புதிய பதிவுகள்
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மே மாதம்  18 ம்  திகதி - மறக்க முடியுமா?? - Page 3 Poll_c10மே மாதம்  18 ம்  திகதி - மறக்க முடியுமா?? - Page 3 Poll_m10மே மாதம்  18 ம்  திகதி - மறக்க முடியுமா?? - Page 3 Poll_c10 
85 Posts - 77%
heezulia
மே மாதம்  18 ம்  திகதி - மறக்க முடியுமா?? - Page 3 Poll_c10மே மாதம்  18 ம்  திகதி - மறக்க முடியுமா?? - Page 3 Poll_m10மே மாதம்  18 ம்  திகதி - மறக்க முடியுமா?? - Page 3 Poll_c10 
10 Posts - 9%
Dr.S.Soundarapandian
மே மாதம்  18 ம்  திகதி - மறக்க முடியுமா?? - Page 3 Poll_c10மே மாதம்  18 ம்  திகதி - மறக்க முடியுமா?? - Page 3 Poll_m10மே மாதம்  18 ம்  திகதி - மறக்க முடியுமா?? - Page 3 Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
மே மாதம்  18 ம்  திகதி - மறக்க முடியுமா?? - Page 3 Poll_c10மே மாதம்  18 ம்  திகதி - மறக்க முடியுமா?? - Page 3 Poll_m10மே மாதம்  18 ம்  திகதி - மறக்க முடியுமா?? - Page 3 Poll_c10 
4 Posts - 4%
Anthony raj
மே மாதம்  18 ம்  திகதி - மறக்க முடியுமா?? - Page 3 Poll_c10மே மாதம்  18 ம்  திகதி - மறக்க முடியுமா?? - Page 3 Poll_m10மே மாதம்  18 ம்  திகதி - மறக்க முடியுமா?? - Page 3 Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
மே மாதம்  18 ம்  திகதி - மறக்க முடியுமா?? - Page 3 Poll_c10மே மாதம்  18 ம்  திகதி - மறக்க முடியுமா?? - Page 3 Poll_m10மே மாதம்  18 ம்  திகதி - மறக்க முடியுமா?? - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மே மாதம்  18 ம்  திகதி - மறக்க முடியுமா?? - Page 3 Poll_c10மே மாதம்  18 ம்  திகதி - மறக்க முடியுமா?? - Page 3 Poll_m10மே மாதம்  18 ம்  திகதி - மறக்க முடியுமா?? - Page 3 Poll_c10 
250 Posts - 77%
heezulia
மே மாதம்  18 ம்  திகதி - மறக்க முடியுமா?? - Page 3 Poll_c10மே மாதம்  18 ம்  திகதி - மறக்க முடியுமா?? - Page 3 Poll_m10மே மாதம்  18 ம்  திகதி - மறக்க முடியுமா?? - Page 3 Poll_c10 
37 Posts - 11%
mohamed nizamudeen
மே மாதம்  18 ம்  திகதி - மறக்க முடியுமா?? - Page 3 Poll_c10மே மாதம்  18 ம்  திகதி - மறக்க முடியுமா?? - Page 3 Poll_m10மே மாதம்  18 ம்  திகதி - மறக்க முடியுமா?? - Page 3 Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
மே மாதம்  18 ம்  திகதி - மறக்க முடியுமா?? - Page 3 Poll_c10மே மாதம்  18 ம்  திகதி - மறக்க முடியுமா?? - Page 3 Poll_m10மே மாதம்  18 ம்  திகதி - மறக்க முடியுமா?? - Page 3 Poll_c10 
8 Posts - 2%
prajai
மே மாதம்  18 ம்  திகதி - மறக்க முடியுமா?? - Page 3 Poll_c10மே மாதம்  18 ம்  திகதி - மறக்க முடியுமா?? - Page 3 Poll_m10மே மாதம்  18 ம்  திகதி - மறக்க முடியுமா?? - Page 3 Poll_c10 
5 Posts - 2%
Anthony raj
மே மாதம்  18 ம்  திகதி - மறக்க முடியுமா?? - Page 3 Poll_c10மே மாதம்  18 ம்  திகதி - மறக்க முடியுமா?? - Page 3 Poll_m10மே மாதம்  18 ம்  திகதி - மறக்க முடியுமா?? - Page 3 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
மே மாதம்  18 ம்  திகதி - மறக்க முடியுமா?? - Page 3 Poll_c10மே மாதம்  18 ம்  திகதி - மறக்க முடியுமா?? - Page 3 Poll_m10மே மாதம்  18 ம்  திகதி - மறக்க முடியுமா?? - Page 3 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

2 Posts - 1%
kavithasankar
மே மாதம்  18 ம்  திகதி - மறக்க முடியுமா?? - Page 3 Poll_c10மே மாதம்  18 ம்  திகதி - மறக்க முடியுமா?? - Page 3 Poll_m10மே மாதம்  18 ம்  திகதி - மறக்க முடியுமா?? - Page 3 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மே மாதம் 18 ம் திகதி - மறக்க முடியுமா??

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Thu May 17, 2012 10:47 pm

First topic message reminder :

மே மாதம்  18 ம்  திகதி - மறக்க முடியுமா?? - Page 3 18may

தரவு கொச்சகக் கலிப்பா

எப்படித்தான் நாம்மறப்போம் எங்களின வன்கொலையை
தப்படியாய்ப் போகவில்லை தண்டமிழ் நல்லீழம்
இப்படியே போகாதே இன்றுள்ள இந்நிலைமை
அப்படியே மீழ்வருவார் ஐயமில்லை வென்றிடுவோம்

கீழ்தைமூர் மக்கள்தான் கேட்டார்பார் தன்னாட்சி
பாழ்செய்தார் பாவிகளாம் இந்தொனேஸ்ய நாட்டாரும்
சூழ்ந்தேபல் வன்கொலைகள் சூழ்ச்சியாய் செய்தாலும்
வாழ்கின்றார் தைமூரில் வண்மையுடன் மக்களுமே

கொக்கரிக்கும் சிங்களமே கூடுதுபார் உன்தொல்லை
எக்களத்தை ஊதுவையோ என்றுமுனக் கின்பமென
மக்களினை முட்டாளாய் மாற்றியது மாறுமடா
இக்கணமே எம்விதைகள் இங்குவளர்ந் தோங்கிடுமே

---Dr சுந்தரராஜ் தயாளன்.

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Fri May 18, 2012 10:06 pm

Aathira wrote://இக்கணமே எம்விதைகள் இங்குவளர்ந் தோங்கிடுமே//
ஆம் தயாளன். உங்கள் பதிவும் படமும் மனத்தைக் கல்லாக்கியது. கண்களை குளமாக்கியது.
நன்றி...ஆதிரா...கடந்த இரண்டு நாட்களாகவே நான் சரியாக தூங்கவில்லை...இதே நினைவு என்னை வாட்டுகிறது. சோகம்

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri May 18, 2012 11:06 pm

மகா பிரபு wrote:தமிழீழம் மலர வேண்டி
தம் பிள்ளைகளை
காணிக்கை ஆக்கிய
காவிய தலைவிகளுக்கு
என் வீர வணக்கம்..

மலரும் தமிழீழம்
உயரும் தமிழனின் தன்மானம் .....

சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
நன்றி அன்பு மலர் முத்தம் ஆமோதித்தல்

மே மாதம்  18 ம்  திகதி - மறக்க முடியுமா?? - Page 3 224747944

மே மாதம்  18 ம்  திகதி - மறக்க முடியுமா?? - Page 3 Rமே மாதம்  18 ம்  திகதி - மறக்க முடியுமா?? - Page 3 Aமே மாதம்  18 ம்  திகதி - மறக்க முடியுமா?? - Page 3 Emptyமே மாதம்  18 ம்  திகதி - மறக்க முடியுமா?? - Page 3 Rமே மாதம்  18 ம்  திகதி - மறக்க முடியுமா?? - Page 3 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sat May 19, 2012 8:38 am

முரளிராஜா wrote:மறக்க முடியுமா அந்த நினைவுகளை அய்யா சோகம்
விரும்பினேன் உங்கள் கவிதை பதிவை
மிகவும் நன்று ....முரளி புன்னகை

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sat May 19, 2012 2:08 pm

மகா பிரபு wrote:தமிழீழம் மலர வேண்டி
தம் பிள்ளைகளை
காணிக்கை ஆக்கிய
காவிய தலைவிகளுக்கு
என் வீர வணக்கம்..

மலரும் தமிழீழம்
உயரும் தமிழனின் தன்மானம் .....
உண்மை...உண்மை...மகா பிரபு புன்னகை

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sat May 19, 2012 9:51 pm

பார்த்திபன் wrote:இப்பொழுது நினைத்தாலும் நெஞ்சமெல்லாம் பதறுகிறது. நசுக்கப்பட்ட ஒவ்வொரு உயிருக்கும் அந்த நயவஞ்சகக் கூட்டம் பதில் சொல்லியே ஆகவேண்டும். ரத்த வெறி பிடித்த ஓநாய்கள் ரத்தம் சிந்தும் நாள் வெகு தொலைவில் இல்லை. தரங்கெட்ட அமமிருகங்களின் தலைகள் தரையில் உருள்வதொன்றே அவர்களுக்கான தண்டனையாக இருக்க முடியும்!
ஈரம் தாங்கிய விழிகளோடும்,
பாரம் சுமக்கும் நெஞ்சோடும்,
வீர வணக்கம் செலுத்துகிறேன்!
மிகவும் நன்றி பார்த்திபன் மகிழ்ச்சி

வசீகரப்ரியன்
வசீகரப்ரியன்
பண்பாளர்

பதிவுகள் : 202
இணைந்தது : 25/09/2011
http://vasikarapriyan.blogspot.com

Postவசீகரப்ரியன் Sun May 20, 2012 5:40 pm

உரக்க
சொன்ன
எண்ணிப்பார்த்தால்
உறக்கம்
வராத
உருக்கம்
இறுக்கம்
நிறைந்த
கவிதை ..
வாழ்த்துக்கள் ..

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sun May 20, 2012 8:44 pm

சாமி wrote:
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:
இப்படியே போகாதே இன்றுள்ள இந்நிலைமை
அப்படியே மீழ்வருவார் ஐயமில்லை வென்றிடுவோம்
ஐயமில்லை வென்றிடுவோம்!!
மிகவும் நன்றி சாமி மகிழ்ச்சி

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun May 20, 2012 8:47 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:
இப்படியே போகாதே இன்றுள்ள இந்நிலைமை
அப்படியே மீழ்வருவார் ஐயமில்லை வென்றிடுவோம்

வருவார்...வந்தே தீருவார்...
வெல்வோம்...வென்றே தீர்வோம்...
ஐயமில்லை அய்யா...
அற்புதாகச் சொன்னீர்கள்...

மே மாதம்  18 ம்  திகதி - மறக்க முடியுமா?? - Page 3 224747944

மே மாதம்  18 ம்  திகதி - மறக்க முடியுமா?? - Page 3 Rமே மாதம்  18 ம்  திகதி - மறக்க முடியுமா?? - Page 3 Aமே மாதம்  18 ம்  திகதி - மறக்க முடியுமா?? - Page 3 Emptyமே மாதம்  18 ம்  திகதி - மறக்க முடியுமா?? - Page 3 Rமே மாதம்  18 ம்  திகதி - மறக்க முடியுமா?? - Page 3 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Sun May 20, 2012 9:17 pm

நேயமற்ற நெஞ்சம் மானுடப்பிறப்பன்று!
அரசாட்சி தர்மம் தூக்கில் தொங்கியதோ!
கல்லிலும் ஈரம் என்பது முதுமொழியன்ரோ!
ஏனிந்த கொடூரம்?
புலராதோ ஈழ தமிழர்தம் வாழ்வு?

கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun May 20, 2012 9:54 pm

கா.ந.கல்யாணசுந்தரம் wrote:நேயமற்ற நெஞ்சம் மானுடப்பிறப்பன்று!
அரசாட்சி தர்மம் தூக்கில் தொங்கியதோ!
கல்லிலும் ஈரம் என்பது முதுமொழியன்ரோ!
ஏனிந்த கொடூரம்?
புலராதோ ஈழ தமிழர்தம் வாழ்வு?

சோகம் நன்றி

மே மாதம்  18 ம்  திகதி - மறக்க முடியுமா?? - Page 3 224747944

மே மாதம்  18 ம்  திகதி - மறக்க முடியுமா?? - Page 3 Rமே மாதம்  18 ம்  திகதி - மறக்க முடியுமா?? - Page 3 Aமே மாதம்  18 ம்  திகதி - மறக்க முடியுமா?? - Page 3 Emptyமே மாதம்  18 ம்  திகதி - மறக்க முடியுமா?? - Page 3 Rமே மாதம்  18 ம்  திகதி - மறக்க முடியுமா?? - Page 3 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Sponsored content

PostSponsored content

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக