புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இறுதிப் போரில் இராணுவத்திடம் சரணடைந்து காணாமல்போன 40 விடுதலைப்புலி உறுப்பினர்களின் விபரம்! Poll_c10இறுதிப் போரில் இராணுவத்திடம் சரணடைந்து காணாமல்போன 40 விடுதலைப்புலி உறுப்பினர்களின் விபரம்! Poll_m10இறுதிப் போரில் இராணுவத்திடம் சரணடைந்து காணாமல்போன 40 விடுதலைப்புலி உறுப்பினர்களின் விபரம்! Poll_c10 
63 Posts - 40%
heezulia

48 Posts - 31%
Dr.S.Soundarapandian

31 Posts - 20%
T.N.Balasubramanian

7 Posts - 4%
mohamed nizamudeen

3 Posts - 2%
ayyamperumal

Anitha Anbarasan

2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இறுதிப் போரில் இராணுவத்திடம் சரணடைந்து காணாமல்போன 40 விடுதலைப்புலி உறுப்பினர்களின் விபரம்! Poll_c10இறுதிப் போரில் இராணுவத்திடம் சரணடைந்து காணாமல்போன 40 விடுதலைப்புலி உறுப்பினர்களின் விபரம்! Poll_m10இறுதிப் போரில் இராணுவத்திடம் சரணடைந்து காணாமல்போன 40 விடுதலைப்புலி உறுப்பினர்களின் விபரம்! Poll_c10 
314 Posts - 50%

195 Posts - 31%

61 Posts - 10%

27 Posts - 4%

21 Posts - 3%
prajai

5 Posts - 1%

3 Posts - 0%
Karthikakulanthaivel
இறுதிப் போரில் இராணுவத்திடம் சரணடைந்து காணாமல்போன 40 விடுதலைப்புலி உறுப்பினர்களின் விபரம்! Poll_c10இறுதிப் போரில் இராணுவத்திடம் சரணடைந்து காணாமல்போன 40 விடுதலைப்புலி உறுப்பினர்களின் விபரம்! Poll_m10இறுதிப் போரில் இராணுவத்திடம் சரணடைந்து காணாமல்போன 40 விடுதலைப்புலி உறுப்பினர்களின் விபரம்! Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR

நிகழ்நிலை நிர்வாகிகள்

இறுதிப் போரில் இராணுவத்திடம் சரணடைந்து காணாமல்போன 40 விடுதலைப்புலி உறுப்பினர்களின் விபரம்!

Page 1 of 2 1, 2  Next

கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010
http://liberationtamils.blogspot.com

Postகண்ணன்3536 Sat May 19, 2012 9:20 am

[ வெள்ளிக்கிழமை, 18 மே 2012, 12:54.40 PM GMT ]
இலங்கை வன்னியில் நடைபெற்ற இறுதி யுத்தகாலப்பகுதியான மே 16,17,18 ஆகிய நாட்களில் படையினரிடம் சரணடைந்த விடுதலைப்புலிகள் உறுப்பினர்களில் பலர் காணாமல் போயுள்ளனர்.சரணடைந்தவர்களில் பலர் மனைவி, பிள்ளைகளோடும் சரணடைந்துள்ளனர். அவர்களின் நிலையென்ன என்பது தொடர்பாக இதுவரை அரசாங்கம் எவ்வித தகவல்களும் வெளிப்படுத்தவில்லை.

தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன், மற்றும் புலித்தேவன் உள்ளிட்ட பலர் சரணடைந்தமை பலரும் அறிந்ததே. இந்நிலையில் அவர்கள் படையினரால் சித்திரவதைகளின் பின்னர் படுகொலை செய்யப்பட்டுள்ளமை காட்டும் புகைப்படங்கள் ஊடகங்களில் வெளிவந்துள்ளன.

இதேபோன்று சரணைடைந்த மட்டக்களப்பு மாவட்ட தளபதி ரமேஸ், இராணுவத்தினரின் சித்திரவதையின் பின்னர் படுகொலை செய்யப்பட்டதற்கான ஆதார புகைப்படங்கள் வெளிவந்துள்ளது.

இறுதிநாட்களில் சரணடைந்த பல போராளிகளை இதுவரை அரசாங்கம் உறவினர்களுக்கு காட்டாது இருப்பது, இவர்கள் இறுதி நாட்கள் பா.நடேசன், புலிதேவன், ரமேஸ் போன்று கொல்லப்பட்டுவிட்டார்களா? என்ற பலத்த சந்தேகம் மக்கள் மத்தியில் நிலவுகின்றது.

விடுதலைப்புலிகளின் இராணுவ பேச்சாளர் இளந்திரையன் இறுதி நாட்களில் முதுகுப்பகுதியில் பலத்த காயமடைந்திருந்தார். இவரை இவரது மனைவியும் உறவினர்களும் முல்லைத்தீவு பகுதியில் வைத்தே இராணுவத்திடம் ஒப்படைத்திருந்தனர். ஆனால் அவரை இதுவரை அவரது உறவினர்களுக்கு காட்டவில்லை.

தளபதி லோறன்ஸ், கி.பாப்பா ஆகிய இருவரும் இணைந்து படையினரிடம் சரணடைந்திருந்தனர். லோறன்ஸ் இறுதியாக நீல நிற செக் சாரமும் பிறவுன் கலர் இரண்டு பக்கமும் பொக்கற் வைத்த சேட்டும் அணிந்திருந்திருக்கின்றார்.

அதேவேளை மெல்லிய நீலநிறத்திலான சேட்டும், நீல சாரமும் அணிந்திருந்த கி.பாப்பா கிலட்சஸ் ஒன்றின் உதவியோடு முல்லைத்தீவுப்பகுதிக்கு சென்றிருந்தார்.

இவர்களை இறுதியாக வன்னிச்செய்தியாளர் ஒருவர் படையினரால் காயமடைந்தவர்களை ஏற்றும் பகுதியான முல்லைத்தீவு பகுதியில் வைத்து, மிக அருகாமையில் கண்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இராணுவத்தினரிடம் சரணடைந்த நிலையில் காணாமல் போனவர்களில் ஒரு தொகுதியினர் குறித்த விபரங்கள் வருமாறு,

மணலாறு கட்டளைப் பணியகத் தளபதிகளில் ஒருவரான செல்வராசா

மணலாறு கட்டளைப் பணியக தளபதிகளில் ஒருவரான பாஸ்கரன்

இம்ரான் பாண்டியன் சிறப்புத்தளபதி வேலவன்

தளபதி லோறன்ஸ்

தளபதி குமரன்

விடுதலைப்புலிகளின் இராணுவப் பேச்சாளர் இளந்திரையன்

மட்டுமாவட்ட தளபதிகளில் ஒருவரான பிரபா

தமிழீழ அரசியல் துறைதுணைப் பொறுப்பாளர் சோ.தங்கன்

வழங்கப்பகுதி பொறுப்பாளர் ரூபன்

நகைவாணிபங்களின் பொறுப்பாளர் பாபு

தமிழீழ வைப்பகப் பொறுப்பாளர் வீரத்தேவன்

தமிழீழ விளையாட்டுத்துறைப் பொறுப்பாளர் கி.பாப்பா

தமிழீழ விளையாட்டுத்துறை துணைப் பொறுப்பாளர் ராஜா(செம்பியன்) அவரது மூன்று பிள்ளைகள்.

தமிழீழ அரசியல் துறையைச்சேர்ந்த கானகன்

தமிழீழ கல்விக்கழகப் பொறுப்பாளர். வெ.இளங்குமரன்,மனைவி வெற்றிச்செல்வி மற்றும் மகள்

தமிழீழ கல்விக்கழக பொறுப்பாளர்களில் ஒருவரான அருணா

விடுதலைப்புலிகளின் முக்கிய உறுப்பினர் க.வே.பாலகுமாரன் மற்றும் அவரது மகன், உதவியாளர் போராளி ஐங்கரன்

தமிழர் புனர்வாழ்வுக்கழக துணை நிறைவேற்றுப் பணிப்பாளர் சொ.நரேன்

தமிழீழ நிர்வாக சேவை பொறுப்பாளர் பிரியன் மற்றும் குடும்பம்

தமிழீழ நிர்வாக சேவை முன்னாள் பொறுப்பாளர் வீ.பூவண்ணன்

தமிழீழ நிர்வாசேவை பொறுப்பாளர்களில் ஒருவர் தங்கையா

தமிழீழ நிர்வாக சேவை பொறுப்பாளர்களில் ஒருவரான மலரவன்

தமிழீழ நிர்வாக சேவை பொறுப்பாளர்களில் ஒருவரான பகீரதன்

தமிழீழ போக்குவரத்துக்கழக பொறுப்பாளர் குட்டி

தமிழீழ கலை பண்பாட்டுக் கழகப் பொறுப்பாளர் புதுவை இரத்தினதுரை

திருகோணமலை மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளர் எழிலன்

யாழ்.மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளர் இளம்பரிதி

அரசியல்துறை நிர்வாகப் பொறுப்பாளர் விஜிதரன்

தளபதிகளில் ஒருவரான வீமன்

வனவள பாதுகாப்புப்பிரிவு பொறுப்பாளர் சக்தி குடும்பம்

சிறுவர் இல்லங்களின் பொறுப்பாளர் இ.ரவி

முள்ளியவளைக்கோட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் சஞ்சை

நீதி நிர்வாகப் பொறுப்பாளர் பரா

சமர்ஆய்வு மையப் பொறுப்பாளர் யோகி

ராதா வான்காப்புப் படையணி பொறுப்பாளர்களில் ஒருவர் குமாரவேல்

தமிழீழ மருத்துவப் பிரிவுப் பொறுப்பாளர் ரேகா

மணலாறு மாவட்ட கட்டளைத்தளபதி சித்திராங்கன்

மாலதி படையணித் தளபதிகளில் ஒருவரான சுகி

கடற்புலிகளின் தளபதிகளில் ஒருவரான அருணன்

மருத்துவப் பிரிவைச் சேர்ந்த மனோஜ்

நிதித்துறையைச் சேர்ந்த லோறன்ஸ் உட்பட்டவர்களின் நிலை என்பது குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sat May 19, 2012 9:29 am

சோகம் அதிர்ச்சி அழுகை

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat May 19, 2012 9:44 am

நண்பரே இந்த செய்தியை நீங்க எங்கிருந்து எடுத்தீங்களோ அந்த இடத்துக்கு நன்றி தெரிவியுங்க..

கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010
http://liberationtamils.blogspot.com

Postகண்ணன்3536 Sat May 19, 2012 10:15 am

இந்த செய்தியினை நான் மறு பிரசுரம் செய்தமைக்கு இது ஒரு ஆவணம் என்ற காரணம் தான் .அது ஈகரையில் பாதுகாக்கப்படும் என்ற நம்பிக்கை தான்

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat May 19, 2012 10:18 am

kannan3536 wrote:இந்த செய்தியினை நான் மறு பிரசுரம் செய்தமைக்கு இது ஒரு ஆவணம் என்ற காரணம் தான் .அது ஈகரையில் பாதுகாக்கப்படும் என்ற நம்பிக்கை தான்
நண்பரே நீங்க சொல்ல வருவது புரியவில்லை. இந்த செய்தி உங்க சொந்த செய்தியா? விதிமுறைகளின் படி நடந்துக்கொள்ளுங்கள் என்றால் வேறு பதில் தருகிறீர்களே! ஈகரையில் எந்த ஆவணமும் பத்திரமாக தான் இருக்கும். புரிதலுக்கு நன்றி. செயலில் இறங்குங்கள்.

அன்புடன்
அசுரன்

avatar
Guest
Guest

PostGuest Sat May 19, 2012 12:44 pm

நன்றி : தமிழ் வின்

அசுரன் wrote:நண்பரே இந்த செய்தியை நீங்க எங்கிருந்து எடுத்தீங்களோ அந்த இடத்துக்கு நன்றி தெரிவியுங்க..

இதை போலவே எல்லா திரிகளிலும் நீங்கள் கூறினால் நன்றாக இருக்கும் அசுரன் ...

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat May 19, 2012 12:47 pm

புரட்சி wrote:நன்றி : தமிழ் வின்

அசுரன் wrote:நண்பரே இந்த செய்தியை நீங்க எங்கிருந்து எடுத்தீங்களோ அந்த இடத்துக்கு நன்றி தெரிவியுங்க..

இதை போலவே எல்லா திரிகளிலும் நீங்கள் கூறினால் நன்றாக இருக்கும் அசுரன் ...

நீங்களும் சிறப்பு பதிவாளர் தான் நண்பா. தாங்களும் கூறலாமே !!! புன்னகை

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat May 19, 2012 12:49 pm

புரட்சி wrote:நன்றி : தமிழ் வின்

அசுரன் wrote:நண்பரே இந்த செய்தியை நீங்க எங்கிருந்து எடுத்தீங்களோ அந்த இடத்துக்கு நன்றி தெரிவியுங்க..

இதை போலவே எல்லா திரிகளிலும் நீங்கள் கூறினால் நன்றாக இருக்கும் அசுரன் ...

அவசியம் கூறுகிறேன் புரட்சி..

இன்னும் சொல்லப்போனால் நான் சொல்வதைவிட பதிவர்களே மற்ற இடங்களில் எடுத்த பதிவுகளுக்கு அந்த தளங்களுக்கு அல்லது ஆசிரியருக்கு நன்றி சொன்னால் அது உயரிய பண்பாகும். அதை செய்ய மாட்டேன் என்று அடம்பிடிக்கும் நண்பர்களுக்கு நாம் இங்கு மீண்டும் சொல்வதில் தவறே இல்லை..

அன்புடன்
அசுரன்

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat May 19, 2012 12:51 pm

அசுரன் wrote:

இன்னும் சொல்லப்போனால் நான் சொல்வதைவிட பதிவர்களே மற்ற இடங்களில் எடுத்த பதிவுகளுக்கு அந்த தளங்களுக்கு அல்லது ஆசிரியருக்கு நன்றி சொன்னால் அது உயரிய பண்பாகும். அதை செய்ய மாட்டேன் என்று அடம்பிடிக்கும் நண்பர்களுக்கு நாம் இங்கு மீண்டும் சொல்வதில் தவறே இல்லை..

அன்புடன்
அசுரன்
ஆனால் அசுரன் சார், நாம் என்னதான் சொல்லிக்கொண்டே இருந்தாலும் புதியவர்கள் கடைபிடிக்க மறுக்கிறார்கள். இதற்கு காரணம் மறதியாக கூட இருக்கலாம்..

avatar
Guest
Guest

PostGuest Sat May 19, 2012 12:52 pm

நன்றி கண்ணன் ... புன்னகை

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக