புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Today at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடவுளை வணங்கவேண்டுமா? - Page 5 Poll_c10கடவுளை வணங்கவேண்டுமா? - Page 5 Poll_m10கடவுளை வணங்கவேண்டுமா? - Page 5 Poll_c10 
21 Posts - 70%
heezulia
கடவுளை வணங்கவேண்டுமா? - Page 5 Poll_c10கடவுளை வணங்கவேண்டுமா? - Page 5 Poll_m10கடவுளை வணங்கவேண்டுமா? - Page 5 Poll_c10 
6 Posts - 20%
viyasan
கடவுளை வணங்கவேண்டுமா? - Page 5 Poll_c10கடவுளை வணங்கவேண்டுமா? - Page 5 Poll_m10கடவுளை வணங்கவேண்டுமா? - Page 5 Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
கடவுளை வணங்கவேண்டுமா? - Page 5 Poll_c10கடவுளை வணங்கவேண்டுமா? - Page 5 Poll_m10கடவுளை வணங்கவேண்டுமா? - Page 5 Poll_c10 
1 Post - 3%
வேல்முருகன் காசி
கடவுளை வணங்கவேண்டுமா? - Page 5 Poll_c10கடவுளை வணங்கவேண்டுமா? - Page 5 Poll_m10கடவுளை வணங்கவேண்டுமா? - Page 5 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடவுளை வணங்கவேண்டுமா? - Page 5 Poll_c10கடவுளை வணங்கவேண்டுமா? - Page 5 Poll_m10கடவுளை வணங்கவேண்டுமா? - Page 5 Poll_c10 
213 Posts - 42%
heezulia
கடவுளை வணங்கவேண்டுமா? - Page 5 Poll_c10கடவுளை வணங்கவேண்டுமா? - Page 5 Poll_m10கடவுளை வணங்கவேண்டுமா? - Page 5 Poll_c10 
203 Posts - 40%
mohamed nizamudeen
கடவுளை வணங்கவேண்டுமா? - Page 5 Poll_c10கடவுளை வணங்கவேண்டுமா? - Page 5 Poll_m10கடவுளை வணங்கவேண்டுமா? - Page 5 Poll_c10 
26 Posts - 5%
Dr.S.Soundarapandian
கடவுளை வணங்கவேண்டுமா? - Page 5 Poll_c10கடவுளை வணங்கவேண்டுமா? - Page 5 Poll_m10கடவுளை வணங்கவேண்டுமா? - Page 5 Poll_c10 
21 Posts - 4%
prajai
கடவுளை வணங்கவேண்டுமா? - Page 5 Poll_c10கடவுளை வணங்கவேண்டுமா? - Page 5 Poll_m10கடவுளை வணங்கவேண்டுமா? - Page 5 Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
கடவுளை வணங்கவேண்டுமா? - Page 5 Poll_c10கடவுளை வணங்கவேண்டுமா? - Page 5 Poll_m10கடவுளை வணங்கவேண்டுமா? - Page 5 Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
கடவுளை வணங்கவேண்டுமா? - Page 5 Poll_c10கடவுளை வணங்கவேண்டுமா? - Page 5 Poll_m10கடவுளை வணங்கவேண்டுமா? - Page 5 Poll_c10 
8 Posts - 2%
Guna.D
கடவுளை வணங்கவேண்டுமா? - Page 5 Poll_c10கடவுளை வணங்கவேண்டுமா? - Page 5 Poll_m10கடவுளை வணங்கவேண்டுமா? - Page 5 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
கடவுளை வணங்கவேண்டுமா? - Page 5 Poll_c10கடவுளை வணங்கவேண்டுமா? - Page 5 Poll_m10கடவுளை வணங்கவேண்டுமா? - Page 5 Poll_c10 
7 Posts - 1%
mruthun
கடவுளை வணங்கவேண்டுமா? - Page 5 Poll_c10கடவுளை வணங்கவேண்டுமா? - Page 5 Poll_m10கடவுளை வணங்கவேண்டுமா? - Page 5 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடவுளை வணங்கவேண்டுமா?

Page 5 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

நந்து
நந்து
பண்பாளர்

பதிவுகள் : 56
இணைந்தது : 07/03/2012

Postநந்து Thu May 17, 2012 10:05 pm

First topic message reminder :

கடவுளை வணங்கவேண்டுமா........? என்ன?

முதலில் “கடவுள் என்று ஒன்று உண்டா?” என்பதிலேயே அதிக கருத்து வேறுபாடுகள் நலவுகின்றன.எனினும் கடவுள் ஒருவேளை இருந்தால் ஒருவேளை அதுவே அணைத்திற்கும் காரணகர்த்தாவாக விளங்குகிறது என்றால் அதை வழிபடுதல் பற்றி சிந்திக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் உள்ளோம்.
இங்கு நான் எனது தனிப்பட்ட கருத்தினை பதிவு செய்துள்ளேன். இது முழுக்க முழுக்க சிந்திப்பதற்கே.

வழிபடத் தேவையான குணங்கள் கடவுளிடம் உள்ளனவா...?
பரிவு.
கடவுளிடம் இது இல்லை என்பதை எளிதில் உணரலாம். அது இருந்திருந்தால் சுனாமியால் 230,000 பேர் உயிரிழப்பார்களா?
இதற்கு காரணம் ‘அவர்கள் செய்த பாவங்கள்’ என்று கூறுவார்கள். அதில் மாண்ட மாணவர்கள், பச்சிளம் குழந்தைகள் கட்டியோ, அடைத்தோ வைக்கப்பட்டிருந்த விலங்குகள் ,கும்பகோணத்தில் தீயிற்கு இறையான குழந்தைகள்,தான் யார் என்றே உணரமுடியாத, ஏர்வாடி மணநல காப்பகத்தில் சங்கிலியால் பிணைக்கப்பட்டிருந்த நிலையில் கருகிப்போன உயிர்கள் என்ன பாவம் செய்தனர் இவர்களெல்லாம்? யாரை ஏமாற்றி பணம் சேர்த்தனர்? யாரை கொன்று பழி தீர்த்தனர்? இவைகளையெல்லாம் கண்களால் பார்த்தால் கல் நெஞ்சுக்காரன் ஹிட்லர் கூட மணம் நெகிழ்ந்துவிடுவான். அவனை விட கொடியவனா கடவுள்?
இதற்கு காரணம் அவர்கள் செய்த ‘முன்பிறவி விணைகள்’ . அதற்கான தண்டனைகள்தான் இவை என்றும் கூறுவார்கள். தண்டனைகள் எதற்கு தரப்படுகின்றன? தவறை உணர்த்துவதற்காகவா? இல்லை ஒரு உயிரை துன்புறுத்தவா? முன்பிறவி விணைகளால் இந்த பிறவியில் என்ன தவறு செய்தோம் என்றுகூட நிணைவில்லாத , தெரியாத நிலையில் இவர்கள் அனுபவிக்கும் இந்த தண்டனை அவர்களை எவ்வாறு திருத்தும்? இவ்வாறு தண்டிப்பது எப்படிப்பட்ட முட்டாள்தனம்! இதை செய்பவர் எப்படிப்பட்ட முட்டாளாக இருக்கவேண்டும்! இவ்வாறு செய்த தவறு என்ன என்று உணர முடியாத நிலையில் உள்ளவர்களை தண்டிக்க சாதாரண இந்திய அரசியல் சட்டத்திலேயே இடம் இல்லை. ஆனால் கருணையே வடிவான கடவுள் இதை செய்கிறது. இதற்குத்தான் இதை வழிபடுகிறோமோ?
மேலும் “எல்லாம் அவன் செயல்” ”ஆட்டிவைப்பவன் அவன்“ என்றெல்லாம் கூறுகிறோமே,இவ்வாறு பார்த்தலும் முன்பிறவியில் பாவங்கள் செய்ய பயன்பட்ட கருவி மட்டும் தான் நாம் செய்ய தூண்டியவன், செய்தவன் கடவுள். பொதுவாக நாம் ஒரு கொலையை செய்தவனை தண்டிப்போமா? இல்லை கொலை செய்ய பயன்பட்ட கத்தி போன்ற கருவியை தண்டிப்போமா?. தான் செய்த குற்றத்திற்காக பிறரை தண்டிக்கும் நயவஞ்சகன்தான் கடவுளா?
வழிபடுதல்
‘வழிபடுதல்’ என்பது நன்றி கூறுவதற்காக நடத்தபடக்கூடியது என்ற போதிலும் தற்போதைய வழிபாடுகள் யாவும் வேண்டுதல்களாகவே இருக்கின்றன.
கடவுளிடம் முறையிட்டு எனக்கு அதை கொடு உனக்கு இதை தருகிறேன் தேங்காய் தருகிறேன் என்ற வியாபாரமாகவே பெரும்பாலும் இது நடைபெருகிறது.

58 நாட்கள் தன் உடலை வருத்தி நோன்பு இருந்து பத்து மைல் தொலைவு நீளமுள்ள வரிசையில் உண்மை பக்தன் வாரக்கணக்கில் நின்றுதான் கடவுளை தரிசிக்கிறான். நேற்றிரவு வந்து குளுகுளு விடுதியில் குடியும் கும்மாளமுமாய் தங்கிவிட்டு இன்று கலையில் கடவுளுடன் விக்ஷேக்ஷ பூஜையில் இணைகிறான் மற்றொறுவன்.

இவ்வாறு பணத்தை கண்டால் வாய்பிளக்கும் பிணம் தான் கடவுளா?
மேலும் கடவுளை வழிபட்டால் பிடித்துள்ள ‘பீடைகளூம், கிரகங்களும்’ நீங்குமாம். இது எவ்வாறு உள்ளது என்றால் “நீ என் காலை பிடித்து பூஜித்தால் நீ நன்றாக இருப்பாய் இல்லையெனில் நாசமாய் போய்விடுவாய்” என்று கூறுவது போல் இல்லை. இதற்கு பிறகும் நாம் அதை வழிபட்டே ஆக வேண்டுமா?
இந்த கட்டுரைக்கான விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன தொடர்புக்கு
nandu_k61@yahoo.com

எனது மற்றொரு பதிப்பில் "கடவுள் எவ்வாறு தோண்றியிருப்பார்" என்று எழுதி உள்ளேன் அதை படிக்க இங்கே சுட்டவும்.

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Fri May 18, 2012 7:02 pm

முத்துராஜ் wrote:மிக அருமையன விளக்கம் அனால் கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பதற்கு இது போதுமான விளக்கம் இல்லை நண்பரே
கடவுள் இருக்கிறார் என்று நீங்கள் இனைத்தால் இருக்கிறார் இல்லை என்று நினைத்தால் இல்லை அது நமது எண்ணங்களை பொருத்தது... புன்னகை

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Fri May 18, 2012 7:03 pm

முத்துராஜ் wrote:மிக அருமையன விளக்கம் அனால் கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பதற்கு இது போதுமான விளக்கம் இல்லை நண்பரே
இருக்கிறார் என்று நீங்கள் நம்பினால் எந்தவிளக்கமும் தேவையில்லை !
இல்லை என்று நீங்கள் நம்பினால் உங்களுக்கு எந்தவிளக்கமும் உதவாது .. சிரி .

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Fri May 18, 2012 7:11 pm

கே. பாலா wrote:இருக்கிறார் என்று நீங்கள் நம்பினால் எந்தவிளக்கமும் தேவையில்லை !
இல்லை என்று நீங்கள் நம்பினால் உங்களுக்கு எந்தவிளக்கமும் உதவாது .. .
ஆமாம் பாலா மிக அழகாக சொல்லி உள்ளிர்
இது நம்பிக்கை சம்ப்ந்தமான விசயம். அவரவர் பார்க்கும் பார்வையை பொறுத்தது

Gulzaar
Gulzaar
பண்பாளர்

பதிவுகள் : 63
இணைந்தது : 23/03/2012

PostGulzaar Fri May 18, 2012 7:22 pm

முடியுடன் ஒப்பிட்ட உங்கள் முடிவு அருமையான கற்பனை. சூப்பருங்க

ஆனால், மனிதனுக்கும் கடவுளுக்கும் வேறுபாடு இருக்க வேண்டாமா?

ஆங்கிலத்தில் "அனிமேஷன்" என்பதை தமிழுல "அனிமேடன்" என்பார்கள். அதே தமிழுல "அனிமேடன்" என்றால் "கடவுள்" என்றும் ஒரு அர்த்தம் உள்ளது.

அதாவது அனிமேஷன் என்றால், இல்லாததை இருப்பது போல காட்டுரதுதானே.....?!!!!

இதை ஏன் "கடவுள்" என்று முன்னோர்கள் சொல்லி வச்சிருக்காங்க?

இதை ஒரு வெப்சைட்டுல படிச்சேன். சரியா தப்பான்னு தெரியல.

நந்து
நந்து
பண்பாளர்

பதிவுகள் : 56
இணைந்தது : 07/03/2012

Postநந்து Fri May 18, 2012 7:47 pm

அசுரன் wrote:
நந்து wrote:
முரளிராஜா wrote:நண்பரே
இந்த பதிவு பலர் மனதை வருந்த வைக்கும் என நினைக்கிறேன் சோகம்
கட்டுரைக்கு கருத்திட்டமைக்கு நன்றி.
என் எழுத்துக்கள் யார் மனதையும் புண் படுத்தியிருந்தால் அதற்கு நான் மன்னிப்பு கேட்டக்கொள்கிறேன்.
இந்த கட்டுரையை பதித்ததன் நோக்கம் யாருடைய மனதையோ , நம்பிக்கையையோ கொச்சைப்படுத்துவதன்று. காலம் காலமாக நிலவி வரும் மூடநம்பிக்கைகளை பகுத்தறிவு கொண்டு ஆராய்ந்து பார்க்கவேண்டும் என்பதே என் நோக்கமாகும். இது படிப்பவரின் மனதில் ஒரு சிறு சிந்தனை தணலைத் தூண்டினாலும் அதை எனது வெற்றியாக கொள்வேன்.
நன்றி
நண்பரே உங்கள் நல்லமனம் எங்களுக்கு புரிகிறது. நீங்கள் மன்னிப்பு கேட்கும் அளவுக்கு எதுவும் நடந்துவிடவில்லை... ஜாலியாக தொடருங்கள். என் பதிலை நீங்க பார்க்கலையே?

தங்களது பதிலை படித்தேன்.அது என் எண்ணத்தை பிரதிபலிப்பதாக இருக்கிறது.
நன்றி அசுரன் நன்பரே.

நந்து
நந்து
பண்பாளர்

பதிவுகள் : 56
இணைந்தது : 07/03/2012

Postநந்து Fri May 18, 2012 7:55 pm

radharmaa wrote:நந்து அழகு பெயர் நல்ல பதிவு மற்றபடி பின்னூட்டம் பூராவும் தூக்கமில்லாமல் தவிக்கும் சிலரின் டைம் பாஸ் தான் தவிர நாங்கள் சொன்னது போல இத்தனை மனிதர்களின் துயர் கண்டு துடிக்கும் மனிதன் எவருமே கடவுள் தான் அதனால் தான் சொன்னேன் கடவுளை கோவிலில் பார்காதிர்கள் மனிதர்களில் பாருங்கள் என்று.
பின்னூட்டம் பற்றிய தங்களின் கருத்து ரசிக்கும்வன்னம் அமைந்திருக்கறது.
நன்றி நன்பரே.

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Fri May 18, 2012 8:24 pm

நந்து wrote:
radharmaa wrote:நந்து அழகு பெயர் நல்ல பதிவு மற்றபடி பின்னூட்டம் பூராவும் தூக்கமில்லாமல் தவிக்கும் சிலரின் டைம் பாஸ் தான் தவிர நாங்கள் சொன்னது போல இத்தனை மனிதர்களின் துயர் கண்டு துடிக்கும் மனிதன் எவருமே கடவுள் தான் அதனால் தான் சொன்னேன் கடவுளை கோவிலில் பார்காதிர்கள் மனிதர்களில் பாருங்கள் என்று.
பின்னூட்டம் பற்றிய தங்களின் கருத்து ரசிக்கும்வன்னம் அமைந்திருக்கறது.
நன்றி நன்பரே.
நண்பரே நந்து.. ஈகரையை ஒரு சுற்று சுற்றி வாருங்கள். மற்றவர்களின் ஆக்கங்களையும் ஒரு பார்வை பாருங்கள். உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள். அன்புடன் அசுரன்

நந்து
நந்து
பண்பாளர்

பதிவுகள் : 56
இணைந்தது : 07/03/2012

Postநந்து Fri May 18, 2012 9:53 pm

முரளிராஜா wrote:
நந்து wrote:
முரளிராஜா wrote:நண்பரே
இந்த பதிவு பலர் மனதை வருந்த வைக்கும் என நினைக்கிறேன் சோகம்
கட்டுரைக்கு கருத்திட்டமைக்கு நன்றி.
என் எழுத்துக்கள் யார் மனதையும் புண் படுத்தியிருந்தால் அதற்கு நான் மன்னிப்பு கேட்டக்கொள்கிறேன்.
இந்த கட்டுரையை பதித்ததன் நோக்கம் யாருடைய மனதையோ , நம்பிக்கையையோ கொச்சைப்படுத்துவதன்று. காலம் காலமாக நிலவி வரும் மூடநம்பிக்கைகளை பகுத்தறிவு கொண்டு ஆராய்ந்து பார்க்கவேண்டும் என்பதே என் நோக்கமாகும். இது படிப்பவரின் மனதில் ஒரு சிறு சிந்தனை தணலைத் தூண்டினாலும் அதை எனது வெற்றியாக கொள்வேன்.
நன்றி
என் பதிவும் உங்களை வருந்த செய்திருந்தால் அதற்க்காக நானும் வருந்துகிறேன் நண்பரே
முரளி நன்பரே, இதில் வருந்த என்ன இருக்கிறது .
உண்மையில் நான் உங்களுக்கு நன்றி கூற கடமை பட்டுள்ளேன்.
இதை போன்ற கருத்துக்களால் மட்டும்தான் ஒரு எழுத்தாளன் தன் நிலையை முழுவதும் வெளிப்படுத்த முடியும்.தங்களின் இந்த எதார்த்தமான கருத்து எனக்கு என்னுடைய பதிப்பை பற்றிய என் எண்ணத்தை வெளிப்படுத்த பயன்பட்டுள்ளது. நீங்கள் எக்காரணத்தை கொண்டும் இந்த அரிய செயலுக்காக வருந்தி , "சந்தேகம் கேட்பவனை மிரட்டும் ஆசிரியர்" போல் என்னை நினைக்கவைத்துவிட்டுவிடாதீர்.
பதிப்பிடுவோரை நெறிப்படுத்துவது உங்களின் உரிமை.
இதை போன்ற வெளிப்படையான விமர்சணங்களை விரும்பம்
உங்கள் நன்பன். அருமையிருக்கு

நந்து
நந்து
பண்பாளர்

பதிவுகள் : 56
இணைந்தது : 07/03/2012

Postநந்து Fri May 18, 2012 10:05 pm

யினியவன் wrote:நந்து நீங்கள் வெளிப்படுத்திய ஆதங்கம், கோபம் ஞாயமானதே.

எனக்கு இறை நம்பிக்கை இல்லை. அதேபோல் இருக்கு, இல்லை
என்ற விவாதத்திலும் இறங்குவதில்லை.

அது என்றுமே மனஸ்தாபத்தில் தான் முடியும்.

அடுத்தவருக்கு உதவவில்லை எனினும் உபத்திரவம் தராமல் இருப்பது நன்று.

நம்மால் முடிந்த உதவிகளை அடுத்தவருக்கு செய்தலை விட வேறு ஒன்றும் பெரிதில்லை.

கடவுள் என்று ஒருவர் வந்து காப்பாற்றுவார், தண்டிப்பார் என்று நாம் ஏன் எதிர்பார்க்க வேண்டும்? பின்னர் இருக்கார் இல்லை என்று கடிந்து கொள்ள வேண்டும்?

சிறு வயதில் நமை வளர்த்து, பாதுகாத்து நம் தேவைகளை பூர்த்தி செய்யும் பெற்றோரைப் போல் - நாம் வளந்தவுடன் நம்பிக்கை இருப்பவர் இதே விஷயத்தை கடவுள் செய்ய காத்திருக்காமல் - நமை நாமே பார்த்துக் கொள்ளல் வேண்டும்.

நம்மை மீறிய செயல்கள் நடக்கும் பொழுது - அதை ஏன் கடவுள் என்ற ஒருவர் இருப்பதாக நினைத்து அவர் மீது பழி போட வேண்டும் அல்லது காப்பாற்ற கதற வேண்டும்?

நல்லதை நினைத்து நல்லதே செய்வோம் - நம்மால் இயன்ற வரை - மனிதத்தை வேண்டுமெனில் கடவுளாக கொள்ளுங்கள் - இறை நம்பிக்கையில் இருந்து விடுபட முடியவில்லை எனின்.

உண்மைதான் நன்பரே.
சியர்ஸ்
கருத்திட்டமைக்கு நன்றி

நந்து
நந்து
பண்பாளர்

பதிவுகள் : 56
இணைந்தது : 07/03/2012

Postநந்து Fri May 18, 2012 10:15 pm

ராஜா wrote:
நந்து wrote:கடவுளை வணங்கவேண்டுமா........? என்ன?
முதலில் “கடவுள் என்று ஒன்று உண்டா?” என்பதிலேயே அதிக கருத்து வேறுபாடுகள் நலவுகின்றன.எனினும் கடவுள் ஒருவேளை இருந்தால் ஒருவேளை அதுவே அணைத்திற்கும் காரணகர்த்தாவாக விளங்குகிறது என்றால் அதை வழிபடுதல் பற்றி சிந்திக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் உள்ளோம்.
இங்கு நான் எனது தனிப்பட்ட கருத்தினை பதிவு செய்துள்ளேன்.
கட்டுரையை பகிர்ந்ததற்கு மிக்க நன்றி , நீங்கள் எண்ணியது நடந்ததா ?? சிரி

நன்றி நன்பரே

Sponsored content

PostSponsored content

Page 5 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக