புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சாண்ட்விச்... 250 th  Happy Birth day   I_vote_lcapசாண்ட்விச்... 250 th  Happy Birth day   I_voting_barசாண்ட்விச்... 250 th  Happy Birth day   I_vote_rcap 
37 Posts - 84%
வேல்முருகன் காசி
சாண்ட்விச்... 250 th  Happy Birth day   I_vote_lcapசாண்ட்விச்... 250 th  Happy Birth day   I_voting_barசாண்ட்விச்... 250 th  Happy Birth day   I_vote_rcap 
3 Posts - 7%
heezulia
சாண்ட்விச்... 250 th  Happy Birth day   I_vote_lcapசாண்ட்விச்... 250 th  Happy Birth day   I_voting_barசாண்ட்விச்... 250 th  Happy Birth day   I_vote_rcap 
2 Posts - 5%
dhilipdsp
சாண்ட்விச்... 250 th  Happy Birth day   I_vote_lcapசாண்ட்விச்... 250 th  Happy Birth day   I_voting_barசாண்ட்விச்... 250 th  Happy Birth day   I_vote_rcap 
1 Post - 2%
mohamed nizamudeen
சாண்ட்விச்... 250 th  Happy Birth day   I_vote_lcapசாண்ட்விச்... 250 th  Happy Birth day   I_voting_barசாண்ட்விச்... 250 th  Happy Birth day   I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

சாண்ட்விச்... 250 th Happy Birth day


   
   
avatar
hega
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 256
இணைந்தது : 29/11/2011

Posthega Thu May 17, 2012 10:03 pm

250வது பிறந்தநாள் கொண்டாடும் சாண்ட்விச்

சாண்ட்விச்... 250 th  Happy Birth day   Burger_001



பாஸ்ட் புட் வகைகளில் முக்கியமானதாக கருதப்படும் சாண்ட்விச் உணவின் 250 வது பர்த்டே லண்டனில் மிகவும் கோலாகலமான விழாவாக கொண்டாடப்படுகிறது.

உலகம் முழுவதும் பிரபலமான உணவு சாண்ட்விச். அவசரத்துக்கு கைகொடுப்பது மட்டுமின்றி எளிதில் தயார் செய்யலாம். கோதுமையில் தயாரிக்கப்படும் பிரெட் வகை உணவான இதை விரும்பி உண்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது.

இதன் 250,வது பிறந்த தினத்தை முன்னிட்டு பிரிட்டிஷ் சாண்ட்விச் அசோசியேஷன், பிரமாண்ட கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்தது. இதுபற்றி அமைப்பின் அதிகாரி மான்டி வில்கின்ஸ் கூறியதாவது: சாண்ட்விச் உலகம் முழுவதும் அனைவராலும் விரும்பி உண்ணப்படுகிறது.

அதிக கொழுப்பு சத்து இல்லாதது, எளிதில் தயாரிக்க கூடியது, பக்கவிளைவுகள் அற்றது என்று பல்வேறு பெருமைகளை கொண்டது சாண்ட்விச். இங்கிலாந்தில் வசித்த மோன்ட்டகு என்ற பணக்காரர் நண்பர்களுடன் சேர்ந்து ஓட்டலில் அடிக்கடி சீட்டு விளையாடுவார்.

அப்போது, இரண்டு பிரட் ஸ்லைஸ்களுக்கு இடையே சமைத்த இறைச்சியை வைத்து சாப்பிடுவார். ஓட்டலில் இப்படிப்பட்ட உணவை சப்ளை செய்யும் போது விளக்கமாக கூறி வந்தனர். ஒரு நாள் திடீரென சாண்ட்விச் கொண்டு வா என்று நண்பர்கள் கூறியுள்ளனர்.

அதன் பிறகு, 2 பிரட் ஸ்லைஸ்களுக்கு இடையில் எந்த உணவு பொருளை வைத்தாலும் ‘சாண்ட்விச்’ என்று அழைக்க ஆரம்பித்தனர். சாண்ட்விச்சுக்கு இப்படி பெயர் வைக்கப்பட்டது 1762,ம் ஆண்டு. இதையடுத்து உள்ளூர், வெளியூர் என மெல்ல மெல்ல பரவி உலகளவில் பிரபலமாகி விட்டது சாண்ட்விச்.

இதற்கு சூப்பர் பெயர் வைத்த மோன்ட்டகு குடும்பத்தாரின் 11 வது பரம்பரையை சேர்ந்த ஜான் மோன்ட்டகு, சாண்ட்விச்சுக்கு தன் மனமார்ந்த 250 வது பிறந்த நாள் வாழ்த்துக்களை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு சாண்ட்விச் அசோசியேஷன் அதிகாரி மான்டி கூறினார். 250,வது பிறந்தநாளை முன்னிட்டு லண்டனில் சிறப்பு விருந்து நிகழ்ச்சிகள், விதவிதமாக சாண்ட்விச் தயாரிக்கும் போட்டிகள் தூள்பறக்கின்றன.

நன்றி லங்காசிறி



இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Thu May 17, 2012 10:40 pm

ஆஹா சண்ட்விச் பின்னாடி இவ்வளவு பெரிய கதை இருக்கா , இது தெரியாம போச்சே ,பகிற்விற்கு நன்றி ஹேகா அக்கா

மோகன்
மோகன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1270
இணைந்தது : 26/02/2010
http://vmrmohan@sify.com

Postமோகன் Thu May 17, 2012 10:43 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி



சாண்ட்விச்... 250 th  Happy Birth day   Mசாண்ட்விச்... 250 th  Happy Birth day   Oசாண்ட்விச்... 250 th  Happy Birth day   Hசாண்ட்விச்... 250 th  Happy Birth day   Aசாண்ட்விச்... 250 th  Happy Birth day   N
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu May 17, 2012 10:46 pm

சான்ட்விட்ச்கே பிறந்தநாளா? அற்புதம்.... அருமையான பதிவு.. இரண்டு பிரட்டுக்கு நடுவுல எது வச்சாலும் சான்ட்விஜ். இது சூப்பர் சூப்பருங்க

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Fri May 18, 2012 6:22 am

சாண்ட்விச்... 250 th  Happy Birth day   224747944



சாண்ட்விச்... 250 th  Happy Birth day   154550சாண்ட்விச்... 250 th  Happy Birth day   154550சாண்ட்விச்... 250 th  Happy Birth day   154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” சாண்ட்விச்... 250 th  Happy Birth day   154550சாண்ட்விச்... 250 th  Happy Birth day   154550சாண்ட்விச்... 250 th  Happy Birth day   154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Postமுத்துராஜ் Fri May 18, 2012 8:59 am

:suspect: :suspect:



தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

சாண்ட்விச்... 250 th  Happy Birth day   Knight
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri May 18, 2012 5:27 pm

பகிர்வுக்கு நன்றி ஹேகா........ அருமையிருக்கு



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக