புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடவுளை வணங்கவேண்டுமா? - Page 6 Poll_c10கடவுளை வணங்கவேண்டுமா? - Page 6 Poll_m10கடவுளை வணங்கவேண்டுமா? - Page 6 Poll_c10 
156 Posts - 79%
heezulia
கடவுளை வணங்கவேண்டுமா? - Page 6 Poll_c10கடவுளை வணங்கவேண்டுமா? - Page 6 Poll_m10கடவுளை வணங்கவேண்டுமா? - Page 6 Poll_c10 
19 Posts - 10%
Dr.S.Soundarapandian
கடவுளை வணங்கவேண்டுமா? - Page 6 Poll_c10கடவுளை வணங்கவேண்டுமா? - Page 6 Poll_m10கடவுளை வணங்கவேண்டுமா? - Page 6 Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
கடவுளை வணங்கவேண்டுமா? - Page 6 Poll_c10கடவுளை வணங்கவேண்டுமா? - Page 6 Poll_m10கடவுளை வணங்கவேண்டுமா? - Page 6 Poll_c10 
5 Posts - 3%
E KUMARAN
கடவுளை வணங்கவேண்டுமா? - Page 6 Poll_c10கடவுளை வணங்கவேண்டுமா? - Page 6 Poll_m10கடவுளை வணங்கவேண்டுமா? - Page 6 Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
கடவுளை வணங்கவேண்டுமா? - Page 6 Poll_c10கடவுளை வணங்கவேண்டுமா? - Page 6 Poll_m10கடவுளை வணங்கவேண்டுமா? - Page 6 Poll_c10 
3 Posts - 2%
prajai
கடவுளை வணங்கவேண்டுமா? - Page 6 Poll_c10கடவுளை வணங்கவேண்டுமா? - Page 6 Poll_m10கடவுளை வணங்கவேண்டுமா? - Page 6 Poll_c10 
1 Post - 1%
Pampu
கடவுளை வணங்கவேண்டுமா? - Page 6 Poll_c10கடவுளை வணங்கவேண்டுமா? - Page 6 Poll_m10கடவுளை வணங்கவேண்டுமா? - Page 6 Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
கடவுளை வணங்கவேண்டுமா? - Page 6 Poll_c10கடவுளை வணங்கவேண்டுமா? - Page 6 Poll_m10கடவுளை வணங்கவேண்டுமா? - Page 6 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடவுளை வணங்கவேண்டுமா? - Page 6 Poll_c10கடவுளை வணங்கவேண்டுமா? - Page 6 Poll_m10கடவுளை வணங்கவேண்டுமா? - Page 6 Poll_c10 
321 Posts - 78%
heezulia
கடவுளை வணங்கவேண்டுமா? - Page 6 Poll_c10கடவுளை வணங்கவேண்டுமா? - Page 6 Poll_m10கடவுளை வணங்கவேண்டுமா? - Page 6 Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
கடவுளை வணங்கவேண்டுமா? - Page 6 Poll_c10கடவுளை வணங்கவேண்டுமா? - Page 6 Poll_m10கடவுளை வணங்கவேண்டுமா? - Page 6 Poll_c10 
14 Posts - 3%
Dr.S.Soundarapandian
கடவுளை வணங்கவேண்டுமா? - Page 6 Poll_c10கடவுளை வணங்கவேண்டுமா? - Page 6 Poll_m10கடவுளை வணங்கவேண்டுமா? - Page 6 Poll_c10 
8 Posts - 2%
prajai
கடவுளை வணங்கவேண்டுமா? - Page 6 Poll_c10கடவுளை வணங்கவேண்டுமா? - Page 6 Poll_m10கடவுளை வணங்கவேண்டுமா? - Page 6 Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
கடவுளை வணங்கவேண்டுமா? - Page 6 Poll_c10கடவுளை வணங்கவேண்டுமா? - Page 6 Poll_m10கடவுளை வணங்கவேண்டுமா? - Page 6 Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
கடவுளை வணங்கவேண்டுமா? - Page 6 Poll_c10கடவுளை வணங்கவேண்டுமா? - Page 6 Poll_m10கடவுளை வணங்கவேண்டுமா? - Page 6 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
கடவுளை வணங்கவேண்டுமா? - Page 6 Poll_c10கடவுளை வணங்கவேண்டுமா? - Page 6 Poll_m10கடவுளை வணங்கவேண்டுமா? - Page 6 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடவுளை வணங்கவேண்டுமா?

Page 6 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

நந்து
நந்து
பண்பாளர்

பதிவுகள் : 56
இணைந்தது : 07/03/2012

Postநந்து Thu May 17, 2012 10:05 pm

First topic message reminder :

கடவுளை வணங்கவேண்டுமா........? என்ன?

முதலில் “கடவுள் என்று ஒன்று உண்டா?” என்பதிலேயே அதிக கருத்து வேறுபாடுகள் நலவுகின்றன.எனினும் கடவுள் ஒருவேளை இருந்தால் ஒருவேளை அதுவே அணைத்திற்கும் காரணகர்த்தாவாக விளங்குகிறது என்றால் அதை வழிபடுதல் பற்றி சிந்திக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் உள்ளோம்.
இங்கு நான் எனது தனிப்பட்ட கருத்தினை பதிவு செய்துள்ளேன். இது முழுக்க முழுக்க சிந்திப்பதற்கே.

வழிபடத் தேவையான குணங்கள் கடவுளிடம் உள்ளனவா...?
பரிவு.
கடவுளிடம் இது இல்லை என்பதை எளிதில் உணரலாம். அது இருந்திருந்தால் சுனாமியால் 230,000 பேர் உயிரிழப்பார்களா?
இதற்கு காரணம் ‘அவர்கள் செய்த பாவங்கள்’ என்று கூறுவார்கள். அதில் மாண்ட மாணவர்கள், பச்சிளம் குழந்தைகள் கட்டியோ, அடைத்தோ வைக்கப்பட்டிருந்த விலங்குகள் ,கும்பகோணத்தில் தீயிற்கு இறையான குழந்தைகள்,தான் யார் என்றே உணரமுடியாத, ஏர்வாடி மணநல காப்பகத்தில் சங்கிலியால் பிணைக்கப்பட்டிருந்த நிலையில் கருகிப்போன உயிர்கள் என்ன பாவம் செய்தனர் இவர்களெல்லாம்? யாரை ஏமாற்றி பணம் சேர்த்தனர்? யாரை கொன்று பழி தீர்த்தனர்? இவைகளையெல்லாம் கண்களால் பார்த்தால் கல் நெஞ்சுக்காரன் ஹிட்லர் கூட மணம் நெகிழ்ந்துவிடுவான். அவனை விட கொடியவனா கடவுள்?
இதற்கு காரணம் அவர்கள் செய்த ‘முன்பிறவி விணைகள்’ . அதற்கான தண்டனைகள்தான் இவை என்றும் கூறுவார்கள். தண்டனைகள் எதற்கு தரப்படுகின்றன? தவறை உணர்த்துவதற்காகவா? இல்லை ஒரு உயிரை துன்புறுத்தவா? முன்பிறவி விணைகளால் இந்த பிறவியில் என்ன தவறு செய்தோம் என்றுகூட நிணைவில்லாத , தெரியாத நிலையில் இவர்கள் அனுபவிக்கும் இந்த தண்டனை அவர்களை எவ்வாறு திருத்தும்? இவ்வாறு தண்டிப்பது எப்படிப்பட்ட முட்டாள்தனம்! இதை செய்பவர் எப்படிப்பட்ட முட்டாளாக இருக்கவேண்டும்! இவ்வாறு செய்த தவறு என்ன என்று உணர முடியாத நிலையில் உள்ளவர்களை தண்டிக்க சாதாரண இந்திய அரசியல் சட்டத்திலேயே இடம் இல்லை. ஆனால் கருணையே வடிவான கடவுள் இதை செய்கிறது. இதற்குத்தான் இதை வழிபடுகிறோமோ?
மேலும் “எல்லாம் அவன் செயல்” ”ஆட்டிவைப்பவன் அவன்“ என்றெல்லாம் கூறுகிறோமே,இவ்வாறு பார்த்தலும் முன்பிறவியில் பாவங்கள் செய்ய பயன்பட்ட கருவி மட்டும் தான் நாம் செய்ய தூண்டியவன், செய்தவன் கடவுள். பொதுவாக நாம் ஒரு கொலையை செய்தவனை தண்டிப்போமா? இல்லை கொலை செய்ய பயன்பட்ட கத்தி போன்ற கருவியை தண்டிப்போமா?. தான் செய்த குற்றத்திற்காக பிறரை தண்டிக்கும் நயவஞ்சகன்தான் கடவுளா?
வழிபடுதல்
‘வழிபடுதல்’ என்பது நன்றி கூறுவதற்காக நடத்தபடக்கூடியது என்ற போதிலும் தற்போதைய வழிபாடுகள் யாவும் வேண்டுதல்களாகவே இருக்கின்றன.
கடவுளிடம் முறையிட்டு எனக்கு அதை கொடு உனக்கு இதை தருகிறேன் தேங்காய் தருகிறேன் என்ற வியாபாரமாகவே பெரும்பாலும் இது நடைபெருகிறது.

58 நாட்கள் தன் உடலை வருத்தி நோன்பு இருந்து பத்து மைல் தொலைவு நீளமுள்ள வரிசையில் உண்மை பக்தன் வாரக்கணக்கில் நின்றுதான் கடவுளை தரிசிக்கிறான். நேற்றிரவு வந்து குளுகுளு விடுதியில் குடியும் கும்மாளமுமாய் தங்கிவிட்டு இன்று கலையில் கடவுளுடன் விக்ஷேக்ஷ பூஜையில் இணைகிறான் மற்றொறுவன்.

இவ்வாறு பணத்தை கண்டால் வாய்பிளக்கும் பிணம் தான் கடவுளா?
மேலும் கடவுளை வழிபட்டால் பிடித்துள்ள ‘பீடைகளூம், கிரகங்களும்’ நீங்குமாம். இது எவ்வாறு உள்ளது என்றால் “நீ என் காலை பிடித்து பூஜித்தால் நீ நன்றாக இருப்பாய் இல்லையெனில் நாசமாய் போய்விடுவாய்” என்று கூறுவது போல் இல்லை. இதற்கு பிறகும் நாம் அதை வழிபட்டே ஆக வேண்டுமா?
இந்த கட்டுரைக்கான விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன தொடர்புக்கு
nandu_k61@yahoo.com

எனது மற்றொரு பதிப்பில் "கடவுள் எவ்வாறு தோண்றியிருப்பார்" என்று எழுதி உள்ளேன் அதை படிக்க இங்கே சுட்டவும்.

நந்து
நந்து
பண்பாளர்

பதிவுகள் : 56
இணைந்தது : 07/03/2012

Postநந்து Fri May 18, 2012 10:22 pm

சிங்கம் wrote:நீங்கள் என் இவ்வாறு நினைக்கக் கூடாது ?மனதை ஒரு நிலை படுத்த மட்டுமே கடவுள் உருவாக்கப்பட்டுள்ளது.

இதுவும் சரிதான் சிங்கம் நன்பரே .
சூப்பருங்க
தங்களின் கருத்துக்கு நன்றி.

நந்து
நந்து
பண்பாளர்

பதிவுகள் : 56
இணைந்தது : 07/03/2012

Postநந்து Fri May 18, 2012 10:43 pm

venugobal wrote:துன்பமுற்ற காலை, ஆறுதலுக்கு இறையடி நாடுவதே முன்னோர் வகுத்த நெறி! குறைதீர்க்கவன்று! ஆனால், குறை தீரும் என்னும் நம்பிக்கை மனிதனிடம் உண்டு.
தங்களது கூற்றின் உன்மையை என்னால் உணர முடிகிறது, வேனு நன்பரே.
கருத்திட்டமைக்கு நன்றி.

நந்து
நந்து
பண்பாளர்

பதிவுகள் : 56
இணைந்தது : 07/03/2012

Postநந்து Fri May 18, 2012 11:34 pm

maniajith007 wrote:முடிதிருத்தும் நிலையத்திற்கு தனது சிகை அலங்காரத்திற்கு சென்ற ஒருவருடன் முடிதிருத்துவர் தனது பணியை ஆரம்பிக்கும்போது பேச்சு கொடுத்து கொண்டே ஆரம்பித்தார், இடையில் பல விஷயங்களை விவாதித்து கடவுள் என்ற புள்ளியை தொட்ட உடன் முடிதிருத்தும் நிபுணர் சட்டென "சார் கடவுள் இல்லை" என்றார் ஆணித்தரமாக

, வந்தவரோ மிகவும் ஆச்சரியம் கொண்டவராக :எப்படி இத்தனை உறுதியாக சொல்றீங்க " என கேட்டதற்கு "ஆமாம் சார் ரோட்ல பாருங்க எத்தனை மனுஷங்கள் வாழ போராடுறாங்க எவ்ளோ பிரச்ச்னியா நீங்க சொல்ற கடவுள் அன்பு மயமானவர்னு கருணை மயமானவர்னு சொல்றீங்க அப்படி ஒருத்தர் இருந்தா இத்தனை வேதனைகளை வழிகளை மனிதனுக்கு தருவாரா சொல்லுங்க சார்" என்ற படியே தன் பணியில் கவனம் செலுத்தினார்.

முடிதிருத்த வந்தவரும் இது குறித்து சற்று சிந்தித்து விட்டு சிக அலங்கார நிலையத்தை விட்டு வெளியேறி பின் இரண்டு மூன்று நிமிடங்களுக்கு பின் திரும்பி சிகை அலங்கார நிபுணரை அழைத்து "உங்களை நீங்கள் எப்படி அழைப்பீர்கள்" அதற்க்கு அவர் சிகை அழகு கலை நிபுணர் என்றார். பிறகு முதலாமவர் அங்கே பாருங்கள் ஒரு மனிதன் மிக நீண்ட தாடி மற்றும் முடியுடன் இருக்கிறான் அவ்வாறு எனில் சிகை அலங்காரம் செய்பர்கள் இல்லைஎன்றுதானே அர்த்தம் சிகை அலங்கார நிபுணர் இருந்திருந்தால் அவன் இத்தனை பெரிய தாடி முடியுடன் இருக்க மாட்டானே" உடனடியாக சுதாரித்து கொண்ட சிகை அலங்கார நிபுணர் "என்ன சார் குழந்தை போல பேசறீங்க எங்கிட்ட வந்தா நான் ஏன் அவரை அப்படியே விட போறேன் " முதலாவது நபர் "அதே தான் பிரச்சினை நண்பரே கடவுளை நம்பி சென்றால் அவர் உதவுவார் ஆனால் அவரை முழு நம்பிக்கையுடன் தேடி செல்வோர்தான்குறைவு புரிந்ததா" என்ற படியே நடையை கட்ட தொடங்கினார்.

மணி நன்பா, முதலில் கருத்திட்டதிற்கு என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

"கடவுளை நம்பி சென்றால் அவர் உதவுவார்" என்று நீங்கள் சொல்கின்றீர்.
சரி அவ்வாறு நம்பிச்சென்ற ஐயப்ப பக்தர்களின் நிலை சபரிமலையில் என்னவாயிற்று ?
அவர்களின் குழந்தைகளின்,குடும்பங்களின் நிலை என்னவாயிற்று?
கும்பகோண தீவிபத்து? ஏர்வாடி தீவிபத்து?
உங்களது கூற்றுப்படியே மேற்கண்ட உயிர்களை கடவுள் காப்பாற்றாததன் காரணம் கடவுளை அந்த குழந்தகளும் ,மன நலமற்றவர்களும் நாடிச்செல்லாமல் போனது . ஆக கடவுளை நாடாததால் உயிரோடு எரித்து விட்டுவிட்டார். இல்லையா?
இதை நான் சுயநலம் என்று சொல்வதில் நியாயம் இல்லை என்று தங்களுக்கு தோன்றினால் தயவு செய்து மீண்டும் ஓருமுறை எனது பதிப்பை அலசிப்பார்க்கவும்.

நன்றி தலை.

நந்து
நந்து
பண்பாளர்

பதிவுகள் : 56
இணைந்தது : 07/03/2012

Postநந்து Sat May 19, 2012 12:08 am

முத்துராஜ் wrote:மிக அருமையன விளக்கம் அனால் கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பதற்கு இது போதுமான விளக்கம் இல்லை நண்பரே
கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பது பற்றி எனது கருத்துக்களை எனது முதல் பதிப்பிலேயே தர நான் விரும்பவில்லை.
இனி வரும் பதிவுகளில் வெளியிட எண்ணியுள்ளேன்.
கருத்திட்டமைக்கு நன்றி நன்பரே .

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat May 19, 2012 12:10 am

நந்து wrote:
முத்துராஜ் wrote:மிக அருமையன விளக்கம் அனால் கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பதற்கு இது போதுமான விளக்கம் இல்லை நண்பரே
கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பது பற்றி எனது கருத்துக்களை எனது முதல் பதிப்பிலேயே தர நான் விரும்பவில்லை.
இனி வரும் பதிவுகளில் வெளியிட எண்ணியுள்ளேன்.
கருத்திட்டமைக்கு நன்றி நன்பரே .

நண்பரே மன்னிக்கவும் வாத விவாதங்கள் வரவேற்கப்பட்டாலும்.. ஈகரையில் விதிமுறைகள் உள்ளது. விதிமுறைகளை ஒருமுறை படித்துக்கொள்ளுங்கள்.

குறிப்பாக விதி எண்.7 ஐ ஒரு முறை படிக்கவும்... ஆக்கப்பூர்வமான பதிலையும் பதிவுகளையும் உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன்.

அன்புடன்
அசுரன்

நந்து
நந்து
பண்பாளர்

பதிவுகள் : 56
இணைந்தது : 07/03/2012

Postநந்து Sat May 19, 2012 12:17 am

kirubanandan R P wrote:மதிப்போர்க்கும் மதியார்க்கும் மதி கொடுக்கும் மதியே ! --என்பது வள்ளலாரின் குறிப்பு ! கடவுளை நெருங்கி உணர்ந்தோர் அவர் இருப்பதாக வாதத்திற்கு சொல்லவில்லை !நாமும் தினமும் அவரோடு பேசி உறவாடினால் கண்ணால் காணாத அவரும் நமக்கு பதிலளிப்பதை உறவாடுவதை உணரலாம் !கடவுளை மனிதனால் உணரமுடியுமே தவிர காண முடியாது !
கட்டுரைக்கு கருத்திட்டமைக்கு நன்றி நன்பரே

எனது பதிப்பு கடவுள் கும்பிடப்படத்தகுதியானவரா என்பதுவே ஆகும்.

நந்து
நந்து
பண்பாளர்

பதிவுகள் : 56
இணைந்தது : 07/03/2012

Postநந்து Sat May 19, 2012 12:26 am

கே. பாலா wrote:
முத்துராஜ் wrote:மிக அருமையன விளக்கம் அனால் கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பதற்கு இது போதுமான விளக்கம் இல்லை நண்பரே
இருக்கிறார் என்று நீங்கள் நம்பினால் எந்தவிளக்கமும் தேவையில்லை !
இல்லை என்று நீங்கள் நம்பினால் உங்களுக்கு எந்தவிளக்கமும் உதவாது .. சிரி .
ஹாய், பஞ்ச் பாலா நான் உங்கள் பஞ்ச்-ஐ விரும்புகிறேன் போட்டிக்கு ரெடி

அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Sat May 19, 2012 3:08 am

ஐந்தறிவுள்ள விலங்குகளால் இந்த ஆறறிவுள்ள மனிதரை புரிந்துகொள்ள முடிவதில்லை, அதனால்தான் மனிதன் விலங்குகளை தான் நினைத்தபடி ஆட்டிப்படைக்கிறான். இதேபோலத்தான் ஆறறிவுள்ள மனிதனால் எல்லாம்வல்ல இறைவனை புரிந்துகொள்ள முடியாமல் இருப்பதால் கடவுள் ஆட்டுவிக்கிறான் நாம் ஆடுகிறோம். கடவுளை புரிந்து கொண்ட மகான்கள் இந்த ஆட்டத்திலிருந்து தப்பிப்பிழைத்து பேரின்பம் அடைகின்றார்கள்.

avatar
hega
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 256
இணைந்தது : 29/11/2011

Posthega Sat May 19, 2012 4:09 am

வழிபடத் தேவையான குணங்கள் கடவுளிடம் உள்ளனவா...?

ஆம், நிச்சயமாகவே தகுதியானவர் தான்

நீங்கள் மேலே பட்டியலிட்ட சுனாமி, கும்பகோண தீ விபத்து, சபரிமலை விபத்து, மகாமக விபத்து ஏன் தினம் தினம் நம் கண் முன்னே நடக்கும் விபத்துக்கள், இன்றிருப்பார் நாளை இல்லா எனும் நிலையிலும் தூணால் மட்டுமல்ல தூசியாலும் அழிவுகளை நாம் காணும் நிலையிலும் அவைகளிலிருந்தெல்லாம் உங்களை பாதுகாத்து உங்கள் ஆயுசு நாட்களை அதிகரிக்க செய்து இதோ இந்த பதிவை இட்டு கேட்கும் படி ஆரோக்கியமாகவும் வைத்திருப்பதால் அவர் உங்கள் வணக்கத்துக்குரியவர் மட்டுமல்ல கும்பிடவும்தகுதியானவர் தான்.

பாருங்கள் நீங்கள் சொல்வதை விடவும் இன்னும் இன்னும் பரிதாப நிலையில், யுத்த பூமியில், பஞ்ச பூமியில் பலர் தவிக்க அவர்களை பார்க்கிலும் மேம்பட உங்களை வைத்திருப்பதனால் அவர் நிச்சயமாய் கும்பிட தகுதியானவர் தான்.

சரி கடவுள் இருக்கிறாரா.. இல்லையா என்பதா அடுத்த வினா..
அப்படியானால் அழிவுகள் ஏன்.. அதை ஏன் அவர் அனுமதிக்கிறார்.. அவர்கள் பாவிகளா..
...

இந்த திரி நாளைக்கும் ஆரோக்கியமாய் தொடர்ந்தால் பதில் தருகிறேன்.

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sat May 19, 2012 12:30 pm

நாளை நீங்களே ஆரோக்கியமான பதிலுடன் தொடருங்கள் அக்கா

Sponsored content

PostSponsored content

Page 6 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக