புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Today at 8:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Today at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Today at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Today at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Today at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Today at 7:49 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Today at 7:48 pm
» நாவல்கள் வேண்டும்
by Balaurushya Today at 7:48 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Today at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Today at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
nahoor | ||||
kavithasankar | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Shivanya | ||||
nahoor | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எதிர்பார்ப்புகளில்லாத அன்பு
Page 1 of 1 •
இக்கட்டுரைக்குள் செல்வதற்கு முன் ஒரு விஷயத்தைத் தெளிவாகச் சொல்ல விரும்புகிறேன். இந்தக் கட்டுரையின் தலைப்பை அன்றாட வாழ்க்கையில் காண முடியாது.
பெற்றோர் தங்கள் குழந்தைகளை நேசிக்கிறார்கள். காரணம், அவர்களுடைய பெயரை இப்பூவுலகில் நிலைத்து நிற்க வைக்கக் கூடிய கருவியாக அக்குழந்தை செயல்படும் என்பது அவர்களின் நம்பிக்கை. மட்டுமல்லாமல், தங்களால் சுயமாக உழைக்கமுடியாத காலகட்டம் வரும்போது தங்கள் குழந்தை தங்களைக் கவனித்துக் கொள்ளும் என்று நம்புகிறார்கள். தனது பெற்றோர்கள் தனக்குத் தேவையானதைத் தருவார்கன் என்ற நம்பிக்கை உள்ளதால், ஒவ்வொரு குழந்தையும் தனது பெற்றோரை நேசிக்கிறது.
நட்பு என்பது "எனக்குப் பிரச்சினை வரும்போது அவன் உதவுவான்" என்ற நம்பிக்கையின் அடிப்படையிலேயே நிலைகொண்டிருக்கிறது.
ஒரு பக்தன் கடவுள் மீது அன்பு செலுத்துகிறான். காரணம், அவ்வாறு அன்பு செலுத்தினால் தான் கடவுள் தனக்கு சொர்க்க வாழ்வை அளிப்பான் என்று அவன் நம்புகிறான்.
ஆசிரியர் நல்ல மதிப்பெண்களை எடுக்கக் கூடிய மாணவர்கள் மீது அன்பு செலுத்துகிறார். அதன்மூலம் தனது சக ஆசிரியர்கள் நடுவில் தனது மதிப்பு உயரும் என்று எதிர்பார்க்கிறார். மாணவன் தன்னை ஆசிரியர் தண்டிக்கக்கூடாது என்ற எதிர்பார்ப்புடன் அவரை நேசிக்கிறான்.
இனி அன்பிலேயே விசித்திரமான அன்புக்கு நாம் வருவோம். எதிர்பாலினத்தவர் இடையிலான அன்பு. ஒரு ஆண்மகனைப் பொறுத்த வரை தான் நேசிக்கும் பெண் அழகாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறான். (அழகின் வரையறை ஒவ்வொரு தனிமனிதரின் இரசனைக்கு ஏற்ப மாறுபடுகிறது) ஒரு பெண்ணைப் பொறுத்த வரையில் அவள் தான் நேசிக்கும் ஆண்மகனிடமிருந்து உணர்ச்சிபூர்வமான பாதுகாப்பை எதிர்பார்க்கிறாள். இன்னும் முக்கியமாக தங்களை நேசிப்பவர் மனத்தளவிலும், உடலளவிலும் தங்களுக்கு சொந்தமான வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.
கணவன் மனைவிக்கு இடையிலான பந்தம் என்பது சமூகத்தின் கட்டுப்பாட்டால் எழுந்த பந்தமாகவும், உடல்தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள ஏற்பட்ட உறவாகவுமே இருக்கிறது. நிர்ப்பந்தத்தால் இவர்கள் ஒருவரையொருவர் நேசிக்கிறார்கள்.
எதிர்பார்ப்புகள் இல்லாத நேசம் எங்கும் இல்லை. எல்லாருடைய அன்புக்குமே சிறிதும் பெரிதுமான எதிர்பார்ப்புகள் உண்டு.

வாழ்க்கையை ஒரு திரைப்படம் போல், ஒரு நாடகம் போல் பார்க்க விரும்புகிறேன். எந்த வித விருப்பு, வெறுப்புமின்றி, ஒரு துறவியின் மனநிலையுடன்.....
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
///////எதிர்பார்ப்புகள் இல்லாத நேசம் எங்கும் இல்லை. எல்லாருடைய அன்புக்குமே சிறிதும் பெரிதுமான எதிர்பார்ப்புகள் உண்டு///////
உண்மைதான் நண்பரே.
சிலசமயம் அன்பை பகிர்கையில் அத்தருணத்தில் எதிர்பார்ப்பு என்னவென்று அறிய வில்லை எனினும் - ஏதாவது ஒரு வித எதிர்பார்ப்பு இருக்கத் தான் செய்கிறது.
அந்த எதிர்பார்ப்பு நிறைவேறாத பொழுது - சகிப்புத் தன்மை இல்லை எனின் அது கருத்து வேறுபாடிற்கு வழி கோலும்.

- பத்மநாபன்பண்பாளர்
- பதிவுகள் : 115
இணைந்தது : 17/03/2012
வித்தியாசமாக எழுத வேண்டும் என்று எழுதுகிரிர்களா ?
அல்லது விரக்தியில் எழுதுகிரிர்களா?
உங்கள் பதிவுகள் எல்லாமே இப்படித்தான் உள்ளன.
அல்லது விரக்தியில் எழுதுகிரிர்களா?
உங்கள் பதிவுகள் எல்லாமே இப்படித்தான் உள்ளன.
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
ரொம்ப நல்லா சொல்லியிருக்கீங்க............. அதான் நான் சொல்றேன் எதையும் எதிர்பார்க்காதீர்கள்......... அப்படி எதிர்பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சும்...... இதை யாரும் கேக்க மாட்டேங்கிறாங்க
- தர்மாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011
இதில் முரண் படுகிறேன். பாசம் உலக நியதி அது எதிர்பார்ப்பு இல்லாதது. இது ஆறு அறிவில் ஒரு அறிவு. மனிதனுக்கு மட்டுமல்ல அனைத்து உயிரினகளுக்கும் பொருந்தும். காக்கை தன குஞ்சை வளர்ப்பது அது பெரிதாகி தனக்கு உணவு தேடி தரும் என்றோ அல்ல. குழந்தை பிறந்தவுடன் தாய் தந்தையர் மனநிலை எதுவோ அது தான் அவர்கள் மனநிலை இறுதி வரை. எந்த தாய் தந்தையரும் தனக்காக வீடு கட்டுவது அல்ல தன குழந்தைக்கு வீடு வேண்டும் என்று நினைத்து தான் வீடே கட்ட தொடங்குவர். சிங்கம் தனது குட்டியை மேவி அணைப்பது எதிர்பார்ப்பு இல்லாதது. சூழ்நிலைகள் சில நேரம் பெற்றவர்களை குழந்தைகளை நாடி இருக்க செய்யுமே தவிர கடைசிவரை தன காலில் நிற்கவே பெற்றோர் விரும்புவர். அது போலதான் இது. உலகம் உருவாக்க கடவுள் முடிவெடுத்தபோது உருவான பொது விதி அனைத்து உயிரினங்களுக்கும் பொருந்தும்
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
- Sponsored content
Similar topics
» அன்பு உறவுகளே - அன்பு சகோதரர் தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை செய்யுங்கள்
» சிவாவின் அன்பு என் பெயராக ஒளிர்கிறது.... அன்பு நன்றிகள் சிவா....
» 8000 அன்பு பதிவுகள் எட்டப்போகும் அன்பு கலையை வாழ்த்துவோம்...
» அன்பு சிவாவின் அன்பு பதிவுகள் 27000 வாழ்த்துவோம் வாங்கப்பா...
» அன்பு நண்பர் உதுமான் அவர்களுக்கு....... அன்பு வணக்கங்கள்....

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1