புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நானும் எனது பல திருமணங்களும் Poll_c10நானும் எனது பல திருமணங்களும் Poll_m10நானும் எனது பல திருமணங்களும் Poll_c10 
29 Posts - 62%
heezulia
நானும் எனது பல திருமணங்களும் Poll_c10நானும் எனது பல திருமணங்களும் Poll_m10நானும் எனது பல திருமணங்களும் Poll_c10 
9 Posts - 19%
Dr.S.Soundarapandian
நானும் எனது பல திருமணங்களும் Poll_c10நானும் எனது பல திருமணங்களும் Poll_m10நானும் எனது பல திருமணங்களும் Poll_c10 
8 Posts - 17%
mohamed nizamudeen
நானும் எனது பல திருமணங்களும் Poll_c10நானும் எனது பல திருமணங்களும் Poll_m10நானும் எனது பல திருமணங்களும் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நானும் எனது பல திருமணங்களும் Poll_c10நானும் எனது பல திருமணங்களும் Poll_m10நானும் எனது பல திருமணங்களும் Poll_c10 
194 Posts - 73%
heezulia
நானும் எனது பல திருமணங்களும் Poll_c10நானும் எனது பல திருமணங்களும் Poll_m10நானும் எனது பல திருமணங்களும் Poll_c10 
36 Posts - 14%
mohamed nizamudeen
நானும் எனது பல திருமணங்களும் Poll_c10நானும் எனது பல திருமணங்களும் Poll_m10நானும் எனது பல திருமணங்களும் Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
நானும் எனது பல திருமணங்களும் Poll_c10நானும் எனது பல திருமணங்களும் Poll_m10நானும் எனது பல திருமணங்களும் Poll_c10 
8 Posts - 3%
prajai
நானும் எனது பல திருமணங்களும் Poll_c10நானும் எனது பல திருமணங்களும் Poll_m10நானும் எனது பல திருமணங்களும் Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
நானும் எனது பல திருமணங்களும் Poll_c10நானும் எனது பல திருமணங்களும் Poll_m10நானும் எனது பல திருமணங்களும் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
நானும் எனது பல திருமணங்களும் Poll_c10நானும் எனது பல திருமணங்களும் Poll_m10நானும் எனது பல திருமணங்களும் Poll_c10 
3 Posts - 1%
Barushree
நானும் எனது பல திருமணங்களும் Poll_c10நானும் எனது பல திருமணங்களும் Poll_m10நானும் எனது பல திருமணங்களும் Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
நானும் எனது பல திருமணங்களும் Poll_c10நானும் எனது பல திருமணங்களும் Poll_m10நானும் எனது பல திருமணங்களும் Poll_c10 
2 Posts - 1%
Shivanya
நானும் எனது பல திருமணங்களும் Poll_c10நானும் எனது பல திருமணங்களும் Poll_m10நானும் எனது பல திருமணங்களும் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நானும் எனது பல திருமணங்களும்


   
   

Page 1 of 2 1, 2  Next

shineson
shineson
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 32
இணைந்தது : 28/07/2010
http://shine.son2@gmail.com

Postshineson Fri May 18, 2012 7:34 pm

பெரியப்பா தான் என்னை முதலில் ஒரு கல்யாண வீட்டுக்குக் கூட்டிக் கொண்டு போனார். அப்போது எனக்கு நாலு வயசிருக்கும். அந்த அலங்காரங்களைப் பார்க்கும் போது பிரமிப்பாக இருந்தது. எல்லாவற்றையும் விட சாப்பாடு பிரமாதம். பெரியம்மாவின் கூட்டு, குழம்பிலிருந்து தற்காலிக விடுதலை. என்றைக்கும் அதே மாதிரி சாப்பிட முடியுமா?. இவர்கள் ஏதோ கல்யாணம் என்கிறார்களே, அதைப் பண்ணினால் என்றைக்கும் அப்படி சாப்பிடலாம் என்று தோன்றியது. அருகில் பெரியப்பா பாயசத்தை இலையில் ஊற்றி, உறிஞ்சிக் கொண்டிருந்தார். பெரியப்பாவிடம் சீரியஸாகச் சொன்னேன், "பெரீப்பா, எனக்கும் கல்யாணம் வேணும்". அவர் கையில் எடுத்த பாயசத்தை அப்படியே வைத்து என்னை உற்றுப் பார்த்தார். சிரித்தார், வயிறு குலுங்கி சிரித்தார். எனக்குக் கடுப்பானது. "என்ன, இந்த மனுஷன் இப்படி சிரிக்கிறார். சிரிக்கிறது மாதிரி நான் என்ன சொன்னேன்?". கிட்டே இருந்த அண்ணனும் அதே மாதிரி சிரித்துக் கொண்டிருந்தான். எதற்கு சிரித்தார்கள் என்பதை புரிந்து கொள்வதற்கு சில வருடங்களாயின.

