புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:11 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 அதிசய தகவல் துளிகள் Poll_c10 அதிசய தகவல் துளிகள் Poll_m10 அதிசய தகவல் துளிகள் Poll_c10 
68 Posts - 41%
heezulia
 அதிசய தகவல் துளிகள் Poll_c10 அதிசய தகவல் துளிகள் Poll_m10 அதிசய தகவல் துளிகள் Poll_c10 
48 Posts - 29%
Dr.S.Soundarapandian
 அதிசய தகவல் துளிகள் Poll_c10 அதிசய தகவல் துளிகள் Poll_m10 அதிசய தகவல் துளிகள் Poll_c10 
31 Posts - 19%
T.N.Balasubramanian
 அதிசய தகவல் துளிகள் Poll_c10 அதிசய தகவல் துளிகள் Poll_m10 அதிசய தகவல் துளிகள் Poll_c10 
7 Posts - 4%
ayyamperumal
 அதிசய தகவல் துளிகள் Poll_c10 அதிசய தகவல் துளிகள் Poll_m10 அதிசய தகவல் துளிகள் Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
 அதிசய தகவல் துளிகள் Poll_c10 அதிசய தகவல் துளிகள் Poll_m10 அதிசய தகவல் துளிகள் Poll_c10 
3 Posts - 2%
Guna.D
 அதிசய தகவல் துளிகள் Poll_c10 அதிசய தகவல் துளிகள் Poll_m10 அதிசய தகவல் துளிகள் Poll_c10 
2 Posts - 1%
Anitha Anbarasan
 அதிசய தகவல் துளிகள் Poll_c10 அதிசய தகவல் துளிகள் Poll_m10 அதிசய தகவல் துளிகள் Poll_c10 
2 Posts - 1%
manikavi
 அதிசய தகவல் துளிகள் Poll_c10 அதிசய தகவல் துளிகள் Poll_m10 அதிசய தகவல் துளிகள் Poll_c10 
1 Post - 1%
prajai
 அதிசய தகவல் துளிகள் Poll_c10 அதிசய தகவல் துளிகள் Poll_m10 அதிசய தகவல் துளிகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 அதிசய தகவல் துளிகள் Poll_c10 அதிசய தகவல் துளிகள் Poll_m10 அதிசய தகவல் துளிகள் Poll_c10 
319 Posts - 50%
heezulia
 அதிசய தகவல் துளிகள் Poll_c10 அதிசய தகவல் துளிகள் Poll_m10 அதிசய தகவல் துளிகள் Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
 அதிசய தகவல் துளிகள் Poll_c10 அதிசய தகவல் துளிகள் Poll_m10 அதிசய தகவல் துளிகள் Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
 அதிசய தகவல் துளிகள் Poll_c10 அதிசய தகவல் துளிகள் Poll_m10 அதிசய தகவல் துளிகள் Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
 அதிசய தகவல் துளிகள் Poll_c10 அதிசய தகவல் துளிகள் Poll_m10 அதிசய தகவல் துளிகள் Poll_c10 
21 Posts - 3%
prajai
 அதிசய தகவல் துளிகள் Poll_c10 அதிசய தகவல் துளிகள் Poll_m10 அதிசய தகவல் துளிகள் Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
 அதிசய தகவல் துளிகள் Poll_c10 அதிசய தகவல் துளிகள் Poll_m10 அதிசய தகவல் துளிகள் Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
 அதிசய தகவல் துளிகள் Poll_c10 அதிசய தகவல் துளிகள் Poll_m10 அதிசய தகவல் துளிகள் Poll_c10 
2 Posts - 0%
Barushree

நிகழ்நிலை நிர்வாகிகள்

அதிசய தகவல் துளிகள்

Page 1 of 2 1, 2  Next

மோகன்
மோகன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1270
இணைந்தது : 26/02/2010
http://vmrmohan@sify.com

Postமோகன் Sun Feb 06, 2011 9:33 pm

அதிசய தகவல் துளிகள்

குழந்தைகள் நாளொன்றுக்கு 400 முறை வாய் விட்டுச் சிரிக்கின்றனர். ஆனால்
பெரியவர்கள் 15 முறை மட்டுமே சிரிக்கின்றதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

சராசரியாக ஒரு நாளைக்கு 18 ஆயிரம் அடிகளை ஒரு மனிதன் எடுத்து வைக்கிறான்.

பெண்களைக் காட்டிலும் ஆண்களுக்கு 40% அதிகமாக வியர்க்கும்.

மேற்கு சீனாவில் வசிக்கும் மக்கள், தேனீரில் சர்க்கரைக்கு பதிலாக உப்பைக் கலந்து குடிக்கின்றனர்.

பெண்களை விட ஆண்கள் அதிகமாக சத்தம் போட்டு சிரிப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.

அமெரிக்கர்களில் 40% பேர் பல் மருத்துவர்களிடம் சென்றதே இல்லை. இதனால்
55 வயதை நெருங்கும் போது, ஏறக்குறைய 50% பேர் அதிகளவில் பற்கள் விழுந்து
'பொக்கை' வாயர்களாக மாறுகின்றனர்.

அதன் பிறகே மருத்துவர்களிடம் ஓடிச்சென்று
சிகிச்சை பெறுகின்றனர்.

 அதிசய தகவல் துளிகள் M அதிசய தகவல் துளிகள் O அதிசய தகவல் துளிகள் H அதிசய தகவல் துளிகள் A அதிசய தகவல் துளிகள் N
மோகன்
மோகன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1270
இணைந்தது : 26/02/2010
http://vmrmohan@sify.com

Postமோகன் Sun Feb 06, 2011 9:36 pm

மிக நீண்ட ஆயுள் கொண்ட விலங்கு ஆமை. சுமார் 200 ஆண்டுகள் வரை வாழக்கூடியது.

யானையின் தும்பிக்கையில் எலும்பு இல்லை.

ஆண் சிங்கங்கள் பெரும்பாலும் வேட்டையாடுவதில்லை.

ஆண் தேனீக்கள் தேனெடுக்கப் போகாது.

மீன் தன் வாழ்நாள் இறுதி வரை வளர்ச்சி அடைந்து கொண்டே இருக்கும்.

கங்காரு இருந்த இடத்திலிருந்து தாண்டும் தூரம் 7 மீட்டர்.

 அதிசய தகவல் துளிகள் M அதிசய தகவல் துளிகள் O அதிசய தகவல் துளிகள் H அதிசய தகவல் துளிகள் A அதிசய தகவல் துளிகள் N
மோகன்
மோகன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1270
இணைந்தது : 26/02/2010
http://vmrmohan@sify.com

Postமோகன் Sun Feb 06, 2011 9:38 pm

அதிசய தகவல் துளிகள்

பசிபிக் பெருங்கடலை விட, அட்லாண்டிக் பெருங்கடலில் உப்புத்தன்மை அதிகம்.

உலகிலேயே சுத்தமான காற்று வீசும் நாடு எது தெரியுமா? டாஸ்மேனியா!

புளோரிடா மாகாணம், இங்கிலாந்தை விடப் பெரியது.

ஒவ்வொரு ஆண்டும் அலாஸ்காவில் 5 ஆயிரத்துக்கும் அதிகமான நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன.

புகழ் பெற்ற இஸ்ரேலின் மரணக் கடல், பொதுவான கடல் மட்டத்திலிருந்து 1,312 அடி கீழே உள்ளது.

ஒவ்வொரு நாளும் முந்தைய நாளை விட 0.00000002 வினாடிகள் நீளமாக இருக்கும்.

யாருமே வசிக்க முடியாத அண்டார்டிகாவுக்கும் பகுதிக் குறியீடு இருக்கிறது தெரியுமா? அந்த குறியீடு, 672.

 அதிசய தகவல் துளிகள் M அதிசய தகவல் துளிகள் O அதிசய தகவல் துளிகள் H அதிசய தகவல் துளிகள் A அதிசய தகவல் துளிகள் N
மோகன்
மோகன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1270
இணைந்தது : 26/02/2010
http://vmrmohan@sify.com

Postமோகன் Sun Feb 06, 2011 9:55 pm

அதிசய தகவல் துளிகள்

அஜிரணக் கோளாறுகளுக்கான மருந்துகளின் விற்பனையில் முதலிடத்தில்
இருப்பது. அமெரிக்கா. மொத்த விற்பனையில் 40% அளவை அமெரிக்கா தக்க
வைத்துள்ளது.

கடினமாக உழைக்கும் ஒரு மனிதன், நாளொன்றுக்கு 4 கண அடி வியர்வையை வெளியேற்றுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

நடைபாதையில் நடப்பதை விட, கரடுமுரடான பாதையில் நடைப் பயிற்சியை மேற்கொண்டால், உடலிலுள்ள கலோரிகள் 7 சதவீதம் அதிகமாக கரையும்.

கழிவறைக்கு 6 அடி தூரத்துக்குள் பல் துலக்கும் பிரஷ் வைக்கப்பட்டால், மிக எளிதாக காற்றில் உள்ள கிருமிகளால் தாக்கப்படும்.

60 வயது முடிந்ததும், பெரும்பாலானோர்கு நாக்கின் சுவையூட்டிகளில் 50% செயலிழக்கிறது.

கிபி 1600ம் ஆண்டுகளில், தற்போதுள்ள தெர்மா மீட்டரைப் போன்றே
காய்ச்சலைக் கண்டறியும் கருவிகள் பயன்படுத்தப்பட்டன. அவற்றில்
பாதரசத்துக்கு பதிலாக பிராந்தி என்ற மதுபானம் நிரப்பப்பட்டது.

20 பேரில் ஒருவருக்கு, கூடுதல் விலா எலும்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 அதிசய தகவல் துளிகள் M அதிசய தகவல் துளிகள் O அதிசய தகவல் துளிகள் H அதிசய தகவல் துளிகள் A அதிசய தகவல் துளிகள் N
மோகன்
மோகன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1270
இணைந்தது : 26/02/2010
http://vmrmohan@sify.com

Postமோகன் Sun Feb 06, 2011 9:59 pm

அதிசய தகவல் துளிகள்

சராசரியாக 5 கோடி மக்களை வானொலி சென்றடைவதற்கு 38 ஆண்டுகள் ஆனது.
தொலைக்காட்சிக்கு 13 ஆண்டுகள் தேவைப்பட்டது. ஆனால் இணையம் வெறும் 4
ஆண்டுகளில் 5 கோடி மக்களைச் சென்று சேர்ந்தது.

இணையத்தில் தற்போது சராசரியாக 1,319,872,109 பேர் இணைந்துள்ளதாக ஆய்வுகள் தெரிவித்துள்ளன.

1997ம் ஆண்டு மே மாதம் செஸ் உலக சாம்பியன் காரி காஸ்பரோவை, டீப் புளூ
என்ற கம்ப்யூட்டர் தோற்கடித்தது. செஸ் கிராண்ட்மாஸ்டர் ஒருவரை கம்ப்யூட்டர்
தோற்கடித்தது இதுவே முதல் முறை.

1970ம் ஆண்டுகளில் பல்வேறு நிறுவனங்களில் பணிபுரிந்த பொறியாளர்கள்
ஒன்றிணைந்து, தங்கள் கம்ப்யூட்டர்களை தொலைத்தொடர்பு தொழில்நுட்பங்கள் மூலம்
இணைக்கும் முயற்சியில் இறங்கினர். அர்பாநெட் என்றழைக்கப்பட்ட இந்த
நெர்வொர்க் தான், தற்போதைய இணைய நெட்வொர்க்கின் அடிப்படை கட்டமைப்பு
எனப்படுகிறது.

இணையத்தின் பிறந்த நாள் தெரியுமா...அக்டோபர் 20, 1969.

சராசரியாக 21 வயதுடைய இளைஞர் ஒருவர் தனது வாழ்நாளில் 5 ஆயிரம் மணி
நேரத்தை வீடியோ கேம்களில் செலவிடுகிறார், 2 லட்சத்து 50 ஆயிரம்
மின்னஞ்சல்களைப் பகிர்ந்து கொள்கிறார், அத்துடன் 10 ஆயிரம் மணி நேரம்
மொபைல் போன்களுக்காக செலவு செய்கிறார் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.

1963ம் ஆண்டு டக்ளஸ் ஏங்கல்பார்ட் என்பவர் கம்ப்யூட்டர் மவுஸை கண்டுபிடித்தார்

 அதிசய தகவல் துளிகள் M அதிசய தகவல் துளிகள் O அதிசய தகவல் துளிகள் H அதிசய தகவல் துளிகள் A அதிசய தகவல் துளிகள் N
மோகன்
மோகன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1270
இணைந்தது : 26/02/2010
http://vmrmohan@sify.com

Postமோகன் Sun Feb 06, 2011 10:09 pm

தகவல் துளிகள்

கிமு 2500ம் ஆண்டுவாக்கில், எகிப்து மற்றும் மெசபடோமியா நாடுகளில்
வரிகள் வசூலிக்கும் முறையை எளிதாக்குவதற்காக, வெள்ளி
மற்றும் தங்கத்தாலான நாணயங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.

பணம் கண்டுபிடிக்கப்பட்ட காலங்களில், கோயில்கள் தான் வங்கிகளாக
செயல்பட்டன. கோயில்கள் புனிதமான இடம் என்று கருதப்பட்டதால், அங்கு
கொள்ளைகள் நடக்காது என்பதில் மக்கள் உறுதியுடன் இருந்தனர்.

பணத்தை கடன் கொடுக்கும் முறை எப்போது தொடங்கியது தெரியுமா? கிமு 1750ம் ஆண்டுகளில் பாபிலோனிய கோயில்களின் மதகுருக்கள், பணத்தை கடனாக அளிக்கத் தொடங்கினர்.

முதன்முதலாக, தற்போதுள்ள அனைத்து கட்டுப்பாடுகளுடனும் தொடங்கப்பட்ட
வங்கி, பாங்கா மாண்டே டீ பாஸ்ட்சி டீ சீனா. கிபி 1472ம் ஆண்டு இத்தாலியில்
தொடங்கப்பட்ட இந்த வங்கி இப்போதும் இயங்கிக் கொண்டிருக்கிறது.

காகிதத்தால் ஆன பணத்தை முதன்முதலில் சீனர்கள் தான் அறிமுகப்படுத்தினர்.
910ம் ஆண்டு காகித பணம் அங்கு அறிமுகப்படுத்தப்பட்டது. இதை உலகுக்கு
தெரியப்படுத்தியவர், மார்க்கோ போலோ.

உலகின் முதல் கிரிடிட் கார்டு, டினர்ஸ் கிளப் கார்டு. 1949ம் ஆண்டு
ஃபிராங்க் மெக்நமாரா என்பவர் இந்த கார்டை உலகுக்கு அறிமுகப்படுத்தினார்.

உலகின் முதல் ஏடிஎம் இயந்திரத்தை உருவாக்கியவர், ஸ்காட்லாந்தைச் சேர்ந்த
ஜாண் ஷெப்பர்டு1967ம் ஆண்டு வடக்கு லண்டனில், பார்க்லேஸ் வங்கிக்காக அவர்
ஏடிஎம் இயந்திரத்தை உருவாக்கினார்.

 அதிசய தகவல் துளிகள் M அதிசய தகவல் துளிகள் O அதிசய தகவல் துளிகள் H அதிசய தகவல் துளிகள் A அதிசய தகவல் துளிகள் N
realvampire
realvampire
தளபதி

தளபதி
பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011
http://tamilmennoolgal.wordpress.com

Postrealvampire Mon Feb 07, 2011 1:41 am

அருமையண தகவல்கள் ...

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Feb 07, 2011 8:16 am

பயனுள்ள அதிசயத் தகவல்களை வழங்கியதற்கு நன்றி மோகன்!

 அதிசய தகவல் துளிகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Postபிரகாசம் Mon Feb 07, 2011 10:04 am

ஆண் சிங்கங்கள் பெரும்பாலும் வேட்டையாடுவதில்லை.

ஆண் தேனீக்கள் தேனெடுக்கப் போகாது.

===========================================================
இந்த மனுஷ பய புலைக தான், ஆண்கல வேலை வாங்கிராய்க  அதிசய தகவல் துளிகள் 440806  அதிசய தகவல் துளிகள் 440806

இத ஈகரை மூலமா நாம்ம கடுமையா கண்டிகனும்  அதிசய தகவல் துளிகள் 755837  அதிசய தகவல் துளிகள் 755837

பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
 அதிசய தகவல் துளிகள் 812496
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Feb 07, 2011 10:07 am

ஆண் சிங்கம் சந்தேகப்படாது, அதனால் கவலையின்றி பெண் சிங்கமும் வேட்டைக்குச் செல்கிறது. இங்கு ஆண்கள்தான் பெண்களை சந்தேகம் எனும் ஆயுதத்தால் எந்நேரமும் கொடுமைப்படுத்துகிறார்களே!

 அதிசய தகவல் துளிகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக