கள் சூப்பருங்க
நன்றி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக