புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
துன்பத்தில் உதவுவது உறவுகளா? நண்பர்களா? - விவாத மேடை - 2
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
- அல்கெனா ரிஷிஇளையநிலா
- பதிவுகள் : 535
இணைந்தது : 07/12/2011
துன்பத்தில் உதவுவது உறவுகளா? நண்பர்களா?
நான் கடற்கரையில் விளையாடும் ஒரு சிறுவன்.
அங்கே ஒரு கூழாங்கல்லையும் இங்கே ஒரு அழகிய சங்கையும் கண்டுபிடித்து வியந்து பெருமிதப்பட்டு
நிற்கும் போது எதிரே உண்மை என்னும் மாசமுத்திரம் இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் கிடக்கின்றது”
-சர் ஐசக் நியூட்டன்
- அல்கெனா ரிஷிஇளையநிலா
- பதிவுகள் : 535
இணைந்தது : 07/12/2011
போன விவாத மேடையில் கலந்து கொண்ட சிவா அண்ணா ,இளமாறன் ,விஜிசெந்தில் , சார்லஸ் ,உதயசுதா , ரேவதி , விஜயா குமார் ,கிறிஷ்ணம்மா,vishwajee , பரீத் அனைவருக்கும் நன்றி
நான் கடற்கரையில் விளையாடும் ஒரு சிறுவன்.
அங்கே ஒரு கூழாங்கல்லையும் இங்கே ஒரு அழகிய சங்கையும் கண்டுபிடித்து வியந்து பெருமிதப்பட்டு
நிற்கும் போது எதிரே உண்மை என்னும் மாசமுத்திரம் இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் கிடக்கின்றது”
-சர் ஐசக் நியூட்டன்
என்னை பொறுத்தவரை நிச்சயம் நண்பர்கள்தான் ...
[You must be registered and logged in to see this link.]
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
[You must be registered and logged in to see this link.]
அல்கெனா ரிஷி wrote:போன விவாத மேடையில் கலந்து கொண்ட சிவா அண்ணா ,இளமாறன் ,விஜிசெந்தில் , சார்லஸ் ,உதயசுதா , ரேவதி , விஜயா குமார் ,கிறிஷ்ணம்மா,vishwajee , பரீத் அனைவருக்கும் நன்றி
விவாதக் களத்தில் கலந்து கொள்பவர்களுக்கு ஒரு அன்பு வேண்டுகோள்.
இங்கு வெளியிடப்படும் கருத்துக்களுடன் மட்டும் மோதுங்கள், கருத்தை எழுதியவர்களுடம் தயவு செய்து மோதாதீர்கள். அவ்வாறு இயலவில்லை என்றால் விவாதத்தில் கலந்து கொள்ளாதீர்கள்.
அனைத்துக் கருத்துக்களும் நீங்கள் எதிர்பார்க்கும் விதத்தில் மட்டுமே இருக்க வேண்டுமென்றால் அதற்குச் சாத்தியமே இல்லை.
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
எப்படிப்பட்ட துன்பம் என்பதைப் பொறுத்து அங்கு உதவுவது யார் என்பதைக் கூற இயலும். ஆனால் துன்பமான நேரத்தில் உதவுவது நண்பர்கள்தான் என்பதில் எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை உண்டு.
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சிவா
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
எனது துன்பத்தில் அதிகம் உதவியது , ஆறுதல் சொன்னது நண்பர்கள் தான். உறவினர்கள் உதவி செய்யாமல் உபத்தரம் செய்ததே அதிகம்.
- hegaஇளையநிலா
- பதிவுகள் : 256
இணைந்தது : 29/11/2011
துன்பத்தில் உதவுவது யார் என்பதை நாம் அவரவர்களிடம் பழகும் நாம் சுய சுபாவத்தை வைத்துதான் அந்தந்த சூழ்நிலை முடிவு செய்ய முடியும்.
சூழ்னிலைக்கேற்ப இரண்டுமே அவசியம்தான்.
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
எந்த ஒரு துன்பமாக இருந்தாலும் பெரும்பான்மையானோர் என்னையும் சேர்த்து, முதலில் சென்று பகிர்ந்து கொள்வது நண்பர்களுடன் தான், அவர்கள் நிச்சயமாக ஏதாவது ஒரு வழியில் நமக்கு உதவி விடுவார்.
அவர்கள் முதலாவதாக உதவுவது, துன்பத்தின் மூலம் நாம் அடைந்த மன பாரத்தை முதலில் குறைத்து விடுவர். சிந்த்திக்க மறந்த நமக்கு நல்ல சிந்தனைகள் கூறி உதவிடுவர். இவை இரண்டையும் செய்தவுடனே, நம் மனம் நம்மை அந்த துன்பத்தை எதிர்கொள்ள தயார் படுதிக் கொள்ளும். பிறகு அத்துன்பத்தை நாம் எளிதாக எதிர்கொண்டு விடலாம்.
ஆக, நாம் நம் துன்பத்தை முதலில் கூறுவதும் நண்பரிடம், அதற்கு முதலில் உதவுவதும் நண்பர்கள் தான்.

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- பானு ஜெகன்இளையநிலா
- பதிவுகள் : 367
இணைந்தது : 18/12/2011
உறவினர்கள் நம் தோல்வியை பறைசாற்ற வேண்டுமானால் வருவார்கள்
துன்பத்தில் நமக்கு உதவ அவர்கள் நினைப்பதில்லை
நண்பர்கள் , அவர்களால் இயன்ற அளவு நமக்கு உதவுவார்கள்
அவர்களால் உதவ இயலவில்லை எனில் கணிசம்
ஆறுதல் மொழியாவது தருவார்கள்
இன்று உலக அளவில் உறவு வட்டம் சுருங்கி நட்பு வட்டம் விரிந்திருக்கிறது
காரணம் உறவுகளுக்கிடையில் நெருக்கடி அதிகரித்திருக்கிறது
நட்புகளுக்கிடையில் நெருக்கம் அதிகரித்திருக்கிறது

- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
உறவுகளை விட நண்பா்களே அதிகம் உதவுபவா்களாக இருப்பாா்கள். உயிா் காப்பான் தோழன் என்று பொியவா்கள் சும்மாவா சொல்லி சென்றனா்.
உறவினாிடம் சொல்ல முடியாததை நண்பா்களிடம் மட்டுமே நாம் சொல்கிறோம். நண்பா்களிடம் மட்டுமே நமது உண்மையான, உணா்வை, கருத்துக்களை வெளிப்படுத்துகிறோம் என்பதில் எந்தவித மாற்றுக்கருத்துக்கும் இடமில்லை என்று கருதுகிறேன்.
அப்படித்தானே , ஈகரை நண்பா்களிடம் கருத்து பாிமாற்றம் நடக்கிறது.

[You must be registered and logged in to see this image.]“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
[You must be registered and logged in to see this link.]
அன்புடன்
சார்லஸ்.mc
- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3