எனது அப்பாவும், அம்மாவும் எதற்கெடுத்தாலும் சண்டை போடுவதைப் பார்த்த பிறகு தான் கல்யாணத்தின் உண்மையான அர்த்தம் புரிந்தது. இருந்தாலும் அவர்களுக்கிடையே சண்டை மூட்டிவிட்டு வேடிக்கை பார்ப்பதிலும் ஒரு சுகம் இருக்கத் தான் செய்தது.

ஜெயசக்தியைப் பார்த்ததிலிருந்து தான் எனக்கு கல்யாணக் கனவுகள் வரத் தொடங்கியது. அப்பொழுது எனக்குப் பத்து வயது தான். தமிழ் சினிமாக்களில் வருவது போல நான் வேட்டி சட்டையோடும், அவள் பட்டு சேலையோடும் ஒரு அறைக்குள் தனிமையில் கட்டியணைக்கிறோம். ஒரு படுக்கையில் கட்டிப்பிடித்துக் கொண்டு படுக்கிறோம்; தூங்குகிறோம்; அடுத்த நாள் காலையில் எழும்புகிறோம். அதற்கு மேல் அறிந்து கொள்ள ஒரு பத்து வயதுப் பையனுக்கு வாய்ப்பில்லை.

எனது அண்ணன் இப்போது தமிழ் எம்.ஏ படித்துக் கொண்டிருந்தான்.

எனக்குப் பதினாலு வயசாகும் போது தான் நான் மலரைப் பார்த்தேன். அவளையும் கல்யாணக் கோலத்தில் பார்க்கும் போது சுகமாகத் தான் இருந்தது. அவளை விட நான் கொஞ்சம் வளத்தி குறைவு. போட்டோவுக்கு போஸ் கொடுக்கும் போது ஸ்டூல் மேல் தான் ஏறி நிற்க வேணும். பரவாயில்லை. அதனாலென்ன?

என் அண்ணன் இப்போது தமிழ் எம்.ஃபில் படித்துக் கொண்டிருந்தான்.

எனக்குப் பதினாறு வயசானது. இப்போது எனக்கு ஒரு தேவதை காட்சியளித்தாள். பெயரைக் கேட்டேன். தன் பவழச் செவ்வாயைத் திறந்து, "ஜூலி" என்றாள். மீண்டும் சில கல்யாணக் கனவுகள். இப்போது எல்லா கனவுகளும் முழுமையாகத் தெரிந்தன.உபயம்- நீலப்படங்கள். எல்லாம் நன்றாகத் தான் போய்க் கொண்டிருந்தது. இடையில் தேவையில்லாமல் ஒரு பிரச்சினை. பொசுக்கென்று, "ஒன்ன எனக்குப் பிடிக்கல" என்றாள். அடுத்த நாள் அவள் அண்ணன் ஃபோன் பண்ணி எழுத்தில் ஏறாத வார்த்தைகளைச் சொல்லித் திட்டினான். வெகு விரைவிலேயே அவள் பக்கத்து வீட்டுப் பையனுடன் சரசமாடியதாகவும் கேள்வி. அன்றிலிருந்து அவளைப் பற்றி எவன் கேட்டாலும் ஒரே பதில், "அந்தத் ********* பத்தி பேசாத". தேவதையாகத் தோன்றியவள், இப்பொழுது *********** காட்சியளித்தாள்.

அண்ணன் இப்போது ஒரு பி.எட் காலேஜில் வேலை பார்த்துக் கொண்டிருந்தான்.

இன்னும் இரண்டு வருஷங்கள். நான் ஓட்டுச்சீட்டுக்கு எழுதிப் போட்டேன்.

அம்மா அப்பாவிடம் சொல்லிக் கொண்டிருந்தாள், "தேவாவுக்கு ஒரு வரன் வந்துது. நாப்பது லட்சம் தரேன்னாங்களாம். ஆனா வீடு சரியில்லேன்னுட்டு போய்ட்டாங்களாம். ஐயாயிரம் ரூவா சம்பளத்துல வீட்டப் பாக்கேதா, வயத்துப் பாட்டப் பாக்கேதா?".

தேவா அண்ணனுக்கு முப்பத்தி ஐந்து வயசாகிறது. அவனுக்கு இன்னும் கல்யாணமாகவில்லை. அவன் இப்போது தவறாமல் இன்சுலின் எடுத்துக் கொண்டிருந்தான். எனக்கு இப்போது கல்யாணக் கனவுகள் வருவதில்லை.




வாழ்க்கையை ஒரு திரைப்படம் போல், ஒரு நாடகம் போல் பார்க்க விரும்புகிறேன். எந்த வித விருப்பு, வெறுப்புமின்றி, ஒரு துறவியின் மனநிலையுடன்.....
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Fri May 18, 2012 7:43 pm

நீங்கள் சொல்ல வருவது ஒன்றுமே புரியவில்லை ஒன்னும் புரியல

avatar
Guest
Guest

PostGuest Fri May 18, 2012 7:52 pm

சில வார்த்தைகளை **** போட்டு மறைக்கவும் ... சகோதரிகள் அதிகம் வரும் தளம் இது

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Fri May 18, 2012 8:07 pm

இதில் சில வார்த்தைகள் ஆபாசமாக இருப்பதால் வழிநடத்துனர் பகுதிக்கு மாற்றினேன்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri May 18, 2012 8:16 pm

பகவதி நான் புரட்சி சொல்லியதுபோல் ******** போட்டு திருத்தி விட்டேன். மீண்டும் மாற்றிவிடுங்கள் இருந்த இடத்துக்கே.




இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Fri May 18, 2012 8:30 pm


மாற்றிவிட்டேன் குருவே நன்றி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri May 18, 2012 9:05 pm

வித்தியாசமான சிந்தனை - சிறுவயதிலிருந்தே கனவுகளாய் வந்த திருமணம் - கடைசியில் கனவாகவே போய் பொய்த்து விட்டதாக.

இங்கு இரு பாலினரும் வருவதால் சில வார்த்தைகள், கருத்துகளை கவனத்துடன் பதிவிடுங்கள் ஷைன்சன்.

அதேபோல் மத சார்புள்ள கட்டுரைகளும் நிறைய பதிவிட துவங்கி உள்ளீர்கள். நிர்வாகத்தில் இருந்து நண்பர்கள் உங்களை தொடர்பு கொண்டு அறிவுறுத்தியது போல் - இங்கு பதிவிடுங்கள்.

நன்றி.




ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat May 19, 2012 12:11 am

இரா.பகவதி wrote:நீங்கள் சொல்ல வருவது ஒன்றுமே புரியவில்லை ஒன்னும் புரியல

ஆமோதித்தல்



நானும் எனது பல திருமணங்களும் 224747944

நானும் எனது பல திருமணங்களும் Rநானும் எனது பல திருமணங்களும் Aநானும் எனது பல திருமணங்களும் Emptyநானும் எனது பல திருமணங்களும் Rநானும் எனது பல திருமணங்களும் A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
பத்மநாபன்
பத்மநாபன்
பண்பாளர்

பதிவுகள் : 115
இணைந்தது : 17/03/2012

Postபத்மநாபன் Sat May 19, 2012 10:53 am

அழுகை இது கதையா? புரியவில்லை !!! அழுகை

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sat May 19, 2012 11:04 am

இது கதையா? புரியவில்லை !!!
ஆமோதித்தல்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக