புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Today at 10:36 pm

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Today at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Today at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Today at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Today at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Today at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Today at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Today at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Today at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Today at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Yesterday at 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Yesterday at 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Yesterday at 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Yesterday at 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Yesterday at 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Yesterday at 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Yesterday at 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Yesterday at 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm

» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இயேசு என்னும் மனிதர் - Page 2 Poll_c10இயேசு என்னும் மனிதர் - Page 2 Poll_m10இயேசு என்னும் மனிதர் - Page 2 Poll_c10 
96 Posts - 49%
heezulia
இயேசு என்னும் மனிதர் - Page 2 Poll_c10இயேசு என்னும் மனிதர் - Page 2 Poll_m10இயேசு என்னும் மனிதர் - Page 2 Poll_c10 
54 Posts - 28%
Dr.S.Soundarapandian
இயேசு என்னும் மனிதர் - Page 2 Poll_c10இயேசு என்னும் மனிதர் - Page 2 Poll_m10இயேசு என்னும் மனிதர் - Page 2 Poll_c10 
21 Posts - 11%
mohamed nizamudeen
இயேசு என்னும் மனிதர் - Page 2 Poll_c10இயேசு என்னும் மனிதர் - Page 2 Poll_m10இயேசு என்னும் மனிதர் - Page 2 Poll_c10 
7 Posts - 4%
T.N.Balasubramanian
இயேசு என்னும் மனிதர் - Page 2 Poll_c10இயேசு என்னும் மனிதர் - Page 2 Poll_m10இயேசு என்னும் மனிதர் - Page 2 Poll_c10 
7 Posts - 4%
prajai
இயேசு என்னும் மனிதர் - Page 2 Poll_c10இயேசு என்னும் மனிதர் - Page 2 Poll_m10இயேசு என்னும் மனிதர் - Page 2 Poll_c10 
3 Posts - 2%
Karthikakulanthaivel
இயேசு என்னும் மனிதர் - Page 2 Poll_c10இயேசு என்னும் மனிதர் - Page 2 Poll_m10இயேசு என்னும் மனிதர் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
இயேசு என்னும் மனிதர் - Page 2 Poll_c10இயேசு என்னும் மனிதர் - Page 2 Poll_m10இயேசு என்னும் மனிதர் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Barushree
இயேசு என்னும் மனிதர் - Page 2 Poll_c10இயேசு என்னும் மனிதர் - Page 2 Poll_m10இயேசு என்னும் மனிதர் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
cordiac
இயேசு என்னும் மனிதர் - Page 2 Poll_c10இயேசு என்னும் மனிதர் - Page 2 Poll_m10இயேசு என்னும் மனிதர் - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இயேசு என்னும் மனிதர் - Page 2 Poll_c10இயேசு என்னும் மனிதர் - Page 2 Poll_m10இயேசு என்னும் மனிதர் - Page 2 Poll_c10 
223 Posts - 52%
heezulia
இயேசு என்னும் மனிதர் - Page 2 Poll_c10இயேசு என்னும் மனிதர் - Page 2 Poll_m10இயேசு என்னும் மனிதர் - Page 2 Poll_c10 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
இயேசு என்னும் மனிதர் - Page 2 Poll_c10இயேசு என்னும் மனிதர் - Page 2 Poll_m10இயேசு என்னும் மனிதர் - Page 2 Poll_c10 
21 Posts - 5%
T.N.Balasubramanian
இயேசு என்னும் மனிதர் - Page 2 Poll_c10இயேசு என்னும் மனிதர் - Page 2 Poll_m10இயேசு என்னும் மனிதர் - Page 2 Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
இயேசு என்னும் மனிதர் - Page 2 Poll_c10இயேசு என்னும் மனிதர் - Page 2 Poll_m10இயேசு என்னும் மனிதர் - Page 2 Poll_c10 
16 Posts - 4%
prajai
இயேசு என்னும் மனிதர் - Page 2 Poll_c10இயேசு என்னும் மனிதர் - Page 2 Poll_m10இயேசு என்னும் மனிதர் - Page 2 Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
இயேசு என்னும் மனிதர் - Page 2 Poll_c10இயேசு என்னும் மனிதர் - Page 2 Poll_m10இயேசு என்னும் மனிதர் - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

இயேசு என்னும் மனிதர்

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

shineson
shineson
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 32
இணைந்தது : 28/07/2010
http://shine.son2@gmail.com

