புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மகாபாரத நாயகன் கடோற்கஜனின் எலும்புக்கூடு! அதிர்ச்சிப் படங்கள் இணைப்பு - Page 2 I_vote_lcapமகாபாரத நாயகன் கடோற்கஜனின் எலும்புக்கூடு! அதிர்ச்சிப் படங்கள் இணைப்பு - Page 2 I_voting_barமகாபாரத நாயகன் கடோற்கஜனின் எலும்புக்கூடு! அதிர்ச்சிப் படங்கள் இணைப்பு - Page 2 I_vote_rcap 
14 Posts - 70%
heezulia

3 Posts - 15%
mohamed nizamudeen

2 Posts - 10%
வேல்முருகன் காசி

1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மகாபாரத நாயகன் கடோற்கஜனின் எலும்புக்கூடு! அதிர்ச்சிப் படங்கள் இணைப்பு - Page 2 I_vote_lcapமகாபாரத நாயகன் கடோற்கஜனின் எலும்புக்கூடு! அதிர்ச்சிப் படங்கள் இணைப்பு - Page 2 I_voting_barமகாபாரத நாயகன் கடோற்கஜனின் எலும்புக்கூடு! அதிர்ச்சிப் படங்கள் இணைப்பு - Page 2 I_vote_rcap 
139 Posts - 41%

129 Posts - 39%
Dr.S.Soundarapandian
மகாபாரத நாயகன் கடோற்கஜனின் எலும்புக்கூடு! அதிர்ச்சிப் படங்கள் இணைப்பு - Page 2 I_vote_lcapமகாபாரத நாயகன் கடோற்கஜனின் எலும்புக்கூடு! அதிர்ச்சிப் படங்கள் இணைப்பு - Page 2 I_voting_barமகாபாரத நாயகன் கடோற்கஜனின் எலும்புக்கூடு! அதிர்ச்சிப் படங்கள் இணைப்பு - Page 2 I_vote_rcap 
21 Posts - 6%

17 Posts - 5%
Rathinavelu

8 Posts - 2%
prajai

6 Posts - 2%

4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

Guna.D

mruthun

3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மகாபாரத நாயகன் கடோற்கஜனின் எலும்புக்கூடு! அதிர்ச்சிப் படங்கள் இணைப்பு

Page 2 of 2 Previous  1, 2

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Sat May 19, 2012 10:26 pm

First topic message reminder :

இது உண்மையில் ஒரு ஆச்சரியமான விடயம் தான்.

அந்தக் காலத்தில் நடந்த விடயங்கள் கதைகளாக என்று அல்லாமல்
பிரமிப்பூட்டும் வகையில் நடக்கும் சம்பவங்களைத் தான் நீங்கள் பார்க்கப்
போகின்றீர்கள்.

மகாபாரதத்தில் வருகின்ற வீர கதா நாயகர்களில் ஒருவன் கடோற்கஜன். இவன்
பஞ்ச பாண்டவர்களில் ஒருவரான வீமனுக்கும் இடும்பி என்கிற அரக்கிக்கும்
பிறந்தவன். இவன் மலை போன்று உயரமான பிரமாண்ட உடலை கொண்டவன் என்று
சித்திரிக்கப்படுகின்றான். ஏன் இந்த பீடிகை என்று யோசிக்கின்றீர்களா?

கடோற்கஜன் போன்ற அரக்கர்கள் உண்மையில் வாழ்ந்தார்களா? என்று நீங்கள்
கேள்வி எழுப்பக் கூடும். ஆனால் நம்ப முடியாத உண்மை ஒன்று நிகழ்ந்து உள்ளது.

சில வருடங்களுக்கு முன்னர் வட இந்தியாவில் உள்ள சிறிய பாலைவனம் ஒன்றில்
தேசிய புவியியல் ஆய்வு நிபுணர்கள் இராணுவத்தின் உதவியுடன் ஒரு பிரதேசத்தில்
ஆய்வு மேற்கொண்டனர். இப்பிரதேசம் இராணுவ நியாயாதிக்கத்தின் கீழ்
உள்ளதாலேயே இராணுவத்தின் உதவி பெறப்பட்டது.

இவர்கள் நிலத்துக்கு கீழ் இருந்து மிக மிகப் பெரிய எலும்புக் கூடுகளை
மீட்டனர். இவை கடோத்கஜன் போன்ற அரக்கர்களின் பிரமாண்ட உடலின் எலும்புக்
கூடுகள்தான் என்று இந்நிபுணர்கள் விசுவாசிக்கின்றனர். இந்த இடத்துக்கு
தேசிய புவியியல் ஆய்வு நிபுணர்கள் தவிர வேறு யாரும் செல்ல முடியாது என
இந்திய அரசு பிரகடனப்படுத்தி உள்ளது.

இது குறித்த தகவல்களை அந்நாட்களில் Hindu Voice பத்திரிகை பிரசுரித்து இருந்தது.

இராட்சதர்களுடையது என்று நம்பப்படுகின்ற எலும்புக் கூடுகளின் புகைப்படங்கள், பத்திரிகையில் வெளியான செய்தி அப்படியே உங்களுக்காக…

மகாபாரத நாயகன் கடோற்கஜனின் எலும்புக்கூடு! அதிர்ச்சிப் படங்கள் இணைப்பு - Page 2 Shocking-01
மகாபாரத நாயகன் கடோற்கஜனின் எலும்புக்கூடு! அதிர்ச்சிப் படங்கள் இணைப்பு - Page 2 Shocking-02
மகாபாரத நாயகன் கடோற்கஜனின் எலும்புக்கூடு! அதிர்ச்சிப் படங்கள் இணைப்பு - Page 2 Shocking-03
மகாபாரத நாயகன் கடோற்கஜனின் எலும்புக்கூடு! அதிர்ச்சிப் படங்கள் இணைப்பு - Page 2 Shocking-04

www.tamilcnn.com

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
மகாபாரத நாயகன் கடோற்கஜனின் எலும்புக்கூடு! அதிர்ச்சிப் படங்கள் இணைப்பு - Page 2 1357389மகாபாரத நாயகன் கடோற்கஜனின் எலும்புக்கூடு! அதிர்ச்சிப் படங்கள் இணைப்பு - Page 2 59010615மகாபாரத நாயகன் கடோற்கஜனின் எலும்புக்கூடு! அதிர்ச்சிப் படங்கள் இணைப்பு - Page 2 Images3ijfமகாபாரத நாயகன் கடோற்கஜனின் எலும்புக்கூடு! அதிர்ச்சிப் படங்கள் இணைப்பு - Page 2 Images4px

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sun May 20, 2012 8:57 am

இது உண்மையா?

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun May 20, 2012 9:58 am

மாணிக்கம் நடேசன் wrote:இது உண்மையா?
எனக்கும் அந்த சந்தேகம் தான் அண்ணா
nandhtiha wrote:அனைவருக்கும் வணக்கம்
கீழ்க் கண்ட தளத்தையும் பாருங்கள்
அன்புடன்
நந்திதா
http://news.nationalgeographic.com/news/2007/12/071214-giant-skeleton.html

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sun May 20, 2012 10:13 am

அட ராமா ராமா

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Sun May 20, 2012 1:11 pm

மனிதத்தின் பரிணாம வளர்ச்சி அபரிமிதமானது. நம்பத்தான் வேண்டும்.
ஸ்ரீ ராம ஜெயம்.

கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக