புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
Pampu |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
2016-ல் பா.ம.க. ஆட்சியை கைப்பற்றும்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
வருகிற பாராளுமன்ற தேர்தலில் பா.ம.க. 10 இடங்களில் வெற்றி பெறும் என்றும், 2016-ம் ஆண்டு தமிழகத்தில் ஆட்சியை கைப்பற்றுவோம் என்றும், டாக்டர் ராமதாஸ் கூறினார்.
ஆய்வு கூட்டம்
ஏலகிரி மலையில் பா.ம.க.வின் நகர, ஒன்றிய, மாவட்ட செயலாளர்களின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்யும் கூட்டம் ஏலகிரிமலையில் நடந்தது.
நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய மந்திரி அன்புமணி ராமதாஸ், மாநில பொதுச்செயலாளர் வடிவேல்ராஜன், பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்ட அனைத்து பிரிவு பொறுப்பாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
ராமதாஸ் பேட்டி
இதில் கலந்து கொண்டு ஆய்வு செய்த பா.ம.க. நிறுவன தலைவர் டாக்டர் ராமதாஸ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மணல் கொள்ளை சம்பந்தமாக ஆற்காடு சட்டசபை தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. இளவழகன் உயர்நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்துள்ளார். தற்போது மணல் கொள்ளை அதிகரித்து வருகிறது. கேரளா, கர்நாடக மாநிலங்களுக்கு கடத்தப்படுகிறது.
இதேபோன்று ரேஷன் அரிசி டன் கணக்கில் கடத்தப்படுகிறது.
வட மாநில திருடர்கள்
மேற்குவங்கம் மற்றும் உத்தரபிரதேச மாநிலங்களை சேர்ந்தவர்கள் தமிழ்நாட்டில் தங்கி திருட்டை செய்வதாக சொல்லப்படுகிறது.
எதிர்க்கட்சி தலைவர் விஜயகாந்த் சட்டமன்றத்திற்கு போவதே இல்லை. இவர் எதற்கு சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராக உள்ளார்? அவர் சட்டமன்றத்திற்கு சென்றால் பல வேடிக்கைகள் நடைபெறும்.
கல்வி கட்டணம்
இந்த ஆட்சியில் கல்வி கட்டணம் விண்ணை தொடும் அளவிற்கு தனியார் கல்வி நிலையங்களில் கொள்ளையடித்து வருகிறார்கள்.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கட்டாய கல்வி கட்டணம் இல்லா கல்வி, தரமான கல்வி, சுகமான கல்வி, சுமையில்லா கல்வி வழங்கப்படும். ஒவ்வொரு மாணவனும் நாள் ஒன்றுக்கு 2 மணி நேரம் விளையாட வேண்டுமë என்று கட்டாய விளையாட்டை கொண்டு வருவோம். இன்றைக்கு பெயரளவில்தான் சமச்சீர் கல்வி உள்ளது. நாங்கள் உண்மையான சமச்சீர் கல்வியை கொண்டு வருவோம்.
கைப்பற்றுவோம்
20 சதவீதம் வன்னியர்களுக்கு தனி ஒதுக்கீடு கேட்டு ஆகஸ்டு அல்லது செப்டம்பரில் தொடர் போராட்டம் நடத்தப்படும். வருகிற பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளில் 10 இடங்களை பா.ம.க. கைப்பற்றும். இந்தியாவிற்கே வழிகாட்டும் வகையில் எங்கள் கட்சியின் சார்பில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் மட்டுமே திறந்த ஜீப்பில் தனி மனிதனாக மக்களிடம் நேரிடையாக சென்று வாக்கு கேட்போம்.
எந்த தேர்தலிலும் தேசிய கட்சிகளுடனோ, திராவிட கட்சிகளுடனோ கூட்டு வைக்க மாட்டோம். இந்த ஆட்சிக்கு 20 மதிப்பெண்கள்தான் வழங்குகிறேன். இனி வரும் தேர்தல்களில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க மாட்டோம் என தி.மு.க., அ.தி.மு.க. உறுதியளிக்கட்டும்- தேர்தல் ஒழுங்காக நடைபெறும்.
திருப்பத்தூர் மாவட்டம்
மேலும் 13 சட்டமன்ற உறுப்பினர்களை கொண்டது வேலூர் மாவட்டம். இதை இரண்டாக பிரித்து திருப்பத்தூரை தலைநகரமாக கொண்டு திருப்பத்தூர் மாவட்டம் அமைக்க எனது தலைமையில் தொடர் போராட்டம் நடத்துவேன் அதற்குறிய தேதியை விரைவில் அறிவிப்பேன்.
இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறினார்.
தினத்தந்தி

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- தர்மாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011
அண்ணே ராமதாஸ் அண்ணே நீங்க விழுப்புரம் முதல்வராக என் வாழ்த்துக்கள்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் தர்மா
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
radharmaa wrote:அண்ணே ராமதாஸ் அண்ணே நீங்க விழுப்புரம் முதல்வராக என் வாழ்த்துக்கள்
விழுப்புரத்தை தனி மாநிலமாகப் பிரித்துவிட்டார்களா? சொல்லவே இல்லை!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
தர்மா ஜாக்கிரதை - இந்த ஆள நம்பி நீங்க நாக்பூர்ல காலர தூக்கிவிட்டுradharmaa wrote:அண்ணே ராமதாஸ் அண்ணே நீங்க விழுப்புரம் முதல்வராக என் வாழ்த்துக்கள்
நடந்தீங்கன்னா நாக்பூர் கரப்பாம் பூச்சி நாரடிச்சிடப் போவுது...
- தர்மாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011
இவரு எப்ப முதல்வராக போறதா சொன்னாரு அப்பவே அவருக்கு பிரிச்சு கொடுத்துட்டேன்
சிவா wrote:radharmaa wrote:அண்ணே ராமதாஸ் அண்ணே நீங்க விழுப்புரம் முதல்வராக என் வாழ்த்துக்கள்
விழுப்புரத்தை தனி மாநிலமாகப் பிரித்துவிட்டார்களா? சொல்லவே இல்லை!
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
கொலவெறி சீக்கிரம் அருவாளை எடுத்துகிட்டு வாங்க
ஆட்டை கட்டி போட்டுட்டேன்
நீங்கதான் பிரிச்சுக் கொடுத்ததா? அப்ப சரி!radharmaa wrote:இவரு எப்ப முதல்வராக போறதா சொன்னாரு அப்பவே அவருக்கு பிரிச்சு கொடுத்துட்டேன்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- தர்மாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011
நான் கொஞ்சம் இளகின மனசுக்காரன்
சிவா wrote:நீங்கதான் பிரிச்சுக் கொடுத்ததா? அப்ப சரி!radharmaa wrote:இவரு எப்ப முதல்வராக போறதா சொன்னாரு அப்பவே அவருக்கு பிரிச்சு கொடுத்துட்டேன்
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
அப்ப போஸ்ட்டர் அடிச்சு ஒட்டிடுவோம்சிவா wrote:நீங்கதான் பிரிச்சுக் கொடுத்ததா? அப்ப சரி!radharmaa wrote:இவரு எப்ப முதல்வராக போறதா சொன்னாரு அப்பவே அவருக்கு பிரிச்சு கொடுத்துட்டேன்
அப்பதான தர்மா தர்ம அடி வாங்க முடியும்
முரளிராஜா wrote:அப்ப போஸ்ட்டர் அடிச்சு ஒட்டிடுவோம்சிவா wrote:நீங்கதான் பிரிச்சுக் கொடுத்ததா? அப்ப சரி!radharmaa wrote:இவரு எப்ப முதல்வராக போறதா சொன்னாரு அப்பவே அவருக்கு பிரிச்சு கொடுத்துட்டேன்
அப்பதான தர்மா தர்ம அடி வாங்க முடியும்
இதுபோன்ற நன்மைகளை நம்மைத்தவிர வேறு யார் செய்வார்... உடனே செய்வோம்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» தமிழகத்தில் திமுக கூட்டணி 34 இடங்களை கைப்பற்றும் - கருத்துக்கணிப்பு
» பா.ஜனதா கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றும்; அதிமுகவுக்கு 27 இடங்கள்: கருத்துக்கணிப்பு
» துறைமுகங்களை தொடர்ந்து விமான நிலையங்கள்: 5 இடங்களை கைப்பற்றும் அதானி நிறுவனம்
» ஆட்சியை பிடித்தே தீரவேண்டும்: ஈ.வி.கே.எஸ்.
» பாஜக ஆட்சியை பிடிக்குமா?

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2