Postshineson Fri May 18, 2012 7:57 pm

First topic message reminder :

"ஆபிரகாம் ஈசாக்கைப் பெற்றான்; ஈசாக்கு யாக்கோபைப் பெற்றான்" என்று தனது இரண்டாவது பத்தியில் இருந்து சலிப்பூட்டக் கூடிய வகையில் பெயர்களாகவே அந்நூல் தொடர்கிறது. இக்காலத்தில் அந்நூல் நாவலாக வெளிவந்திருக்குமானால் அதை எழுதியவர் கூட அது விற்பனையாகும் என்று நம்பியிருக்க மாட்டார். ஆனால், இன்று உலக அளவில் அதிகமாக விற்பனையாகும் நூல் அது. காரணம்? அது ஒரு மத நூல். மதமானது எத்தனை அபத்தமானதாய் இருந்தாலும் அதன் மூலம் மனிதனுக்குக் கிடைக்கும் போதை அலாதியானது.

இந்நூலை எழுதியவர்கள் ஏன் இப்படி ஆரம்பததிலேயே பெயர்களை அடுக்குகிறார்கள்? அவர்கள் அப்படி செய்வதற்கும் காரணம் இருந்தது. தங்களின் தலைவன் ஒரு தச்சனின் மகன் என்று சொல்லிக் கொள்வதில் என்ன பெருமை இருக்கிறது? அதற்குப் பதிலாக அவர் அரசகுலத்தவர் என்றால்? அதற்காக ஒரு வம்ச வரலாறை எழுதினால்? அரசகுலத்தவர்களில் வந்து கேட்பதற்கு எவனாவது மிஞ்சியிருக்கிறானாக்கும்? அந்தக் காலத்தில் வேறு எத்தனையோ கலகக்காரர்களும் கிளம்பியிருந்தார்கள். அவர்கள் தங்களது சில தொண்டரடிப் பொடிகளுடன் ரோமப்பேரரசுக்கு கண்ணாமூச்சி காட்டிக் கொண்டிருந்தார்கள். பத்தோடு பதினொன்று, அத்தோடு இதுவும் ஒன்று. அவ்வளவு தான். அக்கால யூதர்களுக்கு இது ஒன்றும் புதிதல்ல.

சரி, இயேசு அரசகுலத்தவர் என்று சொல்லியாயிற்று. அது போதாதே. அவரைப் பிற மனிதர்களிடமிருந்து வேறுபட்டவராகக் காண்பிக்க வேண்டும். என்ன செய்வது? கன்னிப்பெண்கள் கர்ப்பமான கதைகளை அவர்கள் தங்களைச் சூழ்ந்திருந்த நாகரிகங்களிலிருந்து கேள்விப்பட்டிருக்க வேண்டும். இயேசு கன்னிமரியாளுக்குப் பிறந்தார் என்ற அடுத்த கற்பனை உருவாகிறது.

(சமீபத்தில் மரணமடைந்த வடகொரிய தலைவரான கிம் ஜோங் இல்-லின் பிறப்பையும், வாழ்க்கையையும், இறப்பையும் இயற்கைக்கு அப்பாற்பட்ட கற்பனைகள் சூழ்ந்திருந்தன)

அடுத்ததாக வருகிறது இயேசுவின் அறிமுகக் காட்சி. நமது இப்போதைய தமிழ் திரைப்படங்களில் அதிகமாகக் கவனம் எடுக்கப்படும் கதாநாயகனின் அறிமுகக் காட்சி.. இந்த அறிமுகக் காட்சியில் யோவான்ஸ்நானன் இயேசுவுக்கு ஞானஸ்நானம் கொடுக்கும் போது ஆவியானவர் புறாவைப் போல் இறங்குகிறாராம். இது அவர்களுக்குப் போதவில்லை. அதனால் வானத்திலிருந்து ஒரு சத்தம் வேறு உண்டாகி "இவர் என்னுடைய நேசகுமாரன். இவர் மேல் பிரியமாயிருக்கிறேன்" என்று சொல்லிற்றாம்.

பின்பு அவர் பாலைவனத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு பிசாசினால் சோதிக்கப்படுகிறார் என்று கற்பனைகள் நீள்கின்றன.

அதிகமான மக்களால் பின்பற்றப்படும் இயேசு, ஒரு மலைக்கு அவர்களை அழைத்துச் சென்று சொற்பொழிவாற்றுகிறார். மூன்று அத்தியாயங்களுக்கு இந்த சொற்பொழிவு நீள்கிறது. அந்த மலைச் சொற்பொழிவு கூட அவரே நிகழ்த்தியதா, இல்லையென்றால் அவரைப் பின்பற்றியவர்கள் இட்டுக் கட்டியதா என்று தெளிவாக அறிய முடியவில்லை.
அடுத்ததாக இயேசு நிகழ்த்தும் அற்புதங்களும், அக்கால மத அறிவுஜீவிகளான பரிசேயர், சதுசேயர் ஆகியோரோடு இயேசு நிகழ்த்தும் விவாதங்களும், மக்களுக்கு ஆற்றும் உரைகளும் என இன்னும் சில அத்தியாயங்கள் நீள்கின்றன.

இறுதியில் அக்கால யூத மதவாதிகள் அவரை ரோமப் பேரரசின் ஆளுநரிடத்தில் ஒப்படைத்து அவருக்கு மரண தண்டனை அளிக்கும்படி கோருகின்றனர். அவர்களைத் திருப்திப்படுத்த விரும்பிய அவனும் அவரைச் சிலுவையில் அறைய உத்தரவிடுகிறான். இறுதியாக அனைத்து புனைவுகளுக்கும் கிரீடம் வைத்தது போல் ஒரு மிகுபுனைவு. இயேசு இறந்து மூன்று நாளில் உயிர்த்தெழுந்தாராம்.

இக்காலத்தில் கிறிஸ்தவ கோட்பாடுகள் என்று அறியப்படுபவை அனைத்தும் இயேசுவின் சீடர்கள் என்று தங்களை அழைத்துக் கொண்டவர்கள் எழுதிய கடிதங்களில் இருந்து உருவானவையே. மலைச் சொற்பொழிவை அட்சரம் பிசகாமல் கடைபிடிக்கிறேன் என்று எந்த கிறிஸ்தவராவது சொல்ல முடியுமா?

இப்படிப்பட்ட கற்பனைகளுக்கும், கோட்பாடுகளுக்குமிடையில் உண்மையை எங்கே போய்த் தேடுவது? உண்மையான இயேசு, மனிதராய் வாழ்ந்த இயேசு புதிய ஏற்பாட்டின் எந்த பக்கத்தில் இருக்கிறார்?

உண்மையான இயேசு என்னும் யூதர் தனது இனவெறி என்னும் முகத்தை அபூர்வமாக ஒருமுறை வெளிப்படுத்துகிறார். மகளுக்கு உடல்நிலை சரியில்லை என்று தன்னை நாடி வந்த வேற்றினப் பெண்ணை நாய் என்றும், யூதர்களைப் பிள்ளைகள் என்றும் அவர் அழைக்கிறார். இப்படிப்பட்ட அபூர்வமான இடங்களைத் தவிர பிற இடங்களில் இயேசுவின் முகத்தைக் காண்பது கஷ்டமாகத் தான் இருக்கிறது. அக்காலத்தில் எழுதப்பட்ட மதசார்பற்ற நூல் எதுவும் இயேசுவைப் பற்றி சரியாகக் குறிப்பிடுவதில்லை. நாக் ஹம்மாடியில் கிடைத்துள்ள பழைய சுவிசேஷ சுருள்கள் இயேசுவின் மனித முகத்தை ஓரளவுக்கு வெளிப்படுத்துகின்றன. இருப்பினும் ஒரு சாதாரண கிறிஸ்தவன் இயேசுவின் முகத்துக்குப் பின்னாலிருக்கும் ஒளிவட்டத்தை அகற்ற விரும்புவதில்லை. எனவே இயேசுவின் உண்மையான வரலாறு கற்பனைக்குவியலுக்குள்ளே கேட்பாரில்லாமல் கிடக்கிறது.
(இயேசு வரப்போகிறார் என்று புலம்பிக் கொண்டிருப்பவர்கள் மத்தேயு 16:28- ஐ வாசிக்கவும்)

வாழ்க்கையை ஒரு திரைப்படம் போல், ஒரு நாடகம் போல் பார்க்க விரும்புகிறேன். எந்த வித விருப்பு, வெறுப்புமின்றி, ஒரு துறவியின் மனநிலையுடன்.....

avatar
hega
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 256
இணைந்தது : 29/11/2011

Posthega Fri May 18, 2012 10:15 pm

shineson wrote:அப்படி அவரு சொல்லும்போது, அங்க இருந்தது யாரு? அவரோட சீடர்கள், அவரோட சமகாலத்தவர்கள். சரிதானே? அவங்க எல்லாம் செத்து மண்ணோட மண்ணா மக்கிப் போயி 2000 வருஷமாச்சு. ஆனா அவரு இன்னும் வரல. இதுக்கு என்னப்பா அர்த்தம்?

நினைத்தேன். உங்கள் புரிதல் அபப்டி தான் இருக்குமென.

சரி இருப்பது தான அவ்வசனம். அவர் தம் சீடர்களுக்கு கூறியது ... இங்கே நிற்கிறவர்களில் சிலர் மனுஷகுமாரன் தம்முடைய ராஜ்யத்தில் வருவதைக் காணுமுன், மரணத்தை ருசிபார்ப்பதில்லை என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.”

நான் இதன் விளக்கம் தருகிரேன்.பொறுத்திருங்கள்

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Fri May 18, 2012 10:37 pm

shineson wrote:"ஆபிரகாம் ஈசாக்கைப் பெற்றான்; ஈசாக்கு யாக்கோபைப் பெற்றான்" என்று தனது இரண்டாவது பத்தியில் இருந்து சலிப்பூட்டக் கூடிய வகையில் பெயர்களாகவே அந்நூல் தொடர்கிறது. இக்காலத்தில் அந்நூல் நாவலாக வெளிவந்திருக்குமானால் அதை எழுதியவர் கூட அது விற்பனையாகும் என்று நம்பியிருக்க மாட்டார். ஆனால், இன்று உலக அளவில் அதிகமாக விற்பனையாகும் நூல் அது. காரணம்? அது ஒரு மத நூல். மதமானது எத்தனை அபத்தமானதாய் இருந்தாலும் அதன் மூலம் மனிதனுக்குக் கிடைக்கும் போதை அலாதியானது.

இந்நூலை எழுதியவர்கள் ஏன் இப்படி ஆரம்பததிலேயே பெயர்களை அடுக்குகிறார்கள்? அவர்கள் அப்படி செய்வதற்கும் காரணம் இருந்தது. தங்களின் தலைவன் ஒரு தச்சனின் மகன் என்று சொல்லிக் கொள்வதில் என்ன பெருமை இருக்கிறது? அதற்குப் பதிலாக அவர் அரசகுலத்தவர் என்றால்? அதற்காக ஒரு வம்ச வரலாறை எழுதினால்? அரசகுலத்தவர்களில் வந்து கேட்பதற்கு எவனாவது மிஞ்சியிருக்கிறானாக்கும்? அந்தக் காலத்தில் வேறு எத்தனையோ கலகக்காரர்களும் கிளம்பியிருந்தார்கள். அவர்கள் தங்களது சில தொண்டரடிப் பொடிகளுடன் ரோமப்பேரரசுக்கு கண்ணாமூச்சி காட்டிக் கொண்டிருந்தார்கள். பத்தோடு பதினொன்று, அத்தோடு இதுவும் ஒன்று. அவ்வளவு தான். அக்கால யூதர்களுக்கு இது ஒன்றும் புதிதல்ல.

சரி, இயேசு அரசகுலத்தவர் என்று சொல்லியாயிற்று. அது போதாதே. அவரைப் பிற மனிதர்களிடமிருந்து வேறுபட்டவராகக் காண்பிக்க வேண்டும். என்ன செய்வது? கன்னிப்பெண்கள் கர்ப்பமான கதைகளை அவர்கள் தங்களைச் சூழ்ந்திருந்த நாகரிகங்களிலிருந்து கேள்விப்பட்டிருக்க வேண்டும். இயேசு கன்னிமரியாளுக்குப் பிறந்தார் என்ற அடுத்த கற்பனை உருவாகிறது.

(சமீபத்தில் மரணமடைந்த வடகொரிய தலைவரான கிம் ஜோங் இல்-லின் பிறப்பையும், வாழ்க்கையையும், இறப்பையும் இயற்கைக்கு அப்பாற்பட்ட கற்பனைகள் சூழ்ந்திருந்தன)

அடுத்ததாக வருகிறது இயேசுவின் அறிமுகக் காட்சி. நமது இப்போதைய தமிழ் திரைப்படங்களில் அதிகமாகக் கவனம் எடுக்கப்படும் கதாநாயகனின் அறிமுகக் காட்சி.. இந்த அறிமுகக் காட்சியில் யோவான்ஸ்நானன் இயேசுவுக்கு ஞானஸ்நானம் கொடுக்கும் போது ஆவியானவர் புறாவைப் போல் இறங்குகிறாராம். இது அவர்களுக்குப் போதவில்லை. அதனால் வானத்திலிருந்து ஒரு சத்தம் வேறு உண்டாகி "இவர் என்னுடைய நேசகுமாரன். இவர் மேல் பிரியமாயிருக்கிறேன்" என்று சொல்லிற்றாம்.

பின்பு அவர் பாலைவனத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு பிசாசினால் சோதிக்கப்படுகிறார் என்று கற்பனைகள் நீள்கின்றன.

அதிகமான மக்களால் பின்பற்றப்படும் இயேசு, ஒரு மலைக்கு அவர்களை அழைத்துச் சென்று சொற்பொழிவாற்றுகிறார். மூன்று அத்தியாயங்களுக்கு இந்த சொற்பொழிவு நீள்கிறது. அந்த மலைச் சொற்பொழிவு கூட அவரே நிகழ்த்தியதா, இல்லையென்றால் அவரைப் பின்பற்றியவர்கள் இட்டுக் கட்டியதா என்று தெளிவாக அறிய முடியவில்லை.
அடுத்ததாக இயேசு நிகழ்த்தும் அற்புதங்களும், அக்கால மத அறிவுஜீவிகளான பரிசேயர், சதுசேயர் ஆகியோரோடு இயேசு நிகழ்த்தும் விவாதங்களும், மக்களுக்கு ஆற்றும் உரைகளும் என இன்னும் சில அத்தியாயங்கள் நீள்கின்றன.

இறுதியில் அக்கால யூத மதவாதிகள் அவரை ரோமப் பேரரசின் ஆளுநரிடத்தில் ஒப்படைத்து அவருக்கு மரண தண்டனை அளிக்கும்படி கோருகின்றனர். அவர்களைத் திருப்திப்படுத்த விரும்பிய அவனும் அவரைச் சிலுவையில் அறைய உத்தரவிடுகிறான். இறுதியாக அனைத்து புனைவுகளுக்கும் கிரீடம் வைத்தது போல் ஒரு மிகுபுனைவு. இயேசு இறந்து மூன்று நாளில் உயிர்த்தெழுந்தாராம்.

இக்காலத்தில் கிறிஸ்தவ கோட்பாடுகள் என்று அறியப்படுபவை அனைத்தும் இயேசுவின் சீடர்கள் என்று தங்களை அழைத்துக் கொண்டவர்கள் எழுதிய கடிதங்களில் இருந்து உருவானவையே. மலைச் சொற்பொழிவை அட்சரம் பிசகாமல் கடைபிடிக்கிறேன் என்று எந்த கிறிஸ்தவராவது சொல்ல முடியுமா?

இப்படிப்பட்ட கற்பனைகளுக்கும், கோட்பாடுகளுக்குமிடையில் உண்மையை எங்கே போய்த் தேடுவது? உண்மையான இயேசு, மனிதராய் வாழ்ந்த இயேசு புதிய ஏற்பாட்டின் எந்த பக்கத்தில் இருக்கிறார்?

உண்மையான இயேசு என்னும் யூதர் தனது இனவெறி என்னும் முகத்தை அபூர்வமாக ஒருமுறை வெளிப்படுத்துகிறார். மகளுக்கு உடல்நிலை சரியில்லை என்று தன்னை நாடி வந்த வேற்றினப் பெண்ணை நாய் என்றும், யூதர்களைப் பிள்ளைகள் என்றும் அவர் அழைக்கிறார். இப்படிப்பட்ட அபூர்வமான இடங்களைத் தவிர பிற இடங்களில் இயேசுவின் முகத்தைக் காண்பது கஷ்டமாகத் தான் இருக்கிறது. அக்காலத்தில் எழுதப்பட்ட மதசார்பற்ற நூல் எதுவும் இயேசுவைப் பற்றி சரியாகக் குறிப்பிடுவதில்லை. நாக் ஹம்மாடியில் கிடைத்துள்ள பழைய சுவிசேஷ சுருள்கள் இயேசுவின் மனித முகத்தை ஓரளவுக்கு வெளிப்படுத்துகின்றன. இருப்பினும் ஒரு சாதாரண கிறிஸ்தவன் இயேசுவின் முகத்துக்குப் பின்னாலிருக்கும் ஒளிவட்டத்தை அகற்ற விரும்புவதில்லை. எனவே இயேசுவின் உண்மையான வரலாறு கற்பனைக்குவியலுக்குள்ளே கேட்பாரில்லாமல் கிடக்கிறது.
(இயேசு வரப்போகிறார் என்று புலம்பிக் கொண்டிருப்பவர்கள் மத்தேயு 16:28- ஐ வாசிக்கவும்)
ஹெகா அவர்களே, மேற்க்குறிப்பிட்டவைகளை படித்த பின்பும், நீங்கள் இவரின் பதிவில் விதண்டா வாதம் இல்லை என்று கருதுகிறீர்களா? சோகம்

shineson
shineson
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 32
இணைந்தது : 28/07/2010
http://shine.son2@gmail.com

Postshineson Fri May 18, 2012 10:47 pm

"மேற்க்குறிப்பிட்டவைகளை படித்த பின்பும், நீங்கள் இவரின் பதிவில் விதண்டா வாதம் இல்லை என்று கருதுகிறீர்களா?"

உண்மையைச் சொல்வதை எப்போதிலிருந்து விதண்டாவாதம் என்று தமிழ்நாட்டில் எப்போதிலிருந்து கூறத் தொடங்கினார்கள்? நீங்கள் சிவப்பிட்டுக் காட்டியிருக்கும் விஷயங்கள் தவறென்று வாதிடத் தயாராக இருக்கிறீர்களா?

வாழ்க்கையை ஒரு திரைப்படம் போல், ஒரு நாடகம் போல் பார்க்க விரும்புகிறேன். எந்த வித விருப்பு, வெறுப்புமின்றி, ஒரு துறவியின் மனநிலையுடன்.....
avatar
hega
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 256
இணைந்தது : 29/11/2011

Posthega Fri May 18, 2012 10:55 pm

ஐயா நான் அவர் பதிவில் விதாண்டாவதம் இல்லை என சொல்லவில்லை. இனிமேல் அப்படியாகாதவிடத்தில் விளக்கம் கொடுக்கலாம் என்றேன்.

அறியாமையினால் அவர் இப்பதிவை இட்டிருப்பாராகில் அறிந்துகொள்ள ஒரு வாய்ப்பாய் அமையட்டுமே என்றேன். அடுத்து அவரின் முழுபதிவிற்கும் முத்தாய்ப்பாய் இறுதியாக் அவர் இட்ட மத்தேயு வசனமே இருப்பதல அதற்கான விளக்கமே முழுபதிவிர்குமுரிய விளக்கமாயிருக்கலாம்.

இப்பதிவிற்கு என்னை விட சகோதரன் சார்ல்ஸ் நல்லவிளக்கம் தரவும் கூடும்.

அதெல்லாம் இருக்கட்டும்.. இந்த ஹேகா அவர்களே தேவைதானே. ஹேகா என்ரே சொல்லுங்கள். உங்கள் ஊகபடி நான் உங்களுக்கு பாட்டியாயிருந்தாலும் கவலைபடேன். அன்பு மலர்

avatar
hega
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 256
இணைந்தது : 29/11/2011

Posthega Fri May 18, 2012 11:10 pm

shineson wrote:"மேற்க்குறிப்பிட்டவைகளை படித்த பின்பும், நீங்கள் இவரின் பதிவில் விதண்டா வாதம் இல்லை என்று கருதுகிறீர்களா?"

உண்மையைச் சொல்வதை எப்போதிலிருந்து விதண்டாவாதம் என்று தமிழ்நாட்டில் எப்போதிலிருந்து கூறத் தொடங்கினார்கள்? நீங்கள் சிவப்பிட்டுக் காட்டியிருக்கும் விஷயங்கள் தவறென்று வாதிடத் தயாராக இருக்கிறீர்களா?

நிச்சயமாக தயாராகவே இருக்கிறேன் சகோதரரே. தாங்கள் பொறுமையோடு அமைதலாய் என் பதிவு வரும் வரை காத்த்திருக்கும் பட்சத்தில் பைபிள் வாக்கிய்ம மூலமே தங்கள் வினாக்கள் அனைத்துக்கும் விடை கிடைக்கும்.

நிற்க.. கர்த்தரின் கிருபையல நான் ரெம்ப பிசி. அதனால் நான் ஒரேயடியாக இங்கே உட்கார்ந்திருக்க இயலாது. இயலும் போது இயன்றவரை தங்கள் வினாக்களுக்கு பதில் தருகிறேன்.

தாங்கள் இத்திரியை பிரச்சனைக்குரியதாக்காத விடத்தில் பதிவுகள் இட தயார். இந்த திரி சண்டைக்களமாகுமானால் பதிவுகளிட நான் தயாரில்லை. மன்னிக்கவும்.

avatar
hega
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 256
இணைந்தது : 29/11/2011

Posthega Fri May 18, 2012 11:13 pm

shineson wrote:அப்படி அவரு சொல்லும்போது, அங்க இருந்தது யாரு? அவரோட சீடர்கள், அவரோட சமகாலத்தவர்கள். சரிதானே? அவங்க எல்லாம் செத்து மண்ணோட மண்ணா மக்கிப் போயி 2000 வருஷமாச்சு. ஆனா அவரு இன்னும் வரல. இதுக்கு என்னப்பா அர்த்தம்?

மத் 16:28. இங்கே நிற்கிறவர்களில் சிலர் மனுஷகுமாரன் தம்முடைய ராஜ்யத்தில் வருவதைக் காணுமுன், மரணத்தை ருசிபார்ப்பதில்லை என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

இக் கேள்விக்கு நீங்கள் கேட்க முன்னரே அதற்கடுத்த சில அதிகாரங்களில் சிஷர்களே தம்க்குள் கேட்டுகொண்டதாக அதே பைபிள் சொல்கிறது.

யோவான் 21:22,23 அதற்கு இயேசு: நான் வருமளவும் இவனிருக்க எனக்குச் சித்தமானால், உனக்கென்ன, நீ என்னைப் பின்பற்றிவா என்றார். ஆகையால் அந்தச் சீஷன் மரிப்பதில்லை என்கிற பேச்சு சகோதரருக்குள்ளே பரம்பிற்று. ஆனாலும், அவன் மரிப்பதில்லையென்று இயேசு சொல்லாமல், நான் வருமளவும் இவனிருக்க எனக்குச் சித்தமானால் உனக்கென்னவென்று சொன்னார்.

shineson
shineson
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 32
இணைந்தது : 28/07/2010
http://shine.son2@gmail.com

Postshineson Fri May 18, 2012 11:25 pm

தாங்கள் கூறுவதில் இருக்கும் பிழை - மத்தேயுவும் யோவானும் தனிப்பட்ட சுவிசேஷகர்கள். அவர்கள் குறிப்பிடுவது வெவ்வேறு நிகழ்வுகள். மட்டுமல்லாமல் "மெய்யாகவே" என்று மத் 16:28ல் இயேசு தீவிரமாகவே குறிப்பிடுகிறார்.

வாழ்க்கையை ஒரு திரைப்படம் போல், ஒரு நாடகம் போல் பார்க்க விரும்புகிறேன். எந்த வித விருப்பு, வெறுப்புமின்றி, ஒரு துறவியின் மனநிலையுடன்.....
avatar
hega
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 256
இணைந்தது : 29/11/2011

Posthega Fri May 18, 2012 11:26 pm

பைபிள் கிறிஸ்தவர்களின் புனித நூல. உலகில் அதிக மொழிகளில் மொழிபெயர்க்கபட்டதும் அதுவே. பைபிளை மேம்போக்காக படிக்கும் போது அதன் அர்த்தங்கள் மாறுபடும்.அதை உணர்ந்து படித்து அறிந்ததாய் சொல்பவர்களுக்கு கூட் இன்றைக்கு அதன் உள்ளான பல விடயம் வெளியரங்கமாக்கபடவில்லை..

மேலே குறிப்பிட்டிருக்கும் வசனம்.. மனுஷ குமாரன் தன்னுடைய ராஜ்ஜியத்தில் வருமளவும் மரணத்தை ருசிபார்ப்பதில்லை என்பதை தாங்கள் அவரின் இரண்டாம் வருகைக்கானதாய் புரிந்து கொள்ளும்படி அவ்வசனத்தில் எங்கேயும் இல்லையே.

ஆனாலும், அவன் மரிப்பதில்லையென்று இயேசு சொல்லாமல், நான் வருமளவும் இவனிருக்க எனக்குச் சித்தமானால் உனக்கென்னவென்று சொன்னார் என அதே சம்பவம் வேறு அதிகாரத்தில் சுட்டபட்டிருக்கிறது.

அதே சம்பவம் வேறொரு அதிகாரத்தில் மாற்கு 9:1 அன்றியும், அவர் அவர்களை நோக்கி: இங்கே நிற்கிறவர்களில் சிலர் தேவனுடைய ராஜ்யம் பலத்தோடே வருவதைக் காணும்முன், மரணத்தை ருசிபார்ப்பதில்லையென்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

லூக்கா 9:27 இங்கே நிற்கிறவர்களில் சிலர் தேவனுடைய ராஜ்யத்தைக் காணுமுன், மரணத்தை ருசிபார்ப்பதில்லையென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

இவ்வனைத்து வசனங்களிலும் எங்கேயும் அவரின் இரண்டாம் வருகை குறித்தோ அதிலும் பூமிக்கானவர் முடிவு குறித்தோஎங்கும் சுட்டபடவில்லையே. தேவனுடைய ராஜ்ஜியத்தை காணுமுன் என்றுதானே சுட்டபட்டிருக்கிறது.

avatar
hega
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 256
இணைந்தது : 29/11/2011

Posthega Fri May 18, 2012 11:33 pm

shineson wrote:தாங்கள் கூறுவதில் இருக்கும் பிழை - மத்தேயுவும் யோவானும் தனிப்பட்ட சுவிசேஷகர்கள். அவர்கள் குறிப்பிடுவது வெவ்வேறு நிகழ்வுகள். மட்டுமல்லாமல் "மெய்யாகவே" என்று மத் 16:28ல் இயேசு தீவிரமாகவே குறிப்பிடுகிறார்.

ஆமாம் மூன்றல்ல இயேசுவின் பன்னிரண்டு சிடர்களில் சிலரால் ஒரேசம்பவம் அவரவர் பார்வையில் எபிரேய கீரேக்க மொழிகளிலெழுதபட்டது. யோவான் இ்யேசு கிறிஸ்துவின் அன்பிற்குரிய சீஷனானவன்.

எழுதியவர்கள் வெவ்வேறே தவிர சம்பவம் ஒன்றே.

மத்தேயு,மாற்கு், லுக்கா, யோவான் ஆகிய சுவிஷேசங்கள் கிட்டதட்ட ஒரே சம்பவங்களை வேறுபட்ட மனிதர்களால் அவரவர் பார்வையில் எழுதபட்டது.

அதிலும் மேலே நீங்கள் குறிப்பிட்ட வசனத்திற்குரியவனாக இயேசுவின் அன்பிற்குரிய சீஷனான யோவான் இருந்தான் என்பதும் பல் வேத பண்டிதர்களின் ஆராய்ச்சி முடிவாகும்.

avatar
hega
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 256
இணைந்தது : 29/11/2011

Posthega Fri May 18, 2012 11:40 pm

shineson wrote:தாங்கள் கூறுவதில் இருக்கும் பிழை - மத்தேயுவும் யோவானும் தனிப்பட்ட சுவிசேஷகர்கள். அவர்கள் குறிப்பிடுவது வெவ்வேறு நிகழ்வுகள். மட்டுமல்லாமல் "மெய்யாகவே" என்று மத் 16:28ல் இயேசு தீவிரமாகவே குறிப்பிடுகிறார்.

அடுத்து மெய்யாகவே மெய்யாகவே சொலுகிறேன் என சொல்வதாக் சொல்லபடுவது அவ்வசனத்தில் நான் உங்களுக்கு சொல்லுகிரேன் என எழுதபட்டாலும் எங்கேயும் இயேசு கிறிஸ்து அவராக பேனா தூக்கி அல்லது மை தொட்டு இறகால் எழுதவில்லை. அவர்கால சம்பவங்கள் பல ஆண்டுகளுக்கு பின் அவர் சிஷர்களால் பரிசுத்தாவியின் அருளோடு எழுதபட்டது எனும் போது அவரவர் எழுத்துக்கள் மாறுபடும்தானே.

எழுதியவர்கள் வேறே தவிர சம்பவம் ஒன்று தான்.

Sponsored content

PostSponsored content

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக