புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Yesterday at 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Yesterday at 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Yesterday at 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» கருத்துப்படம் 15/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 14, 2024 11:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 14, 2024 11:23 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:58 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நெல்லை கண்ணனுக்கு எதிராக போட்டி பேரணி: நித்யானந்தா இன்று பேட்டி Poll_c10நெல்லை கண்ணனுக்கு எதிராக போட்டி பேரணி: நித்யானந்தா இன்று பேட்டி Poll_m10நெல்லை கண்ணனுக்கு எதிராக போட்டி பேரணி: நித்யானந்தா இன்று பேட்டி Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நெல்லை கண்ணனுக்கு எதிராக போட்டி பேரணி: நித்யானந்தா இன்று பேட்டி Poll_c10நெல்லை கண்ணனுக்கு எதிராக போட்டி பேரணி: நித்யானந்தா இன்று பேட்டி Poll_m10நெல்லை கண்ணனுக்கு எதிராக போட்டி பேரணி: நித்யானந்தா இன்று பேட்டி Poll_c10 
137 Posts - 43%
ayyasamy ram
நெல்லை கண்ணனுக்கு எதிராக போட்டி பேரணி: நித்யானந்தா இன்று பேட்டி Poll_c10நெல்லை கண்ணனுக்கு எதிராக போட்டி பேரணி: நித்யானந்தா இன்று பேட்டி Poll_m10நெல்லை கண்ணனுக்கு எதிராக போட்டி பேரணி: நித்யானந்தா இன்று பேட்டி Poll_c10 
115 Posts - 36%
Dr.S.Soundarapandian
நெல்லை கண்ணனுக்கு எதிராக போட்டி பேரணி: நித்யானந்தா இன்று பேட்டி Poll_c10நெல்லை கண்ணனுக்கு எதிராக போட்டி பேரணி: நித்யானந்தா இன்று பேட்டி Poll_m10நெல்லை கண்ணனுக்கு எதிராக போட்டி பேரணி: நித்யானந்தா இன்று பேட்டி Poll_c10 
21 Posts - 7%
mohamed nizamudeen
நெல்லை கண்ணனுக்கு எதிராக போட்டி பேரணி: நித்யானந்தா இன்று பேட்டி Poll_c10நெல்லை கண்ணனுக்கு எதிராக போட்டி பேரணி: நித்யானந்தா இன்று பேட்டி Poll_m10நெல்லை கண்ணனுக்கு எதிராக போட்டி பேரணி: நித்யானந்தா இன்று பேட்டி Poll_c10 
15 Posts - 5%
Rathinavelu
நெல்லை கண்ணனுக்கு எதிராக போட்டி பேரணி: நித்யானந்தா இன்று பேட்டி Poll_c10நெல்லை கண்ணனுக்கு எதிராக போட்டி பேரணி: நித்யானந்தா இன்று பேட்டி Poll_m10நெல்லை கண்ணனுக்கு எதிராக போட்டி பேரணி: நித்யானந்தா இன்று பேட்டி Poll_c10 
8 Posts - 3%
prajai

6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
நெல்லை கண்ணனுக்கு எதிராக போட்டி பேரணி: நித்யானந்தா இன்று பேட்டி Poll_c10நெல்லை கண்ணனுக்கு எதிராக போட்டி பேரணி: நித்யானந்தா இன்று பேட்டி Poll_m10நெல்லை கண்ணனுக்கு எதிராக போட்டி பேரணி: நித்யானந்தா இன்று பேட்டி Poll_c10 
4 Posts - 1%
Guna.D

mruthun

3 Posts - 1%
Karthikakulanthaivel

நிகழ்நிலை நிர்வாகிகள்

நெல்லை கண்ணனுக்கு எதிராக போட்டி பேரணி: நித்யானந்தா இன்று பேட்டி

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu May 17, 2012 3:42 pm

நெல்லை கண்ணனுக்கு எதிராக போட்டி பேரணி: நித்யானந்தா இன்று பேட்டி 3c350c7b-813c-452f-a789-c8e59635a29c_S_secvpf

மதுரை, மே 17-

மதுரை இளைய ஆதீனம் நித்யானந்தா இன்று மதுரையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மதுரை ஆதீன மீட்புக்குழு என்ற பெயரில் நெல்லை கண்ணன் வருகிற 27-ந்தேதி நெல்லையில் பேரணி நடத்தப்போவதாக அறிவித்து உள்ளார்.

அதே போல மதுரையில் தேவர் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவித் துள்ளளனர். இதனை கண்டு நாங்கள் அஞ்சப் போவதில்லை. நெல்லை கண்ணன் பேரணி நடத்தும் அதே நாளில், அதே நேரத்தில் மதுரை ஆதீன பாதுகாப்பு குழு சார்பில் நெல்லையில் போட்டி பேரணி நடத்தப்படும். அதே போன்று மதுரையில் போட்டி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

மதுரை ஆதீன மடத்திற்கு சொந்தமான கோவில்களில் இருந்து வரும் வருமானங்கள் மற்றும் அதன் சொத்துக்கள் மூலம் வரும் வருமானங்கள் அந்தந்த ஊர்களுக்கே செலவிடப்படும்.

மதுரை ஆதீன மடம் சார்பில் வருகிற 26, 27-ந்தேதிகளில் மதுரை ஆதீன மடத்தில் 10 ஆயிரம் பேருக்கு இலவச மருத்துவ சிகிச்சை முகாம் நடத்தப்பட உள்ளது. இந்த முகாமில் அனைத்து தரப்பு நோய்களுக்கும் மருத்துவக்குழுவினர் பரிசோதித்து சிகிச்சை அளிப்பார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

நன்றி
மாலை மலர்.
----------------------

இவன் கிட்டா ஆசிர்வாதம் வாங்குறாங்களே.... என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
ஏமாறுபவர்கள் இருக்கும் வரை, ஏமாற்றுபவர்களும் இருப்பார்கள்.

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Thu May 17, 2012 8:51 pm

நெல்லை கண்ணனுக்கு எதிராக போட்டி பேரணி: நித்யானந்தா இன்று பேட்டி Photo.php?fbid=361063017286737&set=a.109562825770092.12898

avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Thu May 17, 2012 8:54 pm

மனிதர்கள் தங்களது பிரச்சனைக்கு உடனடி தீர்வு வராதா என்பதாலும் பிரச்சனையை சமாளிக்காமல் அதை பயந்து ஓடும் போதும் அவர்கள் முதலில் நாடுவது இது போன்ற
சாமியார்களையும் ஜோதிடர்களையும் தான். நாம் பிறக்கும் போதே நமது பிரச்சனைகளும்
நம்முடன் சேர்ந்து பிறந்து விட்டன இனி இஷ்டமோ கஷ்டமோ அவற்றுடன் சேர்ந்து வாழ்ந்து தான் ஆக வேண்டும்

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu May 17, 2012 8:54 pm

இரா.பகவதி wrote:நெல்லை கண்ணனுக்கு எதிராக போட்டி பேரணி: நித்யானந்தா இன்று பேட்டி Photo.php?fbid=361063017286737&set=a.109562825770092.12898
???

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu May 17, 2012 8:57 pm

radharmaa wrote:மனிதர்கள் தங்களது பிரச்சனைக்கு உடனடி தீர்வு வராதா என்பதாலும் பிரச்சனையை சமாளிக்காமல் அதை பயந்து ஓடும் போதும் அவர்கள் முதலில் நாடுவது இது போன்ற
சாமியார்களையும் ஜோதிடர்களையும் தான். நாம் பிறக்கும் போதே நமது பிரச்சனைகளும்
நம்முடன் சேர்ந்து பிறந்து விட்டன இனி இஷ்டமோ கஷ்டமோ அவற்றுடன் சேர்ந்து வாழ்ந்து தான் ஆக வேண்டும்
சூப்பருங்க மகிழ்ச்சி

avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Thu May 17, 2012 9:05 pm

ஈகரையில் சேரும்போது என்னுடன் ராஜா கொலைவெறி முரளி தல சிவா பாலா கார்த்தி என்று எவ்வளவோ பிரச்சனைகள் என்னை நோக்கி சேர ஆரம்பித்தன அதெல்லாம் பார்த்தால்
நான் கலங்கி கொண்டு இருக்க்க முடியுமா

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Thu May 17, 2012 9:09 pm

radharmaa wrote:ஈகரையில் சேரும்போது என்னுடன் ராஜா கொலைவெறி முரளி தல சிவா பாலா கார்த்தி என்று எவ்வளவோ பிரச்சனைகள் என்னதான் சேர ஆரம்பித்தன அதெல்லாம் பார்த்தால்
நான் கலங்கி கொண்டு இருக்க்க முடியுமா
இதுக்கெல்லாம் கலங்க கூடாதுனு சொல்லிட்டு ஏன் இப்படி குலுங்கி குலுங்கி அழறிங்க தர்மா

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Thu May 17, 2012 9:14 pm

அசுரன் அண்ணா இமெஜ் இருக்கு பாருங்க நித்தியின் காதல் காவியம்

ஈகரையில் சேரும்போது என்னுடன் ராஜா கொலைவெறி முரளி தல சிவா பாலா கார்த்தி என்று எவ்வளவோ பிரச்சனைகள் என்னை நோக்கி சேர ஆரம்பித்தன அதெல்லாம் பார்த்தால்
நான் கலங்கி கொண்டு இருக்க்க முடியுமா

தர்மா அண்ணா இவர்களில் யாரை இப்பொழுது நித்தியானந்தா என்கிறீர்கள்

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu May 17, 2012 9:20 pm

எனக்கு படம் தெரியவில்லை சீடரே.... உங்க குருவை இப்பவெல்லாம் பார்க்க முடிகிறதா? (கோர்த்துவிட்டாச்சி)

தர்மா அண்ணா இவர்களில் யாரை இப்பொழுது நித்தியானந்தா என்கிறீர்கள்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக